தங்கள் ஆரோக்கியம் சிறக்க ஸ்ரீ கண்ட பரமேஸ்வரன் அருளாசி என்றும் உடனிருந்து துணை புரியும். ஓம் சரவண ஜோதியே நமோ நம.
@b.ranganathanranganathan49974 жыл бұрын
Ayya ungalpani mem mealum thotara nam apanai prathikaten siva siva
@v.senthilkumarv.senthilkum22604 жыл бұрын
மிகவும் அருமை.எளிதில் புரியும்படி உள்ளது. நன்றி.
@v.senthilkumarv.senthilkum22604 жыл бұрын
தங்களிடம் சைவ சித்தாந்த வகுப்பு பயிற்சி பெறுபவர்கள் பாக்கியசாலிகள். நீங்கள் அவதார புருஷர், அதாவது பயிற்சி பெறும் அன்பர்கள் அறிந்த நிலைக்கு கீழே இறங்கி வந்து பாடத்தை உபதேசிக்கிறீர்கள். வாழ்க தங்கள் குடும்பத்தினர் நலத்துடன். வாழ்க வளத்துடன். ஓம் சரவண ஜோதியே நமோ நம.