சசிகலாவாகிய நான் தூங்குவதை பார்த்தேன் நான் கண்கள் திறக்காமலே பார்த்தேன் தூங்கினாலூம் நமக்குள் சாட்சிபாவனையாக ஒன்று உள்ளது உண்மை 18 வருடமாக தியானம் பண்ணிக் கொண்டிருந்தேன் ஒர் நாள் பிரபஞசத்துடன் ஒத்திசைவானதை உணர்ந்தேன்
@thg212316 күн бұрын
Appuram ennachi vilippu paithiyam aaakirom
@nameraj15 күн бұрын
அற்புதம்.
@AMETHYST-OWLS15 күн бұрын
அன்புடன் சொல்கிறேன் அது உனக்கள்ளும் உள்ளது தியானத்தின் ஆழத்தில் தெரியும்
@arungemss200015 күн бұрын
நடப்பதை நினைத்து கொண்டு இருக்க வேண்டாம் தொடர்ந்து தியானம் செய்து கொண்டு இருங்கள், Keep watching thanks for subscribe my channel
@bhasken58012 күн бұрын
அருமை தங்கள் குரு யார்?
@viswanathansivakumaran203 күн бұрын
Kamakshi. I really experienced the Supreme which brought me from street to building, but still ever in the floor with blessings of Guru, by whom i can realise my inner sole of Supreme🙏 TRUE facts.
@kalababu657417 күн бұрын
❤❤❤ ஐயா நன்றி.அற்புதம் உங்கள் அனுபவம் சூப்பர்.
@nandhakumar54437 күн бұрын
Ultimate simple & essential life science.. Super நன்றி நன்றி நன்றி இறைவா 🙏🙏🙏 You are the ultimate Guru 🙏🙏🙏
@boopal223513 күн бұрын
மிக மிக நன்றி.... இந்த video பதிவிற்கு.... கோடான கோடி நன்றி
Technique is explained very fast. Please let me know who would teach me properly. I visit Thiruvannamalai frequently. Will anyone teach in Guruji Yogiram Surathkumar Ashram. Please please reply. 🙏🙏🙏🙏🙏🙏
@AshokKumar-to7ru18 күн бұрын
My guru legend
@radhikakrishna03604 күн бұрын
Nan neengal solliyapadi pannuhiren nadisudhi anal moochj thinaruhiradu oru vqzhi sollungal
En age 64. 8/20/16/20 inda muraiyil seidal moochu thinaruhiradu. Yennikai kuraikalama ji
@arungemss20003 күн бұрын
முதலில் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கவும்
@ovandana2 күн бұрын
8-20-16-20 not clear. How much time. After one cycle have we to change nostril. Please make clear Balakumaran Sir's exact technique. Today i tried this, don't know when stent is put in heart one can do. Felt uneasy till afternoon. Please mention how to contact you for exact learning of Sir's pranayamam
@vairamuthu20106 сағат бұрын
8 seconds inhale(left) - 20 seconds hold - 16 seconds exhale(right) . 8 seconds inhale(right) - 20 seconds hold - 16 seconds exhale(left)... Repeat it for 10 times.
@s.baskaravishnu227 күн бұрын
Excellent.
@thulasivijayaranganreddy785511 күн бұрын
🙏🙏🙏
@umamaheswarir172712 күн бұрын
👏👌👍🙏🙏🙏
@padminirajendran201116 күн бұрын
❤❤❤❤
@padminirajendran201116 күн бұрын
❤
@thamizhus15 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@selvakumarigunamalai282012 күн бұрын
நாடி சுத்தி எத்தன முறை செய்ய வேண்டும்... மந்திரம் எத்தன தடவ சொல்லணும்
@arungemss200012 күн бұрын
முதலில் குறைந்த எண்ணிக்கையில் ஆரம்பியுங்கள்
@jayponkm16 күн бұрын
🙏
@pitchaimuthuanburajan848017 күн бұрын
தொழிலளர் நலம் சார்ந்த அரசியல் என்று (பெரும்பான்மை) நம்மை ஆள வருகிறதோ அன்று இந்த கடவுள் கொள்கை அதை வைத்து உழைக்காமல் தின்பது எல்லாம் இருந்த இடம் இல்லாமல் மறைந்து போகும் தியாணம் மணவலம் சும்மா ஓரு பிதற்றல்்
@murugasenmurugan986916 күн бұрын
தியானம் மனவளம் என்பதெல்லாம் சும்மா இல்லை எத்தனை கோடி வளங்களை பெற்றிருந்தாலும் மனம் கெட்டு விட்டால் கதை முடிந்துவிட்டது மன அழுத்தம் வந்துவிட்டாலே மக்கள் படுகின்ற பாடு கொஞ்சம் நஞ்சமல்ல மாத்திரையை போட்டுக் கொள்ளாமல் ஜீவிக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள் இந்த உண்மைதாம் அனுபவிக்கும் வரை புரியாததே..
அதைப்பற்றி தெரியவில்லையென்றால் சும்மா இருப்பது நல்லது
@selvakumarigunamalai282012 күн бұрын
கடவுளை வணங்குவது...தியானம் செய்வது ..செய்பவர்கள் உழைப்பதில்லயா.... காசு சம்பாதித்தால் மட்டுமே இது எல்லாவற்றையும் செய்ய முடியும்.... உழைக்காதவன் கடவுளை வணங்க மனம் செல்லாது