380) பண்ணை நிலம் அருமையான செம்மண் பூமி 10 ஏக்கர் குறைந்த விலையில் விற்பனைக்கு

  Рет қаралды 6,571

SRI VINAYAKA REAL ESTATE

SRI VINAYAKA REAL ESTATE

18 күн бұрын

மொத்தம் 10 ஏக்கர்
செம்மண் பூமி
ஏக்கர் 14 லட்சம் (Negosable )
நேரில் விலை குறைய வாய்ப்புள்ளது
தார் சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில்
நல்ல அகலமான மண்பாதை வசதியுடன்
முசிறி to தாத்தையங்கார் பேட்டை ரோடு அருகில் அமைந்துள்ளது
திருச்சி மாவட்டம்
Sri Vinayaka Real Estate
Contact**9965650239***
For Site Visit Charge available
#formland
#agriculture
#landforsale
#realestate
pls Subscribe for more Videos Friends
. Thanks.

Пікірлер: 13
@varatharajpandi5986
@varatharajpandi5986 15 күн бұрын
@sri213vinayaka
@sri213vinayaka 15 күн бұрын
🙏🏻
@sundarmuthusamy1754
@sundarmuthusamy1754 15 күн бұрын
சார்10எக்கர்முடியாது10எனில்4ஏக்கர்வாங்கலாம்
@balasubramanianr4580
@balasubramanianr4580 15 күн бұрын
Immediate payment is it possible for 10 lacs per acre
@sri213vinayaka
@sri213vinayaka 15 күн бұрын
10L ku வாய்ப்பு மிகக் குறைவு அதற்கு மேல் பேசி பார்க்கலாம் நேரில் வாங்க
@sureshsivalingam1729
@sureshsivalingam1729 12 күн бұрын
வந்தா இடம் பார்க்கலாமா.
@sri213vinayaka
@sri213vinayaka 12 күн бұрын
போன் பண்ணிட்டு வாங்க
@sundarmuthusamy1754
@sundarmuthusamy1754 15 күн бұрын
சார்பிரித்து தந்தால்3பேர்வாங்கலாம் கினறு இல்லைபின்னஎன்னநீங்க பேசிபாருங்கசார்சேரிங் பன்றவங்க போன் பன்னுனா கேட்டுசொல்லுங்க
@sri213vinayaka
@sri213vinayaka 12 күн бұрын
உங்களுக்கு எத்தனை ஏக்கர் வேணும் போன் பண்ணுங்க
@Mandhai_S_Lakshmi_narayanan
@Mandhai_S_Lakshmi_narayanan 13 күн бұрын
இது வானம் பார்த்த பூமி, மழைநீர் கிடைத்தால் விவசாயம் பண்ணலாம். கிணறு வெட்ட வாய்ப்பு கம்மி. பூமிக்கு கீழே பாறையாக இருக்கும்.
@sri213vinayaka
@sri213vinayaka 13 күн бұрын
பூமியில் பாறைகள் மண் எல்லாமே இருக்கும் நண்பா
@arulkumar8516
@arulkumar8516 15 күн бұрын
பிரித்து தருவாங்களா
@sri213vinayaka
@sri213vinayaka 15 күн бұрын
மொத்தமாகத்தான் தருவாங்க
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,9 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
#1172@ 1acre agricultural land& plantation 2 BHK house.. cheapest best price..
5:02