இந்த உலகத்தில் எங்கும் ஆறுதலே கிடையாத நாட்களில், இயேசுவின் பாதம் ஒன்றே எனக்கு ஆறுதல் ஆமென்❤️❤️
@paul98613 жыл бұрын
ஆமென்
@jayasheela3593 жыл бұрын
Amen
@kishanthzx90593 жыл бұрын
இந்த உலகத்தில் எங்கும் ஆறுதலே கிடையாத நாட்களில் இயேசுவின் பாதம் ஒன்றே எனக்கு ஆறுதல் ஆமென்
@celenetherasaofficial8033 жыл бұрын
@@kishanthzx9059 tumult xxzzaxc
@hebsibabeaulah3 жыл бұрын
Yarruku lam intha paatu blessed aa irunthu chi.....🙋🙋🙋🙋nambala yaru veruthu othuki thallu nallum... Yesappa oda paatham orndre namaku aruthal... AMEN ❤❤love u yesappa ❤❤
@ananthakumarravi85092 жыл бұрын
இயேசுவின் பாதம் ஒன்று ஆறுதல்
@AsaltMassManickaRaj3 жыл бұрын
உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே தேடி வந்தேன் இயேசுவே -2 உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே - 2 தேடி வந்தேன் இயேசுவே 1) பாவம் என்னை சூழ்ந்தது சாபம் என்னை தொடர்ந்தது -2 பாருமே என் இயேசுவே - 2 கிருபையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே -2 உம்பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே - 2 உம்பாதம் ஒன்றே ஆறுதல் 2) உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2 சோர்வுதான் என் வாழ்க்கையே - 2 பெலத்தினால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே - 2 உம்பாதம் ஒன்றே ஆறுதல் 3) எந்தன் பாரம் சுமந்தவர் எந்தன் துக்கம் ஏற்றவர் - 2 கண்ணீர்தான் என் வாழ்க்கையே -2 கருணையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே - 4 உம் பாதம் ஒன்றே ஆறுதல்
@janenishithaofficial18513 жыл бұрын
Amen Hallelujah praise God glory to jesus
@Pavishath11 ай бұрын
Thank you
@AsaltMassManickaRaj11 ай бұрын
@@Pavishath welcome ❤️
@sundarraj27642 жыл бұрын
ஏசப்பாவைப்போல அழகான பாடல்..
@aishk76373 жыл бұрын
உலகம் என்னை வெருத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் சோர்வுதான் என் வாழ்க்கையே பெலத்தினால் என்னை தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே😭🙏❤️❣️
@shamalac97703 жыл бұрын
Don't worry dear .prayer will do many things and miracles Pray everyday.
@vijayfdo54813 жыл бұрын
Don't work sister I will pray for you
@parimalamary18113 жыл бұрын
Don't worry dear . prayer is life Prayer daily Jesus do miracle in you life
@stellajohnson89353 жыл бұрын
@@shamalac9770 game
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் சகோதரி உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக
@GodwinGladsonOfficial3 жыл бұрын
Song Lyrics :-) B MINOR உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே தேடி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்தது சாபம் என்னை தொடர்ந்தது -2 பாருமே என் இயேசுவே (2) கிருபையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2 சோர்வுதான் என் வாழ்க்கையே (2) பெலத்தினால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 3. எந்தன் பாரம் சுமந்தவர் எந்தன் துக்கம் ஏற்றவர் -2 கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2) கருணையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம்
@ramyas43933 жыл бұрын
Tq.... 🙏🙏✝️❤
@_VASANTHPIANO_3 жыл бұрын
My name godwin☺️
@GodwinGladsonOfficial3 жыл бұрын
@@_VASANTHPIANO_ nice 😃
@suganthir74673 жыл бұрын
Mp
@priyaanisha27372 жыл бұрын
கிருபையால் என்னை தேற்றிடும்.... இயேசுவே நன்றி தகப்பனே நன்றி நன்றி🙏💕
@hemihemi23663 жыл бұрын
ஆறுதல் தரக்கூடிய பாடல் ஏசுவின் பாதம் ஒன்றே ஆறுதல்
@jsjohnson45043 жыл бұрын
இந்த சகோதரிக்கு வாய்ப்பு கொடுத்த இயேசு ✝️ விடுவிக்கிறார் ஊழியத்திற்கு என் மனமாா்ந்த ❣️ அன்பின் வாழ்த்துக்கள்💐💐 இந்த சகோதரிக்கு கர்த்தர் கொடுத்த வசனம் 2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2 (ஆமென்)
@jesuirudhayaraj76073 жыл бұрын
Yesuvin paatham ondre aaruthal
@paul98613 жыл бұрын
அருமை.... பாடும் சகோதரியை வாய்ப்புகள் கொடுத்து ஊக்குவிக்கும் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்.....வாழ்த்துக்கள்.....
கண்ணுக்கு குளுமையாய் காட்சிகள் இதயத்தை வருடி செல்லும் இசையும் பாடல் வரியும், குரலும்... சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால்... ஒளியும் ஒலியும் அருமை, மிக அருமை ,நேர்த்தியான படப்பிடிப்பு.. குழுவினருக்கு பாராட்டுகள்!!
@paul98613 жыл бұрын
சிறப்பான பதிவு... உற்சாக படுத்தும் உள்ளங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.....
@hemrickjohn44123 жыл бұрын
Description
@j.rajkumar69993 жыл бұрын
Amen kartharin paatham ondre aaruthal namakku.
@karthikaanbu58283 жыл бұрын
இந்த பாடல் கேட்ட நேரம் என் வீட்டில் அருகிலேயே எனக்கு ஆலயம் கிடைக்க கிருபை செய்த தேவாதி தேவனுக்கு நன்றி
@jehovahjebamofficial16513 жыл бұрын
Oh good
@joymjfreaky81812 жыл бұрын
Oh nice. God bless you sister
@jasmindarathytamilteacher10 ай бұрын
Amen
@selvipremila92673 жыл бұрын
பாடல்கள் மிக மிக அருமை மகளே கர்த்தர் உன்னை பல மடங்கு ஊழியத்தில் ஆசீர்வதிப்பாராக
@michaeljebaseelanbinny.s88823 жыл бұрын
பாடல் வரிகள் இசை மற்றும் குரல் இனிமை.
@sardomilk97283 жыл бұрын
SUPER
@augestinjohnaugestinjohnj16732 жыл бұрын
நன்றி
@innerlightTv3 жыл бұрын
ஜீவத்துளிகள்
@aishk76373 жыл бұрын
All praises goes to god Jesus🙏❤️ Arumaiyana paadaal உம் பாதம் ஒன்றே ஆறுதல்❣️
@lathapandiyan83173 жыл бұрын
பாடல் அருமை அருமையாக உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் என்னை பெலப்படுத்தும் வழிநடத்தும் பாடல் ஆமென்
@annaljenifer73983 жыл бұрын
இபபாடல் மூலம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது பாடல் வரிகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@samuelayyasamy8512 Жыл бұрын
அருமையான பாடல்
@Ruth-z3v6 ай бұрын
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆருதல்கள் என் ஆத்துமாவை தேற்றுகிறது.சங்.94:19
@sardomilk97283 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர்களுக்கும், இசை அமைத்தவர்களுக்கும் ..பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்... அருமையாக உள்ளது👌👌👌👌👌👌 God bless you all.
@gnanajeyasingh12163 жыл бұрын
😭😭😭 I like so very much very beautiful who write this song? Um patham onte aruthal very super ☺️☺️😭
@ajj6893 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது......உம் பாதம் ஒன்றே ஆறுதல்......நம்பி வந்தேன் இயேசுவே❤️❤️❤️💯💯
@jegancharles91593 жыл бұрын
Nice
@janenishithaofficial18513 жыл бұрын
@@jegancharles9159 wonderful song
@manivannanmanivannan83263 жыл бұрын
@@janenishithaofficial1851 r6{ I oolong
@sabeithaschannel3 жыл бұрын
ஏற்றற வேலையிலே தேவன் தேவன் என்னுடைய தேவைகள் அனைத்தும் நடத்துவார்🙏🙏🙏
@josejeba54262 жыл бұрын
Recent favourite ❤️😘
@JayajeroSuresh3 жыл бұрын
பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பாடலை உணர முடியும்.
@palanikumar61612 жыл бұрын
Yes. Absolutely 👍
@sarvanasarvana26822 жыл бұрын
🤗🤗🥰🥰🤩🤩😪😥
@josejeba54262 жыл бұрын
True💯
@ancyan13492 жыл бұрын
AA ddrf---------
@alagudurai26413 жыл бұрын
அருமையானபாடல்இயேசுவுக்குநன்றி
@johnsong8163 жыл бұрын
Praise God ஆம் ஆண்டவரின் பாதம் மட்டுமே நமக்கு ஆறுதல் அருமையான இசை அருமையான குரல்ஆண்டவர் இன்னும் அநேக ஆயிரம் பாடல்களை ப்ட கர்த்தர் கிருபை செய்வாராக ஆமென்.
@augestinjohnaugestinjohnj16732 жыл бұрын
Thank God
@prayermasillamani44793 жыл бұрын
Super song,. அருமையான பாடல். பாடல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@prayermasillamani44793 жыл бұрын
Congrats
@paul98613 жыл бұрын
Nice
@augestinjohnaugestinjohnj16733 жыл бұрын
Thank you brother
@kumarasamy83573 жыл бұрын
Amazing... Thanks for the song.. இயேசு விடுவிக்கிறார் ஊழியஙகள் & ஜான்சினியின் அனைத்து பாடல்களும் தேவ பிரசன்னத்தை உணரும் அருமையான பாடல்களாக உள்ளது.. நன்றி.. மேலும் கர்த்தருக்கு சித்தமானால் "காட்டுப் புறாவின்" பாடலின் அதே பிட்ச்.. சில்.. அந்த "கட்டையில்" இன்னும் ஒரு பாடல் வர விரும்புகிறேன்.. ஏனெனில் something special in Johnsiny's that pitch voice.. Thanks In busy.. I suggest this by God's Grace. Once again thank you for Mohan C annan
@augestinjohnaugestinjohnj16732 жыл бұрын
Thank you brother
@puspanpuspan25862 жыл бұрын
Ennaium en uravukal veruththuthu jesuve en mahalulkaka erukka edam kedden jesappa ennai peththeduththavar ennai theruvil vidduthar eraiva naan eppo veedu ellamal alainthu thiriran eraiva lkaikulanthayudan karunai seium eraiva amen
@devir78703 жыл бұрын
ஆம் இயேசுவின் பாதம் ஒன்றே ஆறுதல் ஆமென் ஆமென்
@glorytogod47973 жыл бұрын
Scale : B min Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே தேடி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்தது சாபம் என்னை தொடர்ந்தது -2 பாருமே என் இயேசுவே (2) கிருபையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2 சோர்வுதான் என் வாழ்க்கையே (2) பெலத்தினால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 3. எந்தன் பாரம் சுமந்தவர் எந்தன் துக்கம் ஏற்றவர் -2 கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2) கருணையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம் Um Paatham ondrae Aaruthal Theadi vanthen Yesuvae Theadi Vanthen Yesuvae - Um Patham ondrae 1). Paavam ennai Soolnthathu Saabam ennai thodarnthathu Paarumae En Yesuvae Kirubaiyal Ennai Thaetridum Nambi vanthen yesuvae - Um Patham ondrae 2). Ulagam ennai vaeruthathu Utraar nanbar pagaithanar Soorvu than en Vaalzkaiyae Pelathinal Ennai thaetridum Nambi Vanthen Yesuvae - Um Patham ondrae 3). Enthan paaram Sumanthavar Enthan Yekkam Yaetravar Kanneer than En Vaalzkaiyae Karunaiyal ennai thaetridum Nambi vanthen Yesuvae - Um Patham ondrae
@samjoshuva6133 жыл бұрын
Thank You for the Lyrics🙏🙏
@AKDani3 жыл бұрын
Super
@tornado._insta3 жыл бұрын
அருமையான பாடல் உம் பாதம் ஒன்றே ஆறுதல்😊😌😇😊😌😇
@techearn533 жыл бұрын
Super sister 👌👌👌
@RaviKumar-id2je2 ай бұрын
என கணவர் தான் உலகம் எனக்கு ஒனறுமே தெரியாது. கர்த்தர் இரண்டு பிள்ளைகளையும் படிக்க எல்லா தேவைகளையும் நிறைவேற்றி யாரிடமும் கையை எதிர்பாராத படி என்னை நடத்துகிறார். I love you jesus
@janezkaruna90483 жыл бұрын
அருமையான வரிகள்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏. எல்லா நிலையிலும் ஆண்டவருடைய பாதம் ஒன்று தான் ஆறுதல்.மனது ரம்மியமாக அருமையான இயற்கை அழகோடு காட்சிகள் 🏞️
@jasper96773 жыл бұрын
Super nice song God bless the team
@pounraj.t3453 жыл бұрын
ஆமென் நன்றி உம் பாதம் ஒன்றே எங்கள் ஆறுதல் இயேசுவே, நீர் மாத்ரம் போதும் வேறு ஓன்றும் எஙகள் வாழ்வில் வேன்டாம்,
@koilmani36413 жыл бұрын
சோர்ந்து போகிறவருக்கு பெலன் கொடுக்கும் கர்த்தர்.
@poonkodik57533 жыл бұрын
தகப்பனே எனக்கும் உம்பாதம் ஒன்று தான் ஆறுதல் அப்பா ஆமேன் ஸ்தோத்திரம்🙏🏼🌹🙏🏼🌹🙏🏼
@paul98613 жыл бұрын
ஆமென்
@mullaikannan40753 жыл бұрын
அருமை.பாடல் வரிகள் மனதிற்க்கு மிக ஆருதலாக இருக்கிறது🙏🙏🙏
@paul98613 жыл бұрын
சிறப்பான பதிவு...
@AKDani3 жыл бұрын
Super anna
@murphykuttan5023 жыл бұрын
உம் பாதம் ஒன்றே ஆறுதல். தேடி வந்தேன் இயேசுவே!!!!. அருமையான பாடல் வரிகள். தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து நடத்துவாராக
@messin.343 жыл бұрын
Um patham ondrae eanaku aaruthal yesuapp 🙏🙏🙏😭
@samuthirakanim.vsamuthirak71303 жыл бұрын
Nice song manasuku remba aruthala iruku
@kalpanapriya1193 жыл бұрын
ஆம் ஆண்டவரே உம் பாதம் ஒன்றே எங்களுக்கு ஆறுதல் 🙏🙏நன்றி இயேசுவே 🙏🙏🙏
@paul98613 жыл бұрын
ஆமென்
@natarajanm68863 жыл бұрын
We Pray Br.MCL &THEIR ALL ULEYAM-MEDIA ULEYAM-(APOS.28/28-
@ruahsujayofficial26383 жыл бұрын
Who and all like this song after katupuravin Satham........ ✋👇 Asomome location 💔✈
@RajKumar-we8be3 жыл бұрын
Wonderful.. this song is a medicine to the broken heart
@paul98613 жыл бұрын
Yes..god medicines..
@jeganjeshekha13203 жыл бұрын
Yes
@jayasheela3593 жыл бұрын
Amen
@jesuthamathi62433 жыл бұрын
அவர் பாதம் மட்டுமே ஆறுதல்.... 🙏🙏🙏🙏
@jefrinjefrin17173 жыл бұрын
Semma song very very nice song👌👌👌
@deeparani8903 жыл бұрын
Nice song..... அவர் பாதம் ஒன்றே ஆறுதல்.......
@joyfulworld52513 жыл бұрын
உன் பாதம் ஒன்றே ஆறுதல் என்ற இந்த பாடலின் வரிகளும் அதன் அர்த்தங்களும் மிகவும் அருமை. பாடல் பாடும் சகோதரிக்கு ஆண்டவர் கொடுத்த குரல் மிகவும் இனிமையான குரல். அனைவரையும் இயேசுவண்டை நெருங்கி வரச் செய்யும் பாடல். இது என் இதயத்தை தொட்ட பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென். 👍👌👏👏👏
@josepinlidiya43063 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது
@stephensons75312 жыл бұрын
அடுத்த பாடல் வெளியாக காத்து கொண்டிருக்கேன்.தேவன் எப்போ தயவு பாராட்டுவாரோ?
@v.anupriyaanupriya34583 жыл бұрын
Kaatupuravin satham song singer God give. Beautiful voice Super song .....
@mrkco13285 ай бұрын
காட்டு புறா பாடலுக்கு அடுத்து இது அருமையான பாடல்
@jabachristo50683 жыл бұрын
My dear Jesus, your foot only is my comfort..... 🙏
@welingtonprabhu97693 жыл бұрын
Wow super song I no this song 🎵😊😃 um patham ondrae Aaruthal
@kidsjesuschannel41553 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@shejinsingh9652 жыл бұрын
Nice song touch my heart this song line
@Jenimerv3 жыл бұрын
அவருடைய பாதம் ஒன்றே ஆறுதல்.... பாடல் வரிகள் மிகவும் அருமை.... அவரின் பாதத்தில் விழுந்துகடக்கலாம் ஏப்போதும்..... தேவனுக்கு மகிமை.....
@shiasekar21543 жыл бұрын
இயேசப்பா இந்த உலகில் உங்க பாதம் மட்டும் தான் எங்களுக்கு ஆறுதல்........🙏🙏🙏
@jebaajitha49113 жыл бұрын
ஆமென் உம்பாதம் ஒன்றே ஆறுதல் அப்பா எங்களுக்கு
@joygrace90982 жыл бұрын
உம் பாதம் ஒன்றே ஆறுதல் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@ananthd63183 жыл бұрын
பாடல் வரிகள் இசை குரல் அனைத்தும் அருமையாக இருக்கிறது
அருமையான பாடல்.... சகோதரி கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பர்... தேவனுக்கே மகிமை!!!
@jasmindarathytamilteacher Жыл бұрын
Amen
@austinjohn57453 жыл бұрын
Nice song, wonderful lyrics. Sung beautifully with green scenaries. May God bless you more and more.
@paul98613 жыл бұрын
Yes
@gabrioclement27753 жыл бұрын
Amen, Appa Jesus, உம் பாதம் ஒன்று தான் எனக்கு ஆறுதல் 🙏🙏🙏Praise the Lord 🙏Backialeela
@Reshma1257 Жыл бұрын
ஆமென் Jesus
@வேதமும்பாதமும்3 жыл бұрын
God bless you.sweet song
@smhelapaulraj8695 Жыл бұрын
அருமையான பாடல் படிய மகளுக்கு வாழ்த்துக்கள். கர்த்தர் இந்த மகளுக்கு கொடுத்துள்ள அழகான குரலுக்கு நன்றி. கர்த்தருடைய ஆசீர்வாதம் எப்போதும் உன்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்.❤❤🎉❤❤🎉❤❤🎉❤❤🎉
@jasmindarathytamilteacher10 ай бұрын
Thank you Jesus ❤
@ramyas43933 жыл бұрын
கர்த்தர் படைத்த ஆழகான இடங்களும் இதில் காண்பிக்க பட்டிருப்பது சந்தோஷம்..😇 அவர் படப்பை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது💜. அதில் இந்த பாடலை கேக்கும் பொழுது இனிமையாக உள்ளது... 🛐Thank you Jesus Christ... 🙏❤❤✝️🛐
@rsjasmin13263 жыл бұрын
It's true sister. அவருடைய படைப்பு அழகானது ஆச்சரியமானது .அவரே துதிக்கப்படதக்கவர். ஆமென்.
@timmaraju8043 жыл бұрын
@@rsjasmin1326 pp
@beautlinlibiya57923 жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது
@alinsprabinlal3 жыл бұрын
Beautiful song. God bless you all.
@Jashy3219 ай бұрын
Nice song !!!
@Hyperfocushuman3 жыл бұрын
లిరిక్స్ అర్థం కాకపోయినా, దేవుని ఆత్మ పక్కనే ఉన్నట్టు ఉంది పాట విన్నంత సేపు.. 🙂❤️🙏
@arunharoon62433 жыл бұрын
our God Jesus Christ loves you brother🙏🏼🙂
@Hyperfocushuman3 жыл бұрын
@@arunharoon6243 Thank you Brother❤️🙏
@miraclemagdalene43553 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯
@josenirmala49253 жыл бұрын
Sweet voice godbless you
@rekha65163 жыл бұрын
இனிமையான பாடல் கர்த்தர் புதிய புதிய பாடல்கள் மூலமாக உங்களை ஆசீர்வதித்து எழுப்புவார்... Jesus bless you......
@augestinjohnaugestinjohnj16732 жыл бұрын
நன்றி
@bro.v.sathyan.53183 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் . அருமையான குரல் வளம்.இயேசு விடுவிக்கிறார் ஊழியத்துக்கு நன்றி கள்.
@Felix299183 жыл бұрын
ஆறுதல் தரும் வரிகள். நன்றி இயேசுவே
@jaswinpj80563 жыл бұрын
🙏உண்மையான வரிகள்..உன்னதமான தேவ பிரசன்னம்... 🙏
@angelinekamalam91293 жыл бұрын
Aarudhal tharum paadal nice ,nice voice
@jaihepzi12963 жыл бұрын
Amazing line & voice God bless u sister 🙌
@phuvaneshwari61513 жыл бұрын
Um patham onedre aruthall 😘
@sathyabamachinnaraj36163 жыл бұрын
அப்பா நீரே என் ஆறுதல். இயேசப்பா ஆறுதலற்ற உள்ளங்களை உம் வார்த்தையால் தேற்றிடுமே ✝️✝️🛐🛐 ❤️❤️
Amen. Phill.4/4------"The face is index of mind" in YESUVEN NAMATHEL. Nam Pray for you,Parents SPIRITUAL BLESSING🚶👫💁👏🙏
@glorytogod1553 жыл бұрын
I am waiting for song
@soundaryasam57113 жыл бұрын
Second stanza yen life Nadandha ellame same iruke indha song kekabodhu Kaneer orudu yenaku teriyama andhavare thudhiche thank u Jesus nega dha yengaluku arudhal appa thank u mohan uncle ,innu Nariya songs paniga engalukaga oru arudhala iruku
@yesudassofficial48773 жыл бұрын
Superb God bless you Johnshny
@siminaturelover3 жыл бұрын
Um paatham ondrae aaruthal 🙏🙏 nice place nice voice nice lyrics ❤️ praise the lord 🙏🙏