ஹலோ அண்ணா உங்களுடைய தன்னம்பிக்கையான பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு எளிமையான முறையில் எல்லாரும் பயனடையும் என்று நீங்க செஞ்சுகிட்டு இருக்கிற சேவை மனப்பான்மையோடு கூடிய இந்த தொழில் வந்து இன்னும் நல்லா வளரனும் நல்ல பொருள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அது அது உங்க மூலமா மக்களுக்கு கிடைக்குது சிறுதொழில் மூலம் நிறைய பேரை வாழ வைக்கிறீங்க நீங்க மேலும் முன்னேற வேண்டும்
@BawaJohn-d3e4 ай бұрын
சூப்பர்
@suryaprabha55033 ай бұрын
Ennoda personal use 1tr ghee tharuvingala price enna
@AASI4327 ай бұрын
Bun bread enna vilai enga ramnad anuppalaamaa
@அருள்-ங7ற7 ай бұрын
அண்ணா எனக்கு தொழில் பண்ண விருபபம் ஆனால் கையில் பணம் இல்லை உங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா நான் மதுரை கரிசல் குளம்