நான் சிறு வயதில் இருந்தே ஆங்கில வழிக்கல்வி தான் படித்தேன் இருந்தாலும் இப்படி எளிமையாக யாரும் சொல்லி தந்தது இல்லை . ஆங்கிலம் எளிையானதாக தான் உள்ளது🙏🙏🙏 உங்களுக்கு தெரிந்ததை அனைவருக்கும் சொல்லி தருகிறீர்கள் இதுன் தான் கல்வி கற்றதன் பயன் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@rajeswarisivakumar9179 Жыл бұрын
Super explanation thank you somuch
@safamariyayoutubechannel60113 жыл бұрын
School padikkumbothu college padikkumbothum puriyatha pudikkatha grammar eppo tha puriyuthu. Eppo naa housewife. Erunthalum English pesanunnu asai supra solli tharinga. Good job 😊😊😊
@wricamcine12393 жыл бұрын
🙄 😁 ..vela vetti Ilana apdithaa thonu mam 😁😁😁.all the best..
@014sathiyaraj.a63 жыл бұрын
Seme bro me it solution bro
@bee_creation37993 жыл бұрын
Correct aa sonninga
@jayakumar91693 жыл бұрын
Enakku English padykkhanum pls zoom khilahs thanga
@kanagam41172 жыл бұрын
Yes sis..i can understand
@aswi777aswi93 жыл бұрын
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவங்களுக்கும் useful லா இருக்குமா thanks
@anandvel8182 жыл бұрын
This is only child no All students. Aged women or men Useful video 📸 . KZbin channel classes. Every person choose vertion. Main content. Thank you mam/sir. 🙏🙏 Anand.
@nesampandian27463 жыл бұрын
மகளே நீ எடுத்த முயற்சி குறித்து சந்தோசப்படுகிறேன். Beginner புரிய வேண்டும் என்பதற்க்காக ரொம்ப ரொம்ப யோசித்து teach பண்ணிட்டு இருகிகிறாய் என்பது புரிகிறது. Present கும் present continues உள்ள வித்தியாசத்தை எவ்வளவு அருமையாக teach பண்ற. சூப்பர் மகளே
@prajetaartcraft7506 Жыл бұрын
Suddenly i have watched your video. Its really very nice method to teaching English. Congrats for your services.
@PrabhaPrabha-jg3fe3 жыл бұрын
Good. நான் படிக்கும்போது இந்த மாதிரி விளக்கம் யாரும் தரவில்லை உங்களுக்கு ரொம்ப நன்றி. இந்த மாதிரி கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் சொல்லி கொடுக்கணும்னு ஆசை படுறேன். நான் கடைசி பெஞ்ச் பையன் தான் இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆங்கிலம் பேச பிடிச்சிருக்கு மேலும் நான் கற்றுக் கொள்வேன் . நீங்கள் சொன்ன மாதிரி இத இது ஒரு மொழி தான் இது மாதிரி எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்கணும் அப்போது எல்லோரும் அடிப்படையாக கற்றுக் கொள்வார்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
@kvanitha44792 жыл бұрын
தமிழ் வழி படிக்கும் மாணவர்கள் எளிதில் புரியும்படி உள்ளது. மிக அருமை. எழுத்துக்களை ZOOM செய்து காண்பித்தால் இன்னும் அருமையாக இருக்கும். மிக்க நன்றி.
@sathiyajothim44113 жыл бұрын
இந்த மாதிரி நான் படிக்கும் பொழுது ஒரு டீச்சர் கூட ஒழுங்காக நடத்தலாமா மிக அருமையான முயற்சி God Bless you dr 🙏🏻🙌 I heartily congratulate you on continuing your work
@vasanthimani763 жыл бұрын
True
@sekarguru11073 жыл бұрын
😁
@bolrachrach95003 жыл бұрын
அழகாக இருக்கு உங்கள் கற்பித்தல்..உங்களை போல்
@vasukiemmanuel95103 жыл бұрын
Q
@anandvel8182 жыл бұрын
Structural Teaching method Very very nice. Repeat and repeat. Again and again Teacher's Teaching very good Teaching. வாக்கியங்களின் அமைப்பு. வரிவடிவங்களின் அமைப்பு. உருவாக்கம் மிகவும் அருமை மகிழ்ச்சி mam. Anand.
@jeeva10213 жыл бұрын
Everyone can understand easily without any confusion…. Doing well 👍🏻
@muthutech69513 жыл бұрын
Ithanai naatkkal thadumaatrathudanum kulppathudanum thadumaariya enakku unga video paarthathukku appuram doubt clear aagi naanum pesa aaramichittean... Excellent and great for you... It's short time learning
@vazvass23604 жыл бұрын
மிகவும் நன்றாகப் புரியும்படியான explanation. THANK you so much sister. 👌🙏
@rojamalar32332 жыл бұрын
எளிமை இனிமை அருமை டா. சித்திரைச் செல்வி.தொடரட்டும் உங்கள் ஆங்கிலப் பணி.
@rkannan50063 жыл бұрын
I learned Present Condinuestense through Chapter Four thank you sister
@knpselvapandynadar1253 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி என்னைப் போன்ற ஆங்கிலம் பேச தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி
@anandvel8182 жыл бұрын
I am very happy mam. I am also very happy.and pleasure. All students are persion Others including in this video classes. Thank you mam/sir. 🙏 Anand.
@sivarajnanjan42463 жыл бұрын
நன்றி! தாயே! நான் ஒரு வியாபாரி எனக்கு ஆங்கிலம் தெரியாமல் நிறைய வியாபார வாய்ப்பை விட்டு விட்டேன் தற்போது நீங்கள் கற்று தரும் ஆங்கிலம் தெளிவாக உள்ளது விரைவில் நான் ஆங்கிலம் பேசிவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@karthikraja14512 жыл бұрын
உங்களின் நான்கு வீடியோக்களையும் நான் பார்த்து புரிந்துக்கொண்டேன். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வீடியோக்களை பதிவிடுங்கள்.
@saisudan.v23413 жыл бұрын
Iam 5th standard student parent. Ur video is very useful. Tx a lot. Stay blessed forever.
@marthaks1573 жыл бұрын
IMA 6th standard student parent. Ur video very. useful.and thanks you😇
@supusupu48263 жыл бұрын
தங்கை இது மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது இது போல் இன்னும் நிறைய வார்த்தைகளை பதிவிட வேண்டும் என்று உங்களிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தங்கை இன்னும் சில வார்த்தைகள் எனக்கு அடிப்படை ஆங்கிலம் தெரியாது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து ஒரு சில வார்த்தைகளை நான் கற்றுக்கொண்டு வருகிறேன் அதை அனைத்தும் வீடியோவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு இது பயன்படுகிறது இன்னும் நிறைய வீடியோ வாரம் ஒருமுறை வெளியிடவேண்டும் என்று உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்த்து முடித்து விட்டேன் ஓர் அழகு புரியுது எனக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள் தங்கை
@ishustephen59313 жыл бұрын
Tq sis enaku suthama grammar theriyathu but nalla puthiyathu your teaching very good.
@p.rajeshrajesh65913 жыл бұрын
Romba usefull ah eruku.. I'm starting stage.... English pesa romba aasa yenaku but mudiyala(i'm 23 year old boy) .. Ippa romba easy ah eruku puriuthu.. Always thanks
@Rajan-kk8nl3 жыл бұрын
மிக அருமை தங்கச்சி.... மனமார்ந்த வாழ்த்துக்கள்.....👍👍👍
@patturajan40373 жыл бұрын
வணக்கம் சகோதரி. நீங்கள் பாடம் நடத்தும் விதம் மிகவும் எளிமையான முறையில் தெளிவாக புரிகின்றது. மிக்க நன்றி
@sangavikumar2266 Жыл бұрын
I learnt 'Present Continuous tense'. Thank you for the clear explanation 👼❤️
@ramu72733 жыл бұрын
VERY SUPER. TECHING. NEENGA NALLA URKKANUM. GOD PLUS YOU. THANKYOU
@mosesfrancis49763 жыл бұрын
Continues Tenseஇல் தெளிவில்லாமை, இந்த காணொலியை காணும்வரை எனக்கு இருந்தது. இப்பொழுது 'கொண்டு' கொண்டு என் குழப்பத்தை தீர்த்தீர். மிக்க நன்றி. மென்மேலும் வளருங்கள் தங்கையே...
@sjenishasamraj88913 жыл бұрын
Hi I'm Jenisha. S Now only I started to watch your videos It's so interesting as well as useful to me I'm a Tamil median student But I love to speak English So I took B. A literature for my degree I don't know to make a proper structure for a sentence These videos give more confidence to me to speak as well as to understand
@lincypriya9421 Жыл бұрын
Madam yenakku 34years akuthu, spoken English kathukanum asai vanthuchu. Unga speech pathutu. Thankyou for you madam.
@stalinmartin89022 жыл бұрын
Thank you soooo much it's very useful for IELTS exam
@Saranvlogs872 жыл бұрын
Hi, chithirai selvi ....Tamil la padichavangaluku puriamathiri super ah solli kodukireenga.Thanks.2video parthirukean.start pannirukken.well done
@gokulkrishnan59093 жыл бұрын
Thankyou sister, it is very useful for everybody
@jenittajeni12433 жыл бұрын
சூப்பர் அக்கா, எனக்கு ரொம்ப ஈஸியா இருக்கு... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@vijayasankar55573 жыл бұрын
You did a great job ma, It's very useful to students 👍❤️👌
@sndevi5942 Жыл бұрын
Thank you Sister நீங்க சொல்லி தாரது தெளிவா புரியிது எனக்கு நெனவு வச்சிக்க தான் கஷ்டமா இருக்கு ஆனாலும் உங்களோட வீடியோ வ நெரைய வாட்டி பார்த்து நா பேச முயற்சி பன்னுரே நன்றி சகோதரி
@mohamedvaseem19214 жыл бұрын
Vedio understand panikittan akka clear ☺.. Na ipo than onga videos la pakka start panirukan . Nalla teach panureega 😁 All the best
@ChitraiselviArichandran4 жыл бұрын
Thank you so much 😊🙏
@user-ox2vs1mq8b3 жыл бұрын
Intro
@VINNARASSAN3 жыл бұрын
@@ChitraiselviArichandran hi sisu my name dhinesh just now i am start watching your videos.Reallly your video is very useful for me.tq sisu.really you are very great.
@RajeshwariM-um5xl3 жыл бұрын
im LLB student.... Yennaku unga videos romba use fulla erukku.. I learn to English...... Keep it Up Sis
@ameerhamja4933 жыл бұрын
Super sis,semmiya purithu..🤗
@jasminesaid4-bahss2723 жыл бұрын
எளிமையாக புரியம் விதத்தில் இருந்தது .அருமையான பதிவு
@veluaravind90904 жыл бұрын
Well explained sister 👍
@KuruKuruparan Жыл бұрын
Akka ..IT & ENGLISH diploma course seyran.... Anga sir solli thaarathu konjam purinjaalum...... Today neenga solli thanthathu Romba Cristal Clear aahh vilangi kolla mudiyuthu..... Romba thx.... God blessed youu🥰♥️🤍🤍🤍🤍🤍🤍🤍
@muthalkadhal93864 жыл бұрын
Unga voice vera level. .... Baby voice mathriiii. ....
@lhemalathalahemalatha2702 жыл бұрын
மிகவும் யூஸ் புல்லா இருக்கு சிஸ்டர் தேங்க்ஸ் 👍👍👌👌
@hiriyaswamy4 жыл бұрын
Excellent.... So clear pronunciation... 👌🏻👌🏻👌🏻
@shalinimahendran48993 жыл бұрын
Schl padikkum pothula Nadanthum pothu Puriyum But Thiruppi eduthu patha Puriyathu Ippo Suprrra Puriyuthu.... Thank you so much sis...
@bharathiyarin_pillai_4 жыл бұрын
அக்கா வணக்கம் 🙏🙏🙏. எனக்கு நீண்ட காலம் சந்தேகம் ING.இந்த ING சந்தேகங்களை தீர்ப்பதற்கு மிக்க நன்றி
@jayaprakashps73415 ай бұрын
நாள் வீடியோ பததுலயே நீங்கத அக்கா ரொம்ப நல்ல சொள்ளிதரிங்க நன்றி.....அக்கா❤❤ Shi is os cute akka❤
Your are wonderful in english grammar very nice sister. I am sakthi i am B.com complete english grammar me don,t know I am watching understanding vedeos because comfortable for me. Thank you mam👏👍
@gopinath-wl8sx3 жыл бұрын
Very very useful thaks lot.வாழ்க வளமுடன்
@dr.a.murugandr.a.murugan60343 жыл бұрын
Kuttima your way of teaching is simply amazing.
@dharsanajay33612 жыл бұрын
Vera level akka... Semma ya solli tharinga.... I like you so much akka
@gnanashekaran93132 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள்...
@mohamedimran39093 жыл бұрын
Enaku English basic theriyum aana oralavuthan pesuvan. Aana ungaloda videos romba romba help full aa iruku sister. Thank you very much ♥️
@srigayathri73423 жыл бұрын
Nanum ippathaan English learn pandren mam.. daily notes eduthu unga video pauren mam.. tqqq so much. mam ❤️
@nagarajraj236 Жыл бұрын
I am 65 years old. I 've thorough understood 'should have' by on your spoken English. Thanks a lotmaa
@partheebanr25403 жыл бұрын
English pesanum aasa but try pannathu illa ithu varaikkum puriyavum illa .but unga video patha apram konjam puriyuthu naanum note pottu ezhuthi try pantra ... Thanks sisy 👍
@sperumal73832 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடமாக இருந்தது உங்கள் வீடியோகாட்சியை இரவுதான் பார்க்க ஆரம்பித்தேன் எனக்கும் ஆங்கிலம் பேச ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா
@nturlvr39612 жыл бұрын
மிக அருமையான speech... 👌& tq so much... 😇😇
@desingurajan48563 жыл бұрын
அக்கா... நான் படிக்கும் போது நீங்கள் எனக்கு ஆங்கில ஆசிரியராக வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்... படிக்கும் போது புரியவில்லை இப்பொழுது நன்றாக புரிகிறது.. thank u akka
@selvisundaram19443 жыл бұрын
I never forget you ma..in my life...chancey illa..u r great
@Sneha_22163 жыл бұрын
Thank you sister...very usefull class.. Your voice very nice... I watching continue your class..
@arivuvazhagan48703 жыл бұрын
NANRAGA PURITHTHU .....UNGALAI PONDRU VARKAL ILLAVASA KALVI SOLIKODUTHALUKU. THANK u. THANK you... THANK U
@vennavalkudiphc47962 жыл бұрын
Hiii..sis...how are you.....very nice and very useful for me .... enakku romba payama erunthathu english pesa unga video parthuttu romba nambikkai vanthurukku .... very useful sis....God bless you.....
@KAVIYASRIMATHUJ11 ай бұрын
Akka neenga teach pandrathu nallaa puriyuthu Naa unga videos paathu english learnpannikuvanu namburen nalla kathukitu nanum unglamari english pesa poran
Very very useful me your explain Then I am watching your videos continues
@cosmicthiyanam40192 жыл бұрын
Neenga nalla solla tharinga ma from today you are my English Teacher Madam💖💖💖❤❤💖💕💕💖💖💖💖💖💖🧡🧡🧡
@malathielumalai93243 жыл бұрын
Pudikkadha subject ana ippa ivvalo simple la irukku adhukku karanam nigadha tq sister 🥰🥰🥰
@mahadevi48092 жыл бұрын
மிக தெளிவாக புரிய வைக்கிறீர்கள்.மிக்க நன்றி
@udayudhaya61703 жыл бұрын
Your lessons are very useful for intermediate learner and bigginer and keep posting more videos like this Akka ..... Tq for your time to spending for us ....
@Hariarchu31243 жыл бұрын
Romba thank akka enaku ethu romba useful ha iruku tq so much akka
@pongalkootanchooru54873 жыл бұрын
Sema thanks ka. Ivlo naal ungha video Lam en pakalanu thonuthu
@nfedit14122 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி
@Govindhan-nm5db2 жыл бұрын
Your teaching is very useful us your teaching should continue God bless you sister
@arul101763 жыл бұрын
Hi Sister, every one easy to learn. Good job .... மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vimalag84363 жыл бұрын
remba super ra solli tharinga .remba thanks sister
@ameenameen45223 жыл бұрын
Tnx Akka ivalau nala unga video en pakkalannu thonuthu nan read pannuvan sinna sinna verds pesuvan Aana speak panna mattan unga video rompa use fulla irinthichi All the best akka unga video pakkurathu fist time ka Aanalum rompa use full ka
Ungaloda vidova skip panna manashey varala neraiya videos learn panna pathurukan but yethumey puriyathu but unga video pathu neriya learn panirukan thanks allot