ஆசிரியர் மாணவனுக்கு கூறும் அறிவுரை போல கூறிய காவல்துறை கடவுளுக்கு நன்றி.....
@eswaraneswaran6138 Жыл бұрын
Ama pa nalla police karangalum erukange pole 🤔
@Solo_youtuber_mk Жыл бұрын
👉yes👌 true 💯💯💯
@dharmarajt3322 Жыл бұрын
1930 va marakathinga
@SaiSathish-i1b6 ай бұрын
Thanks sir u God sir
@parasuramacademy3860 Жыл бұрын
வணக்கம் போலிஸ் என்றாலே லஞ்சாம் வாங்கி தின்பவர் என்ற என்னம் மக்களிடம் இருக்க இன்று தேனீர் இடைவேளை சேனாலில் சிறப்பாக விளக்கம் கொடுத்த சிறந்த போலிஸ்க்கு எனது நன்றி கள்
@விஜய்குமார்-ப7ல Жыл бұрын
விழிப்புணர்வு அளித்து முன் ஜாக்கிரதை யா க இருக்க வைத்த காவல் துறை ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா
@balasaravanan500 Жыл бұрын
போலீஸ் என்றாலே மக்களுக்கு இப்பொழுதெல்லாம் பயம் தான் வரும், ஆனால் இன்று வந்த guest மிகவும் பணிவாகவும் புரியும்படி அனைத்தையும் விளக்கினார். இவரை போன்று எல்லா காவல்துறை நண்பர்களும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.
தெளிவாக அற்புதமாக கூறிய காவல் அதிகாரிக்கு கோடி நன்றிகள்
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@Muthulakshmi-ti9nu2 жыл бұрын
அண்ணா உங்களுக்கும், காவல்துறை நண்பருக்கும், மிக்க நன்றி. போண்ல இவ்வளவு பிரச்சினைகள் இருக்கானு நினைத்தால் பயம் அதிகமாகிறது .மக்களின் கவனத்திற்கு இதைவிட புரியும்படி யாராலும் சொல்லமுடியாது.மிக்க நன்றி.
@vinushsajeev5053 Жыл бұрын
❤❤❤❤
@prabhugentlemen96372 жыл бұрын
34:27 நிமிடங்களும் நம் வாழ்வில் மிகவும் பயனுள்ள நிமிடங்கள்... 🙋🏻♂️❤️👌👌👍
@ntgaming975910 ай бұрын
மிகவும் எளிமையாக இனிமையாக அருமையாக பொதூமக்களுக்கு அறிவுரை கூறிய காவல்துறை நன்பர் அவர்களுக்கு நன்றி. தேனீர் இடைவேலை மீடியாவுக்கும் நன்றி.❤
@perumalr758625 күн бұрын
Super
@arunbrucelees3442 жыл бұрын
அருமையான தகவல் அழகாக சொன்னார் காவல்துறை அதிகாரி நீங்கள் சொன்னதை எல்லோரும் கடைபிடித்தால் மிகவும் நல்லது ஐயா 🤩💯🙋😍
@manimekala15382 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍✌🙌
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@NagarajanNatesan2 жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம்...கௌதம புத்தர்
@m.k.8282 жыл бұрын
நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்லா விருப்பமீல்லை.... உங்கள் பனிக்கும் காவல் துறை அதிகாரிக்கு நன்றி சொல்வதை வேறொன்றுமீல்லை....மிக்க நன்றி....
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@tamiljayaprakash2 жыл бұрын
ஒரு ஒரு காணொளி பார்க்கும் போது உங்கள் குழுவின் மற்றும் உங்கள் பக்கத்தின் மீதும் மரியாதை கூடுகிறது ❤😍
@periyanayagamapn73682 жыл бұрын
🙌உண்மைதான்..👍👍
@ramkutty44242 жыл бұрын
உண்மையான தகவல் ....இந்த விளையாட்டை விளையாடும் போது எதோ அவசரமா வீட்டிலிருந்த அழைப்பு வந்தால் கூட எடுப்பதில்லை....விளையாடும் போது கூப்பிட்டால் கூட கோபம்.... சண்டை....அதிகமா நடக்கிறது...👍👍மிக அருமையான தகவல்...மிக்க நன்றி...🙏🙏
@ramhome74942 жыл бұрын
This SI is very knowledgeable, he helped me in one case to catch the fraud. Very nice and humble person. He spent many hours for me, very genuine..
@sathyanarayanan83962 жыл бұрын
Hats off to him!
@murugesh76142 жыл бұрын
Praise him brother. He deserves.
@rangarajanramasamy87162 жыл бұрын
Correct✅
@bakkiyalakshmi95012 жыл бұрын
Entha oor la SI ah irukanga sir?
@rnalini60652 жыл бұрын
Endha oor SI
@mohammedasif12 жыл бұрын
This SI sir is so kind, honest and calm collective ❤️❤️
@sivabalan83552 жыл бұрын
Manoj prathap sir
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@poojapanwar7577 Жыл бұрын
Yes, he is my good friend. He is very good person...
@jaiaravind4u Жыл бұрын
@@poojapanwar7577 mam i need his help, can you help?
@poojapanwar7577 Жыл бұрын
@@jaiaravind4u yes sure, tell me
@nagasundaralingam73202 жыл бұрын
இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு. தேநீர் இடைவேளை யின் மற்றொரு முத்து💎
@gomathys9643 Жыл бұрын
நல்லுலகம் நலமுடன் வாழ நற்செய்தி கூறிய தேனிர் இடைவேளை சகோதரர் மற்றும் இ-புகார் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தெரிவித்தமைக்கு நன்றி பற்பல
@dhivyaaveeramani45842 жыл бұрын
Really he's very talented and kind person. He's my SI when I worked in periyapalayam police station.
@greenworldkanniyakumarifarmer7 ай бұрын
பிரகதீஷ் அவர்களே வணக்கம். நம்ம மக்கள் யாருமே ஏமாந்து போகக்கூடாது இந்த எண்ணத்தில் ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்து சிறப்பான ஒரு விளக்கம் அளித்துள்ளீர்கள். இது பார்த்தாவது மக்கள் விழித்துக் கொள்ளட்டும். தேநீர் இடைவேளை டீமுக்கும் . மிக சிறப்பாக அருமையாக மக்களுக்கு கருத்து எடுத்துக் கூறிய போலீஸ் அதிகாரிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@arunbrucelees3442 жыл бұрын
ஆரம்பத்தில் ஒரு செயலை கண்டுபிடித்து விட்டால் அதனை தடுத்து விடலாம் ஒரு செயல் முழுமையாக அவர் மனதில் ஈடுபாடு ஆகிவிட்டால் அது அவரை மரணத்திற்கு கூட கொண்டு செல்லும் 💯🙋🤩😍
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமை காவல் துறை சார்ந்தவர் மூலமாக ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மாதிரி செயல்கள் பாராட்டத்தக்கது மாத்திரமல்ல அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படும்போது நலமே
@Handwriting-z982 жыл бұрын
அருமையான பதிவு காவல்துறையின் அருமையான பதில்
@sharmilasharmi42192 жыл бұрын
He is My police training cyber crime topics teacher 🥳
@shobakb73812 жыл бұрын
Shall I get his contact number,
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@Heloguys-zm4wt Жыл бұрын
@@bdavid1459mark zuckerberk உடைய apps use பண்ணலைனா எந்த பிரச்சினையும் அதிகமாக வராது
எனக்கு இப்போது அப்படி ஒரு லிங்க் வந்தது.ஆனா இந்த போன் நம்பர் யாருனே தெரியலே.உடனே அந்த லிங்க் டெலிட் பன்ணிட்டேன்.உங்கள் தகவல்கள்க்கு நன்றி 🙏
@m.jagadeesh12212 жыл бұрын
police officer explanation is super congrats to ur team
@rajkanthcj783 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு தகவல் தொழில்நுட்பம் தொலைபேசி கையாள தெரியவில்லை என்றால் எவ்வளவு ஆபத்து உள்ளது என்பதை மிகவும் எளிமையாக புரிய வைத்ததற்கு வாழ்த்துக்கள்
@murugantk913813 күн бұрын
1) https ✓ 2) incognito mode 3) lock 🔒 symbol உள்ளதா 4) airplane mode 5) enter wrong password இவைகள் தான் மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள். தகவல்களுக்கு நன்றி. அனைத்தும் சிறப்பு.
@AbcdEfgh-ex3tc2 жыл бұрын
தகவல்களுக்கு மிக்க நன்றி 🥳 Google Incognito mode - Google company Incognito mode ல் தேடப்படும் செய்திகளையும் வெளியில் விற்பனை செய்கிறார்கள். மேலும் Google drive storage நம்பகத்தன்மை இல்லாததால் நம் இந்திய அரசு பணியாளர்கள் யாரும் Google drive பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது.
@kannakanna38952 жыл бұрын
உலகத்துல இருக்குற பெரிய data திருடங்க இவங்கதான் ,ரெண்டாவது ஃபேஸ்புக் , அடுத்து அமேசான்
@AbcdEfgh-ex3tc2 жыл бұрын
@@boopathidev934 Aama bro unmai
@parvathiprakash31982 жыл бұрын
@@AbcdEfgh-ex3tc b
@ABWMEDIA2 жыл бұрын
Thambi secure nu ethumey ila then information sell panamatanga just interest and search query than... Google sell panave panathu apdi panina anda company epovo close pani irupanga because google india odathu ila us odathu anga privacy romba strict... Inga iruka indian companies and small companies tha data sell panuranga
@AbcdEfgh-ex3tc2 жыл бұрын
@@ABWMEDIA Ok bro, then user epadi targeted advertisement pandranga in non-google platforms from Google search contents ❓ Cookies??
@manojking9288 Жыл бұрын
உங்களுடைய விளக்கம் எங்களுக்கு விபரம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது Sir Tq...🙏🙏🙏
@dtube1232 жыл бұрын
First of all, thanks to this channel. I was expecting this awareness video from the government. Even many politicians owned the channel but no one is ready for this. Thanks again
@skystarcyber2 жыл бұрын
Inspector sir has good knowledge on cyber security... Good topic!
@VibeInflux2 жыл бұрын
29:02 It's crucial that you check the URL before clicking on it, the secure URL always begins with "HTTPS" if it begins with "HTTP" it's not secure. Then Make sure you enable "two-factor authentication" for your account, which will give your account more security if you enter your username and password on a suspicious site.
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@sujipon1800 Жыл бұрын
Anna wind office la use Panna net off panna maddanga ona eppadio hack pannidda ga call panni RS keddanga police inform panniyachini sonnaom appram call varala but credit card la RS eduthuddanga enna Panna
@PONNUS.244 Жыл бұрын
@@sujipon1800enna ach 😢bro
@PONNUS.244 Жыл бұрын
@@sujipon1800enna ach 😢bro
@rmkjerry910 Жыл бұрын
Konjo extra amount kudutha "https" google eh kuduthuruvanga🥲
@sugi1963 Жыл бұрын
நன்றி சார். மிகவும் பிடித்த பயன்கள் உள்ள வீடியோ. உண்மை தான் நிறைய குடும்பம் பணத்தை இழந்து இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் இறந்து விடுகிறார்கள். பயனுள்ள தகவல் நன்றி 👌👌👌👌👍
@dhivya29052 жыл бұрын
இந்த அருமையான பதிவிற்கு நன்றி.இது அனைவருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...மேலும் இது போன்ற தகவல்கள் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.special thanks to the channel good initiative ...
@mazhaisaral32122 жыл бұрын
engaiyo semmaya maati iruka nee. 😃😃😃😃😃😃😃😃
@Michael-on1fw2 жыл бұрын
@@mazhaisaral3212 😂🤣
@satpurush2592 Жыл бұрын
This SI sir is a gentle man ! Thanks for interviewing him !
@LanLan-vb7pg Жыл бұрын
சிறப்பான நேர்காணல் . நன்றி பலகோடி 🙏🙏🙏
@senthilm28322 жыл бұрын
அருமை நண்பா.. உங்கள் பணி. இந்திய இராணுவத்தில் இருந்து ஒரு அதிகாரியாக....
@Test-gj6se2 жыл бұрын
@ Theneer idaivelai - please thank the officer on my behalf. He is explaining clear and polite. Please encourage him.
@subburayanm871 Жыл бұрын
ஒரு போலிஸ் அதிகாரி பெருமையாகவிளக்கம்தந்தமைக்குநன்றி.மிகவும்பெருமையாக இருக்கின்றது.ஆயிரத்தில்ஒருத்தர்.
@revathireka66372 жыл бұрын
மிக்க நன்றிங்க சார் எல்லோருக்கும் பயனுடைய காணொலி🙏🙏🙏
@tamilaninvaiyagam..16922 жыл бұрын
மிகவும் அருமையான அவசியமான தகவல், காவல் துறை அதிகாரி அவர்களுக்கும் தேனீர் இடைவேளைக்கும் மிக்க நன்றி மற்றும் வணக்கத்துடன் வாழ்த்துக்கள் 💐🎊🎉👍🌹❤️🙏.. 16🤳
@rasigan38792 жыл бұрын
பயனுள்ள பல தகவல் தந்ததற்கு மிக்க நன்றி...
@rajarajeshwari77972 жыл бұрын
உண்மை தான் எனக்கே இது போன்ற போன் வந்தது நான் ஆசையில் விழவில்லை. இதற்கு அடிப்படை காரணமே அதிக அளவில் உள்ள ஆசையே காரணம்
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@suburaj30902 жыл бұрын
அருமையான தகவல்கள்.பயனுள்ள தகவல்.அனைவருக்கும் தெரியும்படி பெரிய அளவில் காவல்துறை ஏற்பாடு செய்யலாம்.தவறாக பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
@pavithrapavi6453 Жыл бұрын
நன்றி நன்றி இருவருமே நன்று எடுத்து கூறினீர்கள் 👌👌👌👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rockps908 Жыл бұрын
Hats off to the anchor 🙋asking creative appropriate questions and sincere regards to SI sir🙏
@meenap61262 жыл бұрын
Important video, 9th student, college 2nd yr student ivlo criminala yosikkuranganu nambave mudila, any times carefulla irukkanum, intha video update panna channel ku thank you.....
@sumibhaskar3815 Жыл бұрын
Hatts off to this inspector. So kindly & politely he is explaining everything. Thank U so much sir.
@asvin_66 Жыл бұрын
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு புரியும்படியாக நன்றாக விளக்கமாகச் சொன்னீர்கள் நன்றி ஐயா
@ragavendrakumar77212 жыл бұрын
That SI sir's answers and explanations are very important for all.and very humble person😍😍 Thank you for your valuable time Sir ❤️❤️
@hemamaliniarulazhagan93322 ай бұрын
இன்னும் நிறைய பேருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். குறிப்பாக முதியவர்கள்; இல்லத்தரசிகள்
@Chitra-anand2 жыл бұрын
🙃 aiyoo. So much information sir. Very good interview pragadeesh. No words to appreciate. SI sir mindblowing informations.🦸
@arrmark Жыл бұрын
Special tks to police officer. Pls release more cyber crime telated technical videos.
@flamingwings34862 жыл бұрын
Wow, the last part by the police officer is a real awareness. I was stunned! 😳👍
@thirukkumaranmurugesan88312 жыл бұрын
உங்களுடைய சேனலில் சிறந்த காணொளி இது தான்.
@ulikeit30772 жыл бұрын
நல்ல கருத்துகள் பதிவு என்பது உங்கள் சென்னல் மட்டும் தான் அண்ணா
@thillainatarajans566 Жыл бұрын
மிக மிக அருமையான அற்புதமான பயனுள்ள பதிவாகும் நன்றி வணக்கம் அய்யா எனினும் இதையெல்லாம் தடுக்க வழி என்ன அரசு இது தொடர்பாக இதனை முழுமையாக தடுக்க மத்திய மாநில அரசுகளும் கூகுள் நிறுவனமும் ததகுந்த தடுப்பு க்கு உதவிமக்களை காப்பாற்றவேண்டும் அய்யா வீடியோவில் வந்த குவல் அதிகாரியை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் மிகுந்த நன்றி வணக்கம் அய்யா சுபம்
@umaanant76712 жыл бұрын
Thank you so much Theneer Idaivelai and the CyberCrime Police Officer. Excellent eye opener. These kind of awareness videos must be telecast in TV so that common man will get to know Do's and Don't's.
@COMEBACKCYRUSSTAINES2 жыл бұрын
💯
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@SivaKumar-xr3dh Жыл бұрын
வணக்கம் சார் உங்களுடைய கருத்து அனைத்தும் மிக மிக அருமை சார் அருமையாக விளக்கியுள்ளார் நன்றி நன்றி
@smssathya48812 жыл бұрын
Very very important and useful video... Thank you SI sir and Thenirviduthi Bro..
@gkamakshi4082 Жыл бұрын
SI sir thank you very much for the calm and polite way of explaining like a teacher.
@Son_of_Sivan892 жыл бұрын
இந்த Video பார்க்கும் பொழுது ரம்மி விளையாடுங்க னு நெறய விளம்பரம் வருது. ஐயா தேனீர் இடைவேளை KZbin channel அவர்களே இந்த Video போடும்போது மட்டுமாவது தடுக்கலாமே?!
@bdavid14592 жыл бұрын
எனக்கு மட்டும் இதுவரை எந்தவொரு link ம் fraud call ம் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. அது எப்படி
@nanthakumar197 Жыл бұрын
Thanks to theynir iedaivelai Unga sevai indha tamil Nadu kku theyvai
@karthicksundaravel60892 жыл бұрын
Such an detailed explanation from respected police officer. Geniune interview with examples !!! Than you :-)
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
நன்றி.காவல்துறை அவர்களுக்கு.நல்லெண்ணம் படைத்த காவல்துறைக்கு
@mageshbugg Жыл бұрын
Brother .. being as a people's friend(cop) and posted as SI.. u have the maturity and explained each and every thing in a clear cut manner and also as simple which can be clearly understood by any of our people by luking at this video alone.. hats off to you for that first And Definitely you have the ability to clear even the UPSC exam i feel.. expecting you to look forward in that position as well.. all the very best for that👍🏿 And once again thank you very much this social awareness interview
@muruganmurugan-gt6tb Жыл бұрын
Iyya உங்களை போல ஒரு போலீஸ் நான் பார்த்தது இப்போது தான் நன்றி iyya
@jaipranesht77992 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@GuruMoorthy-p5p21 күн бұрын
அருமையான விழிப்புணர்வு வீடியோ 🎉🎉🎉 மிக்க நன்றி 🙏🙏🙏
@ayyaduraiable2 жыл бұрын
Thanks to Theneer idaivelai team
@nishanth99362 жыл бұрын
வருங்கால சந்ததியினர் மிக முக்கியமான பதிவு....
@subramaniamrakki11722 жыл бұрын
Congratulations to the police officer for a nice explanation.
@vishalyadhav1493 Жыл бұрын
Police all ways God. Thank you so much sir. Hat's of to you sir.
@jmbalamurugan75212 жыл бұрын
பயனுள்ள பதிவு.... அருமை. வாழ்க வளமுடன்
@akrajantonysamy2353 Жыл бұрын
நல்ல போலீஸ் ல இவரும் ஒருத்தர் நாலு பேரு நல்லா இருக்கணும் nu நினைக்கிறார் பாருங்க அதான் sir கடவுள் உள்ளம்
@j.sanjaykrishnaeee61372 жыл бұрын
First time without skipping iam watching video...... HATTS OFF BRO
@r.v.m3740 Жыл бұрын
நன்றி காவல் தெய்வமே 👌👌👌
@natarajanramakrishnan21922 жыл бұрын
Nice information. If cyber team can visit school and college for awareness about this kind of issues. Many of the students will be benefited. Thanks for the video.
@KRIKINGZ_2 жыл бұрын
Yes. They did visit my son's school this week
@kishorekumar-yw8dj Жыл бұрын
Avungalukku vera Vela illaiya?
@ChithuMuthu-rp5ih2 жыл бұрын
கொஞ்ச நாள் முன்னாடி எனக்கும் இது போல் meesho கால் வந்துச்சு, உங்களை நம்ப முடியாது சொல்லி கால் vechutan continuous ah call pani torture pananga 3 டைம்ஸ். இந்த பதிவிற்கு மிக்க நன்றி 🙏
@RajappanRajesh2 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா ❤️❤️❤️👌👌👌👍👍👍
@soniyaDevan2 жыл бұрын
Semma sir very use full video thanku so much romba soft ha clear ha porumaiya soldriya so nice ungala mari ella police um crt ha erukanum sir epo erukara world romba kettu pooi eruku sir phone nala pasaga nala namba dha safety ya erukanum adhum girls romba insha allah eraivanoda vazhila ellarum crt ha erukanum
@balamurugan56412 жыл бұрын
Sir, Very useful to All, in Current Situation.Thanks.
@vaithianathans16432 жыл бұрын
Arputhamana vilakkam.migavum poruppaga and porumaiyaga vilakkinar.nandri.
@jameszander16402 жыл бұрын
Thanks for the informative & awareness video bro. Many will get much insights through this.
@vijayaialitha76562 жыл бұрын
மிக்க நன்றி sir நிறைய தகவல்களை தெளிவாக அறிய முடிந்தது.
@manidivya19912 жыл бұрын
Useful information to all, so kindly follow the rules and thanks to theneer team.
@rathnakumarrjd60602 жыл бұрын
ரெம்பவும் பயனுள்ள எச்சரிக்கை தகவல்கள். நன்றி சகோதரா. நன்றி sir
@syedmustafa99532 жыл бұрын
Very informative & necessity for our society....Thanks for the inspector, unnecessary interrupt by host while the inspector explain.. should avoid
@vgganesan9826Ай бұрын
Thanks so much Admin 🎉 thanks so much to police officer for excellent information 🎉
@SsgInfoTech2 жыл бұрын
Thanks for the channel and SI sir for giving such important usage phones....
@vijayat-mf6dr Жыл бұрын
உங்கள் விழிப்புணர்வு தொகுப்பு மற்றும் காவல் துறை க்கும் நன்றி🙏
@durgadevicse3082 жыл бұрын
Intha channel unmaiya va best 👍💯channel
@vishalyadhav1493 Жыл бұрын
Intha interview adutha thambikum thanks. By Cbe sister.
@kowsalyaes29312 жыл бұрын
Nalla thagaval share everyone
@birdscrazy13932 жыл бұрын
Sis intha video la Enna Enna sonnanganu short ta sollungala
@sanocycles66422 жыл бұрын
@@birdscrazy1393 sir romba busy ah.
@birdscrazy13932 жыл бұрын
@@sanocycles6642 34 min irukku athukku thaa bro kettan