Spoken english : நான் இப்படித்தான் கத்துக்கிட்டேன்... Dictionary Newspaper வேணாம் | Positivitea

  Рет қаралды 969,922

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 658
@SumithradeviSiva
@SumithradeviSiva 10 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்து மிக அருமையாக உள்ளது. மேடம் சொல்வதை நீங்கள் தெளிவாக எடுத்து சொல்றீங்க ல அது மிக அருமையாக எங்களுக்கு தெளிவாக இருக்கு...
@thambirajhaganeshalingam838
@thambirajhaganeshalingam838 Жыл бұрын
English means: En-education,g-Greek,l-Latin,I-ltaly,s-Spain,h-Holland.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முறை பற்றி உங்கள் இருவரின் உரையாடல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளது.ஆங்கிலம் பேச எழுத உங்களின் உரையாடல் எங்கள் மக்களுக்கு இன்றைய தேவை. நீங்கள் இருவரும் மிகவும் நல்ல மனம் படைத்தவர்கள்.எங்களுக்கு வழிகாட்டிகள்.உங்களை பாராட்டுகிறோம்.
@theneeridaivelai
@theneeridaivelai 5 ай бұрын
நன்றி!
@yoganathanchidambaram8747
@yoganathanchidambaram8747 Жыл бұрын
நான் இதுநாள் வரையில் பார்த்த யூடியூப் வீடியோவில் இதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் இருவரின் கள்ளமில்லா புன்சிரிப்புடன் கூடிய உரையாடல் மனத்திற்க்கு மகிச்சியையும் உத்வேகத்தையும் தந்நது.இன்னும் இந்த உரையாடல் நீண்டாதாக இருக்கக்கூடாதா என்று எதிர்பாப்புடன் இருந்தது. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
@indranis9197
@indranis9197 11 ай бұрын
❤Nice
@theneeridaivelai
@theneeridaivelai 5 ай бұрын
நன்றி!
@C2H_CHANNEL
@C2H_CHANNEL 5 ай бұрын
Yes, I think so
@mohamedharish9111
@mohamedharish9111 Жыл бұрын
Consistency is key of success in every field not only english..
@shameena1305
@shameena1305 Жыл бұрын
Really
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 6 ай бұрын
​@@shameena1305you have doubts consistency ah
@theneeridaivelai
@theneeridaivelai 5 ай бұрын
@mohanalakshmi4245
@mohanalakshmi4245 Жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ள பதிவாக இருந்தது இருவருக்குமே நமது நன்றிகள் ...
@secretgarden5537
@secretgarden5537 7 ай бұрын
I studied in State Board. I must appreciate my school for all my English Knowledge. I always feel confident and never embarrassed. Many appreciated my English. I am more interested in English Grammar than any other subjects during my school days.
@lkarthickraj
@lkarthickraj 3 ай бұрын
english language
@durai81rajsubramani78
@durai81rajsubramani78 Жыл бұрын
நான் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஊங்களின் வகுப்பில் ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்க முடியுமா மேடம் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் என் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை எனக்கு கற்று தர உதவுமாறு கேட்டு கொள்கிறேன்
@mageshkumar5338
@mageshkumar5338 8 ай бұрын
Hi where are you in vellore?
@santhiyaj2297
@santhiyaj2297 3 ай бұрын
Hi me also
@nandhithakowsi2645
@nandhithakowsi2645 Жыл бұрын
Actually this channel always gives me some motivations when I am seeing.. Not only this.. Theneer idaivelai really itz a nice channel..
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக் கொள்ளுங்கள் 😊❤
@jjchandran42
@jjchandran42 Жыл бұрын
True
@RBRajeshB
@RBRajeshB 9 ай бұрын
Bro neenga down to earth polaye ….. ivalo super huh friendly huh pesureenga❤❤❤unga pechu romba pudikuthu….. fond of listening your speech
@jesukulandairaj4011
@jesukulandairaj4011 Жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் இருவர் உரையாடல்.👏👏
@theneeridaivelai
@theneeridaivelai 5 ай бұрын
@sankar98424
@sankar98424 Жыл бұрын
என்னுடைய ஊரை சேர்ந்தவர் இவரிடம் நான் 2008ல் ஆங்கிலம் படிக்க சென்றேன் அப்போது நான் சரிவர செல்ல வில்லை அதன் விளைவு இப்போது புரிகிறது
@Hari-Photo-Videos
@Hari-Photo-Videos 4 ай бұрын
The key to self learning is , read loud, read a lot, understanding is not a matter, don't hesitate to speak... try for a month... then tell the result.
@openheartchannel
@openheartchannel Жыл бұрын
One-off the best interview 🎉
@aka-30
@aka-30 Жыл бұрын
எனக்கு English பேச வராது ஆனால் பேசுவேன் understand செய்வேன். English உள்ள பிரச்சினை என்ன என்று சொன்னால் அது இந்தியா வில் மட்டும் தான் வேறு எந்த நாட்டில் இல்லை. முதலில் ஆங்கில பேசுவது என்பது பெருமையாக நினைப்பது . ஆங்கிலம் என்றால் அறிவு என்று நினைப்பது. யாராவது தவறாக உச்சரிப்பு செய்தால் அவர்களை கீழ்த்தரமான படிப்பு இல்லாதவன் போன்ற சித்தரிப்பது. உங்களுக்கு ஆங்கிலம் பேசு வேண்டும் என்றால். முதலில் உங்களுடைய சம்பாத்தியம் எப்படி இருக்கிறது பாருங்கள்.எங்கு தேவையோ அதை மட்டும் தெரிந்து பேசினால் போதும். ஏன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள சூழ்நிலை அந்த மாதிரி தான் அமைந்து இருக்கிறது. இந்தியா வில் மட்டும் தான் State க்கு ஒரு english பேசுறாங்க. ஒரு வேலை சரியான தாக பேச வரவில்லை என்றால் உச்சரிப்பு சரி இல்லை என்றால் கிண்டல் செய்வார்கள். வாய் கிழிய என்ன வேண்டும் என்றாலும் சொல்லாலாம். நீங்க இப்படி மனுசு வச்சுக்க வேண்டாம் அப்படி மனுசு வச்சுக்க வேண்டாம். ஆனால் இது போல. கேவலமா நினைக்கிறவன் கிட்ட இப்படி செய்ய கூடாது.அவனை வாய் அடக்கம் செய்வது இல்லை. இன்று ஆங்கிலம் பேசுவேன் எனக்கு என்ன எங்க தேவையோ அது மட்டும் தான்.உதாரணம் youtube. Channel யே தமிழ் சேனலில் comment section ல் English சண்டை போடுவார்கள். ஏன் என்றால் 😂 ஆங்கிலம் பேசினால் எல்லோரும் வாய் அடைச்சு போய்விடுவார்கள். என்று நினைப்பது. பாக்கிறது தமிழ் பேசுறது தமிழ் எதற்கு இங்கு ஆங்கிலம். எங்கு தேவையோ அங்கு ஆங்கிலம் பேசினால் போதும்.
@Secret_8989
@Secret_8989 3 ай бұрын
I help you
@viladimirputin8368
@viladimirputin8368 3 ай бұрын
Can u help me? ​@@Secret_8989
@mathin017
@mathin017 Ай бұрын
​@Secret_8989 epdi
@moorthycm6299
@moorthycm6299 Жыл бұрын
Guruji ( malar mam) ingeyum vanthutinkla ..... 2 top youtuber in 1 place 👌
@KingofWorld1922
@KingofWorld1922 Жыл бұрын
My Native Malar Madam Kaizen English ❤️💐✨️Thankyou Theneer Idaivelai Team💐💫
@sabarirock9807
@sabarirock9807 Жыл бұрын
MADAM சொல்றது உண்மை HINDU PAPER படித்தால் ENGLISH கஷ்டமாக இருக்கும் அதே ONLINE யில் NEWYORK TIMES READERS DIGEST படிக்கும் பொழுது EASY யாக இருக்கும் HINDU NEWSPAPER யில் தேவை இல்லாத IDIOMS வார்த்தை நிறைய இருக்கும்
@pm64620
@pm64620 Жыл бұрын
Times of india easy a irukum
@rajandevados8983
@rajandevados8983 Жыл бұрын
Thanks.I will try
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc 10 ай бұрын
Times of india romba pakkathinga godi media😂
@saravanans3394
@saravanans3394 8 ай бұрын
No brother as my concern, a basic English sense you should have first interms of basic vocabulary learnings. Then you can go forward to read English news paper that may be easy to you.
@rahumathullahvg963
@rahumathullahvg963 Ай бұрын
New indian express news paper
@kishorekumarkv393
@kishorekumarkv393 4 ай бұрын
English ரொம்ப முக்கியம். திருவள்ளுவர் சொன்ன சொலல் வல்லன் சோர்விலன் ஆங்கிலத்தில் வேண்டும்... உலகம் ஆங்கிலம் ஆகியது... வெளிநாட்டில், உதாரணம் துபாய் கூட, நல்லா ஆங்கிலம் பேசரவன், சட்டு சட்டு என்று promotion வாங்கி , மாதம் 2, 3 லட்சம் மற்றவர்களை விட அதிகம் சம்பளம் வாங்குகிறார்...
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 Жыл бұрын
மேடம் உங்க வீடீயோ எல்லாம், மிக பயனுள்ளதாக இருக்கிறது
@NilanTamilan
@NilanTamilan Жыл бұрын
In 2010 Been her student in kaizen spoken english centre at rajapalyam She is the reason for whom am i now Thanks mam so kind one ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@KingofWorld1922
@KingofWorld1922 Жыл бұрын
Wow❤🎉my native Rajapalayam
@firststepspokenenglishclas5969
@firststepspokenenglishclas5969 Жыл бұрын
Whom am I? Or whom I am now?
@umaranipalani6399
@umaranipalani6399 Жыл бұрын
​@@KingofWorld1922 me too rjpm panjumarket
@rthangaraj9592
@rthangaraj9592 Жыл бұрын
நல்ல கலகலப்பான கலந்துரையாடல்...👌👌👌
@suryaprakash9455
@suryaprakash9455 Жыл бұрын
😊😊
@prabhavathi1293
@prabhavathi1293 Жыл бұрын
My favourite English tutor ❤
@JasplayingETS
@JasplayingETS Жыл бұрын
கற்றது கை மண் அளவு கள்ளாதது கடல் அளவு ❤ It is learned that the hand is the size of the soil and the Infallible is the size of the sea
@adazhagu2066
@adazhagu2066 Жыл бұрын
*கல்லாதது
@JasplayingETS
@JasplayingETS Жыл бұрын
@@adazhagu2066 கல்லாலது, கல்லாதது 😁
@velmurugan1607
@velmurugan1607 Жыл бұрын
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்றுனர்ந்த கலைமகள் (சரஸ்வதி)ஓதுகிறாள் புலவரீர் மெத்த பந்தையங் கொள்ள வேண்டாம் எறும்பும் தன் கையால் எண் ஜான்.!
@arputharajr7842
@arputharajr7842 Жыл бұрын
அழகான தமிழில் ஆங்கில உரையாடள் அருமை
@XavierDhas-i7r
@XavierDhas-i7r 4 ай бұрын
Interview discussion practical and inspiring. Always welcome.
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 Жыл бұрын
I too studied in Tamil Medium only ...now working as an English teacher in gulf more than 7 yrs as a successful English teacher 😊 English is a language not a knowledge.
@nazina5216
@nazina5216 Жыл бұрын
I also from tamil medium currently studying 1 st year please can you help me to improve my English speaking and writing skills
@sangeethavenugopal6054
@sangeethavenugopal6054 Жыл бұрын
👍 great
@allinsai4124
@allinsai4124 Жыл бұрын
In which country you are working?
@VeramaniKavi
@VeramaniKavi Жыл бұрын
Hii I am also Tamil medium... Now study in college 1 year.. you teach me plsss
@nazina5216
@nazina5216 Жыл бұрын
@@VeramaniKavi which clg bro
@Palanikumar14
@Palanikumar14 Жыл бұрын
I really loved this interview. The Alchemist is one of the best books.. ..for the beginners.
@godinallcreatures3539
@godinallcreatures3539 7 ай бұрын
Excellent, learnt a lot, very Happy to note Grammers. Will watch here afterwards.
@keerthanathana369
@keerthanathana369 Жыл бұрын
I love her teaching style ❤
@revathimadeshwaran9139
@revathimadeshwaran9139 Жыл бұрын
Both of you are so humble ❤! Theneer idaivelai team congrats 👏
@DeepakDeepak-rc2ii
@DeepakDeepak-rc2ii Жыл бұрын
Hi😅
@krmalarvizhi626
@krmalarvizhi626 Жыл бұрын
My favourite you tube learning channel ..💖💖💖..
@KRD2023
@KRD2023 5 ай бұрын
மொய் பணம் = Indian guving money. This word was discovered by me. Courtesy ;- World Book Dictionary.😊
@ganesasivam4405
@ganesasivam4405 Жыл бұрын
இன்று விஜயதசமி எனக்கு கிடைத்த நல்லபதிவு நன்றி
@dharmaskdharmask8392
@dharmaskdharmask8392 Жыл бұрын
One year ago i don't know how to speak English but now i speak good English because if you have interested to learn English, definitely you can learn English..... Try is best way for everything 💔💔💔
@gracelinjoseph2181
@gracelinjoseph2181 Жыл бұрын
What is the way for learn english?
@m.j.lakshmi216
@m.j.lakshmi216 10 ай бұрын
I agree. 🤝🏻
@gowthamanc3012
@gowthamanc3012 11 ай бұрын
Good thinking @theneer idaivelai👍 really thanks to this video.. i am very interest this type of videos..🥰
@murugeswarip6394
@murugeswarip6394 Жыл бұрын
Nice conversation and may your work continue.
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 Жыл бұрын
அண்ணா, நீங்கள் கேக்குற நகைச்சுவையான கேள்விகள் நானே கேட்பது போல் உள்ளது, அதே நேரத்தில் மேடம் பதில் சொல்லும் விதமும் அருமை 🥰😘👍..
@sanbagamp23
@sanbagamp23 5 ай бұрын
Wow fantastic ma'am 🎉❤
@allinround8114
@allinround8114 3 ай бұрын
Who did notice that they're not in the same place. 😅
@savithirianand6253
@savithirianand6253 Жыл бұрын
My favorite English tutor, I like your smiling face mam,I see your face daily mam❤🎉
@gobi.s8470
@gobi.s8470 Жыл бұрын
Very Use full for Me. Thank you so much for your initiative ❤
@kjbabu234
@kjbabu234 7 ай бұрын
Good selection of Guest. Your vedios are amazing with a far reaching effect on the Common man.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 ай бұрын
மிக அருமையான பதிவு.God bless you 🙌👍
@moonstar4347
@moonstar4347 Жыл бұрын
😊Thank you for this video 😊
@ahee2016
@ahee2016 Жыл бұрын
English theringavangathan tallent person illa all important content eduthu makaluku thevaiyanathai kondu serkum ungal team miga sirapu ungalamaathiri ellavizhayathaiyum theringika aasai
@x_chiyaan_x296
@x_chiyaan_x296 Жыл бұрын
I have not believed the pariyerum perumal Hero's sayings, but i really believe and agree with that saying (literally, English teacher Angel🧚‍♀️) Thank you for your teaching.✨
@ganapathykathirvel8840
@ganapathykathirvel8840 Жыл бұрын
Hello my dear family ❤ thank you malar mam🙌🤝
@nithyatamil6413
@nithyatamil6413 Жыл бұрын
My fav KZbin English tutor
@SanthoshKumar-zu7mv
@SanthoshKumar-zu7mv Жыл бұрын
Your asking questions very nice..Tq for giving useful time us
@rajeshrg5396
@rajeshrg5396 Жыл бұрын
Good English tutor in tamilnadu ❤
@NachimuthuE
@NachimuthuE Жыл бұрын
33:18 another word we can use for the same. 👌🏽
@m.j.lakshmi216
@m.j.lakshmi216 10 ай бұрын
19.28 true, we should take step to learn everything in the world.
@hastagsewing316
@hastagsewing316 24 күн бұрын
Seriously very helpful thanks mam
@ananthakrishnan2036
@ananthakrishnan2036 Жыл бұрын
Sir, your question super. You are very brilliant of positively.
@rathnakalyan8545
@rathnakalyan8545 Жыл бұрын
அருமையான பதிவு... Pls upload a positivity for Housewives.....
@sundarapandian3339
@sundarapandian3339 Жыл бұрын
Verb, adverb, adjective, conjunction, Interjunction, இப்படி இங்கலீஸ்ல நெறையா ஏதேதோ இறுக்கு, அதெல்லாம் என்னென்ன..!?இன்னும் அந்த மாதிரி எத்தனை இறுக்கு..!? உண்மையாவே நா english கத்துக்க ரொம்பவே கஷ்டப்படறண்..😢
@nandhini4539
@nandhini4539 Жыл бұрын
Neeenga english pesanumna onne onnu pannuga ' English pesa asaiya ' oru youtube channel eruku atha parunga ungaluku allame purinchierum
@yogamathi7
@yogamathi7 Жыл бұрын
​@@nandhini4539channel name
@perumala479
@perumala479 Жыл бұрын
@@nandhini4539 trueva
@PONNUS.244
@PONNUS.244 Жыл бұрын
​@@nandhini4539sollunge🤔sis
@rolexlook5709
@rolexlook5709 Жыл бұрын
Enna channel sollunga pls
@bellmoon2997
@bellmoon2997 Жыл бұрын
Beautiful interview....ma'am oda smile semma...
@sudasudarsan
@sudasudarsan Жыл бұрын
Bro. Semma video, very informative. highly appreciated your voice clarity, super mam all the best theneer idaivelai, semma camera trics
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Жыл бұрын
So very interesting show to boost our confident level.
@58_shilpa.e30
@58_shilpa.e30 Жыл бұрын
In cooking if you want to add some water you can say "drizzle some water or oil" when something is liquid you can say drizzle " when you say for salt, pepper you can say sprinkle some salt
@58_shilpa.e30
@58_shilpa.e30 Жыл бұрын
@@Praveen_404 I'm not working but completed b.ed
@thangammehandi
@thangammehandi Жыл бұрын
Akka nega azhaga explain pantriga
@58_shilpa.e30
@58_shilpa.e30 Жыл бұрын
@@thangammehandi thank you...
@58_shilpa.e30
@58_shilpa.e30 Жыл бұрын
@@Praveen_404 I do speak and understand English but not in the professional level...
@thangammehandi
@thangammehandi Жыл бұрын
@@58_shilpa.e30 akka pls enaku some tricks soli kuduga akka
@sgalilrajaraja8926
@sgalilrajaraja8926 6 ай бұрын
மேடம் ரொம்ப அழகு 🌸
@Selvakumar-sp2xu
@Selvakumar-sp2xu 10 ай бұрын
நண்பரே உங்களது கேள்விகள் மிக அருமை
@mathru363
@mathru363 Жыл бұрын
She was a one of the my English knowledge. 🍬🌹🙏🌷
@tamilselvir4367
@tamilselvir4367 Жыл бұрын
Online or offline
@enochbakkianathan9794
@enochbakkianathan9794 Жыл бұрын
Nice conversation. I really enjoyed this episode.
@SreeMarxian
@SreeMarxian Жыл бұрын
Anna neenga kekkura question nalla irukku ..❤
@sathisharthikaas4007
@sathisharthikaas4007 9 ай бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள தாக இருந்தது அண்ணா and அக்கா மிக்க நன்றி 👌🙏🙏
@theneeridaivelai
@theneeridaivelai 5 ай бұрын
நன்றி !
@vijayakumari9088
@vijayakumari9088 Жыл бұрын
Poor people manathil udaiya question eduthu ketkareenga super sir eliya makkalin friend neenga question super puriyathavanga kuda puriuthu sir very very useful videos thank u
@lindajosephine7421
@lindajosephine7421 Жыл бұрын
Really your interview is very good. And i like your voice. 💐💐💐💐
@anbuk1534
@anbuk1534 11 ай бұрын
Actually I sew for this video how to improve myself on speaking but u have tell new way to learn English
@sureshravichandran2254
@sureshravichandran2254 Жыл бұрын
I'm a big fan of malar teacher
@kumaras6192
@kumaras6192 10 ай бұрын
Thanks for the useful positivity session :-)
@niveenraj2849
@niveenraj2849 Жыл бұрын
Malar teacher it's an emotion 😊😊😊
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh Жыл бұрын
Really proud of you sister. Super pa
@siddiqhassan6906
@siddiqhassan6906 Жыл бұрын
From this video, I'm become a fan of Malar teacher😏
@NavinKumar-nz3od
@NavinKumar-nz3od Жыл бұрын
English pesa asaiya channel parunga 30 days la easy ya english teach panranga ❤🎉
@sridhargn1559
@sridhargn1559 Жыл бұрын
Awesome interview
@ilayaraja5821
@ilayaraja5821 9 ай бұрын
One of the best interview your channel
@theneeridaivelai
@theneeridaivelai 5 ай бұрын
Thank you so much!
@DEVASAHAYAMSEBASTIAN-et8lp
@DEVASAHAYAMSEBASTIAN-et8lp Жыл бұрын
சிறப்பாகச் செய்கிறாய் நண்பா!
@Thinaasn
@Thinaasn 3 ай бұрын
Malar madam.. kaizen spoken English 🎉
@muralikrishnan8196
@muralikrishnan8196 Жыл бұрын
Superb interview civil engineer sir. I am really enjoyed bro. Expecting more like different interview. Being a civil engineer but I am in different top field, I always like here your episodes. ❤❤. Great.
@gamesworld5795
@gamesworld5795 10 ай бұрын
எனக்கு இங்கிலீஷ் பேச ஆசை இருக்கு படிக்கணும் ஆர்வம் இருக்கு எனக்கு ஆரம்பத்தில் சௌராஷ்ட்ரா பாசை புரியாது ஆனா எங்க மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் எல்லாரும் அதுதான் பேசினாங்க அதைப் பார்த்து பார்த்து நான் பேசி பழகினேன் ஏன்னா இப்ப சாரா நல்லா பேசுவேன் நான் ஆசைப்படுற மாதிரி இங்கிலீஷ் பேசணும்
@prakashraj2656
@prakashraj2656 Жыл бұрын
Hello dear malar,I see to you the different chennal at the first time, nice moment 👍 Thanks 🙏
@karolinecreations8980
@karolinecreations8980 Жыл бұрын
❤sema idea madam. Very useful.
@yasinmohammed-7261
@yasinmohammed-7261 Жыл бұрын
Use full information 🎉
@SyedIsmail-rt9xn
@SyedIsmail-rt9xn 3 ай бұрын
Ur spoken English vedio is super and valuable Mam
@anthonyrajaas6936
@anthonyrajaas6936 7 ай бұрын
Thank you all ❤
@akvijayan5354
@akvijayan5354 Жыл бұрын
Fully Enjoyed the session bro thank you
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 Жыл бұрын
இங்கிலிஷ் கத்துகலாம் என்ற தன்னம்பிகை பிறக்கிறது.🎉
@aasiharinipapa
@aasiharinipapa 11 ай бұрын
Very interested video I see you video my face is smiling thankyou good video
@stalinsstalin6279
@stalinsstalin6279 8 ай бұрын
Dear ma'am, clearly and cleverly explained.....how to communicate easily...so i accolades for your endeavours...thank you madam....
@kuttyramyaprabu2444
@kuttyramyaprabu2444 Жыл бұрын
Brother support farmer... vivasaya munnetra kazhagam (channel) ...still porattam going... Bro unga channel LA ithapathi pesunga.... In tha porattam pathi Ella makkalukkum theriyapadithanum. Help panunga bro. Valayapatti, arur,puthupatti,etc...palveru village farmer pathikapaduranga. Support farmer... Please
@rahuls_cam
@rahuls_cam Жыл бұрын
Excellent job mam...... Congratulations 🎉❤
@Prabu882
@Prabu882 Жыл бұрын
Consistency is key. If you enjoy learning then it will be easy to practice everyday.its workers, i have understands movie yet without any help so creed goes practice myself only that's why say "Practice make man perfect".
@shanthic6
@shanthic6 Жыл бұрын
Tell me some of the english movies which helps to learn english
@Prabu882
@Prabu882 Жыл бұрын
@@shanthic6 "when the Marine was there" this movie to easy understanding communication. Best of luck 🤞
@Prabu882
@Prabu882 Жыл бұрын
If more learning in English language, you should be keep up msg anytimes.
@tamilarasan1188
@tamilarasan1188 Жыл бұрын
Malarvili madam.kaizen spoken class 12 years ago I am studied in rajapalayam
@kumaresanc427
@kumaresanc427 Жыл бұрын
My first English teacher in you tube
@mahemahendran4415
@mahemahendran4415 Жыл бұрын
Superb interview i like this.
@Veerapathran-p4r
@Veerapathran-p4r 3 ай бұрын
Super mam❤
@rsv6603
@rsv6603 Жыл бұрын
Learning a foreign language like German or Italian takes more time than learning English if ur not exposed 2 these languages in school itself....🙏
@haridassm596
@haridassm596 2 ай бұрын
Hi mam.. This is hari form vellore district. . I completed my schooling only tamil medium. But now I am a teacher but working matric school... English language not matter..
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Best Apps for your better English/ Evangeline Precilla/ English Pesalam vanga/ Day 20
11:23
English பேசலாம் வாங்க
Рет қаралды 461 М.