Hi bro really your very good teacher, Nan tailoring class la piietu kathukala etho KZbin pathu konjam kathu kitten tailorum ayeten but enaku apo kedaikatha sandhosam yesterday day chairman doughter ku blouse stitching panni kudupen ana epoum a oru complaint achum varum but unga measurement use panni alavu eduthu stitching panni kuduthen put vera level bro no complaint, perfect ahh irunthuchu , Nan innaki than oru perfect tailor nu feel vanthudhu thank you so much u
@allinallashwini52112 жыл бұрын
நான் இந்த வீடியோ வை பார்த்து தைத்தேன் சூப்பரா வந்தது அருமையாக சொல்லி கொடுக்கிரீர் தம்பி தொடர்ந்து வீடியோ போடுங்கள்
@deeparajesh5702 Жыл бұрын
Hello brother...your videos are so clear and the way you explain is so good and sincere. Hats off for your hard work. May God shower His blessings on you and your family and give you good health and prosperity. I wish you would publish a book explaining all these methods of stitching for beginners. You would be a super duper hit. Thank you 🎉 and keep rocking 😊
@amirthakalathangaraj47663 жыл бұрын
அண்ணா இந்த அளவு சரியாக என்னுடைய ப்ளவ்ஸ் அளவு நன்றி அண்ணா
@megathaj80212 жыл бұрын
வணக்கம் தம்பி மிகவும் நன்றி இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்
@loner--queen49843 жыл бұрын
Thanks anna.. Unga video paathu than naan stitch panna kathukittan.. Thank you so much anna
@kirthikas43403 жыл бұрын
அருமை அண்ணா👍 ரொம்ப நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@bestqurantilawat29032 жыл бұрын
உங்களது கற்றுக் கொடுத்தல் அனைத்தும் நன்றாக புரிகிறது கிராஸ் மார்க் பண்ணுவது மேலே சோல்டரில் நடுவில் இருந்து மார்க் பண்ண வேண்டுமா அல்லது ஷோல்டரின் இடது புறத்திலிருந்து ஒரு இன்ச் அளவிற்கு தள்ளி வைத்து மார்க் பண்ண வேண்டுமா க்ராஸ் உயரம் மார்க் பன்னுவதை தெளிவாக விளக்கி ஒரு வீடியோ போடுங்கள்
@buvaneswaris82066 ай бұрын
கல்யாண நாள் வாழ்த்துக்கள் தம்பி
@devadathan.c.p98593 жыл бұрын
Useful video. Thank you brother. From. Kerala
@alamelug3861 Жыл бұрын
Anna romba nanri na use full enaku
@ramachandrannirmala9951 Жыл бұрын
Thank u bro.from srilanka.
@arulkaviyarasi79592 жыл бұрын
Anna unga video parthu na blouse thaikkakathukite rompa easyah eruku thank anna, oru small request 45age ku mela erukuravangaluku blouse stich panni kaatunga pls anna
@vinoliza49923 жыл бұрын
Bro 38inch lining blouse cutting potu kamchurukinga,it's so good & very useful to me.bro ithanoda stitching vedio podunga.
@eswarieswarik84613 ай бұрын
Thank you Anna.useful video ❤❤❤
@priyapalanivel398 Жыл бұрын
வணக்கம் அண்ணா. நான் ரொம்ப நாளாக ப்ளௌஸ் தைக்கிரேன். எங்கள் வீட்டில் எல்லாரும் கிண்டல் செய்வார்கள். தைத்து முடித்த ப்ளௌஸ் எப்போது தான் சரியாக இருக்கிறது என்று. சொல்லுவாய். இப்போது சொல்லி விட்டேன் அண்ணா. உங்களுக்கு நான் வாழ் நாள் முழுவதும் கடமை பட்டுள்ளேன் அண்ணா. என் போன்ற நெறைய பேரு உங்களை வாழ்த்துவார்கள். நானும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளர்க நலமுடன் என்றும். இறைவனை உங்களை போன்றொரிடத்தில் தான் காண்கிறோம். நன்றி என்பது ஒரு சிறிய வார்த்தை. வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நன்றி நன்றி நன்றி.
@thaiyabaali39146 ай бұрын
Anna blouse cutting, stiching ellam Correct ah pathu panren aanallum finishing panna appuram front part chest pogudi tight ah irruku,...why pls reply
@KarthiabiAkilan3 ай бұрын
Yes enakkum intha mistake varuthu solunga bro
@ayemoe8966 Жыл бұрын
dear bro if normal cup size and body need to cross cutting ?
@tamilnadukinggamer35903 жыл бұрын
Epdi shape size height 13.5inch vachi.harmcoal 8 inch kanakupanreenga Anna sollunga please.
@navamani27282 жыл бұрын
Anna enakku neck agalam 3 vachaley virunjamari iruku U shape ah vara matrathu nega 3 1/2 inch vaikka solringa innum agalam aidatha U shape vara ena alavu vaikanum neck and shoulder pls solunga
@maharajamaharaja5621 Жыл бұрын
Anna blouse Cutting super aa sollikkudutthinga 🙏🙏🙏 irrukkudhunga 37inch lining blouse Cutting and stitching pottu kaattunga anna
@benetr49373 жыл бұрын
ஈசியா இருக்கு அண்ணா நன்றி
@gandikotakalavathi9227 Жыл бұрын
We r from Telangana your explanation good we r not understanding can you say in English also
Anna unga ella vedio parthen en allàvu 38 same theithen front piece armhole pakkam full illukkuthu 4 blouse waste paneten plsssss reply pannunga
@YusufKhan-eh6jp3 жыл бұрын
Amezing anna nise cutting.
@mercyrita65303 жыл бұрын
Bro. Daily parirpen anaku useful ah iruku 34 and 38 inch blouse stitch seithen but neck azhaka varavilai mata measurement correct ah stitching sariyaga vanthathu thank u so much bro.
@geethaviji53463 жыл бұрын
Anna 38 inch chutralavu irupavaruku ner karting set aaguma sollunga Anna
@irfanirf8338 Жыл бұрын
Anna sinna dout back said a vida front ethuna ingas edukanum
Neenga blouse bottam measurement sollamatringa? Bottam measurement different irukuma illaiya?
@loganithi15592 жыл бұрын
Anna yethukaga 2 in sethu vekkuringa body measurements la yedukura alave vecha correct ah varatha sollunga anna
@pinkyfashiontamil38913 жыл бұрын
Very nice explanation bro👍
@asha16642 жыл бұрын
Bro entha blouse cutting video mattum poturukiga striching video podalaya??????
@priyadharshanshalini46172 жыл бұрын
Oru sleeve dha cut panunenga...main cloth la
@Dance-jp-cute3 жыл бұрын
Perfect blowse cutting bro thankyou
@marialijo42492 жыл бұрын
Anna back side 2inch extra yane vturiga
@30sanooshayusafxla313 жыл бұрын
Hii anna bodyle alavu eduthal mattumthana back thatule 2inch Sethanum alavu blousile tape vechu full alavu eduthalum back thatule 2inch sethanuma please sollunge
@sukyrajan41482 жыл бұрын
can you draw a block for chest 38, bust 40 and front height 14. waist 33. Arm hole 16 and elbow sleeve 11 and arm round 11, no need a back dart. blouse height 15inch. back neck 8.5 please widen little at the bottom. Thank you
@radhamohanoorsampath7467 Жыл бұрын
Thanku so much for sharing ur knowledge sir. Can u please do a video on 34” lining blouse cutting and stitching and tell the differences to be followed for the other sizes?Thanks in advance.Best wishes from USA
Enakku ellamey sariya etunthuchu aana ennanna blouse Mela thookkikuthu pro
@aswanidevu Жыл бұрын
Supper thank you 🙏🙏🙏
@muthulakshmilakshmi85633 жыл бұрын
Lining alasi thaikanuma sollungana please
@dheivanaibharathirajaa16613 жыл бұрын
Hii anna... Blouse back neck epdi correct ah vettinalum aganda mathiri varuthu.. And shoulder keela irangiruthu.. 38 size ku intha prblms.. Konjam ans pannunga anna...
வணக்கம் அண்ணா ஒரு தடவை ஆம்கோல் உயரம் எவ்வளவு என்று சொல்லுங்கள்
@msanjana36882 жыл бұрын
40inch blouse podunkal anna
@chelvik39753 жыл бұрын
Munnukku patti ellamel blouse cutting kamingge
@fathimaofathima74353 жыл бұрын
அண்ணா எல்லா belawsukum கிராஸ் கட்டிங் தான அண்ணா frond பீஸ்
@radhikam83573 жыл бұрын
அளவு ஜாக்கெட் மற்றும் டேப்பில் அளக்கும் போது பின் பக்கம் 2 Inch ...கூட்டலாமா...அல்லது டேப்பில் எடுக்கும் பொபோது மட்டும் கூட்டவேண்டுமா...Please sollunga anna
@meerasirajfamily63593 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் சொல்வது போல் கட்பனி தைத்தாலும் கிராஸ் மட்டும் சரியாக அமைய மாட்டேங்குது ஏன் அண்ணா
@jayapushpa1160 Жыл бұрын
Anna 38 inch blouse oda entha alavu
@vijaylakshmi87353 жыл бұрын
Anna back hight 12 and 1/2 inch chest 36 inch na front hight and patti mesurnment sollunga pls