தற்போது தற்காலிகமாக நெய் உற்பத்தி இல்லதாதல் தொடர்பு எண் நீக்கப்பட்டுள்ளது நன்றி
@anamikaravi20106 ай бұрын
Ghee iruka
@starstyle28024 ай бұрын
Contact number
@mohamedthoufeek85464 жыл бұрын
பெரிய பண்ணையாளரை மட்டும் காட்டாமல் கிராமப்புற சிறுதொழில் முனைவோரையும் , பேட்டி எடுத்தமைக்கு நன்றி ❣️❣️
@naveenauzhavan4 жыл бұрын
நன்றி! பெரிய பண்ணையாளர்களை காட்ட பலபேர் உள்ளனர். இவர்களைப்போல கிராமப்புற விவசாயிகளை வெளிக்கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறேன்
@seenuiropias5534 жыл бұрын
@@naveenauzhavan Congratulations. You are doing great job. Keep it up 👍.
@sandhoshls54564 жыл бұрын
Super sir
@SUMMATIMEPASS4 жыл бұрын
@@naveenauzhavan அருமையான பதில் இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்
@tchellappa81364 жыл бұрын
@@naveenauzhavan thala neenga phone number kuduthaal dhaan avaru kitta business panna mudiyum.. I need his phone number pls.. thank you for the wonderful video
@mohamedshafraz53783 жыл бұрын
ஏழைக்கு ஏமாற்றத்தெரியாது கலப்படம் பொய் தெரியாது. 100% ஆரோக்கியமான உணவு. மேலும் வளர வாழ்த்துக்கள்.
@mageshmaha37353 жыл бұрын
।
@Ak-ri4qn4 жыл бұрын
குடும்பமே இப்படி தொழில் முனைவரா இருக்காங்கப்பா.. அருமை.. வாழ்த்துக்கள்
@naveenauzhavan4 жыл бұрын
ஆம். முழுக்குடும்பமும் உண்மையாக உழைக்கின்றனர்
@Love-gi3pi4 жыл бұрын
🙏
@babyvictoria90994 жыл бұрын
GOD bless ur family and business
@geethasreesha20264 жыл бұрын
தயவுசெய்து இந்த மாதிரி மக்களுக்கு ஆதரவு தாருங்கள். இந்த சிறு வியாபாரியை வரவேற்கிறோம்.தம்பி வாழ்த்துக்கள்.
@mahalakshmiramabadran84624 жыл бұрын
Please msg phone no
@vadivelanmani16013 жыл бұрын
Tried contacting many times on the number given in description. But no response.
@ashapadmanabhan8123 жыл бұрын
Sure
@venkatachalamsrirengarajan31302 жыл бұрын
@@vadivelanmani1601 sent no pl
@venkatachalamsrirengarajan31302 жыл бұрын
No anupa keta like poduringa
@annamalaiarunachalam25084 жыл бұрын
நாட்டு மாடுகள்தான் நம் நாட்டின் சொத்து.உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@tamilaruvimahendran79313 жыл бұрын
சிறப்பானபதிவு உங்களுடைய சேனல் வெற்றி அடைய வாழ்த்துகள்!!!
@sivabarathi5893 жыл бұрын
80களில் நான் கிராமத்தில் வாழ்ந்தேன். 90 களில் தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி மிகவும் விரும்பி பார்ப்பேன். இப்பொழுது இந்த நிகழ்ச்சியை பார்த்த போது பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன். எனக்கு மிகப்பிடித்திருந்தது. நன்று. நிகழ்ச்சியை வழங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@rameshbabu1234 жыл бұрын
உழைப்பு உயர்வு குடுக்கும் .......இவர் உதாரணம் ....அருமை ..வாழ்க வளமுடன் 🙏
@naveenauzhavan4 жыл бұрын
ஆம்,. கடின உழைப்பாளிகள்
@gve4son4 жыл бұрын
மிக சிறப்பான குடும்பம். மிகவும் உயர்வான தொழில். மிகுந்த வாழ்த்துக்கள்.
@kalaivananvellore91424 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் நன்றாக உள்ளது
@meena43403 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா .நீங்க பெரிய அளவில் முன்னேற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sleatevilakku6684 жыл бұрын
குடிலுக்குள் இருந்த விளக்கை குன்றின் மேல் வைத்து விட்டீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் 💐
@parimalamraman69164 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய வாழ்த்துக்கள் தெய்வசிகாமணி அவர்களே.
@yasinmohd96364 жыл бұрын
நீங்களும் உங்கலின் இந்த முயற்சியும் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் 💐🙏
@devarajms28264 жыл бұрын
அவங்க பால்கறக்கற மாடு நாட்டு மாடு மாதிரி இல்லைங்க
@animalloverinTamil4 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் மிகவும் நன்றி விஷம் இல்லாத உணவு அளித்து வரும் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐
@TamilMedics4 жыл бұрын
சகோ உங்கள் வீடியோ தமிழ் நாடு, இந்தியா மட்டும் இல்லை உலகம் முழுவதும் இருந்து பார்க்கின்ரோம் இப்படிக்கு துபாய் வாழ் தமிழன்
@tamilaruvimahendran79313 жыл бұрын
சிறப்பானபதிவு உங்களுடைய சேனல் வெற்றி அடைய வாழ்த்துகள்!!!
@jaanabijaan73053 жыл бұрын
இது போன்ற விவசாயிகளை உக்குவிப்பது நமது கடமை நன்றி
@nellaikattathurai69954 жыл бұрын
வருங்காலத்தில் பெரிய தொழில் அதிபராக முன்னேறுவார் ....அருமையான குடும்பம் சிறப்பாக வரும்
@manimaran79844 жыл бұрын
Bro Can Sent me Nomber
@csearthmoversmysore12214 жыл бұрын
சினிமா நடிகர் நடிகை பின்னாடி மைக் புடிக்காம இந்த மாதிரி சிரு தொழில் செய்யும் விவசாயிகு சப்போர்ட் பண்ணி வீடியோ போடறது அவரோட தொழில் வளர்ச்சியடையும் வாழ்த்துக்கள் அவரோட நம்பர் போடுங்க ப்ளீஸ்
@seenuponnuseenuponnu61954 жыл бұрын
சிறு விவசாயிகளையும் உலகறிய செய்தமைக்கு நன்றி மெஷின் விவரங்கள் தேவை
வாழ்க்கையில் மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்... 🌹🌹💐💐💐
@SUMMATIMEPASS4 жыл бұрын
இதுபோன்ற ஏழை எளியவர்களை இந்த உலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த சேனலுக்கு நன்றி இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்
@ramamurthyb75064 жыл бұрын
உற்பத்தியாளர், நுகவர்வோர் இருவருக்கும் மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
@தமிழ்-கதிர்4 жыл бұрын
மிக நல்ல, தெளிவான விளக்கங்களுடன் அமைந்த பயனுள்ள காணொளி. பேட்டி எடுத்தவர் பிறரது நேரத்தை வீணாக்காமல், பேசுபவருக்கு நேரம் தந்துள்ளார். பாராட்டுகள் தம்பி.
@rafeekrafi9962 жыл бұрын
Phone number
@richardjohn22772 жыл бұрын
Bro intha kanjipuram gee manufacturing number dispense kodunga please
@MohammedRafi-hn7uz3 жыл бұрын
நான் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன் இந்த குடும்பத்தை தொடர்பு கொள்ள நொம்பர் கிடைக்குமா? இந்த ஏழ்மையான குடும்பத்தையும் திறமையையும் வாழ்த்துகிறேன் சூபர்
@yuviraj5524 жыл бұрын
💐விவசாயத்தையும் விவசாயியையும் இவ்வுலகிற்கு வெளிக்காட்டிய நண்பருக்கு நன்றி
@rajgorvishnukumar10264 жыл бұрын
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில். முயற்சி திருவினையாக்கும்.வாழ்க வளமுடன்.
@vasanthisv16504 жыл бұрын
Lovely
@notnot7entertainment6972 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@arivusuresh23284 жыл бұрын
இந்த பதிவு அருமை மிகவும் அருமை இவர்கள் மாதிரி உள்ளவர்களலை அரசு திரும்பி பார்க்க வேண்டும்
@amuthaeswar33474 жыл бұрын
உங்கள் தொழில் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள். நன்றி ஐயா.
@saimiracles60983 жыл бұрын
வாழ்க்கை மேல் புது நம்பிக்கை ஏற்படுத்தும் பதிவு. வாழ்க வளமுடன் 🕉🕉🕉
@manojkumar-dm6gr4 жыл бұрын
நவீன உழவன்..... பதிவுக்கு நன்றி 🙏
@shruthik58653 жыл бұрын
பேட்டியாளர் அருமையாக பேட்டி எடுத்துள்ளார். பயனுள்ள கேள்விகளை மட்டும் கேட்கிறார். சிறப்பு.
@cincin39084 жыл бұрын
அறிவு சிறக்க படிப்பு அவசியம் வளம் கொழிக்க தொழில் அவசியம் குழந்தைகளே வாழ்த்துக்கள்
@parvathys53513 жыл бұрын
உங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றி உங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் ஆசிகள்
@mr.mariyan12704 жыл бұрын
சில மாதங்களாக பின்தொடர்ந்து வருகிறேன் நாளுக்கு நாள் உங்கள் கேள்விகளும் மாற்றம் உள்ளது. ஒரு பண்ணையில் லாபம் நட்டம் சிறு, குறு விவசாயியின் அனைத்து கேள்விகளும் பதில்களும் ஒருங்கே அமையப்பெற்ற உங்கள் பதிப்பு சிறப்பு மிக்கது. உங்கள் பாணியில் #வாழ்த்துக்கள் சகோ
@naveenauzhavan4 жыл бұрын
நன்றி திரு மரியான், இந்நாள் இனிதாகட்டும்
@mekalanagarajan66784 жыл бұрын
அருமை 👌 மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
@ponnarasi42364 жыл бұрын
நல்ல விஷயம் தம்பி நன்றி🙏💕
@ak-mp5pq3 жыл бұрын
நியாயமான மனிதர்கள், நியாயமான விலையில்,சுத்தமான ஆரோக்கியமான உணவு பொருள்கள், வாழ்க வளமுடன்! இந்த பதிவிற்கு மிக்க நன்றி!
@anandharaj29114 жыл бұрын
அந்த இயந்திரத்தை பற்றி விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் அண்ணா
@msasikumar84652 жыл бұрын
அருமையான பதிவு குழந்தைகளுக்கு தேவையான மொத்த ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் வாழ்க வளமுடன் தெய்வசிகாமணி சார்
@jahabarsadthik60024 жыл бұрын
வாழ்க வளமுடன் மெலு மெலு வளரட்டும் உங்கள் உழைப்புக்கு ஊதியம்
@tsramesh14 жыл бұрын
i appreciate the initiative to support small family business ...please keep up the good work..
@SasiKumar-dt9yd4 жыл бұрын
அருமை 👌 ஜி.. அந்த இயந்திரம் பற்றிய தகவல்களை பதிவிடவும்
@sachinpandi39723 жыл бұрын
நெய் மிகவும் சுத்தமாகவும் சுவையாகவும் உள்ளது நியாமான விலையும் கூட உங்கள் குடும்பத்திற்கு என் மனமார்ந்த நன்றி 🙏
@ashok.gashok.g10114 жыл бұрын
இவரைப் போன்று அனைவரும் குழந்தைகளுக்கு ஏதாவது கைத்தொழில் ஒன்றை கற்றுக் தரவேண்டும்
@balashanmugamp79254 жыл бұрын
Valthukkal
@janakiramanr77924 жыл бұрын
Correct
@fathimahassan21294 жыл бұрын
Chennaikku coriar pannuveengala
@fathimahassan21294 жыл бұрын
Chennaikku coriar pannuveengala
@godjesus46324 жыл бұрын
மிகவும் வரவேற்புகுரியது பாராட்டுக்கள் ஐயா
@sreekumarvaidyanathan29834 жыл бұрын
One of the best interviews i had seen recently. Very crisp questions and neatly answered. This generation youngsters should learn the lessons from this interview
@srisaisankara16553 жыл бұрын
Please send me contact number
@வளமைவலிமை3 жыл бұрын
நல்ல பதிவு ஐயா... இந்த இயந்திரம் பற்றிய ஒரு பதிவை தந்தால் நலம் பயக்கும் ஐயா
@arunaachalamravi17364 жыл бұрын
வாழ்த்துக்கள். உங்களுக்கும், திரு. தெய்வசிகாமணி அவர்கள் குடும்பத்திக்கும் வாழ்த்துக்கள்.
@sakthimohanr57243 жыл бұрын
நல்ல விஷயம் நல்ல குடும்பம் நல்ல உழைப்பு வாழ்க வளமுடன் நலமுடன்
@stalinmarimuthu46914 жыл бұрын
Thanks Naveena uzhavan for uploading different type of small business, works, farming and cultivation's.
@lakshmananparasuraman17783 жыл бұрын
வாழ்த்துக்கள். நேர் காணல் குழுவிற்கு வாழ்த்துக்கள். உண்மை தூய்மை இயற்கை இவைகளை தேடுவோர் இக் குடும்பத்தை தேடுவோர் ஆவர்.
@praburammadhan26184 жыл бұрын
அவர் நிக்கின்ற இடத்தில் ஒரு குடிசைவீடு இருக்கே..... அங்கே என்ன இருக்கு?..... பார்க்க ரொம்ப நன்றாக உள்ளது.
@pvtamizha6534 жыл бұрын
பாராட்டுக்கள் சகோதரரே . வரவேற்கிறோம் இத்தகைய விவசாய ம் சார்ந்த வேலைகள்.
@thamilselvan67164 жыл бұрын
Brother Hattss off... For interview this small farmer🙏🙏🙏🙏
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
பால்யிருந்துநெய் எடுத்து நாட்டு பால் நெய் சூப்பரே சூப்பர் கிரத்து நெய் நல்வாழ்த்துக்கள்,🌞✋🌹👌🎈
@MothersSpecialKitchen3 жыл бұрын
Wow great sir ... actually i make this process of ghee for my own use for past 15 years ...even .i have also posted this ghee process in my channel ...thank you sir good ...god bless you and your family.. you will surely grow more 🙏🏻🙏🏻
@mubarakali-kx5kz4 жыл бұрын
வாழ்த்துக்கள், நல்லதோர் குடும்பம். உங்கள் உழைப்பால் தொழில் அதிபராக முன்னேற மீண்டும் மனமுவந்து வாழ்த்துகிறேன் .
@Saropavi1434 жыл бұрын
நல்ல முயற்சி அண்ணா நல்ல படிய இந்தியா முழுவதும் உங்க பொருட்கள் சென்றடைய வாழ்த்துக்கள்
@Mallika-iw3ib4 жыл бұрын
@@Saropavi143 Ui
@Saropavi1434 жыл бұрын
@@Mallika-iw3ib ????
@vickyvk16472 жыл бұрын
Na army training la iruken enaku ghee nenga tan annupi vachenga romba supera irukku suthamana ghee ivalo pure ghee kedaikum nu nenachi kuda pakala , thank you sir .
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண4 жыл бұрын
கவெர்மென்ட் வீடு இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொடுப்பது இல்ல
@josephjo87664 жыл бұрын
நன்றி சிறு வியாபாரத்தையும் காண்பித்தது....
@GRC-iw3vn4 жыл бұрын
தேவையான வினாக்களை த்தொடுத்து தேவையான பதில்களைப் பெற்று தந்தமைக்கு நன்றி.அவரிடம் நெய் வாங்க தொலைபேசி எண் கூறுக
@naveenauzhavan4 жыл бұрын
நன்றி ஐயா! தொடர்பு எண் description ல் உள்ளது
@GRC-iw3vn4 жыл бұрын
@@naveenauzhavan நன்றி தம்பி
@mahimurali97384 жыл бұрын
அருமையான பதிவு கிராமத்தில் உள்ள மக்களின் தொழில் வாழ்க வளமுடன். வெற்றி. நிச்சயம் வெற்றி
@balajithirukumaran58294 жыл бұрын
தரமான நாட்டு பசு நெய் வழங்கும் தங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் நன்றி.
@meeramusthafa24764 жыл бұрын
Inthamathiry pa Lani L Lathairilim
@pspp17264 жыл бұрын
Pure nei venum. Can I have your contact no please.
@srk83604 жыл бұрын
நல்ல பதிவு.... அருமையான தகவல்... நன்றி நன்றி 🙏
@rathinamkathirvel.krathina2254 жыл бұрын
தொழிழ் முனைவோர்க்கு வாழ்த்துக்கள்
@sangeethanair81404 жыл бұрын
சிறந்த தொழில். என்னுடைய வாழ்த்துக்கள்
@smsenterprise39764 жыл бұрын
அருமையான பதிவு 👌💐
@rajdootrajesh10034 жыл бұрын
ஏற்கனவே இந்த வீடியோ பார்கனத்து இருக்கேன் அவங்க குடுபத்துக்கு வாழ்த்துகள்
Tasted traditional aromatic ghee after a long time... Kids liked it so much... Delivery was Fast and neatly packed ... May God bless your business..... From Bangalore
@SathishKumar-ej4xi3 жыл бұрын
How did u contact them mam
@lookelegant_3 жыл бұрын
Can u plz give contact details of them
@sivaranjanisaravanan7995 Жыл бұрын
???
@rajia1711 Жыл бұрын
Conduct no
@rameshbalan79534 жыл бұрын
greetings, nice to see this person and will call him to get ghee for my personal use. god bless him.
@moneymakesmanyssraj4 жыл бұрын
Can I get contact number
@mohank95494 жыл бұрын
@@moneymakesmanyssraj மேலே வீடியோ விளக்கத்தில் WhatsApp எண் உள்ளது.
@dhanalasmemohanpillai56523 жыл бұрын
நான் மும்பையில் இருக்கிறேன்.அனுப்ப முடியுமா? Pls I want reply 🙏🏻
@nirmalrajpandiyan50023 жыл бұрын
வணக்கம்... உங்களுடைய கேள்விகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... எங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதேயே நீங்கள் கேட்கீறீர்கள்.... மிக்க நன்றி.... என்னுடைய கேள்வி.... 30 லிட்டர் பால்... 1.5 லிட்டர் வெண்ணெய்.... 800 மில்லி நெய்... மீதம் இருக்கும் 28.5 லிட்டர் பாலில் எத்தனை லிட்டர் தயிர் எடுப்பார்கள்....
@saestreselvakumar80284 жыл бұрын
This type of video n information should come on youtube....fr malaysia
@kalaganesan7564 жыл бұрын
வாழ்த்துகள் 💐 அருமையான பதிவு 👌
@Happy-healthy-holistic4 жыл бұрын
பாலில் இருந்து நெய் தயாரிக்காதீர்கள். தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்து, அதை காய்ச்சி நெய் தயாரிப்பது நல்லது. முடிந்தால் மாற்றிக் கொள்ளவும். நெய் காய்ச்சி இறுதியில் தங்கும் திட பொருளில் புரதம் உள்ளது. அதனை சிறிது முருங்கை இலை சேர்த்து பிரட்டி, சிறுவர்களுக்கு கொடுக்கவும்.
@jahangeerbasha92753 жыл бұрын
Hi This is Jahangeer Basha from chengalpattu last week I have purchased Ghee from them and the product is very good. We can use without any dought.
@ameerjanhussain87724 жыл бұрын
MashaAllah, good job
@enjeevanrajkamal19933 жыл бұрын
Hi sago... en anubavathula unga alavukku.. yaar yaar kitta thiramai irukkunu kandu pidikkira genius neenga than... your voice is ultimate sago... after 4 months later I'm listening ur voice...its most powerful 🙌 ✨ 😌 🙏
@vetrivijayan7164 жыл бұрын
அந்த இயந்திரம் பற்றிய ஓரு தொகுப்பு வெளியிடவும்
@naveenauzhavan4 жыл бұрын
நிச்சயம் திரு வெற்றி
@hradmin86124 жыл бұрын
Machine detail bro
@megalachandrasekar93864 жыл бұрын
Pavam avanga neenga parthu
@s.karthikeyans.karthikeyan87452 жыл бұрын
Cream machine patri sollunga enna price sollunga please
@pramilajaga34214 жыл бұрын
நன்றாக கேள்வி கேட்டு அருமையான பதிவு. நல்ல முயற்ச்சி pls share all machines details
@naveenauzhavan4 жыл бұрын
மிக்க நன்றி
@karthikgMUSICisLIFEisMUSIC4 жыл бұрын
Nice coverage Dinesh! Super way to encourage hard workers like these - upcoming entrepreneurs..!
@naveenauzhavan4 жыл бұрын
Thank you Mr Karthik.. Sure will do these in upcoming days
@jayphillip7932 жыл бұрын
@@naveenauzhavan contact no please
@greatgood53214 жыл бұрын
Unmai, uzaipu, nichayam uyarvu tharum. Best of luck.👍.
@balakrishnan93574 жыл бұрын
நஞ்சில்லா உணவு
@senthilm97583 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது...வாழ்த்துக்கள்....
@thee16534 жыл бұрын
நான் சென்னைல இருக்கேன் சார், எங்களுக்கு கொரியர்ல அனுப்புவீங்களா?
@gladyraja56972 жыл бұрын
தெய்வதிரு. சொக்கநாதன் அவர்கள் மிக அருமையான மனிதர். சிறந்த சமூக சேவகர்.
@KaliKali-bt4jj4 жыл бұрын
பிள்ளைகள் இந்த தொழிலை ஆர் வமாக கத்து கிராங்க வாழ்த்துக்கள்