I’m a first person use this Super seeder in Tamil Nadu very use full machine
@KCTRACTORS_kc2 жыл бұрын
Super bro
@karthirkn79882 жыл бұрын
Price eavalavu sr
@PraveenKumar-mo8oe2 жыл бұрын
இந்த மிசின் ரெடி செஜ்சதுக்கு வாழ்த்துக்கள் மிசின் அருமையாக இருக்கிறது
@m.thiyagarajantga36752 жыл бұрын
கிரிப்பர் கியர் டிரேக்டரில் பயன்படுத்தினால் அருமையாக இருக்கும்.. வட மாநிலங்களில் கோதுமை அறுவடை செய்த வயல்களில் வய்கோல் அப்படியே கிடக்கும்.. அந்த வயலில் அப்படியே உழவு மற்றும் விதைப்பு என ஓரே நேரத்தில் செய்து முடித்து விடுவார்கள்.. இந்த கலப்பையைக் கொண்டு.. இந்த மாதிரி வீடியோக்கள் அதிகம் பதிவிட வாழ்துக்கள் நண்பா
@KCTRACTORS_kc2 жыл бұрын
Nanri bro
@gnanasekarthirumalai68832 жыл бұрын
We are using this machine at tindivanam...It's perform super... It's reduce production and labour cost....
@KCTRACTORS_kc2 жыл бұрын
Super bro
@adhithanking Жыл бұрын
Acre ku evlo ji charges
@njagadeesh12 жыл бұрын
காலத்துக்கு ஏற்ற அருமையான மெசின் ....
@KCTRACTORS_kc2 жыл бұрын
நன்றி ஐயா
@sakthi51772 жыл бұрын
Bro Mahindra 605Di Ps and Ms full review poduga bro
@palanir62742 жыл бұрын
சாதாரண வேர்க்கடலை இயந்திரம் விடியோ போடுங்க
@Vivasayathirumathi2 жыл бұрын
இந்த மாதிரி மிஷின் பற்றிய வீடியோ இன்னும் போடுங்க ப்ரோ
@KCTRACTORS_kc2 жыл бұрын
Kandipa bro
@Vivasayathirumathi2 жыл бұрын
ப்ரோ இதில் எல்லா விதையும் போடலாம்ன்னு சொன்னாங்க பீட்ரூட் கொத்துமல்லியும் போடலாமா விதை மண்ணில் அரையடிக்கு மேல நடவு செய்ய அதில் ஆப்சன் இருக்குதா ப்ரோ