Рет қаралды 50,860
திரு. ராமநாதன், முன்னோடி விவசாயி, 15 வருடங்களாக இயந்திர நெல் நடவு தொழில் செய்து வருகிறார். குறைந்த செலவில் நவீன வீக்ரோ நெல் நாற்றங்கால் அமைப்பது எப்படி என்பதை இந்த வீடியோ பதிவில் அவர் தெளிவாக விளக்குகிறார்.
மேலும் வீக்ரோ தொழில்நுட்பத்தின் பலன்கள், அதன் செய்முறை விளக்கம் மற்றும் அவரது உண்மை கருத்தை பதிவு செய்து உள்ளார். ஒரு விவசாயியாக தனது அனுபவத்திலிருந்து வீக்ரோ தொழில்நுட்பத்தின் நன்மைகளை அவர் எடுத்துக்காட்டுகிறார்.
உலகத் தரம் வாய்ந்த வீக்ரோ நெல் நர்சரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் நீங்களும் இத்தொழில் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு
தொடர்புகொள்ளவும்-+91 8220006664
Mr. Ramanathan is a pioneering farmer. He has been associated with mechanical paddy planting service for past 15 years. In this video post he explains how to set up a modern VGRO paddy nursery in a simple way.
You will also find the benefits of VGRO technology, its simplicity in establishment and a candid sharing of his experience as a farmer (first) and then as a seasoned VGRO paddy planting service provider.
You will also find the benefits of low capital investment to create a micro-entrepreneurship using world-class VGRO Paddy Nursery technology.
Contact us - + 91 82200 06664