40 அடி உயரத்திலிருந்து 2 வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து மறுபிறவி எடுத்துள்ளேன் 😭😭😭😭😭 🙏🙏🙏

  Рет қаралды 2,525,847

My Country Foods

My Country Foods

3 жыл бұрын

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது 100 க்கு 100 உண்மை என் வாழ்வில்

Пікірлер: 14 000
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
நான் குணமடைய எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் சார்பாகவும் எங்கள் குழு சார்பாகவும் மனமார்ந்த கோடானக்கொடி நன்றியும் வாழ்த்துக்களும்🙏🙏🙏 எங்களால் எல்லா COMMENTS க்கும் பதில் அளிக்க முடிய நிலையில் உள்ளோம் மன்னிக்கவும்🙏🙏🙏🙏
@nandhu_editornandhu828
@nandhu_editornandhu828 3 жыл бұрын
Feel pannathinga akka ungalukku unnu ahadhu
@eswariperumal5968
@eswariperumal5968 3 жыл бұрын
மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருங்கள் ஆனந்தி.. சீக்கிரமே சரியாகிவிடுவீர்கள்.. எல்லோருடைய வேண்டுதலுக்கும் நிச்சயம் பலன் உண்டு..எலும்புக்கு வலுவான உணவு எடுத்துக்கொள்ளுங்கள்..உங்களை சுற்றி உள்ள நல்ல அன்பு உள்ளங்கள் உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள்..🙏🙏.. தைரியமாக இருங்கள் ஆனந்தி..
@gayugayu9253
@gayugayu9253 3 жыл бұрын
Kandipaa nalla padiya odambu gunam aagidum full ah oru chinna problem ku ellama namga kadavul kitta vedikirom akka don't feel azhadhimga indha time la romba thairiyama erukanum Namma odambu sari aagidum nu nambumga kadavul unga kuda erukaru love u lot akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sundarvasu8610
@sundarvasu8610 3 жыл бұрын
உங்களை காப்பாற்றியது.. உங்களது குல தெய்வம் தான்.. இனிமேலாது எச்சரிக்கையுடன் இருங்கள்.... நலம்பெற வாழ்த்துக்கள்...
@sangeetha3372
@sangeetha3372 3 жыл бұрын
Ketta neram but kadavul ungalai kaapatrivittar... Kavalai padavendam akka.... Neenga 100 years nallaa vazhvinga....
@BeProudMommys
@BeProudMommys 3 жыл бұрын
"தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் " இந்த வரிகள் உங்களுக்கு இன்று பொருந்தியுள்ளது ஆனந்தி . அழ வேண்டாம். மீண்டு வாங்க❤️
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 3 жыл бұрын
Dear Ananthi..God is taking care of you and He always will.My prayers are with you and your caring family.
@durgadevi1615
@durgadevi1615 3 жыл бұрын
Dt worry sister unga tharmam ungala kakkum
@vimalkumar059
@vimalkumar059 3 жыл бұрын
Well said 👍
@anbukarasi2980
@anbukarasi2980 3 жыл бұрын
கண்டிப்பா கடவுள் உங்க பக்கம் இருப்பார் 🙏🙏
@menagas990
@menagas990 3 жыл бұрын
அழாதீங்க ஆனந்தி நல்லா இருப்பீங்க
@mdhamu8717
@mdhamu8717 3 жыл бұрын
செய்த உதவிகள் நிட்சயமாக உங்களை காக்கும் அக்கா.... கவலை வேண்டாம்... இந்நிலை யும் மாறும்
@varshakaaruniya8241
@varshakaaruniya8241 3 жыл бұрын
அக்கா கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு நீங்க சீக்கரம்மே நலம்பெறுவிங்க . நான் என் மாதம்மாவிடமும் புனித புதுவை அந்தோணியாரிடமும் வேண்டிக்கொண்டேன் . மாதம்மா எப்பவும் யாரையும் கைவிட மாட்டாங்க . லூர்து அன்னையே நோற்றி .
@kavithao3097
@kavithao3097 3 жыл бұрын
ஆனந்தி அக்கா, ❤ .கல்லடி பட்டாலும் கண்ணடிபடகூடாது என்பார்கள். கண்ணு பட்டு போச்சு அக்கா சுத்தி போட சொல்லுங்க மாமியிடம். நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை காத்தது. மீண்டும் விரைவில் நலன் பெற்று பழைய நிலைக்கு வர பிரார்த்தனை செய்கிறோம் எல்லாரும். 😔🙏🏿🙏🏿
@jebamalarjency
@jebamalarjency 3 жыл бұрын
True
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 3 жыл бұрын
உண்மை....
@TamilSelvan-vy8on
@TamilSelvan-vy8on 3 жыл бұрын
Ama akka
@krishnam6337
@krishnam6337 3 жыл бұрын
We'll pray for you. All will be well soon.dont worry.
@maheshmathavan413
@maheshmathavan413 3 жыл бұрын
சரியான பதில்
@SherinsKitchen
@SherinsKitchen 3 жыл бұрын
ஆனந்தி கவலை படாதீங்க சீக்கிரம் குணமாகிடும் உங்க நல்ல மனசுக்கும் நீங்க செய்கிற நன்மையும் உங்களையும் உங்க குடும்பத்தாரையும் காப்பாற்றும் அழாதீங்க
@rrrusman57
@rrrusman57 3 жыл бұрын
ஆனந்தி அக்கா உங்கள் உடம்பை பத்திரம பாத்துகந்க கவலைப்படதிங்க சீக்கிரம் குணமாகிவிடும் நான் உங்கலுக்கு அல்லாயிடம் துவா செய்வோம்
@johnsonjebakumar9467
@johnsonjebakumar9467 3 жыл бұрын
God will heel ananthi
@sudharsudharsan3268
@sudharsudharsan3268 3 жыл бұрын
Super mam
@venkateshksathriaa
@venkateshksathriaa 3 жыл бұрын
Sherin akka u also great
@gopalakrishnansuganya7792
@gopalakrishnansuganya7792 3 жыл бұрын
@@centiyas1438 Apdiya
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
Really heart breaks, Get well soon sis 💐தர்மம் தலை காக்கும்.
@karthikavi9000
@karthikavi9000 3 жыл бұрын
நீங்க கண்டிப்பாக குணமடைய நான் கடவுளை வணங்குகிறேன் நிச்சயமாக நீங்க குணமடை வீங்க அக்கா கடவுள் இருக்கின்றார் கை விடமாட்டார் அக்கா நல்லா குணமடைவீங்க அக்கா கடவுள் இருக்கின்றார் அக்கா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏❤️❤️💕💕
@VinothSeetha
@VinothSeetha 3 жыл бұрын
எவண்டா அது இதுக்கு போய் Dislike போட்டது நீங்களா திருந்த மாட்டிங்களா டா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனைங்கடா 🙏🙏🙏 அக்கா கவலை படாத அக்கா நீங்க பழைய படி வந்துடிவீங்க 😭
@sujikutty03
@sujikutty03 3 жыл бұрын
Super bro
@concey6493
@concey6493 3 жыл бұрын
Correct
@veeraraju1979
@veeraraju1979 3 жыл бұрын
Anna vino anna
@gowthamigowthami4436
@gowthamigowthami4436 3 жыл бұрын
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது நீ எல்லாம் சின்ன பையன் உனக்கு அதை பத்தி தெரியாது சரியா உன்னுடைய வீடியோவும் நான் பார்ப்பேன் பணம் சம்பாதிக்கிறது மட்டும் பார்க்காதீர்கள் அதனால் என்ன பாதிப்பு வரும் அப்படின்னு பாருங்கள் பெரியவங்க அந்த காலத்திலேயே சொல்லி வச்சிருக்காங்க சரியா...
@unkalshamllimedia7070
@unkalshamllimedia7070 3 жыл бұрын
Bro dislike potave sila per irukanka...ena chenmangalo theriyala bro....
@Vellorepoojafamily-zx3qq
@Vellorepoojafamily-zx3qq 3 жыл бұрын
அக்கா நான் ஒரு திருநங்கை நீங்கள் சீக்கிரம் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@sivakarthi7563
@sivakarthi7563 3 жыл бұрын
Supper amma
@mkp200578
@mkp200578 3 жыл бұрын
Ungaluku nalla manasu Amma.
@mkp200578
@mkp200578 3 жыл бұрын
Ungalai ponravargalai Nan kadavulaga parkirain
@magaakkavitusapado6661
@magaakkavitusapado6661 3 жыл бұрын
Vanakam amma
@lakshmimahadevan2719
@lakshmimahadevan2719 3 жыл бұрын
கடவுள் உங்க பக்கம் இருக்கிறார் கவலை படாதீர்கள், சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டுகிறேன்
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he Жыл бұрын
😭😭😭🙏🙏🙏 இறைவனின் அருள் உங்களுக்கு பலமாக இருக்கிறது. கவலைப்படாதீர்கள் அக்கா. பழைய உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற்று மகிழ்ச்சியோடு வீடியோ போடுவீர்கள் என்று மனதார வாழ்த்துகிறேன்.
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🙏🏼💐👍💜💜
@vvaidehi6096
@vvaidehi6096 2 жыл бұрын
So many good souls , We also pray for you.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
கல்லடி பட்டாலும் கண் அடி பட கூடாது சொல்லுவாங்க அத உங்க வாழ்க்கையில நேரா பாக்குறேன் அக்கா யார் கண் பட்டதோ கடவுள் துணை எப்பவும் இருக்கும் அக்கா சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அக்கா 🙏🙏🙏🙏🙏
@pranavanjana2679
@pranavanjana2679 3 жыл бұрын
இதைப் பார்க்கும் பொழுது மனது பதறுகிறது, உங்கள் புண்ணியம் தான் உங்களை காப்பாற்றியது, விரைவில் பூரண குணம் பெற பிரார்த்திக்கிறேன்
@gunashker2362
@gunashker2362 2 жыл бұрын
அழாதீர்கள் அக்கா சீக்கிரமாக உடம்பு குணமாகிவிடும் கவலைப்படாதீங்க பிரம்ம மூர்த்தி விஷ்ணு பெருமாளை வேண்டிக் கொள்கிறேன்
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@kethinimurugendran9916
@kethinimurugendran9916 3 жыл бұрын
அக்கா உங்களை போல நானும் விழுந்து இடுப்பு உடைந்து வீட்டில் இருக்கிறேன், கவலை பட வேண்டாம் உங்கள் சுத்தி நல்ல உறவுகள் உள்ளன, உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், மீண்டும் உங்கள் சமையல் தொடரும், நம்பிக்கை தான் வாழ்க்கை, இறைவன் எங்களை கைவிட மாட்டார்!
@New_day_dairy08
@New_day_dairy08 3 жыл бұрын
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ( ஏசாயா 41 : 10 ) don't cry sis
@jrthinking3011
@jrthinking3011 3 жыл бұрын
Amen
@gurusab72422
@gurusab72422 3 жыл бұрын
Amen
@daisylogan7705
@daisylogan7705 3 жыл бұрын
yes dont b afraid Jesus heal you
@iniyaworldlifestyle
@iniyaworldlifestyle 3 жыл бұрын
Amen
@chitrarajasekaran1648
@chitrarajasekaran1648 3 жыл бұрын
Ananthi nalla rest eduma unakku oru kuraiyum varathu nalla eruppa god blessyou vazgha valamudan
@lavendergurl2755
@lavendergurl2755 3 жыл бұрын
பார்த்ததும் பதறிவிட்டது 😭😭.. சகோதரி நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன் 💐🙏.
@antoniyammal1177
@antoniyammal1177 3 жыл бұрын
Hmm 😭😭
@pavithrakannadhasan8234
@pavithrakannadhasan8234 3 жыл бұрын
Ama pa 😭😭😭
@sabiras2520
@sabiras2520 3 жыл бұрын
🙏🙏🙏🙏😭👍
@abhiramiabhi7617
@abhiramiabhi7617 3 жыл бұрын
I could imagine how ur family could suffered that moment. Be safe Akka may god bless u with good health and to recover soon
@rameshk4608
@rameshk4608 3 жыл бұрын
விரைவில் குணமடைந்து மீண்டும் வருவிர்கள் அக்கா உங்கள் பணி தொடர்ந்து செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் அக்கா...
@sigappiv380
@sigappiv380 3 жыл бұрын
இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்து இந்த அளவுஆரோக்கியமாக இருப்பது ஆண்டவன் செயலே. நலம் பெறவாழ்த்துக்கள்
@cowsifrancis7426
@cowsifrancis7426 3 жыл бұрын
அக்கா அழாதீங்க உங்களுக்கு ரொம்ப திருஷ்டி ஆயிடிச்சு. முதல்ல சுத்திப்போடுங்க. நாங்கள் எல்லோரும், நீங்க சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டுகின்றோம். God bless you akka.
@aswathyanilkumar726
@aswathyanilkumar726 3 жыл бұрын
Get well soon sister.... Everyone's prayers with u...❤️
@shanthig5252
@shanthig5252 2 жыл бұрын
So sad to read this. May god bless you ma. Wish you a speedy recovery. So many family people around you to take care you. Don't worry. Will be alright soon. Tc
@chandrikajayaraj574
@chandrikajayaraj574 3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததும் மனசு ஒரே பதட்டம் ஆயிருச்சு.கடவுள் காப்பாத்தி இருக்கார்.ஆனந்தி மறுபடியும் குடும்பத்தோடு வந்து சந்தோஷமா இருப்பேம்மா.ஆண்டவனை வேண்டுகிறோம்.
@balasubramaniyan4409
@balasubramaniyan4409 3 жыл бұрын
ஆனந்தி அக்கா நீங்கள் செய்த தர்மம் உங்களை காப்பாற்றி இருக்கு நீங்கள் சீக்கிரம் குணமடைய எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொள்கிறேன் அக்கா, கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
@josephinejayamary5556
@josephinejayamary5556 3 жыл бұрын
God Bless you Anandhi. Thank God for saving your life.🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@subramonis4870
@subramonis4870 3 жыл бұрын
Anandy God's blessings to you for a long healthy life.Thankful God for giving you a second Life
@nikilarajaram
@nikilarajaram 3 жыл бұрын
கேட்கும் போதே மனது பதறுகிறது, உண்மையிலேயே கடவுள் அருள்தான் சகோதரி,விரைவில் குணமாகி பழையபடி வீடியோக்கள் போட ஆண்டவனை வேண்டுகிறேன்
@Thangadurai-lu6ff
@Thangadurai-lu6ff 3 жыл бұрын
அக்கா அழதிங்க கடவுள் உங்களுக்கு துணை நிற்பார் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
@subiksharamesh7246
@subiksharamesh7246 3 жыл бұрын
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் ஆனந்தி
@starhubbystarhubby8206
@starhubbystarhubby8206 3 жыл бұрын
Nega alugathinga akka
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
God bless u sis🙏🇩🇪
@manishamurugan1802
@manishamurugan1802 3 жыл бұрын
விரைவில் குணமடைய வேண்டுகிறோம் அக்கா 😌😭😣
@lathapushpamp8707
@lathapushpamp8707 3 жыл бұрын
ஆனந்தி சகோதரி, அழ வேண்டாம். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று. உங்கள் குடும்பத்திற்காகவும் கள்ளம் கபடமற்ற உங்கள் உறவுகள் மற்றும் சுற்றத்தாருக்காகவும் மீண்டு வாருங்கள் சிங்கப் பெண்ணே.
@Srisudhiksha
@Srisudhiksha 3 жыл бұрын
அம்மா ஆனந்தி, கள்ளங்கபடமற்ற சிரிப்புடன் நீங்கள் ' சுறுசுறுப்பாக சமைக்கும் அழகு சொல்லில் அடங்காது. யாருடைய பொல்லாத கண்ணோ.? சிறிதும் கவலைப்படாதீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் விரைவில் பூரண குணமடைவீர்கள். தானத்தில் சிறந்த அன்னதானம் மேலான தர்மம் .அதுதான் தங்கள் உயிர் காத்துள்ளது. தங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன் . வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன் வாழ்கபல்லாண்டு ! நீடூழி வாழ்க!
@ishwaryameenakshi2721
@ishwaryameenakshi2721 3 жыл бұрын
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 😞😞😞🙏🙏🙏
@jennethjenneth5466
@jennethjenneth5466 2 жыл бұрын
இந்த வீடியோவை இன்று தான் பார்த்தேன் ரெம்ப கவலை கடவுள் நல்லவங்க பக்கம் இருப்பார். இப்போது நன்றாக இருப்பாய் ஆனந்தி.உனக்கு திஷ்டிதான் நிறைய இருக்கும்.
@udayakumarudayakumar6273
@udayakumarudayakumar6273 3 жыл бұрын
சகோதரி கவலை பட வேண்டாம் கடவுள் காப்பாற்றுவார்
@saraspartha4192
@saraspartha4192 3 жыл бұрын
கண் திருஷ்டிதான் உன் தர்மம் உன்னை காப்பாற்றியது மீண்டு வருவாய் மகளே தைரியமாக இரு கடவுள் அருள் புரிவார்
@srinithia1036
@srinithia1036 3 жыл бұрын
Seriously... Kannu patruchu
@kalangiyamusha5910
@kalangiyamusha5910 3 жыл бұрын
உடல் நலம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Funzone43531
@Funzone43531 3 жыл бұрын
S akka kan thirishdi tha....first nalla rest edunga
@sankareswarisankareswari334
@sankareswarisankareswari334 3 жыл бұрын
ஆனந்தி அக்கா கவலைப்படாமல் இருங்க,சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள். சாய்பாபா எப்பவும் உங்களுக்கு துணையாக இருப்பார்🙏🙏🙏🙏
@shanthishetty1349
@shanthishetty1349 2 жыл бұрын
சீக்கிரமா குணமாகி வாங்க நாங்க வந்து எங்க சாமி கிட்ட வேண்டுகிறோம் நீங்க நல்லபடியா வரணும்னுஆனந்தி எதிர்பார்க்காதது நடந்துவிட்டது அதுக்காக நீங்க கவலைப்பட வேண்டாம் நல்லபடியா நீங்க குணமாய் வாங்க உங்க கூட இருக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க தைரியமா இருங்க நீங்க நல்லபடியா குடமாய் நீங்க வாங்க நாங்கள் எல்லாம் வேண்டுகிறோம் நீங்க நல்லபடியா வரணும்னு
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🙏💕💕❤️❤️❤️💤
@sathishmani6961
@sathishmani6961 3 жыл бұрын
சீக்கிரம் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்..
@vijayakumar2993
@vijayakumar2993 3 жыл бұрын
சகோதரி ஆனந்தி, நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம். நீங்கள் செய்த புன்னிய காரியங்கள் உங்களை பாதுகாக்கும். உங்களுக்காக நாங்கள் ஜெபித்துக்கொள்ளுகிறோம். God bless you.
@jesusRA367
@jesusRA367 3 жыл бұрын
🙏🙏🙏⛪
@apoorvaasnalabagam
@apoorvaasnalabagam 3 жыл бұрын
விரைவில் குணமடைய ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன் சகோதரி
@selvashselvash108
@selvashselvash108 3 жыл бұрын
Akka unga nalla manasuku... ungaluku...onum agathukka...
@mubeenairshadirshadmubeena1744
@mubeenairshadirshadmubeena1744 3 жыл бұрын
விரைவில் குணமடைய இறைவனை இறைவனை வேண்டுகிறேன்
@vallimuniraj3475
@vallimuniraj3475 3 жыл бұрын
God bless u ananthi. Get well soon
@udayachannelrecipes
@udayachannelrecipes 3 жыл бұрын
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. வருத்தப்படாம தைரியமா இருங்க. நீங்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்கிறேன் 🙏
@thenmozhiperiyasamy7869
@thenmozhiperiyasamy7869 3 жыл бұрын
Manam.thalarathe.nampikkaiyutan.Eru.Etuvum.katanthu.pogum
@vnm8711
@vnm8711 3 жыл бұрын
ஆனந்தி இதெல்லாம் உன் திறமைக்கு முன்னாடி ஒன்னுமே இல்லப்பா. சீக்கிரம் எழுந்து வாப்பா. உனக்காக நாங்க இறைவனை வேண்டிக் கொண்டே இருப்போம். உனக்கு எதுவுமே ஆகாதுப்பா. ஆண்டவர் துணை இருப்பார். மீண்டு வாப்பா. நாங்க எல்லோரும் உனக்காக இருக்கிறோம்.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏❤️❤️❤️💕💕🙏🏼
@vijiharis3341
@vijiharis3341 3 жыл бұрын
நிச்சயமாக அன்னதானத்தின் புண்ணியம் தான் நீங்கள் பிழைத்தது🙏
@MahaLakshmi-jm8ef
@MahaLakshmi-jm8ef 3 жыл бұрын
Yes it's correct
@tiktokcollectiontamil7298
@tiktokcollectiontamil7298 3 жыл бұрын
ama bro
@lavendergurl2755
@lavendergurl2755 3 жыл бұрын
உண்மை 🙏💐
@soloqueen4634
@soloqueen4634 3 жыл бұрын
Crt
@balavalliramaiyan75
@balavalliramaiyan75 3 жыл бұрын
Unmai than
@mohan.imohan1172
@mohan.imohan1172 3 жыл бұрын
ஒருவர் அழுகும்போது இன்னொருவர் கண்ணில் கண்ணீர் வருகிறது என்றால்.அந்த மனசுதாங்க கடவுள். நீங்க அழும்போது என்னை அறியாம நானே அழுதுட்டேன்.
@clickanddraw
@clickanddraw 3 жыл бұрын
😂
@jayarani4623
@jayarani4623 Жыл бұрын
@@clickanddraw 😭🥰
@ramchandru1153
@ramchandru1153 2 жыл бұрын
ஆனந்தி கண்டிப்பா குணமாகி மீண்டும் அதே ஆனந்தியா வருவிண்க. நம்பிக்கையோடு இருங்க ஆனந்தி
@badactor9628
@badactor9628 3 жыл бұрын
I pray for your family! All the best for you ❤️😭🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💕🙏🏼🙏🏼❤️❤️🙏
@ranjitharenganathan1222
@ranjitharenganathan1222 3 жыл бұрын
நல்ல மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு சோதனைகள். 😭😭😭. ஆண்டவா. மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்த நீங்கள் நீடோடி வாழ்வீர்கள் அக்கா. எதை நினைத்தும் கலங்காமல் எழுந்து வாருங்கள் அக்கா. நீங்கள் செய்ய வேண்டிய சேவைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. கவலை கொள்ளாதீர்கள். மன தைரியத்துடன் இருங்கள். நீங்கள் சீக்கிரம் நலம்பெற அந்த ஆண்டவன் உறுதுணையாக இருப்பார்.
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Unmaithan kodumaiya irrukku parkumpothu odi odi velai seiravangalathan ippadi nadakkuthu .ini eppothum nallathey nadakkanum ivanga family ku.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyasenthilnathan3486
@ramyasenthilnathan3486 3 жыл бұрын
எல்லாம் கண் திருஷ்டி. தெய்வம் துணையாய் இருக்கு. விரைவில் குணமடைய எல்லா தெய்வமும் துணையாய் நிற்க வேண்டுகிறேன்❤️💕🌹💞🙏🙏
@devakim8940
@devakim8940 3 жыл бұрын
Yes sister
@uthirapathir3414
@uthirapathir3414 3 жыл бұрын
Yes
@thangarajv2985
@thangarajv2985 3 жыл бұрын
Yes neengaleh parunga utha sumathi, hussain manimegalai, ippo chitra akka kadavuleh mudiyala
@user-zu1en5tr1x
@user-zu1en5tr1x Жыл бұрын
ஹலோ அக்கா நீங்க செய்யும் உதவிகள் என்றும் தொடரணும் , எல்லாருயூடைய அன்பும் வேண்டுதலுதான் நீங்க மறுபடியும், மறு பிறப்பு கிடைத்தது. உங்கள் பணிகள் தொடரணும், வாழ்க வளமுடன் அக்கா 🙏🏻😍👍🏻
@sumathishri1523
@sumathishri1523 3 жыл бұрын
சாய் அப்பா அருளால் நீங்கள் சீக்கிரமே குணமடைவீர்கள் கவலைப்பட வேண்டாம்
@rgeetha771
@rgeetha771 3 жыл бұрын
என் சாய் அப்பா உங்களுக்கு துணை இருந்து உங்களை காப்பாற்றுவார், கவலை படாதீர்கள்
@marycaroline9498
@marycaroline9498 2 жыл бұрын
Jesus loves you
@ournewcreation1854
@ournewcreation1854 3 жыл бұрын
எனக்கு தெரியும் கண்திஷ்ட்டிதான். இந்த உலகம் நம்மல வாழவே விடாது
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Yes ippaiyum ivanga familya patri karichi kotturanga amala and kala channalil.romba kastama irrukku oru family la enna nadakuthunay theriyama avangala thitturathu ennanay theriyama ithuthan uzhagam.
@rajeshkanna5712
@rajeshkanna5712 3 жыл бұрын
Seikaramea sari agietuvanga akka nanga kadaval keta veandikurom nenga seikaramea palaya pati video potuvanga dont feel akka
@divyat3554
@divyat3554 3 жыл бұрын
@@waterfalls8363 chennal name
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
@@divyat3554 kalavin samayal and amala village food channel.
@divyat3554
@divyat3554 3 жыл бұрын
@@waterfalls8363 avanga family relatives than pola . Ethulla yepti paysuvanha .
@jisanlatha2543
@jisanlatha2543 3 жыл бұрын
எல்லோருடைய கண்ணும் ஒரேமாதிரி இல்லை வெள்ளி செவ்வாய் தவறாமல் கண்ணு சுத்தி போடுங்கள் சகோதரர்களே
@santhakumar5321
@santhakumar5321 3 жыл бұрын
அக்கா சீக்கிரம் சரியாக இறைவன் வேண்டிக்கிறேன்
@mukthiniyas5619
@mukthiniyas5619 3 жыл бұрын
😭😭😭
@buvanabuvi2711-
@buvanabuvi2711- 3 жыл бұрын
எப்படி அக்கா அப்படி விழ முடியும். உங்களுக்கு அதிக கண்ணு. உடம்ப பார்த்து கொள்ளுக. பாவம் அக்கா நீங்க. இவ்ளோ பேர் இருக்காங்க நீங்க நல்லா இருப்பீங்க கவலை படாதீங்க 🙏
@praveenap8696
@praveenap8696 3 жыл бұрын
அக்கா தயவு செய்து ஜாக்கிரதையாக இருங்கள்🙏🙏🙏🙏நான் உங்களை இப் படி பார்த்ததும் உயிர் அதிர்ந்துவிட்டது💔💔உண்மையிலே மறு பிறவி தான்🙏🙏🙏🙏தலை காத்தது தர்மம்🙏🙏 சீக்கிரம் குணமடைய எல்லா இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன்🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
ஆனந்தி... நீங்க விரைவில் குணமடைந்து பழைய மாதிரியே உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
@kasturik6811
@kasturik6811 3 жыл бұрын
Neenga chenja naladhu than youngali kapathiyadhu
@saleemismail2176
@saleemismail2176 3 жыл бұрын
Sariyaga sonnargal sarasu akka
@user-px6zs2st9j
@user-px6zs2st9j 3 жыл бұрын
No feel pannathinga akka
@deepabelavendran5857
@deepabelavendran5857 3 жыл бұрын
Sister we will pray for u to get well soon don't worry sister God is there
@SarasusSamayal
@SarasusSamayal 3 жыл бұрын
@@saleemismail2176 Vaazha valamudan 🙏
@joshiskitchen1505
@joshiskitchen1505 3 жыл бұрын
வீடியோ பார்க்கும்போது கண்ணுல தண்ணி வருது😭 நீங்கள் சீக்கிரம் குணமாக கடவுள் துணை இருப்பார் 🙏
@yogaletchummybalasundaram5961
@yogaletchummybalasundaram5961 Жыл бұрын
அக்கா யோசிக்க வேண்டாம் தர்மம் தலை காக்கும் தற்க சமையம் உயிர் காக்கும் அது போல் கடவுள் உங்களை காப்பாற்றி விட்டார் கவளை வேண்டாம் கடவுள் இருக்கிறார்
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜💐🙏🏼❤️😍😍
@seshadri5285
@seshadri5285 2 жыл бұрын
God bless you get well soon Andi 🙏💐
@priyankajp2564
@priyankajp2564 3 жыл бұрын
🙏😞நான் வணங்குற ராகவேந்திரா ஸ்வாமி ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அக்கா👍கவலை வேண்டாம் அக்கா👍
@arulmozhi670
@arulmozhi670 3 жыл бұрын
ஆனந்தி உங்களுக்கு ஒன்றும் ஆகாது நீங்கள்செய்த தர்மம் உங்களை காபாற்றும் கவலைபட வேண்டாம் உங்களுக்காக தினமும் தியானம் செய்கிறேன்.
@lathasenthilkumar7513
@lathasenthilkumar7513 3 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் ஆனந்தி உங்களுடைய் சுகத்திற்காக நான் கடவுளைப் பிராத்திக்கிறேன். இம்மட்டும் உங்களைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
@RaviRavi-hi1tn
@RaviRavi-hi1tn 2 жыл бұрын
கவலை வேண்டாம் ஆனந்தி அக்கா உங்கா மனசுக்கு நல்லா இருப்பிங்க 🙏🙏🙏
@pvinothkumar3063
@pvinothkumar3063 3 жыл бұрын
கடவுள் நல்லவங்களை சோதிக்கிறார் என்றால் கண்டிப்பாக கைவிட மாட்டார், ஆகையால் கடவுள் நம்பிக்கையை ஒருபோதும் கை விடாதீர் 🙏
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
நிச்சயமாக💐🙏🙏💕💕
@iswaryag5698
@iswaryag5698 3 жыл бұрын
நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை இரண்டாவது தடவை காப்பாத்திருக்கு அக்கா 😌நீங்கள் மிக சீக்கிரம் குணமடைய நான் கடவுளை பிரார்த்தனை பன்றேன் அக்கா கவலை படாதீங்க. உங்கள் தர்மம் தொடரட்டும்....
@MRMRSCHEFSAMAYAL
@MRMRSCHEFSAMAYAL 3 жыл бұрын
விரைவில் குணமடைய இறவனை வேண்டி கொள்கிறேம்🙏... மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭😭😭😭😭
@bharathidasan3092
@bharathidasan3092 3 жыл бұрын
அக்கா நீங்கள் அதிவிரைவில் குணமடைய வேண்டுமென ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன் அக்கா! நீங்கள் பூரண குணமடைந்து அநேக மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் அக்கா. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
💐💐❤️💖❤️💐💐
@vijikannan1540
@vijikannan1540 3 жыл бұрын
நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்ல மனிதர்கள் வாழ்க வளமுடன்
@karuppasamykaruppasamy8920
@karuppasamykaruppasamy8920 2 жыл бұрын
God.plus.you.akka
@VillageHouseWifeDiet
@VillageHouseWifeDiet 3 жыл бұрын
அழாதிங்க தைரியமாக இருங்கள் நீங்கள் செய்த தர்மம் தான் உங்களை காப்பாற்றுச்சு. கடவுள் உங்க கூட இருக்கிறார்.
@srimadheswarabeautyandreci8397
@srimadheswarabeautyandreci8397 3 жыл бұрын
Hi Sister
@suryabmw7799
@suryabmw7799 2 жыл бұрын
Ok
@novelandme6427
@novelandme6427 3 жыл бұрын
ஆனந்தி அழாதீங்க please எனக்கு ரொம்ப கஷ்டம் இருக்கு..... கடவுள் இருக்காரு ஆனந்தி..
@umamageshvari8749
@umamageshvari8749 3 жыл бұрын
Anandhi akka alathinga kadavul irukkanga kantipa sariyaduvinga
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
கடவுள் துணையாக இருப்பார் சகோதரி 🙏🙏🇩🇪
@bhavanin3009
@bhavanin3009 3 жыл бұрын
Pray for u akka. 😭😭God help for u akka
@naanungalsagothari-8218
@naanungalsagothari-8218 3 жыл бұрын
சகோதரி நீங்கள் விரைவில் குணமடைய இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.
@lilacodandabany3557
@lilacodandabany3557 3 жыл бұрын
வணக்கம் அக்கா, கவலை பட வேண்டாம்,உங்க கள்ளமில்லா உள்ளத்தில் தெய்வம் கூடவே இருந்ததால் தான், இத்தனை அடி உயரத்தில் இருந்து விழுந்தும் நீங்கள் மரணத்தை வெல்லும் சக்தியை அந்த தெய்வம் தந்து இருக்கு. நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் அன்பாலே குணம் அடைந்து விடுவீர்கள். தன்நம்பிக்கையோடு இருக்கு வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அருமையா சொன்னிங்க🙏🏼🙏💖💖❤️❤️
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 3 жыл бұрын
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது நீங்கள் செய்த புண்ணியம் தான் உங்களை காப்பாற்றி இருக்கிறது நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🙏
@kalaivanikalaivani4576
@kalaivanikalaivani4576 3 жыл бұрын
சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்
@seethalakshmipanneerselvam1142
@seethalakshmipanneerselvam1142 3 жыл бұрын
God. Blesyou
@priyanbro
@priyanbro 3 жыл бұрын
God bluse you akka😭😭
@kalpanakalpana9579
@kalpanakalpana9579 3 жыл бұрын
சாய் அப்பா இருக்கார் கவலை வேண்டாம் ஆனந்தி.நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.
@arun211991
@arun211991 3 жыл бұрын
எப்படி மாடில இருந்து விழுந்திங்க ஊரு கண்ணு இருக்கும் நம்ப ரொம்ப கவனமா இருக்கணும் ல...
@mselciya3022
@mselciya3022 3 жыл бұрын
ஆமா காய்க்கிற மரம் தான் கல்லடி படும் Anyway paathu erunga
@thulasiv63585
@thulasiv63585 Жыл бұрын
கடவுள் ஒன்று செய்ய மாட்டார் நீங்கள் சுகமாக இறைவன் இடம் வேண்டி கொள்கிறேன் வாழ்க வளமுடன் சகோதரி
@GuessGlitz
@GuessGlitz 3 жыл бұрын
நடந்ததை நினைத்து கவலைப்படாதீர்கள்... பூரண குணம் பெற்று, பழைய ஆனந்தியாக விரைவில் மீண்டும் வர பிரார்த்திக்கிறோம்...
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
ஆனந்தி கவலைப்படாத டா மா... எல்லாம் சரியாகிடும்... ஆழாத மா.. நீ செய்த தர்மம் நிச்சயம் காப்பாற்றும்... நம்பிக்கையோடு இருமா... ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏
@LakshmiJaya-qi4zr
@LakshmiJaya-qi4zr 3 жыл бұрын
Akka don't cry
@pramilarajagopalr881
@pramilarajagopalr881 3 жыл бұрын
Hi Hema ma eppadi irukkinga
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🏼🙏🏼😍💜
@seharjulie811
@seharjulie811 3 жыл бұрын
ஆனந்தி,உனக்கு நல்ல சுகம் கிடைக்க ஜெபிப்பேன்.கர்த்தர் நல்ல சுகம் கொடுப்பார்.கவலைபடாதே,வலியை சகித்துக்கொள் ,எல்லாம் சரியாகிவிடும்.
@barathikamal2232
@barathikamal2232 3 жыл бұрын
அக்கா நீங்க நல்லா இருக்கனும் நாங்க கடவுள் கிட்ட வேண்டிக்கிறோம்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️
@shobiguna9901
@shobiguna9901 3 жыл бұрын
அக்கா நீங்க வீடியோ கூட போட வேண்டாம் 😞😞😞 உங்க உடம்ப பத்தாரம பாத்துகோங்க 😥😥😥 உங்களுக்கு எதுவும் ஆகாது 🥺🥺🥺 கடவுள் உங்க கூடவே🙏🙏🙏 இருக்காரு
@ilamsarosaro2503
@ilamsarosaro2503 3 жыл бұрын
ஆனந்தி அக்கா கவலை படாதீங்கா கடவுள் துணை இருப்பார்
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Ini ungal vazhvil endrum santhosam pongi valiyum kadavulin arulal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tvtstatus7347
@tvtstatus7347 3 жыл бұрын
அக்கா சிவன் உங்களுடன் தான் இருக்கிறார் அவர் உங்களை கை விட மாட்டார்🙏🏻 ஓம் நமசிவாய.🙏🏻🙏🏻 உங்களுக்காக சிவனை வேண்டுகின்றேன். 🙏🏻🙏🏻
@suryadhanu6208
@suryadhanu6208 3 жыл бұрын
Om 🕉namshivaya
@srimeeraoffset4417
@srimeeraoffset4417 3 жыл бұрын
Sivan irukka padam en
@sasirekhasasirekha5903
@sasirekhasasirekha5903 3 жыл бұрын
Om NAMASIVAYA
@kalaiyarasikalaiyarasi8581
@kalaiyarasikalaiyarasi8581 Жыл бұрын
ஆனந்தி... நீங்களா விழந்துட்டீங்க. ரொம்ப கவனமா இருபீங்களேப்பா... கவலைப்படாதீஙக கடவுள் காப்பாத்திட்டார்.. நீங்களும் உங்க குடும்பமும் செய்த தான தர்மங்கள் அனைத்தும் உங்களை நிச்சயம் காக்கும் கவலைப்படாதீங்க... உடல்நிலையை கவனித்து சீக்கரம் மீண்டு வாங்க... உங்களுக்குகாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம்....
@indumathijayavelan2487
@indumathijayavelan2487 3 жыл бұрын
நன்றாக பூரண குணமடைய இறைவன் அருளால் நலமடைய வேண்டுகிறேன். அழாதே தைரியமாக இரு.
@afisalaparai2905
@afisalaparai2905 3 жыл бұрын
அனைவருக்கும் உணவளித்த உங்களை கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.
@shameemshamsudeen9148
@shameemshamsudeen9148 3 жыл бұрын
Ama
@devilogadass4737
@devilogadass4737 3 жыл бұрын
நிச்சயம் கடவுள் இருக்கிறார். தைரியத்தோடு எழுந்து வா சகோதரி.
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
புன்னகையுடன் சுறுசுறுப்பாக சுற்றித் திரிந்த ஆனந்தியை கண்ணீருடன் எம்மால் பார்க்கமுடியவில்லை. இன்னும் நீ சாதிக்க வேண்டும் .விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
@v.dineshkumar3820
@v.dineshkumar3820 3 жыл бұрын
😂
@anoniem8782
@anoniem8782 3 жыл бұрын
ஆனந்தி உங்களுக்கு விரைவில் சுகம் வரும் இது உண்மை நான் இறைவனை வேண்டுகின்றேன். நீங்கள் ஓரு பெண்ணைவிட அதற்கு மேலானது. நீங்கள் ஓரு சகலகலாவள்ளி . இறைவன் உங்களை கைவிடமாட்டான். உங்களைப் பார்க்க எனக்கு கண்ணீர்வருகிறது. 🙏👍🌺🌼
@allinallworldworld7440
@allinallworldworld7440 3 жыл бұрын
🙏
@prabhug.p4805
@prabhug.p4805 2 жыл бұрын
கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும் எப்பயும் உங்க குடும்பமும் நீங்களும் நல்லா இருப்பீங்க
@spunithavathi6329
@spunithavathi6329 3 жыл бұрын
ஆனந்தி நீங்க குணமடைந்து வருவீர்கள் இறைவனை பிரார்த்திக்கிறேன் நான் யூடியூப் ல தேடினேன் உங்களால் தான் மண்பானை வாங்கி எப்படி பழக்கப்படுத்துவதுன்னு சொன்னீங்க அதப்பார்த்து தான் நானும் என் வீட்டில் மண்பானைவாங்கி பழக்கப்படுத்தி நான் அதில் தான் சமைக்கிறேன் ஆனந்தி நீங்கள் மீண்டு வரவேண்டும் கவலைவேண்டாம்
@hanumikutty9187
@hanumikutty9187 3 жыл бұрын
கண் திருஷ்டி தான்..... நீங்க எல்லாம் ஒண்ணா இருப்பதே எல்லாருக்கும் பொறாமையா இருக்கும்.... கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
Right sister
@dubbleagamer
@dubbleagamer 3 жыл бұрын
God. Bless you
@kannamalmuthiya7040
@kannamalmuthiya7040 3 жыл бұрын
Aiee oru ava kasu la first sooru poda sollu papom ...help others with your money ...not good ...oru idly kudhuta kuda ava kasu la kudhukanum ..not with others money ....god will give 👍
@vijayalatha8738
@vijayalatha8738 3 жыл бұрын
ஆனந்தி கடவுளிடம் நாங்கள் மனமாரப் பிறத்திக்கிறோம்
@propheticvoice6284
@propheticvoice6284 3 жыл бұрын
Yes
@chelladurait4529
@chelladurait4529 3 жыл бұрын
அக்கா.. உங்க மனசுக்கு எதும் ஆகாது... நீங்க 100 வருசம் நல்லருகணும்
@mathipasu8925
@mathipasu8925 3 жыл бұрын
We pray for you come back soon .don’t worry ,God bless you always
@pazhamayudeswad7819
@pazhamayudeswad7819 3 жыл бұрын
വളരെ വേഗം തന്നെ സുഖമാവും.ചേച്ചിയെയും കുടുംബത്തിനെയും ഈശ്വരൻ അനുഗ്രഹിക്കട്ടെ
@UBBSubalakshmi
@UBBSubalakshmi 2 жыл бұрын
Ohh my god 🥺 கவலைப்படாதீங்க sis .... சீக்கிரமா குணம் ஆகிடும் ... அதற்கு நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் ... 🙇
@umamaheshwari946
@umamaheshwari946 3 жыл бұрын
சிங்க பெண்ணே சிங்க பெண்ணே சீக்கிரம் குணம் அடைய எங்கள் பிராத்தனை என்றும் உண்டு சகோதரி.❤️❤️❤️❤️ உங்க குலதெய்வ சாமிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏
@jancyranirengarajan5721
@jancyranirengarajan5721 3 жыл бұрын
ஆனந்தி நீங்கள் விரைவில குணமடைய துர்க்கை அம்மனிடம் பிரார்த்திக்கிறேன் .நீங்கள் செய்த தர்மம் உங்களை காப்பாற்றியது சகோதரி 🙏🙏😭😭
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
ஆமா சகோதரி 🙏
@samantharajeswari1592
@samantharajeswari1592 3 жыл бұрын
God bless you sister
@suryanarayananvb8276
@suryanarayananvb8276 3 жыл бұрын
விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன் Mrs.Suryanarayanan
@senbatamil8416
@senbatamil8416 3 жыл бұрын
என்ன ஆச்சி ஆனந்தி அக்காவுக்கு. பூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.
@Saranaya-ch5yr
@Saranaya-ch5yr 3 жыл бұрын
🙏🙏🙏💯💯
@chinnammals1728
@chinnammals1728 3 жыл бұрын
ஆனந்தி விரைவிலேயே நல்ல உடல் நலம் பெறுவீங்கப்பா.கவலைப்படாதீங்க.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
@sathishking1960
@sathishking1960 3 жыл бұрын
விழுந்ததயே நினைச்சு கவலைப் படாதிங்க. கடவுள் உங்களை கைவிட மாட்டார். நீங்கள் அழுதது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உடல் நிலையை கவனிக்கவும். ❤🙏
@janakijanarthanam1805
@janakijanarthanam1805 3 жыл бұрын
ஆனந்தி நீங்கள் செய்த புண்ணியம் தான் இன்று நீங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றாய் இறைவன் துணை உங்களுக்கு உள்ளது விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தங்கையே🙏🙏
@ammaappa9989
@ammaappa9989 3 жыл бұрын
கவலைப்படாதீங்க அக்கா உங்களுக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுளுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் நூறாண்டு காலம் வாழ்வீர்கள்
@aashaaasha3146
@aashaaasha3146 3 жыл бұрын
3k people dislike pannirukanga...மனசாட்சி இல்லாத மிருகங்கள் தான் போல...
@joe-ro3xh
@joe-ro3xh 3 жыл бұрын
S nanum athe tan nenachan. Thaikum thakapanukum pirakathe mirukangal.
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН
Don’t take steroids ! 🙏🙏
00:16
Tibo InShape
Рет қаралды 72 МЛН
Bro be careful where you drop the ball  #learnfromkhaby  #comedy
00:19
Khaby. Lame
Рет қаралды 36 МЛН
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН