அருமையான தெளிவான விளக்கம் அண்ணா இதே போல முன்பக்க கப் டாட் விளக்கமும் பதிவு போடுங்க அண்ணா!!
@pramilakarthika1818 Жыл бұрын
அருமையான விளக்கம் மாஸ்டர் இந்த மாதிரி யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுத்ததில்லை நன்றி மாஸ்டர் 🙏
@nandinisanju10 күн бұрын
Sir ur great to share this details on media , for free. I have completed my fashion designing degree, even they didn't teach me this much deeply on dart , armhole and neck relation in a garment. This is truly amazing video. Thank you so much.
@tejashree7233 Жыл бұрын
My doubt is clear.Good teacher.Hats off you sir.
@perumalp3091 Жыл бұрын
நனறி அண்ணா மிக தெளிவாக சொல்லிதறுகிறிர்கள் உங்கள் அனைத்து விடியோவும் எனக்கு அற்புதம்,நன்றி
@pushpamani306811 ай бұрын
மிக்க நன்றி நன்றாக புரியும் படி சொல்கிறீங்க
@ZanubaAcader9 ай бұрын
Useful video, thank you
@keirthi.avll-aa1758 Жыл бұрын
👏👏 நல்ல அருமையான விளக்கம் மாஸ்டர் இது போல் யாரும் நுணுக்கமாக சொல்லி தரவில்லை 👏👏👏🤝
@keirthi.avll-aa1758 Жыл бұрын
நன்றி மாஸ்டர்
@CChithiram9 ай бұрын
Very clear explanation. Thank you sir
@basicsofenglish5173 Жыл бұрын
Really you are a wellfit tailor.. Thank you.
@kamdenu667510 ай бұрын
Super explanation.Thankyou sir.
@Dhakshinesh-x1u Жыл бұрын
thanks for your kind teaching. we are blessed. Thank you Thank you so much
@mangalaskitchen866510 ай бұрын
மிக மிக தெளிவான பதிவு... மிக்க நன்றி
@miraclesgaming413911 ай бұрын
Clear cut explanation.. well done
@naseehaanwer9133 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 👍
@muthuswamysridharan5726 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐய்யா நன்றி
@anpumurugan35956 ай бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி 🙏
@nagarajchokkalingam5152Ай бұрын
முழு ஜாக்கெட் உடைய கட்டிங் முறையை போடுங்கள் ஐயா மிக அருமையாக கூறுகிறீர்கள் நானும் ஒரு தையல் தொழிலாளி தான் உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது
@Twinsjob10 ай бұрын
Na indha madhri video pathadhe illa ivo vishayam irukannu dot la ivlo vishayama innum neraya sollikudunga sir❤
@jayak3644 Жыл бұрын
Super sir..... தெளிவான விளக்கம்....thank u sir
@subasuba8289 Жыл бұрын
மிக மிக சிறப்பான விளக்கம்.... அருமை
@sriyafashion8 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம் 🤝👍👍👍💐💐💐💐நன்றி
@priyakumar8827 Жыл бұрын
Thank you verymuch for teaching techniques of cutting shoulders, neck,armhole lot of thanks early morning learned a useful and new lesson ❤.
@santhamani4457 ай бұрын
அருமையான விளக்கம் இது மாதிரி நான் எதிளையும் பார்ததில்லைங்க முன் பாகம் ப்ளவுஸ் விளக்கம் போட்டால் நன்று இந்த விளக்கம் கேட்டால் யாரும் சொல்லி தர வில்லைங்க அண்ணா ரொம்ப நன்றிங்க.🙏
@krishnavenidl3664 ай бұрын
அருமையான விளக்கம் சார் 🙏
@thulsirudraj2519 Жыл бұрын
Thank you sir very good explanation 👍👍👍
@bhaskarachariibhaskar7428 Жыл бұрын
Perfect explanation sir
@vidhyalakshmi8833 Жыл бұрын
Very good excellent marvelous explanation sir. Great job thank u so much😊😊❤
@pushpalatha346611 ай бұрын
Excellent teaching
@Joshua-AnnaiFathimaTailoringIn Жыл бұрын
நன்றி தங்களுடைய பதிலுக்காக ❤ 1.shoulder ஐ எப்படி கழிப்பது என்று தெரியாது இப்பொழுது புரிந்தது நன்றி
@murugesapandi4293 Жыл бұрын
Cuting methed Or stiching metheda sir
@thulsirudraj2519 Жыл бұрын
Hi sir can you explain abt the boat neck blouse shoulder and armhole cutting pls.
@sheshappamanjula6838 Жыл бұрын
Very very detailed explanation.thank you sooo much sir.youtub channels la tailaringla ningadha number 1 sir. Thank you soo much sir.,
@fousiyabegam51179 ай бұрын
Super super Super super super good brother
@ABNighties Жыл бұрын
Sir please explain about cup shape
@jayak3644 Жыл бұрын
Princess cut with belt blouse cutting video podunga sir
@shanmugamv9085 Жыл бұрын
Really good sir.so.goodtailoring
@narayanasamynavaneetham8032 Жыл бұрын
Sir back deep neck in chudhidar podunga please romba usefulla irrukum
@Lakshmigantham2 ай бұрын
Mikka nanri
@vishwakani5029 Жыл бұрын
Thank you 🎊🎉 thank you
@vasanthamanithangavelu2284 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@nagarajchokkalingam5152 Жыл бұрын
நன்றாக இருந்தது
@shakila31153 ай бұрын
Super sir🎉🎉🎉🎉
@shakibadhur7233 Жыл бұрын
Masha Allah ❤❤❤❤
@Tweentime100 Жыл бұрын
Sir, biceps and cap hight for blouse and chudi sleeve alavu eduthu cut panrathu epdinu sollunga pls
@mangaiyarkarasi69477 ай бұрын
Super sir thank you so much
@கிராமத்துகாத்து Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤
@saranyapalani89223 ай бұрын
Ethu matching front soli kuduga master and close neck
@MahaMaha-un8gqАй бұрын
Anna Neega shoulder stitching space vidalaya 2.5 inch sleeve and neck stiching poga 1.8 irukum paravalaya
@WelfitTailors21 күн бұрын
இது பேசிக் பார்முலா கட்டிங் பேசிக் 5 மெத்தடு இருக்கு
@kajakhan7792 Жыл бұрын
Super
@hussainbanu5326 Жыл бұрын
Very good sir and thank you so much 🙏 deep neck yaaravudu wearpanna epdi cutpandranganu thinkpannuven ur good teacher semma explain panninga front part cutting ✂️ video podunga sir romba nandri for this video
@shanthyd752111 ай бұрын
Thanks for your detailed explanation ❤
@rajeshsubramanian1692 Жыл бұрын
Super bro 🎉
@PRINCESS.SANGEETHA2 ай бұрын
Y shoulder 15 adukuriga
@nalinanalina7413 Жыл бұрын
Anna back neck solder body alavuku chat kodunga
@mugivlogges6062 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 Thanku anna
@GirishGiri-yv2wm3 ай бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ವಿವರಣೆ ಅಣ್ಣಾ
@Tutorialartworks1122 ай бұрын
Sir upper chest ta ella middle chest ta sir 36 kindly please clarify pannunga
@rajiviswanathan3091 Жыл бұрын
Thanks
@m.r.maniyarasan209 ай бұрын
🎉🎉🎉super anna
@karthiajan9644 Жыл бұрын
Super ❤❤❤❤
@narayanasamynavaneetham8032 Жыл бұрын
Super explaination
@premasankar5622 Жыл бұрын
Super அண்ணா. Na ippotha tailoring shop open panniruken .customers kitta blouse kodutha appuram oru பயமாக ullathu. Mistakes vanthidumonu...oru confidence level vara mattiku. Pls any tips anna..
@WelfitTailors Жыл бұрын
2 months course joint panunga 6382092238
@ramyasaro914 Жыл бұрын
Same enakum athan bayam
@sam334519 ай бұрын
Super. Sir
@tchaya007 Жыл бұрын
Sir shoulder 15 inches வந்து எல்லா blouse kum basic ka illa size base panni different aaguma.. Pls reply me sir🙏🏻
@WelfitTailors Жыл бұрын
மாறும்
@VinayagaNeedlesMagic9 ай бұрын
13 /14 inch /14.5 inch shoulder ku evalo shoulder minus pannanum sir
@WelfitTailors9 ай бұрын
Neck deep 1 - ¼ மைனஸ்
@SaralaShiva3 ай бұрын
Tanks
@kanagamanisrinivasan357 Жыл бұрын
Miga arumai
@sanjivsanjiv639 Жыл бұрын
Guruvae saranam 🎉🎉🎉
@mrrraajashekarshekar5167 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி. But waist dart இல்லாம Cutting போடும் போது 50% கழுத்து விரிவு கிடைக்காமல் போகும் போது அதற்கான தீர்வு என்ன சார்.
@WelfitTailors Жыл бұрын
Next
@narayanasamynavaneetham8032 Жыл бұрын
Sir entha formula chudhidar ikkum porunthuma please sollunga
@WelfitTailors Жыл бұрын
மாற்றங்கள் இருக்கும்
@sumitrasumitra5632 Жыл бұрын
19 sholder,u.best 37 m, best 37 ,hip 31, front neck 7 , back neck 9 , armhole 17 , sleeve h 10 sleeve round 11 please this measurement cutting explain sir
@mumtazparveen6897 Жыл бұрын
Sir that mat which is under the chart , where is this available sir
@WelfitTailors Жыл бұрын
Amazon
@kaleeswarimeenakshisundara3053 Жыл бұрын
Shoulder சரிவு வைக்க வேண்டாமா
@WelfitTailors Жыл бұрын
தேவைப்பட்டால்
@sankar0210 Жыл бұрын
Next online class for all blouse yeppo
@WelfitTailors Жыл бұрын
04633 214269 புக்கிங் நடக்கிறது
@thanga467 Жыл бұрын
நன்றி
@sarithasuresh5028 Жыл бұрын
Thank you sir
@yasonisha5511 Жыл бұрын
Super Anna
@rajeshsubramanian1692 Жыл бұрын
Front part videos bro
@SaravanakumarKumar-k9q Жыл бұрын
கழுத்து உயரம் குறையும் போது பாடி லூஸ் கூட்டனுமா சார்
@WelfitTailors Жыл бұрын
கட்டிங் வீடியோ பாருங்க புரிஞ்சிடும்
@elegancefit3837 Жыл бұрын
Thank you sir. Edhae mathiri front side armhole kitta mark panni katuinga sir. And back 9" front6" potalum back side 9"ku than shoulder kammi pannnuma. Armhole depth chest line la 0.5" thalli vaikanuma sir straight ah vaikakudadha
@WelfitTailors Жыл бұрын
கட்டிங் பார்முலாவை பொருத்து மாறுபடும்
@SaranyaPandiarajan-ik9ep6 ай бұрын
Sir. Enaku puriyala sir 😢😢
@ramyasaro914 Жыл бұрын
Class join pananum
@WelfitTailors Жыл бұрын
6382092238
@muthuamutha-ny6hg Жыл бұрын
Anna thelivana patam
@SaranyaPandiarajan-ik9ep6 ай бұрын
Ayo evlo peruku purinchurukunu solranga.. enaku mattum en puriyala 😢
@WelfitTailors6 ай бұрын
உங்களுக்கு பேசிக்கூட சரியாக தெரியவில்லை என்பதை புரிந்து பயிற்சி செய்ய முயற்சி செய்ங்க யூடியூப் மூலமாக 4 Free class முன்பதிவு செய்து நடத்தி உள்ளேன் 5 வது Free class தகவல் வரும் இந்தவாரம் அதில் முன்பதிவு செய்ங்க
@govindarajmass3442 Жыл бұрын
எந்த ஊர் என்ன செல் நம்பர் வேணும்
@WelfitTailors Жыл бұрын
04633 214269
@ChellamuthuChellamuthu-l6e Жыл бұрын
30,32,34,பாடி லூஸ் கற்கும் 9 டீப் நெக்காக இருந்தால் இதை பாலோ பன்னலஆம. ப்ரண்டு ஓப்பன் மாடலுக்கும் பயன்படுத்தலாம் அனைத்து மாடல்கலுக்கும் பாலோ பன்னலஆம.
@WelfitTailors Жыл бұрын
பா பார்முலா ஒன்னுதா அளவு மாற்றங்களை புரிந்து செய்யவேண்டும்