யாருக்கெல்லாம் இங்கிலீஷ் Fluent ஆக பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 😅👍👌🙋♂️
@dharmarajp54757 ай бұрын
No needed
@vilwanathan827 ай бұрын
Me
@qwertyuiopasone30537 ай бұрын
@@dharmarajp5475Unaku english terilia apdimgra inferiority complex 😂
@mohamedilyas42697 ай бұрын
நமக்கு தமிழ தெளிவா பேசினால் போதும்
@muthunarayanann92037 ай бұрын
என் மகன். மகள் பேத்திகள். இங்கிலீஷில். சரளமாக பேசுவார்கள். என் மகள் பேத்திகளுக்கு. ஹிந்தி நன்றாக தெரியும் ஆனால் எனக்கு எதுவும் தெரியாது. மகளுக்கும் மகனுக்கும் தமிழும் நன்றாகத் தெரியும்
@vijayjohnwilliama24187 ай бұрын
தம்பி எடிட்டர் உங்களின் எடிட்டிங் பணி மிக அருமை 👏👏👏என்னை சத்தமாக சிரிக்க வைத்தது
@fathimasabrina-gc3eo7 ай бұрын
வாழ்க்கைக்கு புரிந்துணர்வும், அன்பும் இருந்தால் போதும். படிக்காதவர்களோடு கூட நிம்மதியாக வாழ்ந்து விட முடியும், ஆனால் வீண் பெருமை, கௌரவம், அந்தஸ்து என்று சுற்றுபவர்களோடு ஒவ்வொரு நாளையும் கடத்துவது மிகவும் கடினம்.
@0304thalapathy7 ай бұрын
Vera level editing
@k.sarvesh68997 ай бұрын
💯 correct
@shaksheedigitalmarketing6 ай бұрын
Elaarum onnu kathu kodutha kathukurathu thapilla... summa ithu thevai Ila athu thevvai illa ntu..
@littleGirlDhanalakshmi6 ай бұрын
Good👏 job
@ManiMathi-n9j2 ай бұрын
That's True super ah soneega
@joyluther51832 ай бұрын
என் மகள் சென்னையில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியை.இதுவரை ஒரு நாள் கூட வீட்டிலோ வெளியிலோ ஆங்கிலத்தில் பேசியது கிடையாது
@auwa82710 күн бұрын
Traditional ancient language tamil..they are living in tamil Nadu.But they can't write and speak gramatically clearly in tamil.. Ocean language but ..fashion Western language english..... Brain....
That Pink saree lady even pronouncing words wrongly… 😅😅😅😅😅
@seracreation52677 ай бұрын
😂😂😂
@dhanasekar58497 ай бұрын
நொடிக்கு நொடி சிரிப்பு எடிட்டிங் அருமை❤❤❤❤❤
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@GeetSenju7 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@samchristopher88137 ай бұрын
படிக்காத Husband க்கு தெரிஞ்ச அநேக விஷயங்கள் படித்த மனைவிமார்களுக்கே தெரிவதில்லை.
@arparithivel18377 ай бұрын
🐒
@Shakanan30287 ай бұрын
சுய இன்பம்
@brindha97115 ай бұрын
Ama
@mohanp8157 ай бұрын
சூப்பர் காமெடி எடிட்டிங்... நல்லா சிரிச்சேன் 😂😂😂
@madhumathi36517 ай бұрын
Vijayakanth sir ultimate 🎉
@santoshds49407 ай бұрын
Half the ladies are spelling the English words wrong and complaining about husbands. Enna koduma Saravanan idhu..!😂😅 Jalapeño
@kaiserkaiser17217 ай бұрын
ஜலப்பீனோ இல்லை, ஹாலபேன்யோ!ஒரு விதமான மெக்சிகன் மிளகாய்! ப்ரௌச்சர் இல்லை, ப்ரோஷோர்! இந்த லட்சணத்தில் அந்தப் பெண் அப்பாவி கணவனை கிண்டல் வேறு செய்கிறார். 😂
@monurox17 ай бұрын
Vaa thala vaa thala
@Sashmi2697 ай бұрын
😅
@anita_yogarajah7 ай бұрын
Super, bro
@karthikkm91337 ай бұрын
Appatiya😂😂
@dreamingtalestamil27907 ай бұрын
😂😂 right.
@priyatamil53227 ай бұрын
I'm working in the UK as a developer with full of British people but they won't expect anything like this they need just understand what we are saying our people only thinking like this tbh I feel more confident speaking with British people more than indians
@Ghuru7 ай бұрын
Well said
@estherruby44666 ай бұрын
So true..been with American company for 10yrs and they never even compare us....these Ladies so shallow minded...they need to learn acceptance
@jeyarajahvictor38687 ай бұрын
தமிழ் தெரியாட்டித்தான் வெட்கப் படவேண்டும்
@afzeermohamed6 ай бұрын
மொழி தெரிலனா வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை தோழா. எல்லாருக்கும் எல்லா மொழியும் தெரியாது
@shaksheedigitalmarketing6 ай бұрын
Comedy pannatheenga.😂😂😂. ulagathuthulqlaa 99% perukku tamil theriyaathu.. avanga ellaam vakka pada vendithilla .. varutha pada vendiyathu illa..
@ArulPuhal6 ай бұрын
What he is saying is, if you are Tamil and you don't know Tamil, you should be ashamed. There are many in Tamil Nadu who do not know to read and write Tamil
@jackyjacky78216 ай бұрын
@@afzeermohamedஅவர் சொல்ல வருவது தாய் மொழி தெரியவில்லை என்றால் புரிந்து பேசுங்க
@gnanasekar74417 ай бұрын
Semma sirichu sirichu vayiru valikkuthu
@aishuaishu3237 ай бұрын
செம்ம எடிட்டிங்.. சூப்பர் !! எந்த ஸ்கூல் படிக்கிறோம் முக்கியம் இல்லை (Government school). நம்ம எப்படி self improvement பண்ணிகரோம் தான் பார்க்கணும்.
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@AntonyB-kq3db7 ай бұрын
என் வீட்டுக்காரர் போன்ல உள்ள பெயர் எல்லாம் அவருக்கு மட்டுமே தெரியும்.சில சமயம் ஒரு பெயர் எடுக்க தேடினால் சில மணி நேரம் ஆனால் கூட கண்டுபிடிக்க முடியாது.sampleக்கு ஐயா இங்கிலீஷ்ல iyya ஆனால் அவர் போனில் ihaiya😅😅
@Navilthan7 ай бұрын
❤️
@priyanroshancrazycrafts84296 ай бұрын
Same pinch here😂
@ramyakarthickofficial6 ай бұрын
Romba kashtam sis😂
@jenijobi90556 ай бұрын
En husband um than
@camshubindiaprivatelimited5 ай бұрын
I THINK HE IS LEGEND
@jumpatarun7 ай бұрын
Jhalapino illa ma halapino (Jalapino)🤣
@leejoseph99077 ай бұрын
😂
@hameedafasila48707 ай бұрын
Nanum idhan nenachen...Peeeza nu sonanga actually pizza dhana🤣
@rangaakarup87047 ай бұрын
Alappino
@suganyayobu2 ай бұрын
என்ன கடைசில அழகா ஒரு சில்லு வண்டு நடந்து போகுது அழகு அழகு ❤
@arunkumartamil11147 ай бұрын
3:37 - அது ஜலப்பினோ இல்ல, ஆலெப்பினோ.. அரைவேக்காடுன்றது இதுதான்!
@dreamingtalestamil27907 ай бұрын
😂😂 yes and also browcher, that pink saree should be in husband's side.
@byuvar7 ай бұрын
One lady on English side pronounced Jalapeño as “JHA-lapeno” it’s wrong.. it’s pronounced “HA-la-pe-Nio”.. it’s a Spanish word and there is no JHA pronunciation in Spanish
@Divya_Prabha247 ай бұрын
Omg!! YESSS!!
@jaanucooksandvlogs7 ай бұрын
Exactly!
@yogeshwaran5017 ай бұрын
எப்பா..! எடிட்டிங் வேற லெவல் 😂😂😂😂
@Nachiyarhostel7 ай бұрын
editing vera level ..satyama correct a iruku😂🎉🎉
@murugesansubramaniansubram99777 ай бұрын
Yenga school la appaditha sollikuduthanga....mind voice of tat husband
@lavanyavenkatachalam75897 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ் தெரியவில்லை என்றால் தானே வெட்கப் படனும்! என்னது இது என்னவோ இங்கிலாந்தில் வசிக்கின்ற மாதிரி ! Too immatured ladies !
@kaykay67767 ай бұрын
Kadavule kaapathu pa. Theriyama oru fun show pannitanga... Ivanga moral of the story solla vandhutaanga.
@lavanyavenkatachalam75895 ай бұрын
@@kaykay6776 விளையாட்டுக்கு என்றாலும் அடிப்படை புரிதலே தவறு. எங்கேயாவது ஆங்கிலம் இல்லாமல் தமிழ் எழுதவோ பேசவோ முடியுதா. இப்போ? வெள்ளைக்காரன் தமிழை உச்சரிக்கும் மாதிரிதான் நம்முடைய உச்சரிப்பும் இருக்கும். அது புரியாத மக்கா தானே இருக்கோம்.
@kaykay67764 ай бұрын
@@lavanyavenkatachalam7589 For that to change, the way a language is taught at school must first change. Alas, the students only end up learning question and answers by heart. It's taught just as another subject, not as a language.
@lavanyavenkatachalam75894 ай бұрын
@@kaykay6776 You don't need to be taught your mother tongue . That is natural. Even illiterate people can speak their mother tongue very well. For English - the same as every language , it can be colloquial, accent can vary, pronunciation can differ. Even English people won't expect proper pronunciation like these ladies do. Language is a skill , it doesn't need a school . Ancient Tamils ruled the trade only with Tamil in the ancient days. The misconception should be cleared . They need to learn to see wider.
@kaykay67764 ай бұрын
@@lavanyavenkatachalam7589 It's not about speaking it. A language is beyond all limits. Students must be taught to appreciate a literary piece, the nuances of a language and the odds it has surpassed to stand where it is today. One should look at how foreign language schools teach their languages in India and how the level exam (Dakshin Bharat Hindi Prachar Sabha) syllabus of Hindi or for that matter, Tamil subject content in Indian schools look like. It's the system that is to be blamed and not the society. According to me Indian languages are thriving well, because they embrace other languages with it and any non-native speaker can pick up any Indian language very well with foundation level knowledge of the language and adding English inbetween. I don't see a flaw there. Languages are for communicating and our languages serve the purpose very well.
@Poojasri27027 ай бұрын
பூசுன மாறி இருக்கணும் பூசாத மாறி இருக்கணும் 😅😅
@desingh72887 ай бұрын
Extraordinary editing bro..... ❤ intha oru video kaga, subscribe panren.... 👍🏼👍🏼👍🏼
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@jonirmal55847 ай бұрын
எடிட்டிங் வேறலெவல் தலைவா சூப்பர்
@leejoseph99077 ай бұрын
Surprise - no one corrected Jalapino in that show 😂
@lydiajenifer89687 ай бұрын
Perfect editing 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@yeshovenkat445026 күн бұрын
அது பிரவுச்சர் இல்லை....பிரோஷர்....ஜாலபினோ இல்லை ஆலபினோ...J silent 😂😂
@packiyam38557 ай бұрын
Aiyya roll thaan ultimate.... Semmma
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@SenthilKumar-fv4spАй бұрын
தமிழ் சூப்பர் இங்கிலீஷ் சூப்பர் இது என்னடா புது புரலியா இருக்கு😮
@sithuraj31277 ай бұрын
Yow editoru Vera level panitiya nee sema❤❤❤
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@vinishroy4037 ай бұрын
Simple ஆ சொன்னால் அலப்பறை.....😂😂😂😂😂
@kutty3277 ай бұрын
First la vara green saree mam Enga English teacher 🤣🤣 Revathi Mam 😊
@d.rajathi83787 ай бұрын
Sir எனக்கு வயது 47 நான் படிக்கும்போது பள்ளி +ஆசிரியர்கள் நன்றாக இருந்தது, ஆனால் இப்ப அப்படி இல்லை 😢😢😢😢
@SureshKumarKSK96267 ай бұрын
நிகழ்ச்சி யின் நடுவில் கோபிநாத் அவர்களுக்கு துணையாக அவர் பின்னால் ஒரு குட்டி தொகுப்பாளர் இருக்கிறார் அழகு செல்லம்டா❤❤❤❤❤
Tamil nattula Tamil theriyala naa than vetka padanum 😂
@kumaraswamysethuraman22857 ай бұрын
அசத்தல்..சிரித்து😂😂😂😂
@Suriyathc7 ай бұрын
Always vadivelu counter superb
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@TamilarasiManidurai-oe1zk6 ай бұрын
Last 😂🤣👍
@suryaravi27327 ай бұрын
Actually evlo edited videos pathuruken... Really it's is the best editing... Crt and apt... Not much... Thanks bro
@kiruthikar27297 ай бұрын
😂😂😂😂😂😂😂😂iyo mudiyala da sami 🤣🤣🤣🤣
@yogalakshmiy27967 ай бұрын
Full fun antha....thug life vera level 😂
@thilagavathis60357 ай бұрын
Every two minutes inserting good comedy realy very nice.
@sasikumarnataraj69947 ай бұрын
மனைவி teacher என்றால் கனவன் teesor or torcher
@hehehehe8713 ай бұрын
Tea solla mattum than theriyum.poda theriyathu😂
@yash_tiger23087 ай бұрын
super timing .............wonderful editing bro
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@gurumanman7 ай бұрын
அது ஜல பினோ இல்ல ஆல பினோ ஜே சைலன்ட்😂😂😂😂
@prasanna477 ай бұрын
😂😂😂 I noticed it
@ISG.GANAPATHY7 ай бұрын
யப்பா அந்த பிராமிண் பிள்ளை எல்லா வார்த்தையும் கரெக்ட்டா தப்பா பேசுது.
@Kingkaalathegreat7 ай бұрын
Husband rocked , wife shocked😂😂😂😂
@djchemtalk29467 ай бұрын
Superb episode.... Thx to uploaders
@pmsomasundaram7 ай бұрын
பந்தா பரமசிவிங்க😅😅😅😅
@AG0987 ай бұрын
sema trolll😂😂😂👌👌👌👌🌹🎈💞
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@Bijeshpjayan4 ай бұрын
That pink Lady...😅😅 even she doesn't know how to pronounce the words properly.. Jalapeno😂😂.. Brochure (browchar) 😂😂😂
@vinouma85647 ай бұрын
Vera level editing da
@kumaresan24807 ай бұрын
It's not pronounced as Jalapeno, It's pronounced as halapeno. That itself that women doesn't know 🤦♂️🙆♂️
@sirramu7 ай бұрын
me too noticed... also she pronounced as brou char but it should be as brow shuor😂
@prazna4eva6 ай бұрын
3:37- adhu pronounced as “halapeenio” as it’s a Spanish word- there is no j in Spanish - Jose is told as hosey, jalapeño is just for writing 😂 6:32 is not browchar, it’s told as Broshure (spelt as brochure ) ivunga husband a correct panrangalama.
ஐயா இந்த வீடியோவே நல்லா சிரிப்பா தான் இருக்கு நீங்க எடிட்டிங் என்ற பேர்ல நிறைய மிம்ஸ் போட்டு கொலை பண்ணி வச்சிருக்கீங்க கொஞ்சம் பக்கத்துல இருக்கவங்க கிட்ட சஜஷன் கேட்டு வேலை செய்யுங்க உங்க வேலை நல்லா இருக்கு
@Abi200757 ай бұрын
Ayyo sirichchu sirichchu venanu pochu enaku english theriyadhu yarukella sariya english theriyadhu😂😂😂
@Arjun-two-k-channel7 ай бұрын
😊😊😊
@sasikalavedha14207 ай бұрын
😂😂 nice episode . Episode details please. 😂😂❤
@TrollMittaiTamil7 ай бұрын
Season 23 episode 96 😊
@vadivelvadi41547 ай бұрын
Thank you corectta bro
@visalatchis41957 ай бұрын
நன்றி
@vaangasamaikalamsaapidalam7 ай бұрын
Super semma vera level 😂😂😂😂
@prathibabhaskar84667 ай бұрын
All about perception, there is no need to pretend. Love doesn’t need language. ❤
@karpagamrk96047 ай бұрын
Editing semma...😅😅😅
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@prithinaresh17587 ай бұрын
Revathi 😂😂😂😂😂evathi😂😂😂😂
@raizahasmath55806 ай бұрын
She is not even pronouncing Brochure, Pizza and Jalapeno well. 🤣🤦
@thiyagarajanmuniraj80507 ай бұрын
Nice edit da govalu😂😂😂
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@ytadltspv7 ай бұрын
3:40- adhu 'jalapeno' illai - 'halapeno' enru sollavaendum. j pronounced as h ! 'brochure' - broucher illa - 'broshur' pronunciation. ippadi adukkikkittae poagalaam
@gs14477 ай бұрын
Yup
@subadra_ravichandran7 ай бұрын
pink saree ellame wrong
@SDeepa4117 ай бұрын
You are right. N she is correcting her husband. Satya sodhanai 😂😂😂
@kumarmeerausa7 ай бұрын
That lady is pronouncing most of them wrong
@user-kq9gf1cy7z7 ай бұрын
Appo yaarukkum varaadhu olunga Tamil la pesittu poga vendiyadhudhaane...thevai padara idathula English use pannalaam
@krishakrisha22637 ай бұрын
Show ah vida edit semma bro😅🎉
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@kumaravelllmh4 ай бұрын
Mama gopinath, vaalga
@seelanchamp5 ай бұрын
6:32 அதுக்கு பேர் ப்ரௌச்சர் ஆமா..ஏம்மா, ஏய் அது brow'shur உன் சொல்லனும்..! 😂
@kohilas97787 ай бұрын
Editing vera level🎉
@TrollMittaiTamil7 ай бұрын
Thank you so much 😊
@UdanadiUpdate6 ай бұрын
Semma troll😂😂😂😂😂😂😂
@TrollMittaiTamil6 ай бұрын
Thank you so much 😊
@Mammu_pappu_editzz7 ай бұрын
Naaigalala 14 mozhi ah purinjika mudiyum manushan mari illa practice man perfect😊
@kumarram3767 ай бұрын
முகத்தில் பட்டி போடுவது போல் ஆங்கிலம் பேசும் போது அலங்காரம் செய்வது.