பிரபஞ்ச சக்தி அருமையாக பயன்படுத்தி வாழ்க்கையை முன்னேற்றம் அடைந்து உள்ளார் வாழ்க வளமுடன்
@Jesus-The-King-J2 жыл бұрын
நான் செலவழித்த இந்த நிமிடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..தேனீர் இடைவேளை க்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@sasidharan2002 жыл бұрын
அருமையான கேள்விகள் மற்றும் அற்புதமான பதில்கள்... இதுவரையிலும் வந்த நேர்காணலில் சிறந்தது ❗👌
@arun_auto_detail2 жыл бұрын
நாம் செய்யும் செயல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கொள்கை மிக சிறப்பு. . உண்மையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. . ☺️☺️☺️☺️☺️👏👏👏👏👏❤️❤️
@Ganapathi_GS2 жыл бұрын
தெளிவான ஒரு பேச்சு....super sir...very very motivated....
@blackticket19962 жыл бұрын
அருமை அண்ணா உங்களுடைய பேச்சும் உங்களுடைய செயல்களும் உங்களோட உழைப்பும் பார்க்கும் பொழுது உங்களை போல் நாங்களும் சிறப்பாக சிந்தித்து செயல்பட்டு உழைத்து வெற்றி காண வேண்டும் என்ற உணர்வு என்மனதில் ஏற் பட்டிருக்கிறது. நன்றி தேநீர் இடைவெளி சேனல் இந்த உரையாடலையை நடத்தியதற்கு.. 🤗🤗👌👌👌
@NaveenKumar-qq4pi2 жыл бұрын
Title in Instagram = 28 வயதில் 1500 பேருக்கு வேலை.... Title in youtube = 34 வயதில் 1500 பேருக்கு வேலை.... Title in thumbnail = 30 வயதில் 1500 பேருக்கு வேலை.
@govindarajgovind88782 жыл бұрын
poda losu
@eternityofliterature7125 Жыл бұрын
💯 truly 👌 அருமையான பதிவு 👌 @5k car care அற்புதமான பேச்சு ( fabulous speech + positivity + motivation ) 👌👌 it's really fabulous work 💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mathivanan19992 жыл бұрын
உண்மையான பகிர்வு வாழ்த்துக்கள் இருவரும் நன்கு வளர்கிறீர்கள் உண்மை இருக்கிறது நன்றி வணக்கம்
@jayasrigurusamy67532 жыл бұрын
Being proud to be an employee @ 5K Always Grateful for that 💫
@commenman39262 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி, அறத்தின் வழியாக செய்யும் தொழில் எப்பவும் வெற்றியை தரும்
@prabakaran12252 жыл бұрын
உங்களுடைய பேச்சு ஒரு எனக்குள் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது உங்களுடைய வயது தான் எனக்கும் வெகு நாட்களாக நானும் தொழில் செய்ய யோசித்துக் கொண்டே இருக்கிறேன் முதலில் அடைந்த ஏமாற்றத்தை நினைத்து உங்களின் பேச்சுக்களை கேட்ட பிறகு மனதில் நம்பிக்கை பிறந்து விட்டது மிகவும் நன்றி
@kuttahrathish47342 жыл бұрын
காரை பராமரிப்புக்கு தேவையான அனைத்து சேவைகளும் 5k வில் உள்ளது.இந்த பதிவு அனைத்து கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....
@tgpganeshprabu9542 жыл бұрын
But bill overraa erukum la....?
@havocsaravanan64812 жыл бұрын
மிக அருமையான பதிவு, தங்களது வாழ்க்கை ,தொழில் வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு பயணத்தை மிக அருமையாகவும் மகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டதற்காக எனது மிகப்பெரிய நன்றியை தெரிவிக்கிரேன் ஐயா 😊🙏🏻. நாம் அனைவரும் "ஒன்று படு, உதவிடு,உயர்ந்திடு என்ற தாரக மந்திரத்தை மனதில் என்னி எல்லோரும் சந்தோசமாகவும், வரும் எதிர்காலத்தை வசந்தமாக்கவும் பயணிக்கிரோம் என்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன், " மிக விரைவில் நாம் வரலாற்றில் இடம் பெற" இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் , எங்களது பயணத்தை உலக அறிய செய்த தேனீர் இடைவேலை குழுவிர்க்கு மிகப்பெரிய நன்றி 🙏🏻 !.....
@balaji.s34222 жыл бұрын
அருமையான பேச்சு அற்புதமான பதில் super sir 👍👌👌👌👌👌👌💐
@ctsaravana80532 жыл бұрын
அருமையான நேர்காணல். தேநீர் இடைவேளை மிக மிக அருமையாக செயல்படுகிறது, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@meenakshi5kcc5102 жыл бұрын
Realy super speech sir🔥🔥i m always proud to say 5k family member😇👍both we will 5k family do more more wonders🎉😀😀
@vinothkumar-sj6qr2 жыл бұрын
அருமையான Interview, உங்கள் அனுபவம், இன்றைய இளைஞர்களுக்கு, வழிகாட்டி யாக அமையும், நன்றி வாழ்க வளமுடன்!
@sivamadurai35812 жыл бұрын
I am proud of 5k Employe 🏅🏅
@95780025562 жыл бұрын
Thanks to this channel.... லச்ச்ளபட்டி பழனி காரர் கும் வாழ்த்துகள்....
@Manimara1232 жыл бұрын
Real positivity person 👏👏👏👏👏
@tecrans2 жыл бұрын
Secret of Successful Business: 1.1. If you have money, Travel with Experienced person. ( OR ) 1.2. Taking Full Risk. (Take a Risk if you succeed people will follow you. If you fail you will teach.) 2. If you haven't money, Go to Job, Learn how to be successful in business growth, Get Experience First. 3.Then start own business. 4. Be decided Clearly What you will be 5 Must Avoid Over Thinking. 6. If you Want Start, Start Immediately.Take Action (18:25 Secret of success)
@maruthanayagam68062 жыл бұрын
திக்கல் திகட்டல் இல்லாத அருமையான கேள்வி பதில்கள்.. நன்றி 💐
@rajivrathinavelu58942 жыл бұрын
Great. He converted his Idea in to Thing. Then definitely it's a Success.... Congratulations team. Good attempt and exposure... Best Video in This recent Years...👌🔥🙏
@naga17302 жыл бұрын
Vela kedaikuma
@M.pandi9502 жыл бұрын
எங்க கோவில்பட்டில்ல இருக்கு 3 month aakuthu sir thank you 🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍
@DeadMansTravell2 жыл бұрын
3 month aaguthu nu solrathu ellam sari thaan ipdi pakuratha vittu tu namma la pakka vaika try pannunga.all the best
@M.pandi9502 жыл бұрын
@@DeadMansTravell it's true kovilpatti new bus stop pakkathula iruku neeka paathikala
@basheershaik89632 жыл бұрын
Theneer idaivali is secret of energy 👍 Super ji 🎉
@TamilSethuNarayanan2 жыл бұрын
Positivity, Energy and Help!
@karthikasundaramoorthy52 жыл бұрын
pragadheesh Anna best interviewer. really Karthick Kumar is an inspiration for the young generation... thank you theneeeidaivelai team
@aadhi_editz2 жыл бұрын
Worthy video for those who lack in positivity. Positivity program really great
@savithrykumar38372 жыл бұрын
Arumaiyana viedeo padhivu Nantri & Good interview 👌👌👌👍👍
@dhivyakarthick65062 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு.. 👍👌👍🔥🔥🔥🔥👍👌👍🔥🔥
@Smart-h8s2 жыл бұрын
Super bro👍.u r super man Abdul Kalam oda vithai🔥🔥🔥
@parameshwarivembur95052 жыл бұрын
தெய்வ பக்தி தாழ்மை நல்ல ஒரு அற்புதமான மனிதர்
@rajavel4112 жыл бұрын
Great. Very inspiring and positive motivational video for entrepreneurs and employees. Proud to say I am in 5 k family 🔥👍👍
@sudhavijay39522 жыл бұрын
Super speech... all the best to both car care and theneer idaivelai....
@SINDHUNATHANT2 жыл бұрын
Worth Interview enakku mind romba fresh ayuruchu, nalla manithar ah intha video la pathathula romba santhosam ☺️☺️☺️
@K.S.G5582 жыл бұрын
*avar thozhil mattum ila அவர் mega thirmaivaindha healer kuda he knows about body how to cure disease great youngster well knowledge at his age*
@angelchrish1676 Жыл бұрын
Great speech and clear explanation about 5k car care detailing services . wonderful inspiration speech
@kasiananth98592 жыл бұрын
மிக அருமையான காணொளி ஐயா i❤️5k
@rajaduraic13752 жыл бұрын
அருமையான நேர்காணல் சகோ, உங்கள் இருவருக்கும் உளப்பூர்வமான அன்பும் நன்றியும்.
@kavithakavi86872 жыл бұрын
Wow superb. Lot of positivity and Motivated video. Thank you
@riyamiya62422 жыл бұрын
The best video in all over KZbin.....👏👏👏👏
@shalurockstar52922 жыл бұрын
Superb interview Anna 👏👏👏👏,,, it creates more energy 👍👍👍
@kartikvj04832 жыл бұрын
தேநீர் இடைவேளை சேனல் அருமையான பதிவு 👌
@nithyasri5650 Жыл бұрын
Worth video for those who lack in positivity✨
@VijayaKumar-dl1wq2 жыл бұрын
இருவருக்கும் நன்றிகள் பல அறம் செய்து தொழில் புரியும் தம்பி கார்த்திகுமார் வாழ்த்துகள்
@palanysamy1258 Жыл бұрын
ஆயிரம் வாழ்த்துக்கள் ஈரோடு KS.பழனிசாமி
@rajapandian66872 жыл бұрын
அருமையான பதிவு @தேநீர் இடைவேளை
@prabhavathinagaraj134 Жыл бұрын
It's great Positively impact to everyone , very impressed Speech from you sir.
@m.r.thanjavur65482 жыл бұрын
Neathuu thaaa thalaivarea poitu vara Thanjavur la.... Wash five ⭐ kudukalam
@VickyKutyy9 ай бұрын
தேநீர் இடைவேளை விரைவில் டிவி யில் வரவேண்டும் 🎉
@vishpov2 жыл бұрын
Useful point from 18:01
@friendsxerox1353 Жыл бұрын
அருமையான செய்தி Brother
@nivedhanivii5116 Жыл бұрын
Well explained about car detailing, employment, entrepreneur 👌👌👌👌
@farmerhandskill94342 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நல்ல உள்ளங்களுக்கு நன்றி
@aadhi_editz2 жыл бұрын
Hats off to Karthik kumar for his positive mind in each and every minute of his life
@kriba292 жыл бұрын
One of the beautiful videos in recent times. Best wishes to Theneer Idaivelai Team and 5K Car Care.
@SARVANAN5282 жыл бұрын
நான் சைவம் கடவுள் எனக்கு நிறய நல்லது செயக்கிறார்.
@partheepan-gb8ig2 жыл бұрын
Massss interview 🔥🔥🔥 wonderful speech sir 🔥🔥🔥🥳🥳🥳🎉🎉
@rashmitha26892 жыл бұрын
Nanum Kongu Engineering college la dhan padichen Anna Happy to hear ur success story
@SARVANAN5282 жыл бұрын
மாருதி சியஸ் 1.5 லிட்டர் டீசல் 6 கியர் மேனுவல் இந்த கார்ல நான் எடுத்த மைலேஜ் 54.2 kmpl. இது டேங்க நிரப்பி மீண்டும் நிரப்பி எடுத்த மைலேஜ். இது ஹைவேல டேங்க் நல்ல மெதுவாக நிரப்பி 189.9 கிலோமீட்டர் சென்று மீண்டும் டீசல் மெதுவாக நிரப்பி 3.5 லிட்டர் டீசல் நிரம்பியது. 189.9 கிலோமீட்டர் வகுத்தல்3.5 லிட்டர் டீசல் கிடைத்த மைலேஜ் 54.2 kmpl
@ilakiyamooventhan77702 жыл бұрын
thanks both of you👏🙏
@saransk60722 жыл бұрын
Mikka nandri ungal iruvarukum 🙏🙏🙏🙏
@ranjithkumar58392 жыл бұрын
Great I am proud of my 5k
@guna0582 жыл бұрын
அருமையான கானொளி நண்பா ❣️
@KRISHNAKUMAR-qt4uf2 жыл бұрын
Great brother. Congrats 👏 keep rocking 🎉
@samjefrin26672 жыл бұрын
Wonderful interview👍 hat's off to you team
@pradeepraj18672 жыл бұрын
Really great inspirational words from @Karthik Kumar. We also planning to start some business, this video helps a lot. As well thanks to your team for the founding hidden entrepreneurs in our society. Can you kindly add separate playlist to this POSITIVITEA too.
@meerasayabu38232 жыл бұрын
Finally theneer idaivelai started spamming the KZbin feed as like other famous channels.
@shashi87392 жыл бұрын
Such an extraordinary man, what a soul he is, thalaivanda......
@vijaysethupathi88462 жыл бұрын
Spr wonderful vera leval interview sir motivation speed and career gowth beautiful speeching sir 👌👌👏👏👏👍💪💪💪
@the_aravinth_m2 жыл бұрын
Vera level 💯 interview pa seriously very good thought processing 👏
@Deepak-qk7ky2 жыл бұрын
Hi da அரவிந்த்
@the_aravinth_m2 жыл бұрын
@@Deepak-qk7ky adeyyy😀hii daa😂👏
@surya5kcarcare5862 жыл бұрын
Masss interview.. I learned lott thank you sir
@vinothkumarg94922 жыл бұрын
அருமையான நேர்காணல் மிக்க நன்றி
@mersalmani47952 жыл бұрын
Good explaination answer thank you bro
@MaHe_MaHesH-fi5ux2 жыл бұрын
Intresting speech and 5k car care jobs very well, useful words in interview..
@dineshmurugesan77712 жыл бұрын
Everything is fine boss - Not sure anybody has faced issue with 5K car care servicing and the response from customer care team when it is raised. I am running behind them with damaged car for months with no response. It's always easy to talk but when it comes to action?? Pesaratha namburavanga irukara varaikum namakku yenna boss? Neenga nadathunga!
@jkarthick7412 жыл бұрын
Superb speech....well done
@hariharanm36862 жыл бұрын
மகிழ்ச்சியின் ஆத்மா....🤩
@திருநெறி2 жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌👌
@parameshwarivembur95052 жыл бұрын
Very thankful bro
@GaneshKumar-jh3ic2 жыл бұрын
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பற்றி வீடியோ போடுங்க சார்
@meyyappanvenkatesh13472 жыл бұрын
very nice video and great work anna i have been following your channel its a great work
@thiruvijay98792 жыл бұрын
Arumaiyana pathivu👌
@srinisamvitha17672 жыл бұрын
Vera level positivity & motivational speech sir
@arunkumarmaheswaran6492 жыл бұрын
Very nice interview 👍Thank you.
@azhagumuthudharmaraj89772 жыл бұрын
Super bro ...unga speach a na like pandren 🚙
@Journey_from_scratch2 жыл бұрын
Karthi na mass pannitenga💥💥💥
@Lokeshwaran_932 жыл бұрын
Nattula traffic aavurathukku kaaraname car thaan. Car ah koraikurathukku vazhiya paarunga. Thevaikku car vangunathu pogi vetti banthavukku car vaangitu irukanga. Govt should take action on this 👍
@m.vadivelnadar35122 жыл бұрын
Super boste up bro😎😎😎
@arunpandi-dc5wg2 жыл бұрын
sir u r my inspiration sir Vera level speech sir great inputs sir
@aaronak87692 жыл бұрын
Super bro..... 100% Semma speech
@raghur31592 жыл бұрын
WOW!!👍🙏
@saranyakarthik57852 жыл бұрын
Great video with great person hots off
@Rajuskp2 жыл бұрын
I really appreciate your thoughts.. and different things.
@haikannan37452 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@anburani91762 жыл бұрын
Apdhul kalam nu sollu pothu oru mathiriya irukku iya Apdhul kala nu solliruthal nalla irukkum
@sachinsamuvel15132 жыл бұрын
Super sir 😊😍😍😍
@n.sarathkumar62002 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 🙂.
@DineshKumar-jx8ix2 жыл бұрын
Very positivity speech sir congrats to 5K car care team