மிகவும் அழகாக உள்ளது என்றும் நான் உங்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் நன்றி
@3Days3Topics2 жыл бұрын
Thank you so much 🥰 sister
@sakthikitchen8792 жыл бұрын
மூணு டிப்ஸ்மே சூப்பர் மா. அதிலும் அந்த அரசி சாக்கில் ரங்கோலி சூப்பரோ சூப்பர். சிலருக்கு மட்டும் தான் மூளை இப்படி எல்லாம் வேலை செய்து. நாங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அருமை அருமை.
@3Days3Topics2 жыл бұрын
Apdilam illa sis 😊 all r acheivers 👍
@ramanierajagopalan19092 жыл бұрын
Superமுயற்சி திருவினையாக்கும் நம்புகின்றீர்களா
@vinothaperiyasamy77232 жыл бұрын
நீங்க போடுற எல்லா டிப்ஸ் சூப்பரா இருக்கு சிஸ்டர் ஆனா எதுக்கு உங்களுக்கு அதிக சப்ஸ்க்ரைபர் வரமா இருக்காங்கன்னு தெரியவில்லை உண்மையாவே நீங்க செம இன்டெலிஜென்ட்👌👌🔥🔥
@3Days3Topics2 жыл бұрын
😔 thank you so much dear 🤗
@devipriyasivakumar32042 жыл бұрын
Very nice 👍 all tips vera level new trendy ideas Fridge cover super ma 🍫 Rangoli designs ultimate ma ,rice bag 🛍️ organiser cute ma👏
@Shankari_ganyajakshan2 жыл бұрын
@vinothaperiyasamy nan ninaichatha neenga solliteenga
@vinothaperiyasamy77232 жыл бұрын
@@Shankari_ganyajakshan நன்றி ❤️
@gunanidhikalanidhi48522 жыл бұрын
Pppppp000000000000௦00௦0
@makeiteasy14052 жыл бұрын
Chance eh ila .....Vera level ideas ma .....naan en friends ellarkum forward pannitu thaan iruken ....sure ah neenga seekiram million subscribers achieve pannuvinga ..my best wishes
@3Days3Topics2 жыл бұрын
Thank you 😊 sister thank you so much for your valuable comment ❤️
@makeiteasy14052 жыл бұрын
@@3Days3Topics 👍
@narayananusha23338 ай бұрын
Fridge cover supero super
@paramasivanbalu40172 жыл бұрын
எல்லா டிப்ஸும் அருமை தோழி
@3Days3Topics2 жыл бұрын
Thank you 😊 sister
@radhatl722 жыл бұрын
3tips yellamey nalla irukku....Madam last rangoli idea romba arimaiya irukku Madam
@3Days3Topics2 жыл бұрын
Thank you so much 🥰 sister
@kalaivanisundaram4768 Жыл бұрын
அனைத்து டிப்ஸ்களும் பயனுள்ளவை வாழ்த்துக்கள்.
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@jayakarthikeyan3842 Жыл бұрын
Wowwwwwwwwww semma idea mam nadi narambu ellam talent oori ponavangalala mattum dhan ipdi tips kuduka mudiyum. Varthaiyea illa keep it up sister
@3Days3Topics Жыл бұрын
😂😂 thank you so much 🥰 sister
@saisri46072 жыл бұрын
Super mind sis....manasara appreciate panre....super...
Thank you so much for your valuable comment ❤️ sister
@AbiMaha-vh9hm Жыл бұрын
Fridge covers very super akka, na online la fridge cover vanghi 1 month laye kizhinjiduchi waste of money thank you so much u r all ideas and tips akka
@santhav55212 жыл бұрын
Very useful. Excellent ideas thank u. Vazhga Valamudan
@3Days3Topics2 жыл бұрын
Thank you so much 🥰 sister
@sritharank936610 ай бұрын
All the 3 are good. Hats off
@sarumathigurumoorthy1542 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவும் வியக்க வைக்கிறது சிஸ்டர் ஸ்டாப்ளேர் எப்படி போடுறிங்கனு சொல்லுக சிஸ்டர் வாஷிங் மெஷின் கவர் எப்படி செய்றதுனு வீடியோ போடுங்க சிஸ்டர்
@3Days3Topics2 жыл бұрын
Thank you so much 🥰 sister
@vennilavennila14802 жыл бұрын
Kolam tips super
@chukkygopal73782 жыл бұрын
தமிழிலேயே தலைப்பு வைப்பதற்கு மிக்க நன்றி.. என் பாட்டி போன்றவர்களும் அவர்களாகவே என்னுடைய உதவியின்றி வாசித்துக் கொள்கிறார்கள்.. நன்றி மீண்டும்..நல்ல தமிழில் நம் தமிழில் தலைப்புகளை வைப்பதற்கு
@3Days3Topics Жыл бұрын
மிக்க நன்றி தோழி 🙏 இதுவரை எனக்கு யாரும் இப்படி ஒரு கமெண்ட் தந்து இல்லை நீங்கள் கொடுத்த இந்த கமெண்ட் எனக்கு மேலும் மேலும் தமிழில் தலைப்புகள் வைக்க ஒரு புத்துணர்ச்சை தருகிறது மிக்க நன்றி
@chukkygopal7378 Жыл бұрын
@@3Days3Topics நன்றி அக்கா.. மிக்க நன்றி..மேலும் மேலும் நம் தமிழில் பேசுங்க..எழுதுங்க கூடுதல் தகவல்.. நான் உங்கள் தம்பி.. தங்கை அல்ல.. பாட்டி உங்கள் விசிறி.. அவங்கதான் என் அலைபேசியிலிருந்து உங்க வலைதளத்தை பார்ப்பாங்க.. தமிழில் எழுதியிருந்தா அவங்களே வாசிச்சிக்கிறாங்க..என் உதவி தேவையில்ல..அதான் நன்றி சொன்னேன்.. மேன்மேலும் நீங்கள் வளரவும் உங்கள் பார்வையாளர்கள் பெருகவும் பாட்டி வாழ்த்துகளைச் சொன்னாங்க
@3Days3Topics Жыл бұрын
@@chukkygopal7378 மன்னிக்கவும் தம்பி 🥰 தங்களை போன்ற நல்லுள்ளங்கள் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி பாட்டியின் வாழ்த்து என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது பாட்டியை கேட்டதாக கூறவும்
Nan unga channel netthu dha patthe..romba inspiring...Nan odane subscribe pannite...ninga ellaroda comments,, patthu unga video la reply panradhu semmma..tk for your videos ❤️
@3Days3Topics2 жыл бұрын
Welcome 🤗 sister thank you so much 🥰 sister
@amutham9501 Жыл бұрын
Very good idea. Tks
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@devakrishnan1293 Жыл бұрын
Hai sister... Super idea
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@shajithabegam34472 жыл бұрын
All tips are very useful
@3Days3Topics2 жыл бұрын
Thank you 😊 sister
@EasyNTastee2 жыл бұрын
Different thinking👏👏....kolam super.👍👍...
@3Days3Topics2 жыл бұрын
Thank you 😊 sister
@premagangadharbhat997 Жыл бұрын
Idea o, idea. Supper.
@3Days3Topics Жыл бұрын
Thank you 😊 sister
@vijayalakskhmibaskar62262 жыл бұрын
Hi sis nice tips..ennaku 3 tip like pandren sis❤️❤️
@3Days3Topics2 жыл бұрын
Thank you 😊 sister
@sowmyaraghavan66802 жыл бұрын
எல்லாமே super. Brilliant. Keep going. All the best
@3Days3Topics2 жыл бұрын
Thank you 😊 sister
@shanmugasundariuma46582 жыл бұрын
Fridge cover idea super akka..... nanum try panna poran......