வணக்கம் தோழர் நல்ல விளக்கம் மேன் மேலும் உங்கள் பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
@InnovationTailolearn2 жыл бұрын
நன்றி 🙏
@vijayalakshmiramesh92102 ай бұрын
I will try .perfect fitting ❤ thank you so much for sharing. ❤
@umaalagappan2465 Жыл бұрын
தெளிவான விளக்கம் bro.Thank you very much
@InnovationTailolearn Жыл бұрын
Welcome 🙏
@PremKumar-qc4fw3 жыл бұрын
Anna super cutting and stitching. clear explanation Very good. Anna eppa measuring chart poduvinga athukaka romba naala wait panren plse sikirama podunganna.🙏🙏
@InnovationTailolearn3 жыл бұрын
Kandippa upload panrean 👍
@ashwinitriruchi.3 жыл бұрын
@@InnovationTailolearn i am also waiting sir. And sir please show us how to take measurements. From person body.
ஜி தங்கள் வழியில் ஒரு பிரின்சஸ் ப்ளௌஸ் ஒரு வாடிக்கையாளருக்கு தைத்து கொடுத்தேன் .... பக்கா பிட்டிங் கஸ்டமர் HAPPY . BECOZ OF YOU ONLY . HATS UP TO YOU....TQ
@InnovationTailolearn3 жыл бұрын
I also happy 😊 Thank you 🙏
@mariselvam2823 жыл бұрын
சூப்பர் நன்றி அடுத்த வீடியோ நேரடியாக அளவு எடுத்து காட்டுங்க
@InnovationTailolearn3 жыл бұрын
Konjam wait pannunga kandippa upload panrean 👍
@prasannams19767 ай бұрын
Very nice cutting n stiching 👍🙏
@ranisiva81363 жыл бұрын
Super anna.. Nalla theliva solli tharega.. 🙏🏼
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@ramaiahm0073 жыл бұрын
We want to learn more tips and more vedios bro💯👍all the best.
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@laxmi5123 жыл бұрын
Neega cut panuraa style and stiching style neat. 👍Ana kojam dha pureedhu . Part , partaa clearaa sonnaa romba use fulaaa irrkum sir pls kojam consider panugaa
@InnovationTailolearn3 жыл бұрын
Okey 👍
@rathivinothkumar52453 жыл бұрын
Super bro, blouse body eduthu Epadi alavu eduppathu , and Mark seivathu sollunga
@sshoba38713 жыл бұрын
Perfect cutting with clear explanation bro.😌
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@sshoba38713 жыл бұрын
Tks for this video bro 😊
@arasiarasi68533 жыл бұрын
Thanks for your reply.anna puff sleeve cold shoulder vedios lam upload pannunga anna
@cibusanju98573 жыл бұрын
Thanku very much sir valga valamudan sir
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you for your support 🙏
@cibusanju98573 жыл бұрын
Super sir, deep neck 8.5inch vaikkumpothu enna seiyavendum sir, sleeve down 4 Inch eppadi sir?
@InnovationTailolearn3 жыл бұрын
Chinna blouse ikku 3½ Periya blouse ikku 4
@cibusanju98573 жыл бұрын
@@InnovationTailolearn sir deep neck venum sir enna change Panna vendum sir
@InnovationTailolearn3 жыл бұрын
Kandippa sollúrean konjam wait pannunga
@elaamalelaamal5565 Жыл бұрын
Under bust dot pidikka yen 10 divide pannanum? ella size kum 10 aal than divide pannanumaa?. Na big bust size blouse cutting ketten plz bro podunga
@InnovationTailolearn Жыл бұрын
10 divide ( open to bust point) Okay 👍
@kumarangothers54243 жыл бұрын
Great and nice explanation.........
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@arunakumariarunakumari92893 жыл бұрын
Good,clear explanation..💯💯
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@kanniyappanramasamy50688 ай бұрын
Sir na beginners athanalthan ketkiren neck shoulder with eppadi measher pannuvathu sir
@InnovationTailolearn8 ай бұрын
Yentha size vendumo same size video partha sariyaga irukkum
@kanniyappanramasamy50688 ай бұрын
@@InnovationTailolearn sir na chest 38 bust 40 waist 36armhole 16 indha meashermentuku eppadi neck shoulder eppadi edupathunu sollunga please
@InnovationTailolearn8 ай бұрын
@kanniyappanramasamy5068 shoulder width 6½ chest line 6 vaikkalaam
@kanniyappanramasamy50688 ай бұрын
@@InnovationTailolearn thank you so much
@umamaheswarip1408 Жыл бұрын
Super sir
@jeevikumar2912 жыл бұрын
அண்ணா ஒரு சின்ன டவுட்.front la 1/4 inch 1/4 inch Nu ரெண்டு line வச்சு இருக்கீங்க ok.waist அளவு எடுக்கும் போது end 1/4 inch line la வச்சு எடுக்குனுமா இல்ல 1/4 இஞ்சுக்கு முன்னாடி இருக்குற line la வச்சு எடுக்கணுமா. example waist போக 2 1/4 inch munnadi line ஆ illa end line ஆ ( first இருக்குற line or second ஆ இருக்குற line.pls explain and reply pls.
@InnovationTailolearn2 жыл бұрын
¼" சேர்த்து எடுக்க வேண்டும்
@saraswathiramasamy3703 жыл бұрын
Excellent 👌, 👌, 👌, Anna,,,im bigginner, body il measurement eppady edukkanum ,,display vil side ill measurement podunga,,,Thank-you Anna,
Anna, Naanum ithe method la than cut panni stitch pannen but front neck la loose varuthu... Enna pandrathu anna..
@InnovationTailolearn2 жыл бұрын
Hemming பிரித்து விட்டு கழுத்து பீஸ் ல பின்புறம் விரல் வைத்து தைத்து பிறகு பார்க்கவும் நன்றி 🙏
@porkodisaravanan26122 жыл бұрын
@@InnovationTailolearn anna konjam detailed ah sollunga.. puriyala pls pls..
@InnovationTailolearn2 жыл бұрын
9092925519 WhatsApp pannunga morning sollrean 👍
@bhanumathikalyanasundaram.49303 жыл бұрын
Very useful video. 👌 thanks Sir. What is the name of the pencil that you are using, please let us know. 👍🙏🙏
@jeevikumar2912 жыл бұрын
கிளாஸ் மார்க்கர்.பென்சில் 6 rupee
@priyameganathan31633 жыл бұрын
Super sir 👏👏💐💐
@massmathes.a67203 жыл бұрын
Anna ennoda alavu munpakkam 10.5, Eduppu akalam 12, munpakkathukkum pin pakkatgukkum 4 inch different iduppu keel alavu 9 1/4 ,, ippa chest size evlo na ,motha alavu 42.5eduppukku varuthu sari ya na alavu ninga vettum murail sollunga plz pro
@InnovationTailolearn3 жыл бұрын
40 size thaan okey
@massmathes.a67203 жыл бұрын
@@InnovationTailolearn OK bro
@sujataamin78353 жыл бұрын
Nice cutting video 👌 sir
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@lathanataraj8242 Жыл бұрын
Super
@InnovationTailolearn Жыл бұрын
Thank you 🙏
@palanisamy53743 жыл бұрын
Very very nice 👏👏👏
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@everydayyvideoss3 жыл бұрын
Anna Indha measurement la keel dot perusu 3 3/4 size varuthugna adhuku thagudha mari measurement solli thanga na
@tamilarasis42753 жыл бұрын
Which tools using for the tailor
@ssalemassalema13303 жыл бұрын
Sir nice work
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@vinothalenin65233 жыл бұрын
Blouse yapati meser panradhu
@srijothistailor3 жыл бұрын
Wow semma super
@InnovationTailolearn3 жыл бұрын
Thank you 🙏
@kalyanijayagopal54193 жыл бұрын
Super தம்பி எனக்கு 63 வயசாகுது 40 வருசமா ைதக் கரேன் முன்னாடி எல்லாருக்கும் கிலாஸ் எடுத்தேன் வீட்டில் இருந்துதான் தைப்பேன் கடை எல்லாம் வைக்கல முதுகு வலி இருப்பதால் ஒரு நாளைக்கு ஒன்னு தான் தைப்பேன் உங்க கட்டிங்கெல்லாம் பார்த்தால்ை தக்கனும்னு ஆசையா இருக்குது ஆனால் முடியல முன்னாடியே சொல்லித் தந்தால் oரவாயில்லேயேன்னு தோனுது
@InnovationTailolearn3 жыл бұрын
உங்களுக்கு சொல்லி கொடுக்க முடியாததற்கு நான் தான் வருத்தப் பட வேண்டும் இன்னும் ஆர்வமாக இருக்குறீர்கள் 🙏🙏🙏👍
Hi bro from Canada l want all size blouse cutting how can I get how much you will charge
@InnovationTailolearn3 жыл бұрын
Instagram la detail irukku whatsapp pannunga
@cibusanju98573 жыл бұрын
Blouse measurment sir chest back 9.5 armhole16 neck height 8.5 bust point 10, idhukku armhole shoulder sollunga sir please
@cibusanju98573 жыл бұрын
Waist 33
@cibusanju98573 жыл бұрын
Waist 33
@InnovationTailolearn3 жыл бұрын
Chest and bust measurement sollunga Ithu body measurement or measurement blouse ?
@cibusanju98573 жыл бұрын
Measurement blouse back side 9.5 inch in blouse, bust 9,25 sir
@everydayyvideoss3 жыл бұрын
Chest size 36 breast size 38 hip size 32 put cross cutting blouse video anna nenga sona mari stich pana neck matum full ah lose ah eruku na athunala nengale video podunga na indha size la Cross cut blouse video ah poduga na and andha L size scale link kudunga na naa vangikre *nenga solra measurements correct ah eruku ana neck matu lose ah eruku
@@InnovationTailolearn nenga sonna mari stitch pane naa blouse rombo nala vanthuruchi rombo nandri nga na😸
@shameemhameeda98062 жыл бұрын
37Size blouse Cutting Please Sir.
@InnovationTailolearn2 жыл бұрын
Kandippa muyarchi seikirean 👍😀
@revathithangavelu24173 жыл бұрын
Design blouse poduinga pls
@InnovationTailolearn3 жыл бұрын
Konjam wait pannunga kandippa upload panrean 👍
@arasiarasi68533 жыл бұрын
Neenga sollrathullam body measurements ha appo ain Ease allowance vidamatringa?
@InnovationTailolearn3 жыл бұрын
Ease allowance front la mattum 1"
@chillyboy69423 жыл бұрын
Sabyasachi blouse cutting and stitching dekhaiye please 🙏🙏🙏 request from Nepal 🇳🇵🇳🇵🇳🇵🇳🇵
@InnovationTailolearn3 жыл бұрын
Wait 👍
@anniesalomi31693 жыл бұрын
Where r u Anna.. In chennai
@InnovationTailolearn3 жыл бұрын
Madurai
@mahalingamr.mahalingam42682 жыл бұрын
ரமேஷ் சார் நான் உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் விபரம் தேவை
@InnovationTailolearn2 жыл бұрын
Discription la instagram link irukku athula detail irukku
@stalinkaliyamoorthy10533 жыл бұрын
தங்கள் பிளவுஸ் காணொளியில் எனது ஒரே சந்தேகம் சோல்டர் கணக்கீடு மட்டும்தான் ஏன் என்றால் 33" 36" இரண்டரிக்கும் சோல்டர் ஒரே அளவுதான் வைக்கிறீர்கள் . முடிந்தால் விளக்கம் சொல்லுங்கள் . நன்றி . தேவா.
ur right ji... i can understood....anyway tq ji. thanks for ur reply.
@iyyapankonar26223 жыл бұрын
எனக்கு சோல்டர் லூஸ் முன் கழுத்து லூஸ் வருது .40இஞ்ச் பிளவுஸ்க்கு கழுத்து அகலம் 3 தான் வைக்கிறேன். ஆனாலும் பிளவுஸ்ல இந்த பிரச்சனை வருது எப்படி சரி செய்வது .
தம்மி என்னோட அளவு 3 2 இந்த அளவுகட்டிங் போடுங்க நான் அப்படியே காப்பி அடிச்சு தச்சுப் பார்க்கறேன் நான் இது வரைக்கும் முன் பாகம் | இஞ்சு அதிகம் விட்டதில்லை
@InnovationTailolearn3 жыл бұрын
kzbin.info/www/bejne/pV6ymJWsnLKhbZY இந்த வீடியோ வில் இருக்கும் நன்றி
@kalyanijayagopal54193 жыл бұрын
@@InnovationTailolearn ஹலோ தம்பி இந்த வீடியோ வில் கழத்து அகலம் அதிகமா தெரியுதே எனக்கு ெ சரியா இருக்குமா நான் ஒல்லியா இருப்பேன் இரண்டு தான் வைப்பேன் நிறைய நுணுக்கம் தெரிஞ்சுக்கிட்டேன் அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் மினு இருக்குது
@InnovationTailolearn3 жыл бұрын
கழுத்து உங்கள் தேவைக்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம்
@mahalingamr.mahalingam42683 жыл бұрын
நேரில் சந்திக்க. இடம் முகவரி. ஃபோன் நெ. தெரிவிக்கவும். சார்
@InnovationTailolearn3 жыл бұрын
After Diwali okey 👍
@karthigar31963 жыл бұрын
Why you're keeping every blouse agalam 3inch solder kandipaga l loose Agam
@InnovationTailolearn3 жыл бұрын
Ithu varai yenakku complaint vanthathillai okey 👍
@kalyanijayagopal54193 жыл бұрын
நான் இதுவரைக்கும் கூக் பட்டிக்கெல்லாம் கோடு போட்டு தைக்க வேயில்லையே அப்படித்தான் தைக்கணும் மாயூ டூப் காரருக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி
@InnovationTailolearn3 жыл бұрын
🙏🙏🙏
@kanagarajakhil26193 жыл бұрын
வணக்கம் அண்ணா கழுத்து அகலமாய் இருக்கு கழுத்து லூசு வராதா அண்ணா ஆனா கட்டிங் நீட்டாக இருக்கு நல்லா சொல்லித் தர்றீங்க உங்க வீடியோவ தவறாமல் பார்ப்பேன் சாதா பிளவுஸ் கட்டிங் போடுங்க நன்றி அண்ணா