வணக்கம் சார் தாங்கள் போடும் பதிவு மிகப் பயனாக உள்ளது 🙏🙏
@lalithaswaninathan1719 Жыл бұрын
பல முறை பார்த்த பிறகு ஒரளவுக்கு புரிந்தது பிஎச்டி பண்ணுவது போல் உள்ளது தையல் பழகுவது
@WelfitTailors Жыл бұрын
வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள் நண்பரே
@rubadavikanagaraj898 Жыл бұрын
🎉 க கிராஸ் கட்டிங் பிளவுஸ் போடுங்க மாஸ்டர்
@rajeshtailor6430 Жыл бұрын
ஸார் அளவு பிளவுசில் எத்தனை இஞ்ச் பாடி என்று தெரிந்து கொள்வது எப்படி தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும் நன்றி
@kuttyssamyal688 Жыл бұрын
Sir one dout unga channalkum innovation channalkum yathavathu link iruka
@mariselvam282 Жыл бұрын
😂😂😂
@vijayakumarvijay2019 Жыл бұрын
Same as that
@sbp4338 Жыл бұрын
Same doubt
@SanthaKumari-ij1wi11 ай бұрын
Eanakkum athe dout
@gsrartandcraftarea1245 Жыл бұрын
Amazing Tutorial 🎉🎉
@arasubabu1846 Жыл бұрын
இந்த மாடல் அளவுகோல் எணக்கு ஒண்ணு வேண்டும்
@WelfitTailors Жыл бұрын
6382092238
@ayyappankumutha763911 ай бұрын
Sir I tried this method for my size. It's u chest37, middle chest 38 and waist 33.5. but I am getting front shape very loose . What will be the mistake. Please guide.
@ayyappankumutha763911 ай бұрын
I am getting other size all very correct
@vasanthakumarivishnukumar8835 Жыл бұрын
Super 👌
@kalaharidas1455 Жыл бұрын
🙏🙏👍👍 churidar 30 to 44 varea ഡീറ്റെയിൽസ് വീഡിയോ ഇടാമോ
@murugamuruga8977 Жыл бұрын
Sidi thayal shirt back friend vithiyasam evalavu sir
@malathir1912 Жыл бұрын
46இஞ்ச் பிளவுஸ் வீடியோ போடுங்கா
@naganaga1855 Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு சோல்டர் 17 1/2 இருக்கிறது கழுத்து அகலம் மற்றும் சோல்டர் எவ்வளவு அகலம் வைப்பது என்று சொல்லுங்கள் நன்றி
@WelfitTailors Жыл бұрын
முழுமையாக அளவுகள் தெரியாம எப்படி சொல்வது
@faslulhaq1560 Жыл бұрын
Man's t-shirts cutting video podunga sir
@mahalakshmikannan29658 ай бұрын
Hi sir where we Wil get that scale which u using
@WelfitTailors8 ай бұрын
6382092238
@jeevitham58514 ай бұрын
Super
@gayuvj Жыл бұрын
I want this marking scale sir How i can get it
@WelfitTailors Жыл бұрын
04633 214269
@lalithaswaninathan1719 Жыл бұрын
முன் பக்க அளவில் தோள்பட்டை நீளம் குறைத்தல் அதேபோல அரம்ஹோலே இறக்கம் சற்று குழப்பமாக உள்ளது மற்றபடி தெளிவாக உள்ளது நன்றி