உங்க வீடியோ நல்ல இருக்கு. மனசு நிம்மதியா இருக்கு. ❤️💐👍
@kpremasanthakumari62168 күн бұрын
அம்மா நீங்க பழைய நினைவுகழுக்கு அழைத்து சென்று விட்டீர்கள் உப்பு இருக்குதானு பாக்குனுமில்ல அழகு குடும்பம் God bless you
@ShanthiShanthi-f6z8 күн бұрын
உங்க வீடியோ எனக்கு புடிக்கும் அண்ணா அம்மாவை ரொம்ப பிடிக்கும்
@poongothaikathirvel-e4t8 күн бұрын
எங்க வீட்டில் முறம் வாங்கி முப்பத்தைந்து வருடமாக அப்படியே இருக்கிறது ❤
@S.Bhuvana8 күн бұрын
வாவ் செம சூப்பர் டிப்ஸ்.. நன்றி அக்கா அண்ணா அண்ட் அம்மா 🙏🙏🙏
@barekberak90888 күн бұрын
எனக்கு ரொம்ப நாள் ஆசை சின்ன கவுண்டர் படத்துல வர்ற காமெடி நடித்து போடுங்க அண்ணா ❤
@JayanthiThirumoorthy8 күн бұрын
காமெடி வீடியோ போடுங்க
@PriyaSigam8 күн бұрын
இதெல்லாம் இப்போது மறைந்து விட்டது அம்மா உங்கள் வீடியோ எப்போதும் சூப்பர்👌👌👌👌👌❤❤❤❤❤
@marymargret6567 күн бұрын
What a happy family may God bless your family❤
@rajasudhabsccs94348 күн бұрын
அழகு அழகு unga marrige album photos katunga bro and sis....❤❤
@harinipriya89938 күн бұрын
சூப்பர் அம்மா, அண்ணா & அண்ணி.., அரிசி பருப்பு சாதம் வீடியோ போடுங்க ப்ளீஸ்❤🎉
@chitrasekar-j6d8 күн бұрын
அம்மா நீங்க சோளக்கருது வேகவைத்த தண்ணீரைக் கூட இப்படி use பனனயிருக்கலாம் I won't miss your videos, superb❤❤❤❤
@vijayasivasubramania7 күн бұрын
மாமியார் மருமகள் சூப்பர்❤
@Saranya_Sara8 күн бұрын
தினமும் வீடியோ போடுங்களேன் அக்கா அண்ணா
@lathasritharan89357 күн бұрын
Hi amma , Thambi and sister❤.நான் லதா முதலியார் டென்மார்க்கில் இருந்து. உங்க வீடீயோ எல்லாம் சுப்பர் . பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு❤. உங்க வீடு சுப்பர். இப்பதான் உங்க வீடீயோ எல்லாம் பார்க்க தொடங்கி இருக்கோம்❤. உங்க வீடு சுப்பர், ரொம்ப அழகு. அம்மா சொல்லவே வேணாம் . எனக்கும் உங்ககூட வந்து ஒரு கிழமையாவது வந்து தங்கலாம் போல இருக்கு. எனக்கு கிராம வாழ்க்கை ரொம்ப பிடிக்கும். குட்டிஸ் பாக்கவே அழகா இருக்கிறாங்க . உங்களோட வந்து வயல்வெளிகளில் நடக்க ஆசையா இருக்க தங்கச்சி ❤.
@indiakutty6 күн бұрын
நன்றிங்க 🙏 இந்தியா வந்தா கண்டிப்பா வாங்க நல்வரவு ங்க
@panchukutti72017 күн бұрын
Ish nice woman adopted your mother in law special activities ❤
@amudhamoorthy58178 күн бұрын
Super super.❤❤❤❤❤❤❤❤satharanama pesuvathu arumai.pappakkalai nan romba miss panren.two 👑👑 engey.
@K.SMaligaiKoduvai-rh8yu8 күн бұрын
வாழ்க வளமுடன்
@maheswariprasad31367 күн бұрын
Ungal videova paartha santhosama irukkum.
@KowsiBalu-yt7nq8 күн бұрын
சூப்பர் வீடியோ 💗🙏
@KSamsathbegam-pl6oy8 күн бұрын
Super akka ungade pechchi enaku rompa pidikkum akka❤❤❤
@saisimna23778 күн бұрын
Breakfast arumai.. Nanga thol eduthu avipom
@sumathisumo25938 күн бұрын
உங்க வீடியோ மிகவும் பிடிக்கும்
@renugadevirenugadevi45658 күн бұрын
Ukalai nerel parka vetum❤
@janaushahari8 күн бұрын
Venda yam waste paper grind pasteuse pannalam sister
@DevakiM-on6km7 күн бұрын
இயற்கை வீடியோ சூப்பர் ஐஸ்வர்யா கார்த்தி கவுந்தம்பாடி வேலம்பாளையம் உங்கள் வீட்டில் இருந்து எவ்வளவு தூரம்
White pant duppatta vil sani vazhikkaringa😃your life style n slang👌🏻
@PoongodiGurusamy7 күн бұрын
காங்கயம் ஊதியூர் எங்க ஊர் கம்மியான மழைதான்
@s.vanaselviselvi46897 күн бұрын
Akka.UNka.videos.all super
@vinithasathyanarayanan96848 күн бұрын
ஐஸ் அக்கா ரொம்ப அதிகமா gap ae ilama கூடைக்கு சானி போட்டுருக்கீங்க அம்மா lite aa போட்டுருக்காங்க எது சரி அதுபோல நாங்க மீன் mutton chicken எது சாப்பிடமாட்டோம் நாங்க என்ன செய்வது எப்படி செடி வளர்ப்பது காய்கறி பழங்கள் தோல்களை அந்த தண்ணீரில் சேர்ப்பதா இல்ல அப்பப்ப செடிக கிட்ட போடறதா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அக்கா ப்ளீஸ் அது போல புளி தண்ணீரும் சேர்க்கலாமா