ஐயா அவர்களுக்கு ஒருமுறை நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் .....என்ன இருந்தாலும் "" அறிவு'' என்பது ""அறிதல்'' என பொருள்படும்""மற்றும் இதற்காக பல நூல்கள் படிக்க வேண்டிருக்கும் அதையும் தாண்டி ஒரு""அழகான தொகுப்பு உரை"" வழங்கிய பெருமை சேர்க்கும் போது🙏🙏🙏🙏🙏முதலில் தலை வணங்கி வணக்கம் சொல்கிறேன் ஐயா அவர்கள்....மதுரை மாவட்டம் வாழ மக்களின் முழுவதும் நாங்கள் நன்றி சொல்லுகிறேரம்...
@vsubramanianmanian8889Ай бұрын
Tjank you very much for the paims taken to reasearch such a big story for the MADRAS state now called as Chennai. God is with you always. He will give more wealth and health for this research.
@palanic78156 күн бұрын
ஊருகள்தோரும் பாசைகள் வேறு அப்படி பாஷை பேசுபவர்கள் ஓர் இடத்தில் கூடும்போது கலப்பு பாஷை ஏற்படும் அதுவே சென்னையில் நடந்துள்ளது என்று கொள்ளலாமா சார்! உலக நாடுகளின் எல்லா திசைகளிலும் இருந்தும் சென்னைக்கு வந்து பிழைப்பு தேடுவது தொழில் செய்வது வாழ்வாதாரத்துக்காக வந்த நபர்கள் அவரவர்கள் கலப்பு பாஷையை உருவாக்கியதன் விளைவாக சென்னை பாஷை உருவாகியுள்ளது என்று கொள்ளலாமா சார்! உங்கள் ஆய்வு தெளிவுக்கு நன்றி!
@palanic78156 күн бұрын
ஐயா அருமையான ஆராய்ச்சி அரிய தகவல்கள் இப்படி எல்லாம் சில அறிஞர்கள் சத்தமில்லாமல் தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ஐயா! ஐயா உங்கள் ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் வேலை பார்க்கும் சில மாவட்ட ஆட்சியர் உதவியாளர்கள் ஓசூர் சராசர எழுதுகிறார்கள் அது என்ன பாஷை அதன் தமிழ் ஆக்கம் என்ன எப்போது அவர்கள் அதை தமிழில் எழுதுவார்கள் அது அரபி பாஷை போல் இருக்கிறது புரியவில்லை நன்றி
@palanic78156 күн бұрын
ஓசூர் சிராத் ஸ்டார்
@madhanv873811 ай бұрын
சார் நான் என் பூர்வீகம் சென்னை தான் சென்னை பற்றிய தகவல்கள் மிகவும் அருமை👏
@magtech941111 ай бұрын
My god 18:55 😂😂 my mother who's background is from Mylapore and many times seen her using the word REGENT , I had been thinking so far that she had been mispronouncing the word 'decent' ...that was a revelation to me 😅 thanks ❤
@junaidsh56611 ай бұрын
மலைப்பில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பெருமழை பொழிந்தது போல் இருந்தது உங்கள் உரை. சென்னை வெறும் மாநகரம் அல்ல. உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள ஒரு மாநகரம்.
@Jai_Sree_Ram_BSАй бұрын
அருமை, அபாரம். நான் பிறந்து ராயப்பேட்டை. வாழ்வது சைதாப்பேட்டை. இறுதியில் கண்ணம்மா பேட்டை? I love Madras/ சென்னை the most❤❤❤❤
@jaikrishnansathish21563 ай бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@ramakrishnangovindasamy2892 Жыл бұрын
VERY WORTHFUL SPEECH. YOUR ARE DOING VERY GREAT JOB SIR.
@JeevajothiKalyanasundaram11 ай бұрын
அருமையான பதிவு... இந்த தலைமுறையினர் & மாணவர்களுக்கு சென்றடைய வழி வகுக்கும்..& முயற்சி செய்ய வேண்டும்.. வரலாற்று பாடங்களில் சேர்க்க வேண்டும் (புதிய திருத்து மூலம்).. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...🎉
@sathishkumar-yv1es Жыл бұрын
sir very use full video sir proud and happy to live in Madras❤
@malarkodimohankumar77652 ай бұрын
ஐயா வணக்கம் ஒரு வருடம் படித்தால் கூட இவ்வளவு தகவல் தெரிந்துகொள்ள முடிமா என்றால் சந்தேகம்தான்இது வரை அறியா தகவல் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும்.எடுத்துரைத்தவிதம் அருமையிலும் அருமை நன்றி நன்றி
@daneshkumar2845Ай бұрын
😊😊
@S_M_0009 Жыл бұрын
Wonderful narration Sir. Thanks for the video. 👍👍👍. You are a veritable Encyclopedia on Chennai/ Madras .
@Akbarali-fs4qm Жыл бұрын
ஐயா வணக்கம்.தமிழகமக்கள்.அனைவரும்தெரிந்துகொள்ள.அருமையானபதிவு மிக.அருமைநன்றிவணக்கம்நீங்கள்நலமுடன் வாழ நல்வாழ்த்துகள்.
@kandappansrinivasan70578 ай бұрын
ChennaBasavappa is a corgi.
@TAMILNATU12133 ай бұрын
3.3.லட்சம் பேர் உங்களை பின் தொடர்கிராற்கள் ஆனால் நான் உங்கள் கானோலியை இப்பத்தான் பார்க்கிறேன்
@SharonHariram-w5n11 ай бұрын
ஒவ்வொருவரும் குறிப்பாக இக்கால மாணவர்கள் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நம் தலைநகர் பற்றிய வரலாற்று தகவல்கள் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@muthukumaranchockalingam4677Күн бұрын
Super sir first time I watch without skipping.I impressed about your way of presentation
@hariprasanth696 ай бұрын
பல்லாவரத்தில் ஒரு தெரு உள்ளது அதன் பெயர் சாவடி தெரு. அங்கு ஒரு பெரிய சாவடி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சாவடி யின் கல் தூண்கள் பலரால் கொண்டுச் செல்லப் பட்டது. இன்றும் ஒரு சின்ன சிதைந்த நிலையில் மண்டபம் உள்ளது.
@raghavanr.s.93123 ай бұрын
Excellent Narration Sir, dear Mr SriRam. Hats off to you. Great work done by you to explain Chennai history. Thank you very much. RAGHAVAN Chennai
@tindivanam.narayanannaraya71528 ай бұрын
வணக்கம் அண்ணா தகவல் அருமை நன்றி பல முறை கேட்டு ரசிக்கிறேன் நன்றி
@baluc3099 Жыл бұрын
Sincere, Dedicated, study of Chennai sir. Hats off .
@lakshminarayan6727 Жыл бұрын
Fantastic narration. Congrats Sir. I have a solution for Purification of Coovum Saakadai river: 1) PHASE ONE: On either side of Coovum river, build 10 feet tall compound walls. 2) PHASE TWO: Build Water level controllers to regulate / control the quantity of water at the origin of coovum river near red hills. 3)PHASE THREE: At the origin of coovum river near Red Hills, dig a vertical hole to reach ground level & from there connect it to an Horizontal hole connecting to the Ocean. Ocean water will rush from Red Hills PURIFYING COOVUM River. Thus the continous movement of ocean water will purify Coovum😊
@prof.kdayanchandran261511 ай бұрын
River Thames in London was like River Coovam Then planned gradually cleansed Thus the present Thames river
@ganeshprabhun6825 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல தங்களுடைய அளவிற்கு அரிய பணி தொடர வேண்டும்
@saravanannatarajan46794 ай бұрын
ஐயா வணக்கம், மிகவும் அருமையான செய்தியை கூறினீர்கள். தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு மண்டலம் உள்ளடக்கிய பகுதிகளை பற்றிய வரலாற்றை தொகுத்து கூறுங்கள் ஐயா.... காத்திருக்கிறேன்.
@UdayaKumar-ho3vm Жыл бұрын
மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்ட சென்னையின் வரலாறு. இதே போன்று,சென்னையில் வாழ்ந்து தங்கள் பங்களிப்பால் சென்னைக்கோ தமிழகத்திற்கோ நற்காரியங்கள் புரிந்த பிற மாநில மக்களையும் அவா்களின் பணிகளையும் தொகுத்து வழங்கினால் சுவாரசியமாக இருக்கும்.அம் மக்களும் மகிழ்ச்சியடைவா்
@venkataramannarayanaswamy2833 Жыл бұрын
It is nice to know of the old association of both Chenna Malleswarar and Chenna Kesava Perumal temples(CMK) with the evolution of Chennai City. These temples were really ancient and were horiginally situated in the present HighCourt complex. Even the Gods had to give way and move to the (then) inner part of Black Town. The Devasthanams of the CMK temples run a free hostel for more than a hundred students just opposite to Guindy station. I am a great full beneficiary of this trust in the late forties that helped me and my family to move forward. There was no caste distinction in CMK and had a good spread of Telugu speaking students. Another Free Hostel was the famous Rama Krishna Home in Mylapore. Both have helped scores of students to study in Chennai ; the only other institution in TamilNadu then that offered higher education in Hons and Master’s level was St Joseph College,Trichy! For me, Chennai doesn’t make sense without the timely help from CMK from 1948 to 1951.
@pmsrinivasan33510 ай бұрын
Pacha pass collage historey
@vijaypandian6200 Жыл бұрын
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் சாந்தோம் சர்ச் எதிர் இருந்துபோனால் செயிண்ட் ரபேல் பள்ளியை தாண்டியவுடன் 1635 ல் போர்ச்சுகீசியரால் கட்டப்பட்ட சர்ச் உள்ளது
@theenathayalanpn941 Жыл бұрын
Sir, we have a lot to be proud of our heritage. People like you deserve every one of our utmost gratitude. For your next marathon literary effort writing about madurai maybe good.😢thank you my name is Theenathayalan, from Malaysia Malaysia Malaysia Malaysia
@tgramachandran5125 Жыл бұрын
It is a great PLEASURE to listen to your narration of the history of Chennai which you might have collected with great difficulty -thanks a lot.If you can,kindly touch other cities of Tamilnadu as well or any other in India.
Sir please release a video on the origin of all the religious workship places in and around Chennai
@gandhirajayyavu6282 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு கேட்பதற்கு மிகவும் இனிய இனிமையாக இருக்கிறது. மெட்ராஸ் சென்னை பற்றிய விடை தெரியாத கேள்விகளுக்கு நீங்கள் விடை அளித்துள்ளீர்கள். என்னுடைய அறிவு பசிக்கு சாப்பாடு போட்ட ஆசான் என்று உங்களை கருதுகிறேன். உங்களைப் போன்ற அறிவு மேதைகளை அறிமுகப்படுத்திய இறைவனுக்கும் youtube க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@RameshArchunan-u9s3 ай бұрын
சிறப்பான முறையில் ஒரு வரலாற்று உறை நன்றி
@மானுடம்காப்போம்11 ай бұрын
ஐயா வணக்கம்! பல்வேறு நூல்களைப் படித்து மிக அருமையான தொகுப்பினை வழங்கியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் எழுதியிருக்கும் நூலையும் தமிழ் பதிப்பில் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும். வாழ்த்துகள்! மிக்க நன்றி ஐயா.
@vijayakrishnannair11 ай бұрын
Vaa vaa charaevootandae .. My child hood favourite Tamil song then .. Nice video 👍
@thivyasubbukutty439611 ай бұрын
Arputham sriram..awesome historian and u explain in such a fascinating manner❤❤❤❤
@kwintravels1713 Жыл бұрын
Super
@sekarsrinivasan41794 ай бұрын
We go through encyclopaedia;but you create it. Great efforts
@jayr.61711 ай бұрын
I am learning so much from your videos, thank you! 🙏
@moulishankar4811 Жыл бұрын
Nice what a clarity in your voice. I am your big fan for your explanation.
@vijayakumarjoseph62593 ай бұрын
Very good presentation. Every one should listn and appreciate this.
@TGAProMKM Жыл бұрын
as im being a madras borner im really glad madras has lot's of history surrounding in it's journey....
@prakaashj5485 Жыл бұрын
Madras is almost dead name.. chennai now.
@TGAProMKM Жыл бұрын
@@prakaashj5485 I born when Chennai was called as Madras popularly,so...yes i understood that it is now known as Chennai....
@ramasamychinnachamy3708 Жыл бұрын
Your contribution is greatly appreciated.
@srinivasanthirugnanam3724 Жыл бұрын
Fantastic What is historical and political relationship with our CHOLA , PALLAVA KING DOM . PALLAVARAM AND பழவேற்காடு connection with our. CHOLA KINGDOMS. THANK YOU
@georgeamrile3 ай бұрын
Sir ji I love you so so much
@seshagirivishwagiri3296 Жыл бұрын
Thankyou very much for your Video, good news about my knowledge
@ashiva21 Жыл бұрын
Great show and information sir. How about Pondichery history for next week?
@savkoor Жыл бұрын
Brilliant episode. Awesome information, very well presented.
@Gowri290411 ай бұрын
As always I enjoyed your this episode, which is rather long, varied in content and quite enthralling. Thanks a lot sir.
@avatarlive11 ай бұрын
Glad to hear that
@foamcup1 Жыл бұрын
Interesting book collection. Wish I could buy it in US
@MummoorthyAyyanasamy11 ай бұрын
❤super talk .Thanks.
@SivaKumar-jo8km Жыл бұрын
பாண்டிச்சேரி ஊர் பற்றிய செய்திகள் தங்கள் மூலமாக கிடைக்கப்பெற்றால் நன்றாக இருக்கும்.
@thirunavukkarasubalasubram569811 ай бұрын
Thanks and congrats Sir❤
@harimanigandanvchamundi Жыл бұрын
Great Chennai.. Like this we need more about Madurai too.,
@jayaprakashvel Жыл бұрын
Much interesting and classic narration of history Sir
@ramachandranmahadevan3703 Жыл бұрын
v.sriram sir wonderful narration
@sivabalaji247 Жыл бұрын
Super sir
@kasthurisankaran8061 Жыл бұрын
An excellent historical registration. Thank you.
@avatarlive Жыл бұрын
Thank you too!
@Kishore-w1m15 күн бұрын
This takes lot of years for research❤
@suryakmr Жыл бұрын
ஆச்சரியமூட்டும் தகவல்கள்! 😇
@aamaadmitopics7628 Жыл бұрын
Superb compilation...heart touching 🙏🙏🙏
@ArunagiriM-lx7jj11 ай бұрын
Bestspeech
@rajamohanag76311 ай бұрын
Excellent narration and very useful information.
@avatarlive11 ай бұрын
Thank you kindly!
@Gunasekar470 Жыл бұрын
நன்றி...😮😮😮
@pewrumalnarayanan3477Ай бұрын
Extraordinary history
@shankarrangan1461 Жыл бұрын
Super and great information show thanks
@sivanandamv4292 Жыл бұрын
🎉வாழ்த்துக்கள் அய்யா 🎉
@RamanathanGopalakrishnan Жыл бұрын
Excellent, Sir.
@balapadmanaban6467 Жыл бұрын
Great sir
@poornimakt1771 Жыл бұрын
Very informative treasure trove sir, you are
@ajikishore Жыл бұрын
Super Sir , your telecast is very much informative and interesting, best wishes for the presentation 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@antonyraj1738 Жыл бұрын
Interesting. I've seen his several videos.
@muthukumarsubbiah4184 ай бұрын
Sir neenga supera padreenga❤
@tindivanam.narayanannaraya71529 ай бұрын
வணக்கம் அண்ணா நான் சென்னை சிருவயதில் 13வயது 23வயது வரை இரு ந்தேன் முக்கால் வாசி பகுதி நடந்து பார்த்து இருக்கிறேன் நீங்கள் சொல்லும் போது பல ninaiu நிழல் போன்று கண் முன் தெரிகிறது நான் இருந்தது 1974to 85வரை நன்றி உங்களுக்கு திண்டிவனம் நாராயணன்
@SivaKumar-y2c3e Жыл бұрын
Excellent narration and style of language. You bring before us, as if we see all these events happening in front of our eyes. For a senior citizen like me, your videos are a great treat to us. Pl continue your lovely videos . Regards.
@saradhambalratnam88 Жыл бұрын
🎉Thanks to your information
@avatarlive Жыл бұрын
Welcome
@venkatachalamcs8294 Жыл бұрын
Great Sir.
@maheswar7472 Жыл бұрын
Thank you for your eloborate talk about Chennai
@ravikandiah5837 Жыл бұрын
Love க்கு சென்னையை பற்றி இவ்வளவு லவ்வு?❤🎉
@janakiramanb7205 Жыл бұрын
Nice sir, Thank you
@RAVIDYNASTY Жыл бұрын
Can you please present a documentary on gopalapuram - village that produced two chief ministers!
@palanisamy3576 Жыл бұрын
About gopalapuram
@muniyappanr6377 Жыл бұрын
Reading only best asserts We have more responsibility to take this valuable historical view to young students by school systems.
@hameeds611 Жыл бұрын
Good
@suryakolandaiyesu5219 Жыл бұрын
Big fan of your work
@Documentryofcivilian Жыл бұрын
Ayya super
@charlusmissier6135 Жыл бұрын
Thank you for the video. If you can index the books in comments or description would be great. Thank you
@RAVISharma-ch8mp Жыл бұрын
Excellent information.
@Vasanthaized Жыл бұрын
Thank you for the informative video.
@avatarlive Жыл бұрын
Our pleasure!
@rathanapparathanappa50774 ай бұрын
Hats off to you SRIRAM sir.❤😂
@yagyamchellamnarayanan99723 ай бұрын
Interesting
@ramsetm1501 Жыл бұрын
Super sir nalla vellkkam nantry
@GunaSekaran-yu8ir Жыл бұрын
Nice Sir
@prabalinisriharan3379Ай бұрын
Uk embre, south,india city, making,news, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@VijayaraghavanK-e9y Жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@rajeshkumarganesan7841 Жыл бұрын
Would you be able to make video on the roots of the term 'Durai' which often used to refer colonial officials as well.
@v.brajasekar3713 Жыл бұрын
Sir superb my native chennai puraWalkam i studied in st pauls school And C.N Polytechnic Diploma in civil engineer so you can describe building consyruction and Indian and wrstern Music details please sir
@srbasha74 Жыл бұрын
அருமை.. அருமை. மிக்க நன்றி!
@Salesmarketing-j8c2 ай бұрын
தருமம் மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தளமோங்கு கந்த வேலே.
@MunishS-yy6du9 ай бұрын
அருமையானதொரு பதீவு.̊ மிக்க நன்றி அய்யா
@kishoreparandhaman Жыл бұрын
Anna salai Anna nagar Anna arch Anna alandhur metro Anna airport Anna University Anna flyover Anna tower park Anna Library Anna square* Anna Zoological park Anna arivalayam (DMK) Anna fruits market koyambedu These informations sir?
@kolandamudaliarshanm Жыл бұрын
இவைகள் எல்லாம் திருட்டு திராவிட கழகம் (தி. மு. க) தங்கள் கட்சிக்கு மறைமுகமாக அரசியல் நோக்கத்திற்காக செய்யபடும் ஒரு வகையான விளம்பரம். புனிதர் தாமசை விட அண்ணாதுரை என்ன சரித்திர சாதனை செய்து விட்டார். விரைவில் செந்தமிழன் சீமான் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் . அப்போதும் இது போல் கேட்க படும்!!!
@kolandamudaliarshanm4 ай бұрын
All these are dravidian parties advertisement for their party. They suppressed the heritage of Madras city and now it represents DMK founder only
@karthickboopathys3517 Жыл бұрын
One hour of play time irunthalum.. bore adikama nalla iruku . Super sir 💖