#34 எந்தன் ஜீவன் | Take my life and let it be | Endhan Jeevan | Hymns | Paamaalaihal

  Рет қаралды 42,395

Paamaalaihal & Keerthanaihal

Paamaalaihal & Keerthanaihal

Күн бұрын

#paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony
On the occasion of our Annual day celebration, Chordiels Music is pleased to present this Hymn sung by our Academy's Teens.
பாமாலை: 302
Meter: 7 7 7 7
Tune: Mozart (Nottingham)
Recorded & Mixed: Handel Studios
Filmed at Christwood School, Ponmar, Chennai
Listen to all our songs to www.chordiels.com
Like, comment, share and subscribe to / paamaalaihalthamil
1. எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.
2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்.
3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
4. எந்தன் ஆஸ்தி, தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.
5. எந்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்.
6. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.

Пікірлер: 45
@yosuvavlogs
@yosuvavlogs Жыл бұрын
Amen
@noelkannan8362
@noelkannan8362 Жыл бұрын
வாழ்த்துக்கள் .
@noelkannan8362
@noelkannan8362 Жыл бұрын
ஆங்கிலத்திலும் Take my life, And let it be பாடி உங்கள் இசை ஞானத்தை நமது ஆண்டவர் இயேசு வுக்காக பாட வேண்டுகிறேன்.
@blessedlevi8598
@blessedlevi8598 3 жыл бұрын
என்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே என்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும் 2. என்தன் கை பேரன்பினால் ஏவப்படும் என்தன் கால் வேலை செய்ய விரையும் அழகாக விளங்கும் 3. என்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும் என் வாய் மீட்பின் செய் தி கூறவும் ஏதுவாக்கியருளும் 4. என்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கிகரிப்பீர் புத்தி கல்வி யாவையும் சித்தம் போல் பிரயோகியும்! 5. என்தன் சித்தம் இயேசுவே ஒப்புவித்துவிட்டேனே என்தன் நெஞ்சில் தங்குவீர் அதை நித்தம் ஆளுவீர்! 6. திருப் பாதம் பற்றினேன் என்தன் நேசம் ஊற்றினேன் என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்
@jeyaseelan9603
@jeyaseelan9603 Жыл бұрын
Ever green devoted song
@heavenlyparadise2855
@heavenlyparadise2855 2 жыл бұрын
Heart melting song
@jeyaseelan9603
@jeyaseelan9603 Жыл бұрын
Thank you sweet signing
@agnessamson1605
@agnessamson1605 2 жыл бұрын
Happy to see little girls singing.
@asheralton1954
@asheralton1954 2 жыл бұрын
Nice singing God bless you
@jelinajustin8449
@jelinajustin8449 Жыл бұрын
Nice
@benjaminchristopher5722
@benjaminchristopher5722 2 жыл бұрын
So Beautiful is the hymn sung by " Little Angels"! God Bless them abundantly - in their Spiritual Life and in worldly knowledge too!! A sincere appreciation to the Choir Master.
@PaamaalaihalThamil
@PaamaalaihalThamil 5 жыл бұрын
Thank you all for your wishes
@asheralton1954
@asheralton1954 2 жыл бұрын
Alto and melody
@chrisblesslin5675
@chrisblesslin5675 5 жыл бұрын
Polichu..👌👌👌
@nitheeshvi6228
@nitheeshvi6228 5 жыл бұрын
Malayalie😎
@reginajoice8941
@reginajoice8941 5 жыл бұрын
Please sing ""naan nirkum paarai kristhuthaan "" song
@d.christinecprabha8533
@d.christinecprabha8533 2 жыл бұрын
Soul stirring song. Hallelujah. Thanks so much
@thilakraj344
@thilakraj344 3 жыл бұрын
அருமையான பாடல்... பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்....
@beautlinsheeba596
@beautlinsheeba596 5 жыл бұрын
Very Nice
@nitheeshvi6228
@nitheeshvi6228 5 жыл бұрын
Heart Melting....
@weslypaul225
@weslypaul225 5 жыл бұрын
My favourite song....super and meaning full lyrics....GOD bless you all...
@edwinjenithjobwin8128
@edwinjenithjobwin8128 3 жыл бұрын
அருமையான பாடல்.
@lebanaraninavin9298
@lebanaraninavin9298 5 жыл бұрын
Excellent singing 👏👏👏👌👌👌
@p.enochjayakaran8801
@p.enochjayakaran8801 5 жыл бұрын
Nicely sang Congrats for the good work done and appreciate more songs in future
@biotech94
@biotech94 5 жыл бұрын
Arumai
@kirubaharan123
@kirubaharan123 5 жыл бұрын
Voice of Angels...super
@jebanjv
@jebanjv 5 жыл бұрын
Beautiful singing..
@muthunagar
@muthunagar 5 жыл бұрын
Nice..
@selwyn989
@selwyn989 5 жыл бұрын
Nice and soft one. Voices are very sweet. Initiation of the Artist is appreciated. May God bless every one of them.
@ashishaven
@ashishaven 5 жыл бұрын
Beautiful sounding brother...convey my wishes.. Congrats...
@sahayaarockiaraja9107
@sahayaarockiaraja9107 2 жыл бұрын
Excellent presentation... Glory to God
@petersamuelg7702
@petersamuelg7702 3 жыл бұрын
Very nice god bless your team
@ebenezersanthanakumar3139
@ebenezersanthanakumar3139 5 жыл бұрын
Awesome singing girls. wishes to you girls and justus master
@isaacartsam
@isaacartsam 3 жыл бұрын
NICE KEEP IT UP
@rathnajoicedoss9694
@rathnajoicedoss9694 4 жыл бұрын
NICE 👌👌 praise the lord 🙏🙏 Jesus Christ ❤️💞
@marysolomon6466
@marysolomon6466 4 жыл бұрын
Beautiful song Amen... amen
@jb.sambabu1420
@jb.sambabu1420 4 жыл бұрын
Awesome,Deep convicting song. Great, standard singing. God bless you all. Please continue to produce mode
@PaamaalaihalThamil
@PaamaalaihalThamil 4 жыл бұрын
Thank you. Subscribe to our channel
@dhonimicheal4995
@dhonimicheal4995 4 жыл бұрын
Super voice. God bless you
@dorisedwin6554
@dorisedwin6554 4 жыл бұрын
Well sung young girls!!!God bless you all.
@sumathiselwyn200
@sumathiselwyn200 5 жыл бұрын
Sweet voice Kutty Angels God bless
@back2uster
@back2uster 3 жыл бұрын
Beautiful singing. But these to much of an accent were I cant understand the Lyrics of the song. I'm an Anglo -Indian by birth but my second Language is Tamil. and I love to listen to lots of Christian Tamil song. Don't feel that I'm giving a wrong comment girls Its a traditional Hymn ( English its take my hand and let it be. And I know the song) its open to the world and everyone will want to hear the Lyrics of the song. Other then that its Amazing.
@kipson962
@kipson962 3 жыл бұрын
Scale ena da
@sjpcbrothers9463
@sjpcbrothers9463 4 жыл бұрын
Nice
@lydiareddy48
@lydiareddy48 4 жыл бұрын
Awesome singing 👌
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 645 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 14 МЛН
உம் பாதம் ஒன்றே ஆறுதல் || New Song (4K) || Um Patham Ondrae Aaruthal || Jesus Redeems
5:36
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 837 М.
RATCHA PERUMANE PAARUM|ரட்சா பெருமானே பாரும்
3:21
Heavenly Music for Eternity
Рет қаралды 2,4 М.
BELAN ONDRUM ILLAI DEVA | Cherubim Singers | 2023 | 4K
5:11
Cherubim Singers
Рет қаралды 42 М.
Nambuven - Rolling Tones Choir | Tamil Gospel 2019
4:56
Rolling Tones
Рет қаралды 159 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН