32 மணிநேரம் காத்திருந்தும் புண்ணியமில்லை.. பாதியிலேயே திரும்பும் ஐயப்ப பக்தர்கள் | Sabarimalai News

  Рет қаралды 225,711

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #Sabarimalai #OverCrowd #Kerala #PoliceSafty #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #BreakingNews #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
32 மணிநேரம் காத்திருந்தும் புண்ணியமில்லை.. பாதியிலேயே திரும்பும் ஐயப்ப பக்தர்கள் | Sabarimalai News | Over Crowd | Kerala | NewsTamil24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 185
@GanesanPalani-wx7ku
@GanesanPalani-wx7ku 10 ай бұрын
ஐயப்ப பக்தர்கள் பொறுமை காத்து எல்லா மாதமும் நடை திறக்கும் நாட்களில் தரிசனம் செய்யலாம்.நமது பாதுகாப்பு தான் முக்கியம்..தமிழக பக்தர்கள் அதிகளவில் உள்ளனர்..
@kurusamy662
@kurusamy662 10 ай бұрын
தம்பிகளா‌ வீட்டிலேயே இருந்து அகம்‌ புறம் சுத்தத்தோடு‌ கண்ணைமூடி‌ ஐயனை‌ நினைச்சா‌ கண்டிப்பாக அவன்‌ அருள்‌ கிடைக்கும்
@sathishkumar-xj1kl
@sathishkumar-xj1kl 10 ай бұрын
ஐய்யா அந்தளவுக்கு பக்குவம் வருவதற்காக தான் சுவாமி ஐய்யப்பனன பார்க்க மனல ஏறி போகிறார்கள் இது முழுக்க மானய நினறந்த உலகம்
@Kimayakrish
@Kimayakrish 10 ай бұрын
Yes, kadavul thoonilum irupar thurimbilum irupar
@sathishkumar-xj1kl
@sathishkumar-xj1kl 10 ай бұрын
@@Kimayakrish தம்பி நமக்குள்ளே இனறவன் இருக்கிறான் அனததான் சுவாமி ஐய்யப்பன் உனர்த்துகிறார் பல மகான்களும் உள்ளனர் குறிப்பாக வள்ளளார் சுவாமிகள்
@suryavlogms7690
@suryavlogms7690 10 ай бұрын
பதினெட்டு படியில் போலீஸ் அதிகாரிகள் அட்டூழியம் அதிகம்
@SriRam-cl2nl
@SriRam-cl2nl 10 ай бұрын
நீ பெரிய மூலைகறன்தான்
@dr.k.saravananm.d5242
@dr.k.saravananm.d5242 10 ай бұрын
எல்லாம் வல்ல இறைவனுடைய அருள் எங்கிருந்தாலும் கிடைக்கும் என்பதை மனப்பூர்வமாக நம்புவோம்.🙏 வாழ்க வளமுடன் 🙏🌷
@getlook4641
@getlook4641 10 ай бұрын
100% unmai
@Karuppasamy009
@Karuppasamy009 10 ай бұрын
ஐயப்ப பக்தர்களுக்க போராட்டம் செய்த கேரளா மக்களுக்கு ஐயப்பா பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொகிறேன் நன்றி
@moorthyashok6970
@moorthyashok6970 10 ай бұрын
ஒரு நாளைக்கு 100000 ஆன்லைன் டிக்கெட் கொடுத்து விட்டு 25 அரசு பேருந்துகள் மட்டும் தானா 😮
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 10 ай бұрын
கேரள அரசும், சபரிமலை நிர்வாகமும் சரிவர செயல்பட வில்லை போலும்.
@bharath6492
@bharath6492 10 ай бұрын
1.5 lakhs பேருக்கு 25 bus போதுமா, worst goverment
@selvakarthi1075
@selvakarthi1075 10 ай бұрын
They treat us very badly...
@selvaganapathy8056
@selvaganapathy8056 10 ай бұрын
Kerala bus service very low... Tamilnadu mari varathu...
@geeyar4685
@geeyar4685 10 ай бұрын
😇@@selvaganapathy8056
@rupasekar628
@rupasekar628 10 ай бұрын
திராவிட மாடலும் கேரளா கம்யூனிஸ்ட் மாடலும் கடவுள் பக்தர்களை துன்புறுத்து வதில் ஒரே மா திரி யாக செயல் படுகின்றன.
@somasundaram999
@somasundaram999 10 ай бұрын
இனிமேல் பக்தர்கள் மற்ற மாதங்களில் நடை திறந்திருக்கும் நேரத்தில் தான் தரிசனம் செய்ய முடியும்
@Varahi-f
@Varahi-f 10 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏
@veerabhadra2149
@veerabhadra2149 10 ай бұрын
தமிழ் நாட்டில் எத்தனை கிராம தெய்வங்கள் இருக்கிறது எத்தனையோ கோவில்கள் உள்ளன... ஆனால் நாங்கள் ஜயப்பனை தான் பார்க்க நினைத்தால் இவ்வளோ கூட்டம் வரதான் செய்யும்
@veenamodaliyar7561
@veenamodaliyar7561 10 ай бұрын
During this time ayyapa swamy given wealth and health development. So much of patience to all devotees and family. Always love you my god ayyappa
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 10 ай бұрын
குடும்பமே கோயில் குடும்பத்தை நன்றாக பாா்த்தது கொண்டாலே போதும்
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 10 ай бұрын
Pilgrims devotees all enjoying the Ayyappan dharshan. Om Swamiya saranam Ayyappa.
@prathapangusamy4299
@prathapangusamy4299 10 ай бұрын
ஐயா வணக்கம் அவனோட அனுமதி இருந்தால் தான் மாலை போட முடியும் அவனே அனுமதி இருந்தால் தானே இருமுடி சுமந்து முடியும் அவன் உங்கள் பெயர் சொன்னால் தான் 18 ஆம் படி ஏறி சன்னிதானத்தை சேர்ந்து சாமியை பார்க்க முடியும் இல்லையென்றால் அவன் உங்களை அழைக்கவில்லை என்று அர்த்தம் உங்கள் பெயரை சொல்லவில்லை என்று அர்த்தம் இருமுடி சுமந்து பெருவழி நடந்து சென்று பம்பையில் நீராடி பிறகு சன்னிதானம் நெய் அபிஷேகம் பண்ணினால் தான் சென்றால் தான் முழு பயனும் கிடைக்கும் பம்பை வழியாக சென்றால் ஒரு பிரயோஜனம் கிடைக்காது அவன் நடந்த பெருவழி சென்றால் மட்டும் தான் அவனைப் போல நம் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் ஆனால் கஷ்டத்தையும் பெருவழியில் பார்க்கலாம்
@prabhur9659
@prabhur9659 10 ай бұрын
கடவுளே இல்லை என்று சொன்னவனும் சிறப்பாக தான் தன் வாழ்க்கையை நடத்தி முடிக்கிறான் இதற்காக நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் அல்ல 700 பேர் போக வேண்டிய இடத்தில் 7000 பேர் போவது தவறு என்று கூறுகிறேன் பார்க்கும் ஆவல் இருந்தால் வருடத்தில் ஏதாவது ஒரு சமயத்தில் சென்று வரலாம் சிறப்பான நாட்கள் என்று ஒன்று கூடி சித்ரவதை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம் கூடவே கையில் சிறு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு 🤔🤔🤔
@aravindhsashwin1722
@aravindhsashwin1722 10 ай бұрын
உண்மை
@bharath6492
@bharath6492 10 ай бұрын
1.5 laks பக்தர்களுக்கு 25 bus, கேரளா worst goverment
@balakrishnansankaresan6368
@balakrishnansankaresan6368 10 ай бұрын
Not 25 bus... 150 buses provided.. However government failed in this season
@bharath6492
@bharath6492 10 ай бұрын
@@balakrishnansankaresan6368 they should allow pass only, why they allowed spot pass? Already 1 lakh people booked in online, they allowed more than 50 thousands people in the spot booking, worst government
@moorthy-wz3bg
@moorthy-wz3bg 10 ай бұрын
இதற்கு ஒரே தீர்வு வருடம் முழுவதும் அனுமதிப்பது தான். சுப்ரீம் கோர்ட் தலையுடனும் அங்கே உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
@therkuedit7712
@therkuedit7712 10 ай бұрын
Bro virathamna 48 nal irukanum.. Ipo ellarum 11 naal 21 naal malai poduranga... Ithu virathamee illa .. Atha ipdi kottam kodiruchi... 48 naal na 48 naal than malai podanum avanga avanga istathuku potta ipdi than nilamai... 😢😢
@HarshaVardhan-jd6lt
@HarshaVardhan-jd6lt 10 ай бұрын
3 days one day lam podranga
@ரவிஎன்டர்டெயின்மென்ட்
@ரவிஎன்டர்டெயின்மென்ட் 10 ай бұрын
சாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏
@gmanikandanmca
@gmanikandanmca 10 ай бұрын
நிலக்கள் பார்கிங் ஒரு தவறான idea.. பக்தர்கள் பம்பை வரை சென்று திரும்பி வந்து பார்க் செய்ய அனுமதிக்க வேண்டும்
@loulogu1649
@loulogu1649 10 ай бұрын
3:15
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 10 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@saraladharmalingam3466
@saraladharmalingam3466 10 ай бұрын
My friend is going from past 40yrs this is the first time he is returned without darshan of Ayyappa.
@geeyar4685
@geeyar4685 10 ай бұрын
😭
@rameshbabu5995
@rameshbabu5995 10 ай бұрын
Every month first 5 days open. Easy darshan during these days
@ARUNBEN18
@ARUNBEN18 10 ай бұрын
Pls go to aryankavu Kulathupuzha achankoil and pandalam to worship lord ayyan ayyappan.bcos ayyan ayyappan arulae arull thaan.
@RK-zd8bq
@RK-zd8bq 10 ай бұрын
Tirupathi ; palani Best
@kganeshk7019
@kganeshk7019 10 ай бұрын
ஐய்ய்யா நீயூஸ் செவன் யூட்யூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா ஒரு பக்கம் பக்தி முத்தி போய் கிடக்கிறது எதுக்கய்யா இந்த மாதிரி பணத்தை சிலவு செய்து ஆயிரம் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து இதெல்லாம் என்னய்யா எதற்க்காக யாருக்காக இப்படி உயிரை பணயம் வைத்து இந்த மாதிரி பக்தி முத்தி போய் என்னய்யா இதெல்லாம் தேவையா பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக ஆன்மீக மக்கள் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த கேரளாவில் உள்ள இந்த கம்மியூனிஸ்ட் காம்ரேடுகள் எதையுமே கண்டு கொள்ளாமல் மௌனமாக இருப்பது ஏதற்க்காக யாருக்காக இந்த தமிழக மக்கள் வருமானத்தை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த கேரளா மாநிலத்தில் உள்ள இந்த கம்மியூனிஸ்ட் காம்ரேடுகள் ஆட்சி க்கு இந்த தமிழக மக்கள் பணம் தேவை படுகிறது ஆனால் வரும் தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்பா பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவேண்டிய பொருப்பு கடமைகள் இந்த கேரளாவில் உள்ள இந்த கம்மியூனிஸ்ட் காம்ரேடுகள் நடத்தும் ஆட்சிக்கு அக்கறையும் ஆர்வமும் ஈடுபாடும் இல்லை என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@rojadevi2613
@rojadevi2613 10 ай бұрын
இவ்வளவு மக்கள் ஜய்யப்பன் அழைப்பு தான் கேரள அமைச்சர் இதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்திருக்கலாம் சிறு குழந்தைகள் அதிகம் உள்ளார்கள் தண்ணீர் குடிக்க கூட இல்லை என்கிறார்கள் பதற்றம் காண்க முடிகிறது
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 10 ай бұрын
இடதுசாரிகள் என்னும் மிஷினரி ஆட்சி கேரளாவில் நடக்கிறது.
@gayathrir111
@gayathrir111 10 ай бұрын
Iyane.....saranam
@saravanaperumal4863
@saravanaperumal4863 10 ай бұрын
ரொம்ப கஷ்டம் பட்டுட்டோம்...
@vjustblog5390
@vjustblog5390 10 ай бұрын
This is common in sabarimala during December, Kerala gov. Not interested in providing facilities for devotees. New devotees from Telugu speaking states and other parts of India started coming, Kerala gov. Should analyze the trend and act accordingly
@selvaraj3815
@selvaraj3815 10 ай бұрын
4:44 4:44
@VijayRaj-dg9gy
@VijayRaj-dg9gy 10 ай бұрын
Background music enna song
@thishankesavan1814
@thishankesavan1814 10 ай бұрын
மாலை அணிந்த சுவாமிகளின் கவனத்திற்கு... ஐயப்பனை காண வேண்டும் என்றால் பொறுமை மிகவும் அவசியம்.48 மணிநேரம் ஆனாலும் அய்யணின் நாமதை ஜபித்து கொண்டு வரிசையில் அமைதியா இருங்கள்...அய்யன் நிச்சயம் நம்மை அழைப்பார்.அய்யப்பன் ஒருவன் ஆனால் அவன் பக்தர்களே கொடி கணக் கில்...அனைவரையும் அரவணைக்க வேண்டும் அல்லவா...புரிந்து நடந்துகொள்ளுங்கள்.
@krishnaraj8024
@krishnaraj8024 10 ай бұрын
😆🤣
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr 10 ай бұрын
கடவுள் தூணிலும் இருப்பார்.. துரும்பிலும் இருப்பார்... வீட்டில் இருந்தே கும்பிடுங்கள்...
@mkannan1200
@mkannan1200 10 ай бұрын
O.... Jesus....No.. waiting...
@krishna6834
@krishna6834 10 ай бұрын
Pure Ayyappan devotees who took perfect fasting never expect anything apart from his darshanam because they have seen & know how the sabarimalai was before 40 or 50 years and why the devotees were going there. It is not a tourist place to have rich or modern facilities to stay, to enjoy and to feel the drama of human things. It's the pilgrims it's Ayyappan temple where one is supposed to leave everything, everything of him to become the lord, the lord himself. So they won't expect anything apart from his blessings, guidance and darshanam to become himself. Swamiye Saranam Ayyappaa...
@thiyagaraja8503
@thiyagaraja8503 10 ай бұрын
❤ excellent true speech
@p.k.maharajan4071
@p.k.maharajan4071 10 ай бұрын
Super sir...
@KogantiSridhar-i1n
@KogantiSridhar-i1n 10 ай бұрын
world'no 1 temple Sabarimala
@masilamani7608
@masilamani7608 10 ай бұрын
sir Sabarimala selvadhal sila nanmigal undu angu 7000 year's marangal ullana adhan moolam kidaikakoodiya oxigen noi edhirpu sakthikal kodukiradhu adhanaldhan bakthargal sattai aniyamal selkindranar .athudan malai yeri sendru ayyapanai kanbathu melum sirappu
@muthuthangaraj1103
@muthuthangaraj1103 10 ай бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள்😂😂😂😂😂
@gopiraman4149
@gopiraman4149 10 ай бұрын
பக்தர்கள் இந்த ஆட்சி இருக்கும் வரை சபரிமலை செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளபடுகிறார்கள்
@shrishri265
@shrishri265 10 ай бұрын
ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் சபரிமலை நடை திறக்கப்படுகிறது.... குழந்தை ஐயப்பமாறும்...மாளிகைப்புர சாமிகளும்... ஐயப்பனை எந்த வித பாதிப்பும் இன்றி தரிசனம் செய்யலாம்.... எல்லா அய்யப்பபக்தர்களும் லட்சக்கணக்கில் சென்றால் தரிசனம் ‌சிரமம்.... சரணம் ஐயப்பா.
@bala9508
@bala9508 10 ай бұрын
கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய எளிய நடைமுறைகளை அரசு கொண்டு வர வில்லை . பத்தாண்டுகளாக படு மோசம்
@giritharan7285
@giritharan7285 10 ай бұрын
சித்திரை விஷவிற்கு சென்றால் ஆகாதா ??
@dineshsasthas3354
@dineshsasthas3354 10 ай бұрын
ஆகாது!
@vigneshrino1399
@vigneshrino1399 10 ай бұрын
😄@@dineshsasthas3354
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 10 ай бұрын
Kerala Iyyapa Dharisanam kidaikalana kavalai padathiga. Tenkasi mavatam la Sambavar Vadakarai nu oru village la periya Iyyapan kovil irruku. Aalaga iyyapana pathutu varalam ...
@AshokAshok-tr3sm
@AshokAshok-tr3sm 10 ай бұрын
Sathiyama yarum eppadi vara vedam..
@saisaritha7883
@saisaritha7883 10 ай бұрын
Moodargal
@Sasi-qn2es7jb4y
@Sasi-qn2es7jb4y 10 ай бұрын
இப்ப சாமிக்கு மாழை போடுறவங்க கட்டுப்பாட்டுடன் இருப்பது இல்லை, விரதத்தையும் சரியாக கடைபிடிப்பதில்லை, நானும் மாழை போடுறனு சொல்லி போட்டா கஷ்டம் வரும், அதை அவர்கள் தான் புரிந்து சரி செய்யனும்...
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 10 ай бұрын
ஒவ்வொரு தமிழ்மாதம் தோறும் முதல் ஒருவாரம் கோவில் திறந்திருக்கும்.அப்போது சிரமமின்றி ஐயனை தரிசிக்கலாம் அல்லவா.ஏன் இந்த அவலம். சாமி சரணம்
@kcbabu1781
@kcbabu1781 10 ай бұрын
மாட்டு மூளை ஆளுங்க இருக்கும் கோவெர்மென்ட்
@varatharajalus3266
@varatharajalus3266 10 ай бұрын
Don't take risk. Kerala government don't take any solution.
@swaminathansuresh2597
@swaminathansuresh2597 10 ай бұрын
Nowadays, Spot booking with spot maalai, this is the result
@barathvikraman3973
@barathvikraman3973 10 ай бұрын
😢nan endha year potutu vandhen bikaram kutam samiya pakavae mudila 1 sec tan police talivituranga
@bhimashankar1874
@bhimashankar1874 10 ай бұрын
Raja Annamalai puram and mahalingapuram both havevery good iyyappa temple and Anna nagar also
@AshokKumar-l1k9b
@AshokKumar-l1k9b 10 ай бұрын
MRC nagar la iruku 🙂
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 10 ай бұрын
திருநெல்வேலி டவுண் நெல்லையப்பர் கோவில் அருகில் தேர் அருகில் காந்திமதி அம்மன் நூலகம் அடுத்து புலிமேல் அமர்ந்த கற்பகிரக ஐயப்ப மணிகண்ட சாஸ்தா சிறு கோவிலாக உள்ளார். அதே போல காந்திமதி அம்மன் கோவிலில் முருகன் வள்ளி கோவில் எதிரிலும் கற்ப கிரக ஐயப்ப மணிகண்ட சாஸ்தா சிறு கோவிலில் உள்ளார்.
@vinosalem9273
@vinosalem9273 10 ай бұрын
10km bus la varum pothu check seithal easy ah irukum
@lotus5452
@lotus5452 10 ай бұрын
Pampaailaye wait pannavakradu best Dan saami anda unavum thaneerum thanda podum, saamigaluku porumai venum. Pambaila poratam panni malai mel pona malai mela evlo kootam thangum aduku panbaila wait pannalam sapadum, thaniyun govt ready pannavendum. saamikalum, arasangamum senthudan sari seiya mudyum
@bharath6492
@bharath6492 10 ай бұрын
Worst kerala government
@sujinimala
@sujinimala 10 ай бұрын
Jesus is only True God 🎉
@babluimdog3659
@babluimdog3659 10 ай бұрын
Unakku jesus putikkona ne jesus kumtu hana jesus mattum irukkaruna solra potta
@AJAY00222a
@AJAY00222a 10 ай бұрын
Dai rice bag dravidiya Paya silent ah iruda
@vinothvedamurthy3934
@vinothvedamurthy3934 10 ай бұрын
Asinga asingama keppan... Theva iladha visyatula mooka nozhaikadha un religion ennavo adhoda mooditu iru
@SureshKumar-ie1ry
@SureshKumar-ie1ry 10 ай бұрын
Kerala tamilnadu borderil ayyapan temple niruvavendom.illai velliiyankiri malai sivan arukil ayyapan temple niruvallam.eankum ayyapan eathilum ayyapan.samiea saranam
@RaviChandran-sf7gj
@RaviChandran-sf7gj 10 ай бұрын
neenga 41 naal viratham irunthingala saami..
@singaraveland7747
@singaraveland7747 10 ай бұрын
தமிழகசாமிக்குபவர்இல்லையாடா
@AyyappanDharisanam
@AyyappanDharisanam 10 ай бұрын
45 days viratham irunthu poravanga yarume kurai sola maatanga ji ayyappan ah paaka porumai ya iruka mudinja poganum ilana veetlaye irunga..direct ah poi erangana udane anga poi paaka mudiyathu bro.nan 19 th year poga poren ithula sila varusham 16 hrs standing la ninuruken..1 naal kasta padrathula thapu ila bro.china kulanthaingala season time la kuptu pona konjam risk.
@sumathyearnest4113
@sumathyearnest4113 10 ай бұрын
ஏன் நேரத்தையும் பெலத்தையும் இப்பிடி வீணடிக்கறீர்கள் இருக்கும் இடத்திலே பிராத்தனை செய்தாலே இறைவன் தோன்றுவான்
@AshokAshok-tr3sm
@AshokAshok-tr3sm 10 ай бұрын
Sami saranam iyyapanu mansara sami kumda pothum...
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 10 ай бұрын
Triputhi model should be implemented to avoid rush, the government is anti religious, moreover poor infra and lack of transparency.😢
@tgs4352
@tgs4352 10 ай бұрын
திருப்பதி மாதிரி ஆக்கினா காடு அழிஞ்சுடும் சாமி. கடவுளின் தேசம் வறண்டுவிடும்.
@brokenRio
@brokenRio 10 ай бұрын
🕉🕉🕉
@trgfun6473
@trgfun6473 10 ай бұрын
First background music change panunga joke ah eruka ungaluku jus understanding there feelings and pain
@karthikathvi5432
@karthikathvi5432 10 ай бұрын
என்ன da மியூசிக் இது
@giridhar8040
@giridhar8040 10 ай бұрын
Kerala CM plan
@OmMurugansathish
@OmMurugansathish 10 ай бұрын
Palani alavukku illa
@BhavaniRamani-rk9nr
@BhavaniRamani-rk9nr 10 ай бұрын
Ella kovil madhiri ingeyum daily thirakkara idea la than ippadi nadakkuthu
@dineshsasthas3354
@dineshsasthas3354 10 ай бұрын
If they don’t have enough buses in kerala. Why can’t TN govt send their govt buses to kerala?
@Ethayavathupesalam
@Ethayavathupesalam 10 ай бұрын
😂😂 Scarcity of buses also in TN. Moreover if that is kerela government/TN government. If u say, most of them are from TN, then what they earned from tourism and hundi should also be shared with TN . Will they???? Pig brain😅😅
@Karthikeyan-is
@Karthikeyan-is 10 ай бұрын
முட்டாள்கள் இருக்கும் வரை கடவுள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்😂😂
@godsongd4880
@godsongd4880 10 ай бұрын
ஒரு பயனும் இல்லை கேரளாவில் உள்ள மக்களுக்கு தெரியும்
@KogantiSridhar-i1n
@KogantiSridhar-i1n 10 ай бұрын
saranam Ayyappa Swamy saranam
@suryasekar1511
@suryasekar1511 10 ай бұрын
Jan 1st week la kootam irukathu
@Sathish-by4uj
@Sathish-by4uj 10 ай бұрын
Per day 5000 darshan tickets kuduthurukanum
@ramyadeepa5960
@ramyadeepa5960 10 ай бұрын
Help ...for Kerala government..... 😡😡😡😡😡
@kanagasivagururaj-my2sg
@kanagasivagururaj-my2sg 10 ай бұрын
Planning illa. Ishtathuku aatam podaranga
@saidevathaisreesaidevathai2289
@saidevathaisreesaidevathai2289 10 ай бұрын
வேர்வை நாத்தத்தோட போய் சேருங்க...
@kalyanaramanrajesh2424
@kalyanaramanrajesh2424 10 ай бұрын
Vara collection maatum vangi pottupaan kerala govt, aprum kadavul illa solluvan
@alliswell9189
@alliswell9189 10 ай бұрын
Ethuku thirupathi paravala
@sivakumarg5436
@sivakumarg5436 10 ай бұрын
கேவலமான கேரள அரசு
@abishekc.a7327
@abishekc.a7327 10 ай бұрын
Photo la iyyappan swamy vangittu mana Nimmathi adaiyaventoyethuthan..
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 10 ай бұрын
கடவுள் உண்டு என்று சொல்லும் பக்தர்கள் மற்றும் இந்து மதம் எங்கள் மதம் என்று சொல்லும் பக்தர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ள கட்சியான பாஜக வுக்கு வாக்களிக்க வேண்டும்.
@mohanamohana7649
@mohanamohana7649 10 ай бұрын
நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க பா 😡
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 10 ай бұрын
Ithula kodava arasiyal pannuveenga
@geeyar4685
@geeyar4685 10 ай бұрын
Neengal solvadhu unmai Vijay 👌🤟 Appo thaan nama nimadhiya samy kumbida mudiyum !
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 10 ай бұрын
​@@mohanamohana7649 neenga thirunthunga da first upis
@mohanamohana7649
@mohanamohana7649 10 ай бұрын
@@selvakumar-tt3lq Nanga enna sir thirunthanum
@VigneshVignesh-xj9tk
@VigneshVignesh-xj9tk 10 ай бұрын
Rombakastam worest Kerala goverment ellarum manusangadhan namma thuimaiyana ennamea kadavul be safe every iyyapa swamy patharkal evlo kolandhainga pls...adha pakanum indha Kerala gov....😢😢😢😡😡😡
@pandaiyathadayangal
@pandaiyathadayangal 10 ай бұрын
Ungal news vasikkum tone sari illa..unmaiyana bakthargal ellam poruthukolluvargal ...nengal vanmathai kattamal news vasiyungal ... thumbnail olunga veiyunga ...bakthargal manadhai punpaduthi nenga onnum kottai katti saga varathoda vaala poradhu illa
@vetrivelvetrivel4343
@vetrivelvetrivel4343 10 ай бұрын
இந்து விரோத திராவிடம் கம்யூனிஸ்ட்
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 10 ай бұрын
DMK person periyar, karnuanithi madhri neeru thalivarkal vendum,
@saravanansaravanan7093
@saravanansaravanan7093 10 ай бұрын
என்ன கொடுமை சாமி இது
@RK-zd8bq
@RK-zd8bq 10 ай бұрын
Worst treating
@mobileupload2051
@mobileupload2051 10 ай бұрын
haha coomon men/women/childrns devotees wr all fools????/ vn vip / vvip wr all brilliant ????? no words only that god murugan bro ayapan KnOWS ,,,,,,,
@muniyanmuniyandi7286
@muniyanmuniyandi7286 10 ай бұрын
Kaliyugathin kan Kanda kadavul swamy ayyappan. 🙏🙏🙏
@sreestravelvlogs
@sreestravelvlogs 10 ай бұрын
Paithyakaragala Yenda Ippadi Adichukringa 😂😂😂😂😂
@itsvijaykrish
@itsvijaykrish 10 ай бұрын
Sangi at end finish😂😂
@karthick0688
@karthick0688 10 ай бұрын
Pimpilika pilappi 😂😂😂😂
@asmmurugesan1557
@asmmurugesan1557 10 ай бұрын
Nee an pore,.
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 10 ай бұрын
Fake news
@MohanMohan-wz4sw
@MohanMohan-wz4sw 10 ай бұрын
உங்களுக்கு தமிழ் நாட்டுல சாமிகளே இல்லையா....
@sadheesj3488
@sadheesj3488 10 ай бұрын
மரணத்திற்கு செல்லும் அத்தனை வழிகளையும் வழிபாடு என்னும் பெயரில் செய்துவரும் இவர்களை நினைத்தால் 😂😂😂 வருகிறது. நம்நாட்டில் மழை வெள்ளம் போர் கொள்ளை நோயால் மாண்டவர்களைவிட கோவில்களுக்கு சென்று மாண்டவர்கள் அதிகம். 😂😂😂
@karthicks859
@karthicks859 10 ай бұрын
அப்போ ஜெருசலேம்+மெக்கா போரானே அவன் சரியா? கடவுளின் அந்நிய தூதனுக்கு தருவதை கூட நம் அறிவியல் சமயம் சரியல சொல்ற 😂
@babluimdog3659
@babluimdog3659 10 ай бұрын
Jesas enna putungkararu
@sadheesj3488
@sadheesj3488 10 ай бұрын
@@babluimdog3659 நீதியை நியாத்தை சத்தியத்தை பரிசுத்தத்தை ஞானத்தை அறிவை ஒழுக்கத்தை போதிக்கிறார். நீங்களே கடவுளின் ஆலயம் என்று சொல்கிறார். அந்த ஆலயத்தை கெடுக்க கூடாது என்கிறார்.
@muthudivya9394
@muthudivya9394 10 ай бұрын
இங்க பாருப்பா நானும் கிறிஸ்தவ மதத்தில் இருந்தவன் தான். ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோப்பா, இந்த மாதிரி பேசுறனால தான் கிறிஸ்தவர்களை சிலருக்கு பிடிப்பதில்லை. வீடியோ பார்க்க விருப்பம் இல்லைன்னா பாக்காம போக வேண்டியது தான. யாருக்கு எந்த சாமி பிடிச்சிருக்கோ அந்த சாமிய கும்பிடுவாங்க. இங்க பாருமா கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம். பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து புறப்பட்டால், அதையே கேட்கிறவர்களுக்கு பிரயோஜனம் உண்டாகும் படி பேசுங்கள். இது என்னன்னு தெரியுமா, பைபிள் வசனம் தான் தெரியலன்னா போய் பாரு. கெட்ட வார்த்தைன்னா bad words மட்டும் கிடையாது. பிறர் மனது துன்ப படும் படி பேசினாலும் அது கெட்ட வார்த்தை தான். First and last a soldren யார் யாருக்கு எந்த சாமி பிடிச்சிருக்கோ அந்த சாமிய கும்பிட்டு போறாங்க நீங்க உங்க வேளைய மட்டும் பாருங்க. பிடிக்கலன்னா skip pannittu ponga 🤦🤦🤦🤦.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 325 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН