Dr.தமிழிசையின் 24*7 Routine... ஆளுநர் மாளிகைக்கு நேரடி விசிட்! | A Day With Dr.Tamilisai | Governor

  Рет қаралды 523,520

Doctor Vikatan

Doctor Vikatan

Күн бұрын

#DrTamilisaiSoundararajan #Governor #Lifestyle
Dr.Tamilisai Soundararajan, Hon.Governor of Telangana, also Lieutenant Governor of Puducherry, follow us as we look inside the daily life of the Tamilisai. And she shares with what she eats in a day & secret behind her fitness Regime. Don't Miss!
Credits:
Host &Producers: R.Vaidehi, Jeni Freeda | Camera: Muthukumar A, Karthick N | Editing: Arun Kumar P | Executive Producer: Anbarasi V

Пікірлер: 554
@mangalamr7761
@mangalamr7761 2 жыл бұрын
புன்னகை அரசி நம் ஆளுநர் அம்மா.உங்களின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது.இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் பந்தா இல்லை.வாழ்க வளமுடன்.தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்.
@sekargowri3812
@sekargowri3812 2 жыл бұрын
👍👍 bb 👍🏿
@ponnambalamc857
@ponnambalamc857 2 жыл бұрын
9
@ravirama1450
@ravirama1450 2 жыл бұрын
💊
@narayananthennambattukrish556
@narayananthennambattukrish556 2 жыл бұрын
Yo un
@RamyaVeetuSamayal
@RamyaVeetuSamayal 2 жыл бұрын
எனக்கு பிடித்த அரசியல் தலைவர். நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 2 жыл бұрын
எளிமையின் உச்சம் வாழ்க அக்கா.. உங்கள் குழந்தைகள் பெரும் வாழ்வு வாழ்க.. தந்தையின் கர்மா உங்களுக்கு. உங்கள் கர்மா உங்கள் குழந்தைக்கு . வாழ்க வாழ்க வாழ்க
@chankutradingcompany465
@chankutradingcompany465 2 жыл бұрын
👏
@sasisaravanan7271
@sasisaravanan7271 2 жыл бұрын
@@chankutradingcompany465 909ppppoo
@jayak4824
@jayak4824 2 жыл бұрын
Super madam thank you so much god bless you mam
@mothersnotes6793
@mothersnotes6793 2 жыл бұрын
குருவி வீடு... நாங்களும் வீட்டில் வைக்கிறோம்... பயனுள்ள பல தகவல்கள்... நன்றி கவர்னர் அவர்களுக்கு🙏🙏🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
அருமையான .உண்மையான உரையாடல். இறைவனுடைய ஆசி என்றும் உங்களுக்கு உண்டு.. நிறை குடம் எங்களுடைய தமிழிசை வாழ்க வாழ்க வளர்க பல்லாண்டு
@suraim2202
@suraim2202 2 жыл бұрын
தங்களின் எளிமை, அரசியல் நாகரிகம், ஊடக அன்பர்களுக்கு தரும் மரியாதை அனைத்தும் அருமை👌👌👌👏👏👏👏💯
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 2 жыл бұрын
அருமையான பதிவு. சிரித்தமுகத்துன் உங்கள் பேட்டி மிக அருமை. எளிமை என்றால் அது நீங்க தான். எந்த ஒரு பந்தா இல்லாமல் சூப்பர் மேடம். நன்றி. நன்றி. 🙏
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 2 жыл бұрын
Msdam happy yo dee ithis
@selvakumartamil273
@selvakumartamil273 2 жыл бұрын
உங்களோட அரசியல் வாழ்க்கைய விட தனிப்பட்ட வாழ்க்கை ரொம்ப புடுச்சுருக்கு உங்களோட பெயரும் உட்பட தமிழிசை அருமையான பெயர்
@sivarajs3938
@sivarajs3938 2 жыл бұрын
சிறப்பு. முதல் நேர்காணலே மருத்துவர் ஆளுநர். வாழ்த்துகள்.
@malathip3649
@malathip3649 2 жыл бұрын
தைரியம் தன்னம்பிக்கை நல்ல ஒரு அரசியல்வாதி தமிழிசை அம்மா அவர்கள்
@jinnyalvis2345
@jinnyalvis2345 2 жыл бұрын
உங்கள் எளிமை எனக்கு பிடிக்கும். வாழ்க வளமுடன். மிக நன்றி.
@gowriramalingam1533
@gowriramalingam1533 2 жыл бұрын
சூப்பர் மேம் எங்கள் டாக்டராகவே இருக்கீங்க BJP யின் ஆளுனர் என்ற தலைக்கனம் இல்லாமல் இருக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐🌹💐
@gbhawani6248
@gbhawani6248 2 жыл бұрын
பெண் என்றால் பெருமை I'm proud of you mam...Love u
@gthibanify
@gthibanify 2 жыл бұрын
உங்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்த கும்பல் வெட்கக் பட வேண்டும். உங்கள் உழைப்பிற்கு நேர்மைக்கும் கடவுள் அருள். மக்கள் சேவையை தொடர்ந்து செயுங்கள் அம்மா. அடுத்து குடியரசுத் தலைவராக வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை .
@kalaiselvichannel5594
@kalaiselvichannel5594 2 жыл бұрын
Now a days i addicted to Dr Tamizhisai mam speach. Wow nice. She is one of the role model to all girls.
@leenaleena7373
@leenaleena7373 2 жыл бұрын
அவமானங்களை வெகுமானமாக ஏற்றுக்கொண்ட தன்மானமானவர் எளிமையின் வலிமை புரிந்தவர் எங்கள் ரோல் மாடல் மேடம் நீங்கள் வாழ்த்துகள் அம்மா
@BetheChange80
@BetheChange80 Жыл бұрын
Correct. TAMILNADU ku ivarai pondravargalai Governeraa podale. A womaniser was TN Governer before and now Ravi from Telugar desam. Tamilisai Telengana Governer--aanal angy irukira politicians ivara madhika maatraanga.
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
எவ்வளவு வயதானாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அன்பான அம்மாவை பற்றி பேசும்போது குழந்தையாகி விடுகிறார்கள்.
@allenff1587
@allenff1587 2 жыл бұрын
அம்மா உங்க தாழ்மை எனக்கு பிடிச்சிருக்கு தாழ்மையுள்ளர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார்
@asiyaomar
@asiyaomar 2 жыл бұрын
அம்மாவைப் பற்றிய பகிர்வு மனதை மிகவும் தொட்டது,உணவுமுறை,பழக்க வழக்கங்கள் பற்றி ரொம்ப அழகாக எடுத்துரைத்தது அருமை மா.
@jananipjd6055
@jananipjd6055 2 жыл бұрын
அதிகார அலட்டல் இல்லாத மிக எளிமையான தமிழச்சி...💯
@chennaipaversreadymadecomp1042
@chennaipaversreadymadecomp1042 2 жыл бұрын
Akka namoor kulambu sappudugga
@chennaipaversreadymadecomp1042
@chennaipaversreadymadecomp1042 2 жыл бұрын
Appava daily kumpudugga
@kaviyabalamurugan8034
@kaviyabalamurugan8034 2 жыл бұрын
Q
@saiprakashbalasubramanian9057
@saiprakashbalasubramanian9057 2 жыл бұрын
Very simple and humble person. That is the reason for her success
@thangamabimanyu4371
@thangamabimanyu4371 2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம் உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம்
@manikandanrajendran3734
@manikandanrajendran3734 2 жыл бұрын
People comment her but onone comment her badly... Coz of her way she accept every negative comments too ❤️❤️
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 жыл бұрын
SEMA. உங்கள் பக்தி பிடித்துள்ளது. உங்கள் தோடு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது sister.
@arthyshankar9922
@arthyshankar9922 2 жыл бұрын
Absolutely inspired by your individuality, work and simplicity, Tamilisai Ma’m! So much to learn from you…
@josephmegallan7152
@josephmegallan7152 2 жыл бұрын
I subscribe only because of Dr.Akka.... TN people really miss her... right person with wrong party.
@p.m.anandam.3513
@p.m.anandam.3513 2 жыл бұрын
உங்களது எளிமை... ஒழுக்கம்.. கடவுள் பக்தி.... இவையாவும் ....இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு .....வாழ்த்துக்கள் அம்மா ....
@NellaiTamilan6511
@NellaiTamilan6511 2 жыл бұрын
அவங்க அப்பா வளர்ப்பு
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 2 жыл бұрын
தமிழ் பண்பாடு நிறைந்தவர்.வாழ்த்துகள் அம்மா!மென்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
வணக்கம் ஆளுனர் அவர்களே உங்கள் பணி மென்மேலும் பெருகட்டும் உங்க உணவு அருமை என்ன தான் இருந்தாலும் அம்மா அம்மா தான் உங்க தாயன்பை நினைவூட்டுவது மிக மிக சிறந்தது உங்க பேச்சு திறமை அபாரம் உங்க டயட் மெனு அருமை நன்றி அம்மா நீங்களும் அழகு உங்க பேச்சு திறமை அழகு நன்றி அம்மா🙏🏻
@ManojKumarMmani
@ManojKumarMmani 2 жыл бұрын
எளிமையின் வலிமை புரிந்தவர்.. எங்கள் வாழ்த்துகள் அம்மா...
@rameshswaminathan5930
@rameshswaminathan5930 2 жыл бұрын
Really she impressed me a lot.god should give gud health and more more thinking power to her.
@sheelagovind3141
@sheelagovind3141 2 жыл бұрын
We missed u in our tamil Nadu come back soon akka loveeeeeeeeeeeeeeeee u lot akka
@arunap5999
@arunap5999 2 жыл бұрын
தெளிவான அருமையான தமிழ் உச்சரிப்பு அம்மா வாழ்த்துகள் 💐🙏🙏🙏
@malarkodi845
@malarkodi845 2 жыл бұрын
மேடம் உங்களுடைய உச்சரிப்பு அருமையான பழக்கவழக்கங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@suganyasuganya6950
@suganyasuganya6950 2 жыл бұрын
I'm really inspired by your simplicity,humble,confident, responsibility,work......Tamilisai mam......💯💯💯🔥🔥 inspiration for all women.....
@vr1940
@vr1940 2 жыл бұрын
Suganya 😍
@vr1940
@vr1940 2 жыл бұрын
Keep in touch suganya
@93rajarajanuppili39
@93rajarajanuppili39 2 жыл бұрын
@@vr1940 hiiii
@m.balasaraswathinarayanan9568
@m.balasaraswathinarayanan9568 2 жыл бұрын
Nice kzbin.info/www/bejne/iXfUnHl7otqCqa8
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
ஆமாம் அம்மா கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் விஷமத்தனமான எதிர் கருத்து சொல்கிறார்கள் ...அது மாற வேண்டும் ..
@rameshvetri7180
@rameshvetri7180 2 жыл бұрын
Akka vukku Nalla manasu... unga approach enakkuuu romba pidikkum... neenga Nalla irukkanum...
@ramyasenthilnathan3486
@ramyasenthilnathan3486 2 жыл бұрын
Magical woman🌹🌹, really inspiring these 26:28 mins. Expecting more videos from Tamizhisai mam❤️❤️💕
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 2 жыл бұрын
புதுச்சேரி ன்னு ஒரு மாநிலம்.... மக்கள் தேர்ந்தெடுத்த அரசு.... ஒரு தனிதன்மை.... தனி மனிதன் மகிழ்ச்சி.... இது எல்லாம் இல்லாமல் போனது தான் மிச்சம்....
@alstondoss550
@alstondoss550 2 жыл бұрын
நான் விரும்பும் சில அரசியல்வாதியில் ஒரே பெண் அரசியல்வாதி...நீடுழி வாழ்க சகோதரி..
@manimekalaisundaram8548
@manimekalaisundaram8548 2 жыл бұрын
அன்பும் பண்பும் நிறைந்த எங்கள் அக்கா, தமிழ் நாட்டில் நீங்கள் மிக விருப்பத்துடன் விதை யிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தாமரை வளர்ந்து வருகிறது. அதை மலர செய்ய வேண்டிய கடமை எங்களுடையது. நிச்சயம் வளர்த்து உங்கள் கைகளில் நன்றியுடன் சமர்பிபோம். தங்களை சந்தித்ததில் மிக்க மிழ்ச்சியடைகிறேன். Durai Sundharam. Chennai 129 division.
@pranithascorner8042
@pranithascorner8042 2 жыл бұрын
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு என் வணக்கங்கள். எளிமை, இனிமை, தன்னம்பிக்கை , கடின உழைப்பு, தன்னலமற்ற கொள்கைகள், நாட்டுப்பற்று, மக்கள்பணி, அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்ட இளகிய மனம் படைத்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் பணிவு, விடா முயற்சி ,கனிவான சிரிப்பு, அனைவரையும் அரவணைத்து செல்லும் தாயுள்ளம், அரசியலுக்கு அப்பாற்பட்டு, அநேகமானவர்க்கு மிகவும் பிடித்த சகோதரி திருமதி. தமிழிசை...... நீண்ட ஆயுளுடன், ஆரோக்யம் என்றும் பெற்று இன்பமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....🙏🙏🙏🙏
@malarkodi845
@malarkodi845 2 жыл бұрын
வணக்கம் மேடம் அரசியல் படிப்பு பண்புகள் மொத்தத்தில் நீங்கள் ஒரு தமிழ் நாட்டுப் பெண் பெருமைக்குரிய பெண் இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை
@shanthivasanth9133
@shanthivasanth9133 2 жыл бұрын
Interview super mam.athilum servant wait pannauvangalenu mudinthavarai seeikiram saapitruvenu sonnirgal athu ungal manithabathai kattugiratthu.
@manikandanrajendran3734
@manikandanrajendran3734 2 жыл бұрын
I love this lady because she is very innocent and good human
@vsubramanian4637
@vsubramanian4637 2 жыл бұрын
Respected madam. I am very happy to see your sprit and your working. Wish you all the best for your future assignments.🙏🙏
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 жыл бұрын
மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள் சகோதரி
@chitradevi835
@chitradevi835 2 жыл бұрын
சமையல்கட்டில் இருந்திருந்தால் இப்போது ஆளுநராகியிருக்கமுடியாது மேடம்!
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
உங்களையும் உங்கள் பேச்சை கேட்க ரொம்ப பெருமையாக இருக்கு சகோதரி. வணக்கம் சகோதரி😇🙏🙏🙏💥
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
பெண்களுக்கு நல்ல முன்னுதாரணம் நீங்கள் உங்கள் எதார்த்தமான குணம் எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️
@selome3282
@selome3282 Жыл бұрын
Mam life la ungala oru time aadhu pakanum... na yaraiyum pakanum asa patadhu ila...u r very inspiring woman.
@shanthiravieco
@shanthiravieco 2 жыл бұрын
Bold and beautiful, humble, honest and an excellent administrator, hats off to you man.
@shanthit1694
@shanthit1694 2 жыл бұрын
இந்த அம்மாவோட டிரஸிங் தான் படு மோசம்!
@shaliscorner6726
@shaliscorner6726 2 жыл бұрын
She is so sweet
@elakkiyaeya2641
@elakkiyaeya2641 2 жыл бұрын
உங்கள் எளிமை பார்க்கும் போது நீங்கள் மிகவும் அழகா இருக்கிறீர்கள் Dr. தமிழிசை சவுந்தரராஜன்
@sironmanisamuelsam7031
@sironmanisamuelsam7031 2 жыл бұрын
I LOVE U . GOD JESUS CHRIST BLESS U More and more.LIVE LONG YEARS.Our TAMIL LADY, good human being.
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🌹🌹🌹🌹🌹
@linenandsashes3124
@linenandsashes3124 2 жыл бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்களுடைய செயல்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்
@meerabaip600
@meerabaip600 2 жыл бұрын
வாழ்க அம்மா, உங்கள் சிரிப்பு, பேச்சு மிக மிக அருமை, வாழ்க பல்லாண்டு.
@indumathir4038
@indumathir4038 2 жыл бұрын
Vungala thappa pesanavanga kuda vunga interview paatha vekka paddanum neenga eppavum jolyya irukkanum
@bharathim3512
@bharathim3512 2 жыл бұрын
உங்கள் நேர்மையான பேச்சு,கல்லம்கபடம் இல்லாத சிரிப்பு, உங்கள் உள்ளம்,கலையான முகம் எல்லாமே அழகுதான்
@rviswanathan9812
@rviswanathan9812 Жыл бұрын
Ur speech, advice about health r very simple and good
@nandhakumarg4669
@nandhakumarg4669 2 жыл бұрын
தஞ்சையில் உங்களை சந்தித்த போது என்னிடமும் என் மகளிடமும் அன்பான பேசியது மறக்க முடியாத நினைவுகள்...தன்மையாக சிரித்த முகத்துடன் என் மகளுக்கு டாட்டா சொன்னது...வாழ்க வளமுடன் நலமுடன்
@chinnarasukumar
@chinnarasukumar 2 жыл бұрын
Neenga sollumpothe ivar meethu mariyaathai uruvagirathu
@mayilhsamyiiuuu9595
@mayilhsamyiiuuu9595 5 ай бұрын
DR Madam aGoodHumanbeeing God bless 🙏
@srimathibalaji4700
@srimathibalaji4700 2 жыл бұрын
Wow ahhhhhha what a simple magnanimous decent gentle humble.....no words to say...i like to follow this character mam.... bless women world 🙏
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 2 жыл бұрын
A great person a serviceminded doctor a simple humam being always with a smiling face
@kalyanisankaran8092
@kalyanisankaran8092 2 жыл бұрын
வணக்கம் எங்கள் வீட்டில் ஒருவர் நீங்கள் என்ற நினைப்பு வருகிறது மேடம் ,உங்களின் காலை பயிற்சி, தங்கள் உணவு அருமை
@divinesiddha4823
@divinesiddha4823 2 жыл бұрын
வணக்கம் மேடம் 🙏🏼 ஓட்ஸூக்கு பதில் நீங்கள் அவல் எடுத்துக் கொள்ளலாம், அவலில் நீங்கள் எத்தனையோ வகைகளாக அவசரத்திற்கு சமைக்காமலே 10 நிமிடம் சுடுநீரில் ஊற வைத்து சாப்பிடலாம், உங்களுக்கு தெரியாதது இல்லை மன்னிக்கவும்
@Doggy_Tales11
@Doggy_Tales11 2 жыл бұрын
Love madam
@rekharani-dt7dy
@rekharani-dt7dy 2 жыл бұрын
Super very simple in ur words and good punch dialogues without any bandha straight from heart
@venkateshchannel6335
@venkateshchannel6335 2 жыл бұрын
நன்றி அம்மா👍👍👍
@Suraksha338
@Suraksha338 2 жыл бұрын
Very simple human being and kind enough. Really superp
@durairajg6539
@durairajg6539 2 жыл бұрын
அக்கா நான் திமுககாரன் உங்கள் தமிழ் மிக அருமை அக்கா
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
இந்த பதிவு எனக்கு காண கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனந்த விகடன் இக்கு மிக்க நன்றி.
@saihema7861
@saihema7861 2 жыл бұрын
வணக்கம் மேடம் ரொம்ப சிம்பிளா இருக்கரிங்க வாழ்த்துக்கள் மேடம்
@punithaabu8558
@punithaabu8558 2 жыл бұрын
ஜனாதிபதி பதவி இவருக்கு கிடைத்தால் தமிழக மக்கள் அனைவருக்கும் மிக்க சந்தோசம் அடைவார்கள்
@minigp4701
@minigp4701 2 жыл бұрын
Honorable mam you are my inspiration when you are in BJP (chennai ) i tried to meet you so many times mam. i liked to joined with you to work in BJP. but i am a unlucky person i couldn't. very proud of you mam you are very humble and simplicity leader. Tamil Nadu will proud to have you such a wonderful and humble woman. we salute for your parents.. Thank you & my warm regards 🙏
@christysneha6213
@christysneha6213 2 жыл бұрын
Simplicity,, great Mam
@valarmathiprabhaakaran2800
@valarmathiprabhaakaran2800 2 жыл бұрын
So simple governor and down to earth person Tamilisiai akka 👏👏
@strongtoweragchurchc.mutlu9183
@strongtoweragchurchc.mutlu9183 2 жыл бұрын
குமரி ஆனந்த் அவர்களுக்குள் இருந்த தமிழ்ப்பற்று நல்ல பண்பு உங்களுக்கும் உண்டு🙏
@arunkumarkuppusamy7429
@arunkumarkuppusamy7429 2 жыл бұрын
We proud of your highness Tamilisai Madam
@jennyj3444
@jennyj3444 2 жыл бұрын
Ivangala elarum troll pani kalaikiranga but ivanga peasuratha keakkum po nala Iruku respect varuthu
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
உணவில் கட்டுப்பாடு ஆரோக்கியம் காலையில் சிற்றுண்டி உளுந்து கேழ்வரகு கலந்த உணவுகள் மனதுக்கு இதமாக இருக்கும் . நீண்ட ஆயுளும் கிடைக்கும்
@Nithiya123
@Nithiya123 2 жыл бұрын
Very inspirational mam. Unga nalla manusuku epayumae neenga happy ah nalla irukanum❤️
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 жыл бұрын
👍🏻எனக்குப் பிடித்த பெண்மணிகளில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍🏻🙏🏻
@inithaancy6382
@inithaancy6382 2 жыл бұрын
எவ்வளவோ புறாக்களுக்கு நீங்கள் வீடுகள் எல்லாம் ஏற் படுத்தி இருக்கிறீர்கள் வீடு இல்லாமல் எத்தனை ஏழை மக்கள் வாழ்கின்றார்கள் இதில் நானும் ஒருவர் இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
@dhamayanthiarumugam3249
@dhamayanthiarumugam3249 2 жыл бұрын
Vanakkam Amma🙏 super
@sivasakthipoojastorenattum1395
@sivasakthipoojastorenattum1395 2 жыл бұрын
Vaalka valamudan Amma....God bless you
@chitrarajan3062
@chitrarajan3062 2 жыл бұрын
Nalla talent amma . Elimaiyana amma simple Ana amma. Ungal uku intha pathavigal koduthathu Sirapu
@aakashjeeva7116
@aakashjeeva7116 2 жыл бұрын
உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா
@malathykannan5230
@malathykannan5230 2 жыл бұрын
Happy to see you, Mam. Congratulations.
@jayshreeacharya6150
@jayshreeacharya6150 2 жыл бұрын
அக்கா உங்க பதவி ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த வரம். God க்கு நன்றி சொல்லுங்க. உங்களை பாராட்டு கெறேன். 🙏🌹💐. நேரில் சந்திக்க ஆசை. நான் bombay
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 жыл бұрын
Wishes to Dr Vikatan team for your new venture.A trip to Raj Nivas,full day routine of Dr.Tamilisai Mam well presented,a lively talk, simplicity, Gratitude,love for nature,great regards for her her mother, service for the people, healthy traditional food.Dr.Tamilisai Mam always wears a SMILE, matching mask, matching terracotta jewellery to her costumes.Your Success journey,a great inspiration,motivation to All. 🙏
@hemalathaarthanari2050
@hemalathaarthanari2050 2 жыл бұрын
What I thought is well explained in words.
@rachelsuresh9475
@rachelsuresh9475 2 жыл бұрын
First time iam hy the speech. Really simply and amazing. U r inspiration
@tamilian1
@tamilian1 2 жыл бұрын
கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது ஒரு சிலருக்கு தான் இப்படி பட்ட வாய்ப்பு கடவுள் கொடுப்பார் அதை ஆந்திராவிலும் புதுச்சேரியிலும் உள்ள முக்கியமாக ஏழைகளுக்கு வறுமையில் வாடும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் கடவுள் ஒரு நாள் கனக்கு கேட்பார் ♥️
@hemalathaarthanari2050
@hemalathaarthanari2050 2 жыл бұрын
Interview with Madam (Governor Madam) is super and useful. Especially your mother caring you ma'am.
@srs-raghavaa8182
@srs-raghavaa8182 2 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களுடைய எளிமை மிகவும் பிடிக்கும்
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 2 жыл бұрын
சிம்பிளான ‌ வாழ்க்கை முறை அருமையான பேச்சு .
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 2 жыл бұрын
நான் இவர்களை ஆளுநர் ஆவதற்கு முன் அசோக் பில்லர் பகுதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.அன்று இரவு சுமார் ஏழரை இருக்கலாம் என்று நினைக்கிறேன் . அப்போது அவரது கணவருடன் வந்திருந்தார்கள்.மிகச்சாதாரணமாகத்தான் வந்திருந்தார்கள் அங்குள்ள அர்ச்சகரிடம் ஏதோ பேசி விசாரித்து விட்டு வெளியே வந்தார்கள் நானும் என் கணவரும் பக்கத்தில் தான் இருந்தோம் எனக்கு இவர்களை பார்த்து செளக்கியமா என்று பேச வேண்டும் என்று நினைத்து என் கணவரிடம் பர்மிஷன் ‌கேட்டேன் ஆனால் அவர் அப்போது செல்வம் பெருந்தகை யின் பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்த காரணத்தால் வேண்டாம் அவர்களை தொந்தரவு பண்ணாதே வா என்று சொல்லி அழைத்து கொண்டு வந்து விட்டார்.என் பெயர் விஜயலட்சுமி அமிர்தகடேஸன் அய்யர்.இது பையனின் பெயரில் தான் வரும்.ஹரிபிரசாத்.இதை எதற்காக நான் குறிப்பிடுகிறேன் என்றால் அவர்களின் இயல்பே மிகவும் சாந்தமான எந்த ஒரு படோடோபமும் இல்லாத ஒரு நல்ல மனிதநேயமிக்க பெண்மணி என்பதில் ஐயமில்லை.நன்றி இதை நான் அன்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்.ஏனோ இறைவன் அதற்கான நேரம் அமையவில்லை நன்றி இனிய இரவு வணக்கம் 🙏❤️
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 2 жыл бұрын
Super madem love you
@ssb7801
@ssb7801 2 жыл бұрын
Excellent mam. Ur blessed, ur positivity will always be a great blessing to u and others mam.
@manjulaashok7412
@manjulaashok7412 2 жыл бұрын
Very good lady. Vazhga valamudan
@advsivaranjani7366
@advsivaranjani7366 2 жыл бұрын
Very decent women politician. Her pronounciation so in Tamil is awesome 👍. She loves even haters in sportive manner. Hats off Mam 💗
@jayanthiramadoss8515
@jayanthiramadoss8515 2 жыл бұрын
You are my roll model in my life. I'll definitely meet you one day. I look like you mam.
@vv2262
@vv2262 2 жыл бұрын
Her eyes shows how much love tamilisai mam have for his mother 🥰 Tamilisai mam very simple and genuine😊love u mam
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 2 жыл бұрын
எத்தனை விமர்சனங்களை கடந்த பெண்மனி இன்று சாதிதுவிட்டீர் அம்மா பெருமையாக இருக்கிறது
@pankajammadheswaran8659
@pankajammadheswaran8659 2 жыл бұрын
வணக்கம் உங்கள் பேட்டி எதில் வந்தாலும் மிகவும் விரும்பிப் படிப்பேன் கிட்டத்தட்ட உங்கள் வயது தான் எனக்கும் நான் எந்த கட்சியை சார்ந்தவரும் இல்லை உங்கள் நடை உடை பாவனை செயல்கள் அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தன நன்றி மேம்
@kasthuribai8868
@kasthuribai8868 2 жыл бұрын
8
@suryapanneerselvam2016
@suryapanneerselvam2016 2 жыл бұрын
அனைவரையும் கவரும் அன்பான பேச்சு.
@santhadevi8273
@santhadevi8273 2 жыл бұрын
We proud u sister.u shine fr ever.
@sivagamisankar1071
@sivagamisankar1071 2 жыл бұрын
Amma uga interview enàku rompa putikum all interview pathutuva 💗
@ponnikalyanasunderam4159
@ponnikalyanasunderam4159 2 жыл бұрын
Ungal speech very good God bless you long live sister
@lakshmipriya8966
@lakshmipriya8966 2 жыл бұрын
Very simple and humble lady.I like mam v.much.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,9 МЛН
Winter holiday 2021
8:56
Lakshmy Ramakrishnan
Рет қаралды 633 М.
ENGLISH SPEECH | SAMANTHA RUTH PRABHU: You Can Do It (English Subtitles)
9:27