"40,000 கோடியே செலவு பண்ணாலும் சென்னையை காப்பாத்த முடியாது" - பகீர் கிளப்பிய நீர் மேலாண்மை வல்லுநர்

  Рет қаралды 139,905

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"40,000 கோடியே செலவு பண்ணாலும் சென்னையை காப்பாத்த முடியாது" "இனி இதை செய்யா விட்டால்.." - பகீர் கிளப்பிய நீர் மேலாண்மை வல்லுநர்
#chennairains #michaungcyclone #thanthitv
Uploaded On 08.12.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 492
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 10 ай бұрын
நல்ல அறிவுரை. அரசுக்கு கொண்டுசெல்ல வேண்டும். நல்ல விளக்கம். மழையை நிறுத்த முடியாது ஆனால் மழை நீரை சேகரிக்கலாம், ஏரிகளை ஆழப்படுத்தலாம் அல்லது ஏரிக்கரையை உயர்த்தலாம். இது என் கருத்து. பொதுமக்கள் சுயநலமாக இல்லாமல் பொதுநலம் காக்க வேண்டும்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள் எல்லோரும் பொது நலத்தோடு இருந்தால் பிரச்சனையே வராது சில பேர் சுயநலத்தால் தான் மக்களுக்கு கஷ்டம்
@madhavimanivannan608
@madhavimanivannan608 10 ай бұрын
Super sir, நீங்கள் சொல்வது 100% சரி. நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் குப்பபையை வெளியில் போடுவதை தவிர்த்து,தண்ணீரை சேகரிப்பு செய்து நமது கடமையை சரிவர செய்ய வேண்டும்.
@SellamBose
@SellamBose 10 ай бұрын
மிகவும் தெளிவான நாட்டுக்கு தேவையான ஒரு நீர் மேலாண்மை. தமிழ்நாடு சார் போன்றவர்களை பயன்படுத்திக் கொண்டால் நன்மை பயக்கும் என்பது என் கருத்து 🎉🎉🎉
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 10 ай бұрын
இறையன்புவின் சகோதரர் குழு கொடுத்த திட்ட வரைபை கூவத்தில் வீசிவிட்டு 4000 கோடியை ஆட்டயப்போட்டு விட்டது கோபாலபுரம்.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 10 ай бұрын
அருமையான பதிவு. ஊடகங்கள் இது போன்ற விஞ்ஞான ரீதியான நிதர்சனமான விழிப்புணர்வு பதிவுகளை தரவேண்டும். இயற்கையை சார்ந்த வளர்ச்சியே சிறந்தது என்கிற புரிதல் அவசியம்.
@sindhugopinath6487
@sindhugopinath6487 10 ай бұрын
ஐயா சொல்றத போல இருக்கிறதை காப்பாற்றினாலே போதும்.
@bhagirathinagarajan8339
@bhagirathinagarajan8339 10 ай бұрын
பணம் பண்ணும் கூட்டத்திற்கு இவர்போன்ற அறிஞர்களின் அறிவுறை எடுபடாது.
@mcranjeet2113
@mcranjeet2113 10 ай бұрын
Philippines நாட்டுல 70 / 80 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் தேனீர் அருந்திக்கொண்டு மழையை ரசிக்கமுடிகிரது காரனம் சாலையின் உயரத்தை அதிகரிகரிப்து இல்லை மேலும் பாலைய சாலைகளை அகற்றி விட்டுதான் புதியசாலை அமைப்பார்கள அமைக்கப்பட்டசாலை குரைந்தது 30. ஆண்டுகள் வரை சேதம் அடையாது ஏன் நம் நாட்டில் இது சாத்தியம் இல்லை மக்களே சிந்தியுங்கள்
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 10 ай бұрын
ஒவ்வொரு ஊருக்கும் நிலப்பரப்பு வித்தியாசம் உண்டு .. ஒரு ஊரை வைத்து இன்னேறு ஊரை ஒப்பிட முடியாது ..
@vidyarajkumar9274
@vidyarajkumar9274 10 ай бұрын
Atleast good ideas can be taken
@selvakumaravel9559
@selvakumaravel9559 10 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்... நீர் மேலாண்மை நிபுணர் அவர்களே.... தாங்கள் கூறுவது 100 ற்கு 100 உண்மை தான்....
@smani3930
@smani3930 10 ай бұрын
அருமையான பதிவு ஊடகங்கள் இதை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்
@venkatapathyksudamani7636
@venkatapathyksudamani7636 10 ай бұрын
யாரு சாமி இவரு அருமையான பதிவு இவர் யோசனையை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேளுங்கள் சென்னையை காப்பாற்றலாம்
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 10 ай бұрын
ஐயா அவர்களின் விளக்கங்கள் அருமை நன்றி 🙏🙏🙏🙏🙏
@1Weare1
@1Weare1 10 ай бұрын
சரியென்று வைத்து கொண்டாலும்... புயலுக்கு பின் இந்த அரசு செயல்படவில்லை என்பது தானே முக்கிய குற்றச்சாட்டுகள்
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 10 ай бұрын
சென்னை அதன் சுற்றுப்புறங்களையும், சுற்றியுள்ள மாவட்டங்களையும் நன்கு அறிந்து, ஏரிகளை ஆழப்படுத்தி, மழைநீரைச் சேமித்து, வறட்சிக் காலத்தில் குடிநீராகப் பயன்படுத்தவும், பயிர் வேளாண்மைக்குப் பயன்படுத்தவும் பற்றிய சிறந்த உரை.
@venk606
@venk606 10 ай бұрын
எல்லாம் சரி plot போட்டு விற்றது யார் அப்ரூவல் கொடுத்தது யார்.எல்லாமே இருக்கழக கண்மணிகள் .
@1Weare1
@1Weare1 10 ай бұрын
தீம்க எல்லாம் மாஃபியாக்கள்... தமிழக மக்கள் பல முறை பாடம் கற்றுக் கொண்டும்.... ஓட்டுக்கு பணம் என்றவுடன் தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்
@madhusridhar5854
@madhusridhar5854 10 ай бұрын
நல்ல பதிவு, அருமையான பதிவு. Need self discipline to everyone .கோர்ட் உத்தரவு செய்ய க்கூடாது, கட்டக்கூடாது என்றால் கூடாது. அதை தகுந்தவர்கள் வழிநடத்த வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் வருடம் முழுவதும் ,தினமும் வேலை செய்து கொண்டேயிருக்கவேண்டும்
@seyedomer3452
@seyedomer3452 10 ай бұрын
பிளாஸ்டிக் பைகள் தெர்மோகோல் இவைகளை நீர் வழித்தடங்களில் போடுவதை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்வது நல்லது
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 10 ай бұрын
தயாரிப்பை நிறுத்த வேண்டும்
@karthika1498
@karthika1498 10 ай бұрын
Yes
@KavitharasuKavitharasu-i5g
@KavitharasuKavitharasu-i5g 10 ай бұрын
Mm Yaa👍
@loganathankittusamy3405
@loganathankittusamy3405 10 ай бұрын
இந்த நிபுண‌ர் சொல்வது முற்றிலும் சரி. அவர் சொல்லும் காரணங்களுடன் பிளாஸ்டிக் பயன்பாடும் அதை கண்ட இடங்களி்ல் வீசிச் செல்வதும் ஒரு காரணம்.
@ramiaha.ramiah5230
@ramiaha.ramiah5230 10 ай бұрын
எத்தனை கோடி சம்பாதித்தாலும் காலையில் 4 இட்லி சாப்பிட முடியும் போகும்போது எதையும் கொண்டு போக முடியாது ஊழல்கள் வெளிப்பாடுதான் நம் கண் முன்னே தெரிகிறது
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 10 ай бұрын
காசு சம்பாதிக்க தானே அரசியலுக்கு வருகிறார்கள் பின்பு . சமுக சேவை செய்யவா அரசியலுக்கு வருகின்றார்கள் . ஏன் சீமானும் , அண்ணாமலை யும் எந்த வேலை வெட்டிக்கு போகாமல் கட்சி கட்சி என்று சுற்றி கொண்டு இருப்பதும் இந்த அரசியலுக்கு தான் . ஜனநாயக நாட்டில் ஓட்டு போடும் மக்கள் எல்லாம் கோமாளிகள் தான் ..
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 10 ай бұрын
DMK party Criminal's Thirudargal koottam kollaikarangal mentality to loot public money 💰 money to vote for DMK.Dravidian party Criminal's Thirudargal koottam kollaikarangal ⁉️💰🐕⁉️🐕🐕⁉️🐕🐕
@thanikaiveludorairaj5841
@thanikaiveludorairaj5841 10 ай бұрын
'Declaration of Ecologically sensitive areas in Chennai & no Developments should be permitted' - Great point from the Guest!! Government needs to think of this in their planning!!
@ashokkumar-kx9jw
@ashokkumar-kx9jw 10 ай бұрын
தெளிவான விளக்கம் நேர்மையான பதிவு மிக்க நன்றி ஐய்யா 🙏
@kumaranpandian6826
@kumaranpandian6826 10 ай бұрын
வருடம் வருடம் வெள்ளம் வருவது சகஜம் தான் வந்த பின்பு உடனே துரிதமாக செயல்பட்டு இடண்டே நாளில் பழைய நிலைமைக்கு திரும்பியிருத்தால் இந்த கெட்ட பெயர் ஏற்பட்டியிருக்காது , இரண்டு தெருவிற்கு ஒரு மோட்டார் ஒரு படகு தயாராக வைத்திருக்க வேண்டும் , அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசமாக உடனே கொடுக்க வேண்டும், கார் தொலைக்காட்சி பெட்டி மற்றும் பல இலவசமாக சரி செய்து கொடுக்க வேண்டும். MP MLA Councilor அனைவரும் கலத்தில் பம்பரம் போல் வேலை செய்ய வேண்டும் இது செய்தால் மக்கள் திரும்பவும் இவர்களையே தேர்ந்தெடுப்பார்கள் ❤❤❤
@parthibang1737
@parthibang1737 10 ай бұрын
Very clearly explanation superb sir…
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 10 ай бұрын
ஏரிகள் தூர்வார வேண்டும்
@mysiyamysiya13
@mysiyamysiya13 10 ай бұрын
இந்த புரிதல் முதலில் மக்களுக்கு வேண்டும்.....
@masthanfathima135
@masthanfathima135 10 ай бұрын
அருமையான பதிவு .
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 10 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா ஸ்டாலின் அய்யா
@subramanianvenugopal3347
@subramanianvenugopal3347 10 ай бұрын
மிக தெளிவான விளக்கம்.. 👏👏👏🙏. Every problem has a solution. Hats off to you sir.. 🙏🙏
@selvarajsubbareddy5079
@selvarajsubbareddy5079 10 ай бұрын
தந்தி டிவி அவர்களே, சம்பந்தபட்ட அனைவருக்கும், இந்த இன்டெர்வியூ ஐ detailed report ஐ பெற்று அரசிடம் சமார்பிக்க வேண்டும்
@johnjebaseelan3944
@johnjebaseelan3944 10 ай бұрын
Wow. It is a great awareness video. Thanks a lot to Thanthi TV. Kindly take it to all the people as much as you can. Superb.
@MMMohammedSheikBilalMm-he4wu
@MMMohammedSheikBilalMm-he4wu 10 ай бұрын
Super idea sir
@sindhudoss3786
@sindhudoss3786 10 ай бұрын
Excellent explanation sir. Salute for your open thought sharing 👍🏻
@chidambaramp8859
@chidambaramp8859 10 ай бұрын
Sir, very good analysis on flood problems, macro, micro level, works carried out, future activities to be done, Action plan needed for studying the existing problems location specific, sir.
@ramiaha.ramiah5230
@ramiaha.ramiah5230 10 ай бұрын
என்னுடைய வீட்டில் மழை தண்ணீர் வெளியே செல்லாமல் ஒரு கிணறு வெட்டி மணல் ஜல்லிக்கட்டு போட்டு கிணற்றை மூடி மாடியிலிருந்து வரும் மழைநீர் பைப் மூலம் கிணற்றிற்கு வருகிறது என் வீட்டில் 20அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது ஆனல் பக்கவாட்டில் 300அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது தனி மனிதனின் ஒழுங்கு வேண்டும்
@Tamil_selvi13
@Tamil_selvi13 10 ай бұрын
🎉🎉💯💯
@anonymousananymous
@anonymousananymous 10 ай бұрын
Correct
@navaneethakrishan3582
@navaneethakrishan3582 10 ай бұрын
Thank you very much sir to useful explanation
@prabhakartk8172
@prabhakartk8172 10 ай бұрын
Hat's of Gentleman for a thought provoking and eco centric approach by the Govt and public consciousness in making Chennai a worthy place to live. God bless you .
@annajothi3912
@annajothi3912 10 ай бұрын
மிகச் சரியான கருத்து.நன்றி ஐயா.
@rsandhya3990
@rsandhya3990 10 ай бұрын
Genius plan for Tamil Nadu. Especially for chennaivais. Government should take this ideas. Save the environment. Then only humans live happily. Our environment our property. Save the water save the human life's.❤❤❤ Thank u sir.🎉🎉🎉😊😊😊 Hats of u sir.
@raveesbrahma1834
@raveesbrahma1834 10 ай бұрын
You are a gem. After a long time i heard you. I'm satisfied thoroughly.
@saravanaoils
@saravanaoils 10 ай бұрын
இந்த துறையில் மட்டும் கமிஷன் யாருக்கும் இல்லாமல் வேலை செய்தால் தான் நல்லது
@meenasivakumar8650
@meenasivakumar8650 10 ай бұрын
Fantastic sir well said , ‘your activity should be eccentric not development centric’👏🏻👏🏻Eye opening awareness video every should watch
@vanaja2707
@vanaja2707 10 ай бұрын
ஐயா அருமையான விளக்கம் சொல்லி கொடுத்தீர்கள். மிக்க நன்றி வணக்கம் ஐயா❤❤❤
@saravanakumarvlogs985
@saravanakumarvlogs985 10 ай бұрын
Hats off gentle man
@rajamuruganlakshmanan
@rajamuruganlakshmanan 10 ай бұрын
Chennai is safest city... Until necessary actions and plans should be done by state government Immediately. Has he said rivers, water canals, water bodies should be clean every year... We should keep our Chennai Clean and secure. Chennai city is our soul...Jai hind.
@elayarani1450
@elayarani1450 10 ай бұрын
Excellent clarification
@nandhuj4547
@nandhuj4547 10 ай бұрын
அப்போ இனிமே சென்னை ல வீடு வாங்க கூடாது
@rithvinayaka4638
@rithvinayaka4638 10 ай бұрын
G square enna akum......
@srini3993
@srini3993 10 ай бұрын
​@@rithvinayaka4638Saaagattum...
@rajupandian998
@rajupandian998 10 ай бұрын
2000..இக்கு அப்புறம் சென்னைக்கு வந்தவங்க எல்லாம் சென்னையை விட்டு ஒடுங்கப்பா ...என்றால் சரியாக விடும்..😁😁😁
@bassmass2000
@bassmass2000 10 ай бұрын
Chennai la malai nikkattum rasa.... Real estate jora irukkum..... Chennai la medana paguthi malai evla peithalum rain nikatha idam parthu veedu vanguna thappikkalam nu ninaikren..,
@rajupandian998
@rajupandian998 10 ай бұрын
@@bassmass2000 ஆனா யாருமே ,ஏரி இருந்த இடத்துல நாங்க வீடு கட்டி இருக்கிரோம்னு சொல்வாங்களா என்ன?
@ayappanthangadurai129
@ayappanthangadurai129 10 ай бұрын
super sir
@madhubala7975
@madhubala7975 10 ай бұрын
Rains was for 1 day only. I went to a water logged area in pallikaranai. Only volunteers were struggling to help ppl. Govt din even come nearby
@jayamangalamraja1699
@jayamangalamraja1699 10 ай бұрын
Excellent sir
@techien6212
@techien6212 10 ай бұрын
This gentleman is superb. Giving all kinds of reasoning to cover up problems.
@1Weare1
@1Weare1 10 ай бұрын
💯
@dhesabakthi
@dhesabakthi 10 ай бұрын
Iinnaikku bore water la drainage kalanduduchi ithukku yar karanam sollunga sir? Public than karanammah?
@shankarikandaswami4069
@shankarikandaswami4069 10 ай бұрын
அருமையான பதிவு,,, அனைவரும் அறியவேண்டும்,,,
@chitraselvaraj3764
@chitraselvaraj3764 10 ай бұрын
Good info thanks
@HariharankK-wr5fw
@HariharankK-wr5fw 10 ай бұрын
முடியாதுநு எதுவும் இல்லை சார் பைப்லைன் முலியமாக சரி செய்யமுடியும்... சரியாக திட்டமிட்டு செய்யவேண்டும்....
@BenedictMSundaram
@BenedictMSundaram 10 ай бұрын
"Ecological area should be declared " very valuable suggestion. First, second and 3rd master plans without learning any lessons! Government should consider to involve him or take his valuable inputs to do further Planning in Water disaster management. Hats off to you Professor Janagarajan sir!
@ruparamkumar1413
@ruparamkumar1413 10 ай бұрын
Very good point and ideas.
@anandancharumathi8669
@anandancharumathi8669 10 ай бұрын
Much valuable guidance to mitigate the flood and water management.
@Erode-karan
@Erode-karan 10 ай бұрын
நாங்கு-னேரி வேளச்சி-ஏரி கூடுவான்-ஏரி Etc ..etc.... இப்படி ஏரியை அழித்து ஆக்கிரமிப்பு பண்ணி குடி ஏறினால், இதுதான் ஆகும்.
@manikandanelumalai4802
@manikandanelumalai4802 10 ай бұрын
Really meaningful conversation.. Unbiased political stand.. great..
@masthanfathima135
@masthanfathima135 10 ай бұрын
சார் சொல்வதை வைத்து பார்க்கும் போது வருங்கால சந்த்தியினருக்கு வாழ்கை மிகப்பெரும் சவாலாகவும் , நிம்மதியாக வாழ்வதற்கு கேள்விக்குறியாக அமைந்து விடும் போல.
@sindhudoss3786
@sindhudoss3786 10 ай бұрын
மழை நீர் சேகரிப்பு பற்றி மக்கள் ஒவ்வொருவரும் அறிவியல் பூர்வமாக யோசித்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது, இனிமேலாவது பராமரிப்போம்! நமது வாழும் பூமியை காப்போம்!
@raveesbrahma1834
@raveesbrahma1834 10 ай бұрын
Avoid selfishness. Live selflessly. Civic sense is most important.
@janakiiyengar9932
@janakiiyengar9932 10 ай бұрын
முதலில் வேலை வாய்ப்பு களை அந்த அந்த மாநிலத்தில் ஏற்படுத்தி கொடுத்து இளைஞர்களை அங்கு வாழ வழி வகுத்துக் கொடுத்தாலே பாதி பிரச்சனை சென்னைக்கு தீரும் என்பது எனது கருத்து.
@santhoshamdavid9880
@santhoshamdavid9880 10 ай бұрын
Very good answer
@annamary5254
@annamary5254 10 ай бұрын
Good sir. Right ful. Message.
@chinnaduraia2016
@chinnaduraia2016 10 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய கருத்துகள் உண்மை.உங்கள் சிறந்த கருத்துகள் நன்றி ஐயா.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 10 ай бұрын
Super discussion .... All valid points .... Good 👍👍
@muralik.s.3656
@muralik.s.3656 10 ай бұрын
Super very good information.Really your information is practically truth.
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 10 ай бұрын
Developments and Employment opportunities must be created in All the cities. Don't focus only on Chennai. Why was the permission given to encroach Water Bodies to Construct Buildings?????
@sureshn5009
@sureshn5009 10 ай бұрын
Good technical advise. Govt should take it positively and implement such good advises.
@user-wf5cu7ef6s
@user-wf5cu7ef6s 10 ай бұрын
True sir
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm 10 ай бұрын
சென்னை மக்களே, இனி நீங்கள் ஒன்று கூடி சென்னைக்குத் தேவையான திட்டங்களை வடிவமைக்கும் பணியைத் தொடங்கி நடைமுறை படுத்தினால் மட்டுமே நமக்கு எதிர்காலம். முதலில் நாம் ஒன்று கூடி கூவத்தை மீட்டு உருவாக்கு வாம்
@sugumarbalaraman15
@sugumarbalaraman15 10 ай бұрын
Super sir
@manin3567
@manin3567 10 ай бұрын
It is true
@jayasankarjayasankar4798
@jayasankarjayasankar4798 10 ай бұрын
சூப்பர் சார்நல்லாசொன்னீர்கள்மக்களுக்குபுரியவில்லைசார்சீமானுக்குமூளையிலபதியறமாதிரிபைத்தியக்காரசீமான்இதைபாருடாநாயே
@kumaranselvimedical3542
@kumaranselvimedical3542 10 ай бұрын
Your Guidance talk is correct Sir let govt take action and also Chennai people should be awareness MMDA should not Approve to construct buildings in Lake view area s 👍
@thangaraj19629
@thangaraj19629 10 ай бұрын
Good questions raised by journalist
@gcpbr
@gcpbr 10 ай бұрын
government should enforce strict rules against giving approvals to buildings in water bodies
@madhusudhanan1437
@madhusudhanan1437 10 ай бұрын
மக்கள் எந்த இடம் கிடைத்தாலும் பட்டா இல்லனாலும் அங்க ஒரு வீடு..... தண்ணி வந்தால் யாரு பொறுப்பு
@Palanisankari2010
@Palanisankari2010 10 ай бұрын
மிகவும் சரி
@adityanrajagopal6636
@adityanrajagopal6636 10 ай бұрын
Select and elect the leader who is for eco system.
@manickammahalingam835
@manickammahalingam835 10 ай бұрын
Yes. Good information.
@senthilkumarr5079
@senthilkumarr5079 10 ай бұрын
Super sir 🙏
@mpm5613
@mpm5613 10 ай бұрын
Well explained
@dhesabakthi
@dhesabakthi 10 ай бұрын
Drainage line should be cleaning, is it is public work? Sollunga sir
@MuthuKumar-py9ug
@MuthuKumar-py9ug 10 ай бұрын
Thanks for this video arranging thanthi pls understand the truth situation everyone
@ManiKandan-wo8ml
@ManiKandan-wo8ml 10 ай бұрын
👌👍ரொம்ப super speec இதுதான் உண்மை
@thangavelkannant81
@thangavelkannant81 10 ай бұрын
why the expert name not mentioned ? is there any intentional ?
@anbupaathaichannel9105
@anbupaathaichannel9105 10 ай бұрын
இவரை போன்றவர்களை தேர்வு செய்து கமிட்டி அமைத்து நீர் மேலாண்மை செயல் படுத்த வேண்டும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்
@sarojinisubrahmanyam9476
@sarojinisubrahmanyam9476 10 ай бұрын
Thank you sir for your explanation
@antonyselvan56
@antonyselvan56 10 ай бұрын
மழை நீர் சேமிப்பு மிக அவசியம்
@michaelprasad2504
@michaelprasad2504 10 ай бұрын
Great man ❤
@goldmoon7229
@goldmoon7229 10 ай бұрын
Super speech 👌
@mrmdshaali
@mrmdshaali 10 ай бұрын
Very intelligent nice speech 🎉🎉🎉
@pranavkarthy-hw6gw
@pranavkarthy-hw6gw 10 ай бұрын
1000 கோடிய ஒழுங்கா செஞ்சா நீர் வெளியேறும்... போய்யா...
@thirithuvakumar9773
@thirithuvakumar9773 10 ай бұрын
100 % Realistic explanation & Missing IMD
@vineshkumar8845
@vineshkumar8845 10 ай бұрын
Great ❤ speech well said
@ramamoorthyvenkataswamy4126
@ramamoorthyvenkataswamy4126 10 ай бұрын
Very well explained sir.
@sathyam815
@sathyam815 10 ай бұрын
Excellent explanation and very educative
@supercomputerabcd961
@supercomputerabcd961 10 ай бұрын
Sir, Really very very excellent and superb interview. 100 per cent true
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 10 ай бұрын
Thanks brother for sharing your knowledge with us.
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 10 ай бұрын
He says that "Flood plain is catchment area* . 😂
@fasttrackdroptaxi9593
@fasttrackdroptaxi9593 10 ай бұрын
I appreciate very good good good good
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 87 МЛН
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14