Hi sir, verynice, for your excellent forformence, very usefull program. Good explained Thankyou. Somuch.. Iam Murugan, s from Mayiladuthurai.
@balakaneshsarma17793 жыл бұрын
மிகவும் நுட்பமாகவும் சிறந்த வழிகாட்டியாக உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. உங்களுக்கு என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி I am from sri lanka.
@GOLDENREWINDER3 жыл бұрын
மிகவும் நன்றி நண்பா
@narenderverma420325 күн бұрын
Very nice vdo bro.thanks a lot
@murugeshansgoodtring9390Ай бұрын
Super Appu 🎉
@GOLDENREWINDERАй бұрын
Thank you your comments
@உங்களில்ஒருவன்-ல4ட2 жыл бұрын
அருமையான பதிவு 👌 Bro அப்படியே coil வைத்தே fan சுழல வைத்தால் நல்லா இருக்கும்
@sathishyogeshwaran8771 Жыл бұрын
Super your explanation and good job 🤝👍
@atozcellparkindia77822 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே உங்களுக்கு
@GOLDENREWINDER2 жыл бұрын
Welcome 🙏💞 மிகவும் நன்றி
@sekaransg11493 жыл бұрын
Tq anna romba easy purinjathu ninga use panra winding machin eppadi senjika and 4*4 eppadi mark panni hols pottiga atha oru video podunga அண்ணா... மிக்க நன்றி...
@GOLDENREWINDER3 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் விரைவில் நண்பா
@sekaransg11493 жыл бұрын
Anna u r from...
@sekaransg11493 жыл бұрын
Anna Amma fan ku enna swg use pannanum and ethana turns use pannanum and coil size eppadi yedukarathu atha pathi konjam sollunga bro amma fan core size 22mm...
@GOLDENREWINDER3 жыл бұрын
Swg 38 Running coil 750 Starting coil 800 Weight 160 kg This is best
@sekaransg11493 жыл бұрын
Anna coil size eppadi yedukarathunu oru video podunga anna
@sathananthans4 ай бұрын
I am from Sri Lanka and found your video for winding. You have explained very perfectly and even a beginner can do winding with your explanation and with interest I immediately subscribed it. I wish you to upload a video or even a diagram of winding & wire connections for 16 slot - 3 speed Exhaust fan (rotating the other direction), please.
@GOLDENREWINDER4 ай бұрын
Welcome 🙏 ok
@anarelectrictechnical27594 ай бұрын
Nice video ! I'no marelam language no understand Riting good data❤
@malawigospelarchive71572 ай бұрын
That's great. If possible update English subtitles so that we should also understand the explanation. Am from Malawi Africa
@GOLDENREWINDER2 ай бұрын
Welcome 🙏🙏🙏 bro
@PASelvaraja9 ай бұрын
நல்ல ஆசான் என்பவரிடம் முறையாக ஒரு படைப்பை உருவாக்க முடியும் படிக்கவும் முடியும்.thank you sir.gbu
@GOLDENREWINDER9 ай бұрын
மிகவும் நன்றி
@ManiKandan-vp3dd2 жыл бұрын
Super very nice hero 👍👍👍
@manisankar42353 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் சூப்பர்
@GOLDENREWINDER3 жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏👍
@flourishpaul594825 күн бұрын
Great work
@samsungjst78993 жыл бұрын
Super bro speech nalla Irukku
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome 🙏❤️ மிகவும் நன்றி 🙏
@ajithajith-ge2kg Жыл бұрын
Nanrigana na ungaloda fana unga vidiovala dailium parppan neeg wainding panra staile azaga irukkuna
@GOLDENREWINDER Жыл бұрын
Thanks 🙏👍
@v.m9504 Жыл бұрын
சிறந்த போதனாசிரியர்
@PalaniSamy-rw1nb3 жыл бұрын
Nice....but ...naan fresh anaku pls speed details once more.. pls....
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome 🙏❤️ Bro winding more details video discription
@mohammedalijinna88142 жыл бұрын
Very use full video
@GOLDENREWINDER2 жыл бұрын
Welcome 🙏
@miltonperera8942 жыл бұрын
Very good video Please give us this in English Thanks!
@GOLDENREWINDER2 жыл бұрын
Welcome 🙏 OK
@marimurugan8750 Жыл бұрын
லோ
@johnnyfive7712 ай бұрын
How are the physical speed lines 1, 2 and 3 added in the coil?
@balakaneshkanesh25132 жыл бұрын
Good job thank you very much
@GOLDENREWINDER2 жыл бұрын
Welcome 🙏👍
@vigneshvigneshvel9319Ай бұрын
Intha video la ulla mathiri Ella modal table fan kum 3 speed conetion taping eduthu winding panalama Sollunga
@GOLDENREWINDERАй бұрын
This models table fan only
@vigneshvigneshvel9319Ай бұрын
@@GOLDENREWINDER thanks anna
@sivashanmugam16033 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super very super you are great thanks
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome Very thanks for your comment🙏🙏👍
@chinnaram69893 жыл бұрын
Winding machine altration super anna
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome
@yogamithran2 жыл бұрын
Very nice bro.can u teach me
@boblim55308 ай бұрын
Vanaikam can you show where to connect and fix the thermal fuse? TQ nanderi
@rkmotivation1702 Жыл бұрын
Super idea sir
@GOLDENREWINDER Жыл бұрын
Welcome
@pandiparwathi6307 Жыл бұрын
Sir super.
@nijamdeenmohamed8 ай бұрын
அருமையான பதிவு
@krisea38073 жыл бұрын
Very nice and easy to learn from your video brother.
@GOLDENREWINDER3 жыл бұрын
Thanks for your comments 🙏🙏🙏
@Valgavalamudan46498 ай бұрын
ரன்னிங் & ஷ்டாட்டிங் காயில் காமன் கனைக்சன் தெளிவாக செல்லுங்க காமன் கலர்கோடிங் ரெட் கலர் ஓயர் தானே கொடுக்க வேண்டும் , ஷ்டார்ட்டிங் கயில் yellow colour capacitor connection கரைக்ட சரியானத என்று கூறவும் 🤝
@GOLDENREWINDER8 ай бұрын
Yellow colour wire is capacitor and black colour wire put capacitor + supply this wire is common red colour wire hi speed and blue colour wire second speed green colour wire other speed ok
@Valgavalamudan46498 ай бұрын
நன்றி 🤝 அருமை🙏 brother
@mohanraj-rs3lx2 жыл бұрын
ஐயா அனைத்து மேசை காத்தாடிகளுக்கும் இதே முறையை பயன் படுத்தி speed மட்டும் எடுக்கச் செய்யலாமா என்று சொல்லுங்கள்
@GOLDENREWINDER2 жыл бұрын
கண்டிப்பாக
@mohanraj-rs3lx2 жыл бұрын
நன்றிகள்👍👌💐
@amandawickramasinghe85212 жыл бұрын
@@GOLDENREWINDER Sinhala
@shafiahmed28802 жыл бұрын
Vanakkam bro ungal videos ellam arumai.ennidam oru remi pedestal fan ulladu.ethoda core length 25mm. slot agalam 6.5mm and slot uyaram 9mm.core inner dia 4.9mm.core OD 88mm.ethukkana data sollunga bro.
@GOLDENREWINDER2 жыл бұрын
Welcome 🙏💓
@niroorin43239 ай бұрын
Thanks brother
@manjulakumara4380 Жыл бұрын
Good job
@muazurabiu98123 ай бұрын
I don't know what happens to this guys, he make description in English but he's speaking another language, are you people not willing to make a video for the whole world? It's just for your people
@GOLDENREWINDER3 ай бұрын
Ok
@EXPONENTELECTRONICS3 ай бұрын
They make videos for their people only not for the world😢😢
@JM-gh4co Жыл бұрын
Super nanba
@திமிருபுடிச்சதமிழன்டா-ற6ல Жыл бұрын
Bro common ku starting coil oda start point and running coil oda start point common pannalama bro correct ta varuma please sollunga
@GOLDENREWINDER Жыл бұрын
Running coil starting+ condenser this is common running and starting coil joint full speed
@stephenjeyapaul61332 жыл бұрын
Good afternoon. How are you Brother.....crompton fan speed control winding core length 35mm
@GOLDENREWINDER2 жыл бұрын
This core is table fan or
@prasad567gp22 жыл бұрын
Super Nalea erunthathu super
@GOLDENREWINDER2 жыл бұрын
Welcome 🙏💓 மிகவும் நன்றி
@harikumar4418 Жыл бұрын
பொறுமையான மனதினிலே திறமை விரியும் தன்னம்பிக்கை உயரும்.வாடிக்கையாளர்கள் தேடி வரும் நாடி வரும்.மனதிற்க்கு மகிழ்ச்சியும் அமைதியும் தானாகவே பருவப் படும்
@GOLDENREWINDER Жыл бұрын
அருமை அருமை மிகவும் நன்றி நண்பா👍👍👍👍👍👍🙏🙏
@p.v.shamshad59475 ай бұрын
Good
@chirryfm8474 Жыл бұрын
Bro "exhaust fan" da winding um wire lead edukkura mraiyum sollithth htaangala
@M.B.M.IRSATH4 ай бұрын
காயில் சுத்தும் மெசின் தயாரிக்கும் முறையும் சொல்லி கொடுங்க
Anna rannig coil tren thane athigama podanu neega dtrting athigama poduriga yepdina neega solra mari potta soeed corojta krdaikkuma plz solluga
@GOLDENREWINDER Жыл бұрын
நண்பா நான் கொடுத்த data Very purfight data இது old usha table fan data எனவே நீங்கள் 100% 25 mm core கு தாராளமாக பயன்படுத்தலாம் 22 mm core கு இந்த data பொருந்தாது
@ajithajith-ge2kg Жыл бұрын
Nanigana
@ajithajith-ge2kg Жыл бұрын
Anna yall 25 mm corukkum intha gage matrum trens podalama
@GOLDENREWINDER Жыл бұрын
சிளாட்டின் உள்பகுதி நான் குறிப்பிட்ட அளவு இருந்தால் தாராளமாக பயன்படுத்தலாம் சிறிது குறைவாக இருந்தால் 37 பயன்படுத்த முடியாது அந்த இடத்தில் ரன்னிங் காயில் 38 turns 750 ஸ்டார்டிங் coil 38 turns 700
@ajithajith-ge2kg Жыл бұрын
Ok na rompa thanku anna
@Allinone-iz8uq7 ай бұрын
Intha data 25 m.m core length 6m.m, 8m.m slot size ku use pannalama.
@GOLDENREWINDER7 ай бұрын
Yes
@GOLDENREWINDER7 ай бұрын
Yes you 100% select this deata For such any doubts my channel subscribe my Channel and Bell 🔔 button click t Thank you bro
@Allinone-iz8uq7 ай бұрын
Already I am your channel subscriber bro
@gokulkrishna45242 жыл бұрын
Anna nega winding use pandra motor yadhu anna Grinder ah, washing machine ah
Speed wire connectors chikkala iriki Anna. From Sri Lanka 🇱🇰
@GOLDENREWINDER8 ай бұрын
நண்பா video கடைசி வரை பொறுமையாக பாருங்கள் உங்களால் முடியும் connection tapping எடுக்கும் இடத்தில் மிகவும் கவனமாக பாருங்கள் மிகவும் சுலபம் வாழ்த்துகள் நண்பா
@seenimohammedthahir45192 жыл бұрын
நன்றி அண்ணா. இதுல சின்னதா ஒரு டவுட் இருக்கு காயில் கட்டி முடிச்ச பின்பு மூன்று ஸ்பீட் வயர்களையும் கேப்பாசிட்டர் இரண்டு வயர்களையும் எந்த எந்த இடங்களில் இனைக்க வேண்டும் . மத்தது ரன்னிங், ஸ்ட்டாட்டிங் காயில் இரண்டையும் எவ்வாறு இனைப்பது என்பது தெளிவானதாக விளங்கல்ல அதைக்கொஞ்சம் இன்னும் தெளிவா விளங்குற மாதிரி பதிவிட்டால் உதவியா இருக்கும் pleasse நன்றி அண்ணா.
@GOLDENREWINDER2 жыл бұрын
அந்த வீடியோவில் சிறிது தவற விட்டு விட்டேன் நீங்கள் வீடியோ டிஸ்கிரிப்ஷன் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்
@MuhaymeenMajith10 ай бұрын
@@GOLDENREWINDER18:49
@Allinone-iz8uq7 ай бұрын
Total wire weight starting+running?
@GOLDENREWINDER7 ай бұрын
220 gram
@Allinone-iz8uq7 ай бұрын
@@GOLDENREWINDERthank you for valuable feedback
@Allinone-iz8uq7 ай бұрын
Intha data 25 m.m core length 6m.m, 8m.m slot size ku use pannalama.
@flourishpaul59482 ай бұрын
Great
@pandikumarn1488 Жыл бұрын
Super
@k.karthik.karthi5417 Жыл бұрын
இரண்டு காயிலுக்கும் 38 கேஜ் பயன்படுத்தலாமா.
@Santhomec3 жыл бұрын
Annaaa coil ore maathiri thaan irakkanuma.?? Left, right nu irakkanhma.??
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome Coil இறக்கும் போது வலது பக்கம் ஒரு காயிலையும் அடுத்த காயில் இடது பக்கமாகவும் அடுத்த காயில் வலது பக்கமாகவும் அடுத்த காயில் இடது பக்கமாகவும் மாறி மாறி தான் இறக்க வேண்டும் ஏனென்றால் ஒரு காயில் north magnet ஆகவும் அடுத்த காயில் south magnet ஆகவும் காயில் வேலை செய்யும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
@sridharah87883 жыл бұрын
Very good
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome 🙏❤️ Thanks for your comment
@selvamraja1423 жыл бұрын
நன்றி சகோ
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome
@சோசு5 ай бұрын
காயில் கம்பி எடை சொல்லுங்க அண்ணே?
@GOLDENREWINDER5 ай бұрын
Total weight - 220 Gram
@honeyskmp61902 жыл бұрын
டேபிள் பேன் காயிலுக்கு வார்னிஷ் போடலாமா நண்பா?
@GOLDENREWINDER2 жыл бұрын
Copper coil ஆக இருந்தால் கண்டிப்பாக வார்னீஸ் அடிக்க வேண்டும்
@ajithajith-ge2kg Жыл бұрын
Anna 25 mm cromtan pedstal taple fan coreukku enna geg podalam and strting ranning trens yathnana podala sollugana plz our helpa erukkuna plz na
@GOLDENREWINDER Жыл бұрын
All table fan data video link kzbin.info/www/bejne/sH-1l6SOr5ZskM0
@velankannivelankanni613511 ай бұрын
டேபிள் ஃபேன் ஸ்டார்டிங் காயில் கனெக்சன் கொஞ்சம் தெளிவாக வீடியோ
@supperapper3292Ай бұрын
super diagram
@GOLDENREWINDERАй бұрын
Welcome 👍👍
@sunithabinoy7996 Жыл бұрын
How much rewinding
@rajistonfrancis5858 Жыл бұрын
Annan 4×4 hylam sheet niraiya holes irukku 25mm 3speed video parthen holes alayu solunga please
@GOLDENREWINDER Жыл бұрын
Bottom 1 to 4 hole in 4 side
@sunilsingha1724 Жыл бұрын
I have Interested but I can not understand languages so you can speak hindi Or english
@ajithajith-ge2kg Жыл бұрын
Anna 28 mm haispeed Gm company taple fan two pol wainding trens sollugana 1to 6 1to8 kuu sating rannig 2 kkum trens sollugana plz
@ajithajith-ge2kg Жыл бұрын
Reeply plz na
@ajithajith-ge2kg Жыл бұрын
Plz
@ramadossramadoss7945 Жыл бұрын
அந்தக் எழுதல எழுதினது தமிழ் எழுத நல்ல புரியும் உங்களுக்கு
@manjulakumara4380 Жыл бұрын
❤❤❤❤
@saravanansaravanan99882 жыл бұрын
Supper anna
@GOLDENREWINDER2 жыл бұрын
மிகவும் நன்றி நண்பா 🙏❤️
@rightarun7474 Жыл бұрын
36 gauge wire 1kg enna rupees varum anna
@GOLDENREWINDER Жыл бұрын
Today rate 940
@amanullahamanullah77142 жыл бұрын
👍
@ranianthony20213 жыл бұрын
👍👌👌
@thebloody_blue10 ай бұрын
സൂപ്പർ
@sritharansundar66593 жыл бұрын
அண்ணா டேபிள் பேன் வைன்டிங் செய்யும் மோட்டர் அதாவது(மெசின்,)எப்படி செய்தீர்கள்.நீங்களே செய்தீர்களா?அதை எனக்கு விளக்கமாகத் தாருங்கள்.நன்றி
@GOLDENREWINDER3 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் 🙏❤️ 100% எனது சொந்த முயற்சி இது பற்றி அடுத்த வாரம் ஒரு வீடியோ போடுவேன்
@derywilliamderick47653 жыл бұрын
Winding meshine vedeo cheyyumo
@basel-dm9ol3 жыл бұрын
اشكرك جزيل الشكر
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome
@shivaramannc52393 жыл бұрын
Sir starting winding யை எந்த இடத்தில் துவங்க வேண்டும்.
@GOLDENREWINDER3 жыл бұрын
Running first coil Running last coil இரண்டுக்கும் நடுப்பகுதியில் starting coil ன் first coil ஆரம்பிக்க வேண்டும்
@shivaramannc52393 жыл бұрын
OK sir thank you 👌👌👌
@Allinone-iz8uq3 жыл бұрын
Speed 2,3,4வது coil முடிவில் எடுக்கலாமா speed நன்றாக இருக்குமா?
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome முதல் coil தொடக்கத்தில் முதல் ஸ்பீடு இரண்டாவது காயில் தொடக்கம் இரண்டாவது ஸ்பீடு இரண்டாவது காயில் 300 டிரான்ஸ் விட்டு மூணாவது ஸ்பீடு மூன்றாவது காயலில் ஸ்பீடு எடுத்தால் காயில் விரைவாக கம்ப்ளைன்ட் ஆகும் எனவே முதல் இரண்டு காயில்களில் மட்டும் ஸ்பீடு எடுக்க வேண்டும் படத்தில் காட்டியுள்ளபடி கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் முதல் ஸ்பீடு ஸ்டார்டிங் காயில் ரன்னிங் காயில் சேரும் இடம் முதல் ஸ்பீடு இரண்டாவது ஸ்பீடு முதல் காயில் இரண்டாவது காயிலுக்கு நடுவில் மூன்றாவது ஸ்பீடு மூன்றாவது காயில் நடுவில்
@Allinone-iz8uq3 жыл бұрын
@@GOLDENREWINDER நன்றி உங்களுடைய பதிலுக்கு
@GOLDENREWINDER3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@venkatguru86472 күн бұрын
ஹாய்...
@ramadossramadoss7945 Жыл бұрын
எந்த காகிதம் உடலை இழக்கிறது
@TamilSelvan-dr3qx2 ай бұрын
Wiri size
@GOLDENREWINDER2 ай бұрын
Swg 37
@saravanansaravanan99882 жыл бұрын
Coil yeanickai yapadai kandupidukirathu
@GOLDENREWINDER2 жыл бұрын
நீங்கள் சொல்ல வருவது எனக்கு சரியாக புரியவில்லை
@raviroyal3973 жыл бұрын
What Coil taya maserment ?
@GOLDENREWINDER3 жыл бұрын
First welcome my channel Bro This is usha table core original data core mm 25 Please you see the video carefull and watched full video I give the track and you writing the track in one paper and you watched the treack you understand the video ok
@raviroyal3973 жыл бұрын
Thank you brother
@AkpanNkereuwem7 ай бұрын
Please who knows how to translate video like this to English version so i can understand. Thank you for your kind response
@mohanraj-rs3lx3 жыл бұрын
அண்ணா பொதுவாக running coil டர்ன் அதிகமா இருக்கும் இங்கே என்ன அண்ணா starting coil டர்ன் அதிகமா இருக்கு கொஞ்ம் புரிய வைங்க அண்ணா.....
@GOLDENREWINDER3 жыл бұрын
நண்பா இதுல ஒரு விஷயம் என்ன என்றால் ஸ்டார்டிங் காயில் கண்டன்சர் வழியாக சப்ளை போகும் பொழுது அதிகமான மேக்னடிக் பவர் கிடைக்கும் நாம் பொதுவாக ரன்னிங் காயலில் அதிகமாகவும் ஸ்டார்ட்டிங் காயலில் குறைவாகவும் turns எண்ணிக்கை குறைவாக போட்டு சுற்றி பழக்கம் ஆகி இருப்பதால் இந்த முறை வித்தியாசமாக உங்களுக்கு தோன்றுகிறது ரன்னிங் காயலில் 670 டிரான்ஸ் போட்டிருப்பதால் காயில் சூடாக வாய்ப்பில்லை ஸ்டார்டிங் காயலில் அதிக எண்ணிக்கையில் turns இருப்பதால் அதிகப்படியான மேக்னடிக் பவர் கிடைக்கும் நார்மலாக நாம் போடும் அளவைவிட இந்த முறையில் அதிக பிரஷர் கிடைக்கும் ஆகவேதான் கிராம்டன் ஹேவல்ஸ் உஷா ஃபேன் களில் இந்த முறையை கையாளுகிறார்கள் அதிக நேரம் பேன் ஓடினாலும் இந்த கம்பெனி பேன்களில் கீட் ஆவதில்லை அதை அப்படியே உங்களுக்கு கொடுத்துள்ளேன் இந்த முறையில் பைண்டிங் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் பொடி துவாரம் உள்ள கோர்களுக்கு இந்த முறை பொருந்தாது அதிகபட்சம் கோரில் ஒரு சிலாட்டில் நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ள உள்ளதுபோல் இருக்கும் அளவுக்கு மட்டும் இது பொருந்தும் கிராம்டன் ஹேவல்ஸ் விசா ஓரியண்ட் போன்ற இந்த பேன்கள் அனைத்திற்கும் இது பொருந்தும் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் நன்றி நண்பா
@mohanraj-rs3lx3 жыл бұрын
@@GOLDENREWINDER மிக சரியாக புரிந்தது.இவ்வளவு விரைவாக பதில் வரும் என்று நினைக்கவே இல்லை மிக்க மகிழ்ச்சி அண்ணா கண்டிப்பாக எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் இது பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் வாழ்க வழமுடன்....
@GOLDENREWINDER3 жыл бұрын
மிகவும் நன்றி நண்பா
@ajithajith-ge2kg Жыл бұрын
@@GOLDENREWINDER 😮
@ragupathir93163 жыл бұрын
3 phase moter winding podungga anna
@GOLDENREWINDER3 жыл бұрын
Welcome
@sairamsriram63443 жыл бұрын
அண்ணா எனக்கு கனக்ஸன்ல ஒரு சந்தேகம்னா ரண்ணிங்காய்ல் 4செட் வலபுரம் கம்பிவரமாரி இறக்ரோம் இந்த4செட்காயிலும் சேர்த்து தொடக்க கம்பி முடிவுகம்பி ஆக 2கம்பி அடுத்து ஸ்டாட்டிங் காய்ல முதல் மற்றும் இரண்டாது காய்ல ஒவ்வொரு லீடு மற்றும் ஆரம்ப கம்பி முடிவுகம்பி மொத்தம் 4கம்பி ஸ்டாட்காய்ல்2கம்பி ரண்ணிங்ல4கம்பி மொத்தம் 6 கம்பி இதுல கெப்சிட்டர் 2கம்பியும் கரண்ட்கம்பியும் எப்படி தேர்வுசெய்வது கொஞ்சம்புரியும்படி சொல்லுங்கண்ணா ப்லீஸ்
@GOLDENREWINDER3 жыл бұрын
வேலை செய்து கொண்டு இருப்பதால் 6 மணிக்கு சொல்கிறேன் சரியா
@sairamsriram63443 жыл бұрын
@@GOLDENREWINDER நன்றிங்கண்ணா
@ajithajith-ge2kg Жыл бұрын
Anna taple fan tai yepdina seivathu
@sriramraja7439 Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் கள்ளக்குறிச்சி என்னுடைய பெயர் ஸ்ரீராம வைண்டிங் மெஷின் எங்கே நான் கிடைக்கும்னு தெரியல எனக்கு கொஞ்சம் ரெகமெண்ட் பண்றீங்களா
@GOLDENREWINDER Жыл бұрын
You want ceiling fan machine Ceiling fan machine Chennai pH -- 9940099473 this number contact the person sent 4 models photo but you select 12000 rs machine ok
@anbazhaganv93602 жыл бұрын
Nice
@anbazhaganv93602 жыл бұрын
Thanks
@TimothyJohnny-ci8vp3 ай бұрын
Please why are guys posting all videos in Nigeria, when you know that you are not going to speak English???