No video

36 Inch Body Measurement | Cutting | Very Simple Method | Tailor Bro

  Рет қаралды 1,017,328

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

36 Inch Body Measurement | Cutting | Very Simple Method | Tailor Bro
Subscribe : bit.ly/2LD2Efw
Facebook : bit.ly/2STX6hk

Пікірлер: 589
@sssarmy1794
@sssarmy1794 Жыл бұрын
உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உங்களால முடியும்னு சொல்ற அந்த வார்த்தைதான் அதுக்கப்புறம் நீங்க பேசுற விதம் ரொம்ப அற்புதம் தம்பி வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சிக்கு உங்களைப் போன்று நிறைய டைலர்கள் உருவாக வேண்டும் என்பதற்கு வாழ்த்துகிறேன் நீங்கள் தீர்க்காயுடன் இருப்பதற்கு 👌👌👌👌👌👏👏👏👏👏
@santhiselvam5379
@santhiselvam5379 3 жыл бұрын
அண்ணா நான் tailoring class போனதேயில்லை youtube பார்த்துதான் கத்துக்கிட்டேன் இப்ப நானும் ஒரு tailor ஆயிட்டேன் இதற்க்கு நீங்களும் ஒரு மிகப்பெரிய காரணம் மிக்க நன்றி நன்றி நன்றி அண்ணா
@relaxkavithaigal6923
@relaxkavithaigal6923 9 күн бұрын
Superaga Solikodukeringe Mikavum Nandri thambi
@gazhagu3677
@gazhagu3677 3 жыл бұрын
செம்ம அண்ணா சூப்பர் நல்லா தெளிவாக சொல்லி இருக்கீங்க நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@k.s.rajkodavasal2529
@k.s.rajkodavasal2529 Жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் என் மனது ரொம்ப சந்தோஷமாக இருந்தது நீங்கள் பேசுவதை கேட்க நான் தவம் கிடக் க வேண்டும் சந்தோசமாக
@umadeviumadevi7602
@umadeviumadevi7602 3 жыл бұрын
Naa en kanavarala kasta pattu iruken.evlo naal ennaku mattum than blouse thaithen.6 months ah veliya thachu kudukiren.neega pesurathu ennaku motivation ah iruku. Thank you Anna. Naa veetulathan thaikiren
@vimalakashvimalakash7047
@vimalakashvimalakash7047 2 жыл бұрын
Unga video ellam nalla irukku purira mathiri solli tharenga anna
@nikhithalakshmanan8791
@nikhithalakshmanan8791 2 жыл бұрын
தங்கக்ளின் அணுகுமுறைக்கும் கற்று தரும் முறைக்கும் மிக்க நன்றி நன்றி
@valsammaramachandran4608
@valsammaramachandran4608 Жыл бұрын
😮😅😅😮😅😅😅😅.... .. x. X 😢 😮 mcmxvxnc city
@gstyle-citycollections8315
@gstyle-citycollections8315 2 жыл бұрын
Anna nan toilor shop vachuten unga tips ellam kettu eppo remba nalla business poguthu thank you bro
@shanthir6619
@shanthir6619 2 жыл бұрын
Unga vedio paathu antha tips vachi blouse stich pannan correct ha vanthuchu thank you bro💐
@gowthamiv2303
@gowthamiv2303 5 ай бұрын
அண்ணா ரொம்ப ஈசியாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது . நன்றி
@elakkiyapravin5936
@elakkiyapravin5936 3 жыл бұрын
Super anna enaku thaiyal therium but neraiya santhekam varuthu unka vedio pathu enaku clear akuthu thank you anna
@meenavaishu220
@meenavaishu220 3 ай бұрын
Nanumtha sister
@PalaniSamy-ll5se
@PalaniSamy-ll5se Жыл бұрын
Anna neenga sonna mathiri stitch Pannune super anna TQ
@lathaganesh2230
@lathaganesh2230 2 жыл бұрын
Super brother. Nan Neenah sonnabadiye stich panninen. Correcta irundadu. From Bangalore Latha
@VMProductions791
@VMProductions791 2 жыл бұрын
Anna unga video pathu dhan first time stitch pannen Anna super a vanthuchu blouse thank you so much Anna
@JothidaUlagam_
@JothidaUlagam_ 11 ай бұрын
நீங்கள் சொன்னது போல் அளவு எடுத்து பிளவுஸ் தைத்து விட்டேன். நன்றாக வந்துள்ளது. உங்கள் பணி தொடர நல் வாழ்த்துக்கள் அண்ணா . மிக்க நன்றி அண்ணா 🙏💐
@sanjuswonderland2835
@sanjuswonderland2835 3 жыл бұрын
Super bro after watching your videos , now I'm switching the blouse easily. Thanks
@kalyanihm5168
@kalyanihm5168 9 ай бұрын
Na unglmadriye cutt panni stich panne nalla super vanderko .TQ anna
@kadhaippomatamil
@kadhaippomatamil 2 жыл бұрын
Ungal varththaigal mingavum thannambikkai kodukkingdrana anna.....mikka nandri
@tamilselvanb8117
@tamilselvanb8117 2 жыл бұрын
Anna ithe measurement la na oru blouse stitch pannune.enga ammaku.super ah vanthuchi.unga kita nalla learn pannikite. I am so happy. We support you Anna.
@rajalakshmiraji3985
@rajalakshmiraji3985 3 жыл бұрын
வணக்கம் அண்ணா,அருமையான வீடியோ.cross cutting வீடியோ 36inchla போடுங்க pls.
@kalaiyinkalaigal
@kalaiyinkalaigal 3 жыл бұрын
Anna,unga videos en self confident athigamaga migaperiya motivation.ennoda experience a fulla use panna aarampichitten.yes,finally naanum channel start panniten.different style singing with tailoring pandren.thanks anna.
@user-dl5cy3ee6c
@user-dl5cy3ee6c 9 ай бұрын
சகோதரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் மிகவம் பயனுள்ளதாகவும் , தைரியத்தையும் கொடுக்கும்.. தையற்கலையை கற்பதன் பயத்தையும் போக்கும்... வாழ்த்துக்கள்.. அன்புடன் உடுமலைப்பேட்டையிலிருந்து சிவா..
@ramyagandhi6735
@ramyagandhi6735 3 жыл бұрын
Back 13 1/2 front 13 belt alavu evlo vaikanum bro eppadi match agum reply please bro
@aseenaakshan2798
@aseenaakshan2798 2 жыл бұрын
Hi Anna .ungaloda video s yellam rompa rompa usfulla irukuna . Nanum ippa tha tholil veetlaye aarmpijuruken Anna bless pannunga Anna .nanum ungalamari varanum Anna .life la rompa kasta pattuten anna. Iniyavathu nallapadiya irukanum Anna.
@k.s.rajkodavasal2529
@k.s.rajkodavasal2529 Жыл бұрын
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் பேசினால் சோகமும் ஒரு பனிப் போல் தெரிகிறது
@jayasreeselvan1329
@jayasreeselvan1329 5 ай бұрын
Intha class enkku nalla therinchathu Thanks anna
@sivanmagan3201
@sivanmagan3201 2 жыл бұрын
Hii Anna yen payer (kalaivani) nenga blows kathukudupathu spr purira Maari solli kudukiringa super Anna rombave thanks Anna rombave nanrii Anna (mikka nanri Anna) BY (kalaivani) 🙋🙏🙏🙏👏👏👏
@selvivaithiyanathan7691
@selvivaithiyanathan7691 3 жыл бұрын
Anna pls. ஒரு வாரம் தையல் பொதுவான இடத்தில் வைத்து எல்லோருக்கும் தையல் சொல்லி கொடுங்க அண்ணா பீஸ் எவ்வளவு Pls எதிர் பார்க்கிறோம்🙏🙏🙏
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
சூப்பர் பிரதர் அருமையான பதிவு. தெளிவா சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி 🙏
@Jansi-ec5tq
@Jansi-ec5tq 8 ай бұрын
Super teaching😊
@albinviji4831
@albinviji4831 Жыл бұрын
மிகவும் பிரயோஜனம். அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள் நன்றி
@UENMAswathy
@UENMAswathy 2 жыл бұрын
Thanks anna unga video parthu na blouse correcta thachuten yankku oru 5 years a blouse thakka theriyum cutting theriyum ana na cut panna front cup sariya varathu ippo ungalala correcta vanthurukku so Iam very happy thanks anna
@sudhaanbarasu4606
@sudhaanbarasu4606 6 ай бұрын
hi Anna enaku 36 body measurement thn anna nenga sona alavu padi stich paniten perfect anna....❤❤thank u so much....
@sirimavanursirimavanur4583
@sirimavanursirimavanur4583 Жыл бұрын
Thanks brother very nice ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌹🌹🌹🌹
@rbadrinarayanarbadrinaraya856
@rbadrinarayanarbadrinaraya856 Жыл бұрын
Thank you Anna easya irukku.
@user-tc6jw5yw9b
@user-tc6jw5yw9b 2 жыл бұрын
அண்ணா நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எனக்கு எழுத தெரியாது நான் டைப் பண்ண தெரியாது நான் அதனாலதான் இந்த மாதிரி பேசி அனுப்புறேன்னா நீங்க போடுற வீடியோ என்ன மாதிரி வசதி இல்லாத பொண்ணுங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு அண்ணா ரொம்ப மிக்க நன்றி அண்ணா
@user-px9xn9ee4e
@user-px9xn9ee4e 9 ай бұрын
Very useful to learn stitching 36 inch blouse design neck plz upload Anna
@meenavaishu220
@meenavaishu220 3 ай бұрын
Super bro theliva solirukinga 🙏🏽
@dharshithnaren6056
@dharshithnaren6056 Жыл бұрын
Neega solrathu super ah puriyuthu bro na ippo than learning panitu irukken unga video pathu🎉
@a.m.karthick3904
@a.m.karthick3904 5 ай бұрын
Hai Anna neenga sollitharrathu super arumai Measurement eppadi pilavusil ethuppathu please sollithaanganna
@sl..tuk..tuk..boy-vl5un
@sl..tuk..tuk..boy-vl5un Жыл бұрын
Very nice நன்றி வாழ்த்துக்கள் தொடர வேண்டும் நன்றாக விலங்கக் கூடிய மாதிரி சொல்லி க் கொடுத்தீர்கள் சார் நன்றி 🙏🏼👍🥰
@kannanrajagopalan3426
@kannanrajagopalan3426 Жыл бұрын
Very nice and detailed instruction. Thank you friend.
@a7464
@a7464 Жыл бұрын
😮😮. Nn nn
@bharathinayakbharathinayak9018
@bharathinayakbharathinayak9018 Жыл бұрын
Super
@thangamanivino193
@thangamanivino193 3 жыл бұрын
Anna supera theliva purinjuthung anna ..... Thanks anna....
@kalyanihm5168
@kalyanihm5168 9 ай бұрын
Very humble person anna ningu.
@velusamy9780
@velusamy9780 3 жыл бұрын
Tks anna neenga sonna maathiri blause thachen super iruku
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 3 жыл бұрын
அண்ணா அளவு பிளவுசில் அளவு எடுத்து வெட்டுவதற்கு சொல்லி கொடுங்க அண்ணா
@palanivel7345
@palanivel7345 Жыл бұрын
God bless you .....ungalukku nalla manasu
@user-xk2vc4mj4f
@user-xk2vc4mj4f 11 ай бұрын
Supper anna
@suprajaraja2553
@suprajaraja2553 9 ай бұрын
Very clear cut....cutting...thank you
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 3 ай бұрын
I only watched this today. Bro, everything was going well, I had problem with the sleeve measurement. I want to stitch on a old cloth , then I will comment. I have to watch the stitching to stitch the front pierce darts now.
@marimuthua7298
@marimuthua7298 11 ай бұрын
nanu ipditha Anna mechine vangita but table vangala tharaila tha cut panra but confidence ah iruka vangiruvanu
@user-ee4lm1hy2b
@user-ee4lm1hy2b Жыл бұрын
Very useful video sir 🎉🎉🎉
@chitrarangan8036
@chitrarangan8036 2 жыл бұрын
Such a humble and passtive person by God's grace you should get all good things in life best of luck
@manjukarthik9643
@manjukarthik9643 2 жыл бұрын
Ànña unaģa umpàr whaspp
@c.christyc4074
@c.christyc4074 Жыл бұрын
The nyouanna
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu 3 жыл бұрын
தெளிவா புரிஞ்சது அண்ணா நீங்க சொன்னது 👍👍👍🙏🙏🙏 சூப்பர் அண்ணா
@ezhilarasanr6430
@ezhilarasanr6430 Жыл бұрын
Thanks brother very 👍👍👍👍
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்
@Bangtanxyogu
@Bangtanxyogu 6 ай бұрын
Tq Anna unganatha na neraya kathuketta
@senthamaraijayanthi4027
@senthamaraijayanthi4027 2 жыл бұрын
Easy ya solli thareenga thanks bro
@thavamanithevykulasingam9596
@thavamanithevykulasingam9596 Жыл бұрын
Good sewing brother good job I likeit
@SaranyaSrinivasan-b9s
@SaranyaSrinivasan-b9s 2 ай бұрын
Vera leval Anna
@jessythilak8606
@jessythilak8606 Жыл бұрын
அண்ணா உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் god bless you na
@Rameshramesh-ur9zb
@Rameshramesh-ur9zb 3 жыл бұрын
Anna nalla purinjithu Anna...yenaku 36 inch measurement anna.thank u Anna..
@saiprakash2677
@saiprakash2677 2 жыл бұрын
😀Supper anna 😎 very very nice and good
@reghukbsalini3945
@reghukbsalini3945 2 жыл бұрын
നിങ്ങളുടെ വീഡിയോ പത്തേ അതേമാതിരി കട്ട് ചെയ്ത് തയ്ച്ചു കൊടുത്ത് നല്ല രസൾട് കിട്ടി വിഡിയോ ചെയ്ത്തിന് നന്ദി
@susilavenkat7885
@susilavenkat7885 2 жыл бұрын
அருமையாகசொல்லிதந்தீர்கள்சகோதரரே
@ssrangoli479
@ssrangoli479 2 жыл бұрын
Neenga pesurathe energytika iruku anna
@devadathan.c.p9859
@devadathan.c.p9859 3 жыл бұрын
Brother. Ningalude videos very useful. ഞാനും ഒരു പവർ മെഷീൻ വാങ്ങി ഇപ്പോൾ stich ചെയ്തു കൊടുക്കുന്നുണ്ട്. Very very thanks brother. We are from kerala
@vedhavedhan6074
@vedhavedhan6074 3 жыл бұрын
Thanks Anna ungala pathu ipo blouse stiching start panni one year aguthu nalla padiya poguthu thank you anna
@devdarshan2397
@devdarshan2397 3 жыл бұрын
1 Comment anna... Hai Anna
@palaniyammalpalaniyammal5524
@palaniyammalpalaniyammal5524 2 жыл бұрын
Brother you are good teacher
@shanthavaradan326
@shanthavaradan326 2 жыл бұрын
Thankyou brother valgavalamudan
@meenakshirameshbabu8189
@meenakshirameshbabu8189 2 ай бұрын
Namaste. You always show deep neck cutting. Will you show a neck deep of not more than 3" along with shoulder inch please.
@VijayalakshmiGopalakrish-ui1gq
@VijayalakshmiGopalakrish-ui1gq 11 ай бұрын
தம்பி🎉சுப்பர இருக்கு
@subhasubha8246
@subhasubha8246 Жыл бұрын
Super very nice. Anna
@kalpanas3250
@kalpanas3250 6 ай бұрын
Thank you very much Anna. Unka video pathu thaan cut and stitch pannan rampo easya irunthuchi Anna. I'm beginner, but dot pidikra cuff shape mattum nalla varala anna😢 I finished the all. Innum detail la cuff dot mattum sollunka Anna. 🎉🎉🎉🎉😊😊😊
@jeyamary39
@jeyamary39 Жыл бұрын
பிளவுஸ் உயரம் 13 அரை இஞ்ச் இருக்கு முன் பக்க உயரம் 13 இஞ்ச் வைக்க சொல்றீங்க அண்ணா பட்டி இணைக்கும் போது முன்பக்கம் உயரம் கூடாதா ?
@tarunannamalai429
@tarunannamalai429 2 жыл бұрын
ரெம்ப தெளிவாக புரிகிறது மிக்க நன்றி
@jayaraman-qm4nf
@jayaraman-qm4nf 11 ай бұрын
Thanks anna very nice❤❤❤❤.
@NandhinirajendhiranNandhu
@NandhinirajendhiranNandhu 9 ай бұрын
Thank you brother
@ElavarasiChandhirasekare-nc4rw
@ElavarasiChandhirasekare-nc4rw Жыл бұрын
Thank you so much bro 🙏👍
@ramyaravi7222
@ramyaravi7222 3 жыл бұрын
Hai anna na ungaloda megaperiya fan. Nalla irukingala? Covid attak aanathala unga video pakka mudiyala i'm mossing for your chanal..... plz plz anna ellarukum kekara mathiri catting stiching solli tharinga bt na romma nala ketute iruken stright thaiyal podara mathiri oru blouse stich panni video podungana plz plz plz unga video va ethir pathute irupen........
@mystylelifestyle49
@mystylelifestyle49 3 жыл бұрын
3.5 " neck measure eduttha kooda 2.5" shoulder vaikkanuma illa 2" vaikkalama.total measurement evvalavu. front neck max evvalavu deep vaikkalam pls
@muthuranimuthurani8685
@muthuranimuthurani8685 9 ай бұрын
Halo brother! Sleeve la kutanch yetuthaal front blouse kakkam alavu kandipaga kutanchu yetukanuma? Elaina sleeve mattum kutancha pothuma?
@ashanagu7202
@ashanagu7202 2 жыл бұрын
Super anna nanum mission table than cut pannuven
@dtchannel9983
@dtchannel9983 3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா ஆனால் உங்களை போல் தையல் செய்ய முடியவில்லை 👍
@achukavin5548
@achukavin5548 Жыл бұрын
அண்ணா நீங்க தெளிவா சொல்லிக் கொடுக்குறீங்க ரொம்ப நன்றி நானும் ஒரு பிளவுஸ் தைச்சிருக்கேன்
@kalyanihm5168
@kalyanihm5168 9 ай бұрын
Nice cutting and stiching
@varshniselvamklmm1196
@varshniselvamklmm1196 2 жыл бұрын
அண்ணா ஒரு சந்தேகம் முன்னாடி v பட்டிக்கு அதே அளவு எடுக்கணுமா இல்ல ஒரு இன்ச் கூட எடுக்கணுமா
@balagowtham8305
@balagowtham8305 Жыл бұрын
Super bro thanks
@massmuthumassmuthu2051
@massmuthumassmuthu2051 3 жыл бұрын
ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா
@kavithajp1937
@kavithajp1937 9 ай бұрын
Thanks!
@tamilboysyt1861
@tamilboysyt1861 Ай бұрын
Thank you anna😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvasekarp9776
@selvasekarp9776 3 ай бұрын
அண்ணா முன்கழுத்து அளவு எவள்ளவு வைக்கிறது அண்ணா
@sathiyavenkatesh5616
@sathiyavenkatesh5616 3 жыл бұрын
Nenga solra tips allam super
@ezhils3243
@ezhils3243 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு...
@mathavimuthu2692
@mathavimuthu2692 2 жыл бұрын
Mihaum arumaiyama theylivaana vilakkam super thampi nalam nalamariya yaaval thampi 🙌🙌🙏
@visalivisali800
@visalivisali800 Жыл бұрын
Plain blouse cutting classku 4000 rs keataanga unga video paathu easya blouse cutting puriyuthu my WhatsApp group frnds forward Ur video all frnds katthukaranga nice thank u
@suseelasanthosh5664
@suseelasanthosh5664 2 жыл бұрын
Thank you so much for this vedio bro. I followed ur method & it's really fit for me. Thank a lot
@stellajoseph9372
@stellajoseph9372 2 жыл бұрын
Hello bro... I'm from Mysore... U r very sweet... Romba nalla manasu... Neenga nalla irukanum.... Unga vedio ellam parkren... Super... Neenga oru good teacher..... ❤❤
41 inch Blouse Measurement Cutting | Tailor Bro
14:06
Tailor Bro
Рет қаралды 100 М.
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 68 МЛН
38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
29:04
Tailor Bro
Рет қаралды 192 М.
36 inch blouse Cutting#blouse #36inchblouseCutting
21:15
Sam rose channel All Videos
Рет қаралды 11 М.
36 Inch Blouse | Measurement, Cutting And Stitching | Tailor Bro
40:32
38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
16:43
Tailor Bro
Рет қаралды 583 М.
Normal Blouse Measurement With Cutting | Tailor Bro
36:01
Tailor Bro
Рет қаралды 2,8 МЛН