நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தம்பி ❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@JeyaKumari-nc6dj8 ай бұрын
சூப்பர் ப்ரோ 🙏நீ ங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ப்ரோ
@sadhaharini66169 ай бұрын
அண்ணா நீங்கள் கிளாஸ் சொல்லிக் கொடுப்பதை விட அண்ணா நீங்க சொல்லுற ஒவ்வொரு சொல்லும் டைலர் கிளாஸ்ல ஆர்வமாக உற்சாகமாக இருக்கு🙏✨👌
@kb-Kutty_bby2 күн бұрын
நன்றி தம்பி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் பல துன்பங்களை கடந்த மாறி உள்ளது தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி
@Kingdomforkids9 ай бұрын
Anna உங்க பேச்சு சூப்பர்.👏👏👏👏 இப்படியே நீங்க பேசுங்க பிரயோஜனமா இருக்கு.👏👏👏 உண்மையான வார்த்தைகள், தெளிவான வார்த்தைகள், உற்ச்சாகமான வார்த்தைகள்.
@NRAJ239 ай бұрын
அண்ணா எனக்கு கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் நான் நல்லா இருக்கேன் ஆனால் என் கணவர் ரால் மட்டும்தான்
@Nasrin-tx8cs19 күн бұрын
Anna 👌🏻 speech supper அனைத்தும் உண்மை 👌🏻👏🏻👏🏻💯💯💯💯❤️
@shameemfathimah13636 күн бұрын
Super bro unga mansu poola ellam nalla nadakum thanks bro ennaku romba motivation a irthuthu
@SudhaKumar-rw5yt8 ай бұрын
அருமை அண்ணா உங்க இலக்கை அடைய வாழ்த்துக்கள் அண்ணா. 💐💐💐💐💐💐
@ramendrans57484 күн бұрын
சும்மா நச்சுனு இருக்கு வேற லெவல் bro Th U
@poornima39049 ай бұрын
My inspiration brother neenga.10 customerku blouse stitching panran.
@teambnl99248 ай бұрын
உங்க பேச்சு உண்மையாகவும் என் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டு இருக்கிற உண்மைகள் நீங்க எங்கள மாதிரி இனருக்ற நிறைய ச சோதரிகளுக்கு ம அண்ணன் உங்களின் அனுபவம் மற்றும் அறிவுரை தையல் பயிற்சி அனைத்துமே எங்களுக்கு தேவை கடவுளின் ஆசியுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் அண்ணா நானும் ஒரு டைலர்தான் ஆனா நா இப்ப எனக்கு மட்டுமே தைக்கறேன் நா அஙகன்வாடில டீச்சரா இருக்கேன் எனக்கு மத்தவங்களுக்கு தைக்க முடியல ஆனா நீங்க மத்தவங்களும் கத்துக்கனும்ஙாகற நல்ல மனசோட வீடியோ போடற நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@vennilavel9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நிறைய வீடியோக்கள் போடுங்க எங்களைப் போன்ற ஏழை பெண்களுக்கு உதவட்டும் வாழ்க வளமுடன்
@SangeetaSangeeta-x3t4 ай бұрын
சூப்பர் அண்ணா நானும் ஒரு டைலர்தான் அண்ணா நீங்க சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது என் கணவர் விட்டு சென்ற போது டைலர் தொழில் தான் என் இரு பிள்ளைகளையும் என்னையும் காப்பாற்றியது அண்ணா ❤❤❤❤
@LakshmiprabhaLakshmiprabha-n4l13 күн бұрын
Super bro neenga sonna methed la stich panna beautiful la irunthathu very very thanks neenda nalla romba mana sangatathil irunthen enoda prichaniku mudivu kidaithu vittathu valthukal
@T.AnuradhaRadha9 ай бұрын
Anna neenga sonna Ella kastathaium nanum anubavichiruken Ella nambikkai throgamum naan ethir kondu than vazhuren ennai suthi ellarum irunthalum nanum en paiyanum ippo varaikkum anathai mathiri than irukom unga tailoring class parthu than naan blouse strich panna pazhaginen ippo enaku naane blouse strich pannikiren romba correct ah iruku Anna.romba thanks Anna
@T.AnuradhaRadha9 ай бұрын
Naan veetu velaiku poi than en pillaiya kappathuren athula vara sambalathula than en pillaiya padikka vekkiren enaku yarum help panna mattanga Anna ippo unga videos parthu than naan ippo en size ku blouse strich pandren ithu mathiri correct ah enaku entha tailorum strich pannathu illai unga videos enaku romba helpful ah iruku Anna romba thanks bro ungalala than naan ippo konjam panam sambathikkiren athu en kastathuku romba help ah iruku Anna
@nvijayalaksh31629 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே
@rathikarathika42119 ай бұрын
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் . நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்.என் வாழ்க்கையிலும்இது நடந்தது.எல்லா கஷ்டம் பட்டு கடந்து வந்து கொண்டுயிருக்கிறேன்
@sainandhus9 ай бұрын
உன்மைத அண்ணா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க அண்ணா உங்க பேச்சி. எனக்கு தன்னம்பிக்கை தாருது அண்ணா
@naziyasakila243Ай бұрын
நிங்க.சொல்வது.உண்மை.Super❤
@selviraju27676 ай бұрын
நன்றிங்க தம்பி உங்க பேச்சு ரொம்ப தெம்பா இருக்கு இப்ப தான் முதல் முறையா உங்க பேச்சை கேட்குறேன்
@logaiyane25239 ай бұрын
என்னுடைய நிழல் நீங்கள் வாழ்த்துக்கள் எங்கள் அன்பு மகனே ஜென்டில்மேன் டைலரிங் அரியலூர்
@selvimahesh79678 ай бұрын
Ariyalur nanum
@shyamalakarthick35089 ай бұрын
You are 100 percent true anna....The way you express your feelings and thoughts is much appreciated keep going....Life is teaching lessons everyday live with it..🎉🎉 nice talk really motivated❤❤
@amyamy27457 ай бұрын
சிறப்பான கருத்து. நன்றி வாழ்த்துக்கள்
@T.A.DGaming9 ай бұрын
இது உன்மை தான் அண்ணா
@muruganrangaswamy51617 күн бұрын
Anna stitching panna superb irrukku annaku like panniyachu
@subam3609 ай бұрын
U r very good person .. motivational person very very great bro... 😊😊😊
@sandanamarivijayakumar57559 ай бұрын
Bro unga speech super Naan unmailay husband veetilayum rani mathiri than irrukan
@lollipopstudio976118 күн бұрын
சூப்பர் மிக மிக அருமை உண்மை❤❤❤❤❤❤ 🤝👌
@megathaj80212 ай бұрын
வணக்கம் தம்பி சிலர் வாழ்க்கை திரும்பி பார்த்த அனுபவம் கண்டிப்பாக உணர்ந்து இருந்து இருப்போம் இறைவன் நம்பிக்கை தன்னம்பிக்கையுடன் முயற்சி இருக்கும் ஒவ்வொரு நபரும் சாதனையாளர்கள் தான் உங்கள் வீடியோ பார்த்து விட்டு தான் தனக்குள் திறமை வெளிபடுத்த என் வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கும் உங்கள் துணைக்கு உதவி செய்யும் ராணி தங்கைக்கும் என் நன்றிகள்💯🙏
@joshika490623 күн бұрын
Super anna god grace nenga yengaluku guruvaga annavaga kidaithathu solla varthei ila anna nenga yengamel konda anbuku❤❤❤
@subharajesh63019 ай бұрын
Anna nanga 4sisters ungala pathhan enaku anna feel iruku Thank you for your speech😊
@sudhag73502 ай бұрын
உங்கள் ஊக்கம் ரொம்ப அருமையாக உள்ளது. நீங்கள் ஒரு நல்ல மனிதர். எனக்கும் ஒரு குடிகார பொறுப்பில்லாத கணவன் இருக்கிறார். A to Z நான் தான் அண்ணா பார்க்கனும். எனக்கு அம்மா இல்லை. அப்பா இரண்டாம் திருமணம் யாருமே இல்லை. உங்கள் வீடியோ விரும்பி பார்ப்பேன். ஆனால் ஸ்கூலில் வேலை பார்க்கிறேன். தைக்க நேரம் இல்லை அண்ணா. உங்களை நேரில் பார்க்கனும் அண்ணா ❤
@sivakalaisrinivasan9 ай бұрын
அண்ணா frock மாடல் சுடிதார் கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் 30,32,34,36,38, size போடுங்க அண்ணா. உங்க வீடியோ பார்த்து நான் blouse நல்ல தைக்க கற்றுக் கொண்டேன். நன்றி அண்ணா
@karthikarthi9009 ай бұрын
சூப்பர் அண்ணா 🙏🙏
@umas64159 ай бұрын
நீங்க சொல்வது உண்மை. அது வேறு யாரோ ஒருவர் என்றாலும் பரவா இல்லை அது என் கணவர் நான் என்ன செய்ய முடியும், நடை பிணமாக வாழ்கிறேன்.😂
@sainandhus9 ай бұрын
நானும் த அண்ணா
@balamathipradeep73119 ай бұрын
Anna na machine vangitaen blouse stich pannitu solraen anna....kandipa blouse stich panna palaguvaen anna....ungha vedios pathu...Today only bought my new machine anna...thanks for ur motivation anna
@solaimaha67829 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@satidevi82609 ай бұрын
Sathi Nambiar. A great HUMAN BEING , A good UNDERSTANDING son, keep it up.
@maheswarik9357 ай бұрын
Anna en neighbour ku na blouse stitch panni kudutha. Avangaluku romba pudichituchi blouse. Ithukellam Karanam neenga tha anna romba thanks 😊🙏🏻
@ChandraArvLoguAdi9 ай бұрын
Bro unga speech is true
@saros33813 ай бұрын
Anna sleeve la extra joint panna vitturukeengalla apram atha cross a line pottu cut panreeenga extra cloth joint panna mudiuma
@dharshudharshni68259 ай бұрын
Ungaloda ella vedios um semmaaa
@shanthivelmurugan90369 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி.அடிக்கடி வீடியோ போடுங்க.
@ushabhaskar91969 ай бұрын
I learnt stiching earlier. I cut and stitched one blouse as per your video. It was very easy. Only waist I have to tighten.
@kavithaavinkavithai18869 ай бұрын
நானும் அத சொல்ல மாட்டேன் bro,90 சதவீத பெண்கள் வாழ்க்கை போராட்டம் தான்.கணவன் சரியாக அமைய வில்லை என்றால் அது இன்னும் மோசம் தான் bro 😢
@ranjithapandi6239 ай бұрын
நானும் ஒருத்தி
@rajeswarik7788 ай бұрын
Yes
@thavalogeswaryshan848 ай бұрын
Its true.
@RajeshKrish-rz3hm6 ай бұрын
@@ranjithapandi623a go see Dr
@bharathimeena75945 ай бұрын
Enakum kanavar sari illai. Enaku 3 pillaigal. En husband innoru ponnu kuda affair la irukaru. Life veruthu pochi bro. Pillaigalukaga valuren.
@gayathrisuresh4069 ай бұрын
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் ❤🎉😊
@shakthivel34029 ай бұрын
You are a good soul anna Now this minute your speech could change my sadness anna thank you so much
@naziyasakila243Ай бұрын
நிங்க.பேசியதை.கேட்டு. அழுதுட்டேன். எனக்கு.ஆறுதல்.க்கு. யாரும்.இல்லை. என். பையன். மகள்❤மட்டும்.தான்
@hariharanhariharan62709 ай бұрын
Anna Advise Superrrr
@EswariNanda3 ай бұрын
Back neck broad ha vara cutting sollunga bro
@viniben20349 ай бұрын
Anna rmb thanks Unga video paathu na Blouse stitch pana. Perfect ah vanthuchu. Rmb rmb thanks anna
@niharjavith92229 ай бұрын
Anna super nanum manasu kastathula ninga pasunadu kattu romba relax
@MalarMagalirTailoring9 ай бұрын
சூப்பரான கருத்து ப்ரோ
@kiddooskids75299 ай бұрын
Hi anna ungaloda clear blouse measurement epdi edukradhunnu patha dhairyathla ippo na veliya irundhu blouse kettu vaangi thechi,nalla reply vandhirukku,ippo na sambadhikka aaramchirke,ella unglale anna , thankyou so much 😊😊😊 ennodaya neendanaal kanavu neraveritrikku,ungla maari oru anna kedachadhu naa senja bhagyam...😊
@AnithaAnitha-fg7ei8 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஆறுதலாக இருக்கு
@kalaiwaniwani18358 ай бұрын
rombe aaruthala irukku anna ungge pecci.♥♥♥
@Hare-Krishna-creations5 ай бұрын
Your speech is very satisfying to me and I am very impressed. Thank you very much for your advice bro❤
@thavalogeswaryshan848 ай бұрын
100% true bro. Nan ellame face panninen. Ellam namma thalai eluthu. Aluthiden nenga sollum pothu. Nan avamanappadda mami machal veedu. Ninmathy illa valkkai. My way is alone. God guide me.
@nswarna564 ай бұрын
Yes you are right I stitched my blouse this way very nice fitting. Thank you
@nithyamanoj18519 ай бұрын
These measurement cuttings are very useful bro
@bakthamaheswari36698 ай бұрын
Anna, your not only the trainer👨🏻🏫, your the best motivater🤝🏻, anna 🙏🏻💐
@sumathimoorthysumathimoorthy5 ай бұрын
Unmaithan anna ,Entha pennukum kanavan petravargal idathai poorthi pannamudiyathu apdi yarumillai,en vazhkaila innum Ennanu oru kanavanavey illaye ,❤❤❤
@karpagamu33369 ай бұрын
Unga speech enaku aaruthala irukku anna🎉😢❤
@suryasaraswathi706513 күн бұрын
Excellent 👌 Thanks
@subam3609 ай бұрын
Neega nooru kodi kodi la oruthar anna... i realllyy amazing bro ila anna😊😊😊😊😊
@SelviKumar-m1l5 ай бұрын
அண்ணே ரொம்ப அழக சொல்லி கொடுத்தீங்க ரொம்ப நன்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தக்க வரும் நாளைக்கு நான் தச்சு பாக்க போறேன்
@vidhyasakar.r61309 ай бұрын
நல்ல பதிவு சகோ
@Ramya-b7j5 ай бұрын
சூப்பர்அண்ணா.❤❤❤🎉🎉🎉
@joselinteena29419 ай бұрын
வணக்கம் சகோதரா இந்த வகுப்பு க்கு நான் புதியவள் உங்கள் மாதிரி தான் நானும்
@yesodha.priscilla5 ай бұрын
Praise the Lord 🙏 You are always talking very practically super cute I have two sons I am very proud of you. Myself. I'm also a single mom. God bless you . Jesus Christ loves you and also gives you a long life. God bless you and your family also. I'm in Dubai.
@haripriya1851Ай бұрын
Bro en husband amma appa va vita romba nalla parthukuraru romba romba happy ah iruke en husband kuta irukum pothu
@BagyarajBagi9 ай бұрын
அன்பு சாகோ தங்கையின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.🥹🥹💐💐💐🙏🙏🙏
@pavithraravi75284 ай бұрын
Super brother ❤
@buvaneswaris82065 ай бұрын
தாங்கள் சொல்வதுதான் உண்மை
@SSundararaji9 ай бұрын
அண்ணா என் மனதில் இருந்ததை அப்படியே சொண்ணீங்க 😊👌👌🤗🤗🤝🙇💪💪🤝🤝🤝🤝🤝🤗🤗🤗🤗
@asaiarthi73139 ай бұрын
Correct naa neenga solldra ellamey true...
@SuganthaS-vd2rx9 ай бұрын
Neenga pesurathu correct anna en manathil irukum varthaigal anna
@sriannaisri80689 ай бұрын
உங்கள் அனுபவம் உங்களை வாழவைக்கும்
@ShivaRoobha9 ай бұрын
Nalla pathivu anna 😊😊nantri
@kamuk93128 ай бұрын
❤ நன்றி அண்ணா
@AtAt-w9e9 ай бұрын
அண்ணா வணக்கம் இது என் முதல் வகுப்பு புது தையல் இயந்திரம் வாங்கி உள்ளேன் உங்களிடம் தையல் கற்று கொள்ள வேண்டும் 🙏
@tharshithasan74089 ай бұрын
Hii annaa I'm srilanka 🇱🇰 Unkada videos paaththu thaan nan blouse thaikka palakinan anna... Thank you so much anna...
@DeepkaDeepka-vr2kn7 ай бұрын
அண்ணா நீங்க 30 இஞ்சி சுற்றுஅலவு உயர்ம் 12 எனக்காக நீங்க எடுக்கும் கிளாஸ் சூப்பர் நா பார்ப்பேன் 👌🙏🙏🙏
@ManjulaArumugam-vt1yo8 ай бұрын
Super bro i fsllow your speech
@bakiyajillu66469 ай бұрын
ஹாய் அண்ணா நா வந்துட்டேன் அண்ணா power machine எது வாங்குறதுனு சொல்லுங்க அண்ணா பிளீஸ்
@gayathripalani52009 ай бұрын
Hi Anna class ku vanthachu🙏
@rameshrameshramesh58459 ай бұрын
சூப்பர் ப்ரோ நீங்க சொல்லுவது உண்மை ப்ரோ
@sherienashok75048 ай бұрын
Super Anna. Love ur comments on how to take care of ur wife n daughters
@jayalakshmirajendran10 күн бұрын
❤super Anna 🎉
@RamRajaraja-v6s9 ай бұрын
Eppidi anna neenga indha alavukku pesureenga❤enakkum orey oru payan irukka n anna ana enakku kanavar illayen paiyan vaithula 3 month irukkum poadhu enna vittutu innoru Thirumanam senjikittaru naan oru Handicapped ana na sadhikkanumnu nenaikkuren .
@RajeshRajesh-dk4my9 ай бұрын
Super advice 👌 bro
@hairoonnisha57403 ай бұрын
அன்பு தம்பி பெண்களை பற்றி மிக அழகா சொன்னிங்க உண்மை உண்மை உண்மை 🙏 நானோரு இஸ்லாமிய பெண் வாழ்க்கையில் என்மன உறுதி வீட்டு வேலை செய்து இரண்டு பெண் பிள்ளைகளைபடிக்க வைத்து இரண்டு குடும்பத்திலும் மஹாராணி யாக இருக்கிறார்கள் பெண்கள் நினைத்தால் முடியாது என்பது உலகத்தில் ஏதுமில்லை
@sukumarivimalanathan62699 ай бұрын
God bless yours family pa
@robertbellarmin85914 күн бұрын
Yes Anna absolutely correct
@sathiyaarumugam45832 ай бұрын
நானும் என்கணவரோடுதான்இருக்கிரேன்40வருடமாகசம்பளம் இல்லாத வேலைகாரியாஇவர்அடுத்தவன் பொண்டாட்டி க்கு வேலை காரன் இருக்கார்சென்டரல்கவர்மென்ட் சம்பளம் இதுவரைக்கும் நான் அனுபவித்து இல்லை😢 இன்னைக்கு நான் வேலேகாரியா கலயாணம்ஆன. நாள்பிரதர்😢
@ananthimurugan38694 ай бұрын
💯 % real anna
@MalaSaravanan-yu8mc9 ай бұрын
Hi Anna, super ✂️👌
@parveenparveen62485 ай бұрын
அண்ணா உங்களோட வீடியோஸ் எல்லாம் நான் கண்டிப்பா பால்லோஸ் பண்றேன்