எங்க வீட்டில் இது வரையிலும் ஃப்ரிட்ஜ் இல்லை . ஃப்ரிட்ஜ் இல்லையே என்ற கவலை எங்களுக்கு இல்லவே இல்லை. இன்று சமைத்த உணவுகளை இன்று இரவுக்கு பிறகு சாப்பிட மாட்டோம். இட்லி , தோசை மாவு இன்று பயன்படுத்தியது இரவுக்கு பிறகு மீதம் இருந்தால் , மறுநாள் காலையில் ரவை அல்லது கோதுமை மாவை நேற்றைய இட்லி, தோசை மாவில் கலந்து வெங்காயம், பச்சைமிளகாய் , இஞ்சி சேர்த்து , தாளித்து காலையிலே சாப்பிட்டு விடுவோம். முதல் நாள் வைத்த குழம்பு, ரசம் மறுநாள் பயன்படுத்த மாட்டோம். அதனால் ஃப்ரிட்ஜ் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. வாழ்க வளமுடன்.
@Nandhini1986-s6n3 ай бұрын
Àppo ungalukku endha noyum varathu😂👏👍
@priyaprincess67613 ай бұрын
எங்க வீட்டுலயும் பிரிட்ஜ் இல்லை. அனைத்தும் அப்பவே செய்து அன்றே சாப்பிடுவோம். பிரிட்ஜ் இல்லை என்கிற எண்ணமே இல்லை 😊😊
@9459823 ай бұрын
Good for health.
@Kavisuniverse-j3i2 ай бұрын
Yes
@ArachelviRangasamy2 ай бұрын
V V brilliant Invention.
@TreatsnvlogsbyNaseeha Жыл бұрын
kzbin.info/www/bejne/hn6rZoSbrax2q80 Today's new video dearss👆😍
@chandrashekharnaidu7021 Жыл бұрын
Superb அருமையான யோசனை. தோசை திறுப்பியை கொண்டு தேங்காயை உதைத்தீர்கள்.. அதே போல தேங்காய் உடைக்கும் சுத்தியலை கொண்டு தோசையை திருப்ப முடியுமா
@JKhan-s7e5 ай бұрын
Ne try panni video podu link anupu pathuttu soldrom suthiyal podhuma illa kadapparai venumanu oru ponnu ivlo kashtapattu video make pannirukku pathuttu poyen unna yaru ketta
@jamalfaleel8856 Жыл бұрын
மிகவும் பயனுள்ள மிகவும் சிறப்பான பதிவு. தந்தவருக்கு வாழ்த்துக்கள் !
@srinivasankalyani8673 Жыл бұрын
அவசரமாக சமையல் செய்யும்போதுதேங்காயுஉடைத்து துருவதாமதமாகும்மேடம் காட்டிய டிப்ஸ் எல்லாமே சூப்பர்
@Sita-i7r3 ай бұрын
Super idea's you gave I am 80year lady First time i saw your tips Specially breaking the coconut God bless you with all strength means in all aspects 👍👍🍓🍓🍇🍇🍒🍒🍐🍐🥭🥭🥭👌👌🥥🥥
@devikarani20248 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@rajalekshmyramaiyer9832 жыл бұрын
Wah.... 👌Su....... per. Nive presentation .. Brilliant🙏 Thank you
@TreatsnvlogsbyNaseeha Жыл бұрын
Thank u ma❤❤
@ksuseela30853 ай бұрын
நிறைய விஷயங்களை வேகமாக சொல்லியிருக்கீங்க. பயங்கர சுறுசுறுப்பு. வாழ்க வளமுடன்
@rajalakshmig3197 Жыл бұрын
Coconut tips very nice thank you so much ma
@TreatsnvlogsbyNaseeha Жыл бұрын
Thank u❤❤
@lalgudisuryanarayanan4221 Жыл бұрын
உடைத்த தேங்காயை freezer இல் வைத்து மறுநாள் அதை தண்ணீரில் கழுவி மறுபடி 1 மணி நேரம் freezer இல் வைத்து எடுத்து spoon/ knife வைத்து ஓரமாகப் பேர்த்து எடுத்தால் முழுவதும் வெள்ளையாக, cup போல் ஓடு இல்லாமல் கழன்று வரும். Brown skin, கொட்டாங்கிச்சியுடன் ஒட்டிக்கொண்டுவிடும்.
@priya.spriya.s4351 Жыл бұрын
I'm also used this method
@AbiramiCS9 ай бұрын
¹1¹¹¹❤656ii
@mallikam16672 жыл бұрын
Super tips, coconut scrub idea awesome.eagerly waiting for the next video
My mother had no fridge she preserved milk curd idli mavu everthing without any damage
@premaprema3552 ай бұрын
Useful tips avoid plastic
@nuskimohamed13822 жыл бұрын
Very. Intelligence super cute 🥰🥰🥰
@TreatsnvlogsbyNaseeha Жыл бұрын
Thank u😍❤
@hasnahnusuhu16662 жыл бұрын
💞💞💞
@ArachelviRangasamy2 ай бұрын
V V Brilliant Invention
@vinolijayamari9775 Жыл бұрын
What bonus
@kamalamohan7561 Жыл бұрын
Useful tips sister...first time seeing your channel
@d.bratha10792 жыл бұрын
Hai dear how are you 🌺. Usefuy plant ☘️ podalame. Sorry ithu yennoda suggetion. Thank you dear naan daily yennoda sonku coconut milk kudukkanum. Sorry I forgot it 😃 ok. Next video ?.
@TreatsnvlogsbyNaseeha Жыл бұрын
Thank u so much😍😍 sorry for late reply dear❤, sure ma