Sister 34 size blouse நீங்கள் சொல்லித் தந்த மாதிரி கட்பண்ணி ஸ்டிச்சிங் சூப்பரா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏 நான் டைலரிங் கிளாஸ் போனே அக்கா அவங்க எனக்கு சரியாக சொல்லிக் குடுக்கல thank you so much sister
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@MerlinPrakash10 ай бұрын
10 வயது பெண் குழந்தைக்கு பட்டு பாவாடை கட்டிங்&ஸ்டிச்சிங் சொல்லிதாங்க அக்கா
@kalaivanielango56749 ай бұрын
நல்லா மார்க் தெரியரமாதிரி வரைந்து அனைத்திலும் கோடுபோட்டு தப்பு வராம கட் பண்ணி தைக்கிற ஈசி மெத்தட சொல்லி கொடுத்தது மிகவும் அருமை இதை தைக்கும் வீடியோ நாளை போடுங்க 44" பாடி சுற்றளவுக்கு க்ராஸ் கட்டிங் வீடியோ போடுங்க ப்ளீஸ் உங்க கட்டிங் எல்லாருக்கும் புரியும் படி உள்ளது👌👌👌❤❤❤❤🥰🥰🥰🥰
@shreejaulagam9 ай бұрын
அப்லோட் செய்கிறேன் நன்றி 😊
@priyadharshini-bb9xt3 ай бұрын
Super sis 44 size cross cutting video podunga sis
@MohanParadiseАй бұрын
கைவெட்டுமுறை தவறு
@DeviMangaiyarkarasi4 ай бұрын
மிகவும் தெளிவாக நன்கு புரியும் வகையில் கற்றுக்கொடுத்தற்க்கு நன்றி சகோதரி 🙏 ஏற்கனவே உங்கள் வீடியோவைப் பார்த்து நான்கு blouse தைத்துவிட்டேன் மிகவும் நன்றாக இருந்தது👍 ❤
@MohanParadiseАй бұрын
தைத்தால்மட்டும் போதாது யாருடைய அளவுக்கு தைத்து இருக்கோம் அவர்களே போட்டு பார்த்து தான் தெரியும்
@amalavillalanamalavillalan261810 ай бұрын
Good Tailoring teacher👩🏫❤❤
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@RajeswaryapRamasamy12 күн бұрын
I from malaysia sis is a good teacher
@neesneela13408 күн бұрын
சூப்பர் சிஸ்டர் பொறுமையாகவும் தெளிவாகவும் சொன்னதற்கு
@jayanthijayanthi596522 күн бұрын
சூப்பர் எல்லாமே புரிந்து போச்சு
@raviathammal70976 ай бұрын
அருமை
@vinovinothini238726 күн бұрын
அக்கா உங்கள் வீடியோ சூப்பர் தெளிவான விளக்கம் சூப்பர் ❤👌
@MalaThi-qf9ir4 ай бұрын
பொறுமையாக சொல்லி தந்ததுக்கு நன்றி
@abiramiboobalan580210 ай бұрын
விளக்கமான வீடியோ போட்டதற்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐 இதையே தைக்கிற வீடியோவும் போட்டிங்கன்னா உதவி யாக இருக்கும் 🎉 நன்றி 🙏🙏🙏
@shreejaulagam10 ай бұрын
kzbin.info/www/bejne/rJvcoKieqquMZtEsi=3MMGCy-J0jjI06r4 நன்றி 😊வாழ்க வளமுடன் 😊.
@ambigamadasamy386410 ай бұрын
Hi sister super sister tq sister nice explains ❤❤
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@stitchingwithreena10 ай бұрын
Useful video
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@GowriM-i5c10 ай бұрын
Nalla sollirarenga❤❤❤
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@sujithasujitha2189 ай бұрын
Excellent
@shreejaulagam9 ай бұрын
Thank you 😊
@thenmoliganesh573710 ай бұрын
Super sister Nice explanation ❤
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@Aksharanisha1889010 ай бұрын
Tq sisy i will try ☺ nice explain
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@SubashiniS-jv6gs3 ай бұрын
Super super sister
@dafnijafna22262 ай бұрын
39 size blouse cutting upload pannunga sister pls
@goldviji204210 ай бұрын
சூப்பரா சொல்லிக் கொடுக்குறீங்க நீங்க எந்த ஊரு
@shreejaulagam10 ай бұрын
Coimbatore. Thank you 😊
@sudevvarunrevathi3597Ай бұрын
Indha cutting adhutu stitching video podunga.
@VeluthayammalS5 ай бұрын
Unga cutting video super puriyum padi erugu shreeja
@ShanthipriyaVicky-eu4pz4 ай бұрын
Very nice duper akka
@chakravarthi170319785 ай бұрын
Clear explanation very good ma
@sumathidharun58813 ай бұрын
Super 🎉
@sharmilasendhil10 ай бұрын
Super sister
@shreejaulagam10 ай бұрын
Tq 😊
@ThuraiSutharshini9 ай бұрын
Nan srilanka sr.unga vedio ellam rompa pidikkum nalla pajanullathu sr.top cutting and stiching vedio podunga Sr . please
@shreejaulagam9 ай бұрын
Thank you 😊kzbin.info/www/bejne/h5nEhmivgtFoj8Usi=HVfNCT3-puf2Z8IS
@saifullakatherbasha51506 ай бұрын
Super super explanation
@radhiradhika12152 ай бұрын
Nalla solli kuduthinga nice sis
@kavitha19729 ай бұрын
வணக்கம் தோழி.. இந்த வீடியோவில் கழுத்து அகலம் 3"என்றால் ரெடி அளவு 3.1/2"வருமா??
@shreejaulagam9 ай бұрын
ஆம் ஒரு பக்கத்திற்கு 3.5 வரும். இரண்டு பக்கத்துக்கும் சேர்த்து 7 வரும்.நன்றி 😊
@VeluthayammalS5 ай бұрын
Unga video sama super shreeja ❤
@rathikakumar41816 ай бұрын
Super.....sister
@Helenmarmargrate-bi3fe9 ай бұрын
❤❤❤qsuper
@shreejaulagam9 ай бұрын
Thank you 😍😍
@vijayapachiappan7510 ай бұрын
Thank you ma'am ❤
@shreejaulagam10 ай бұрын
Thank you 😊
@pratheepajaganathan72192 ай бұрын
Full shoulder அளவு apadiye vechitinga plus minus பண்ணாம
@shreejaulagam2 ай бұрын
இது ரெடிமேட் பிளவுஸ் அளவு. அவங்க ஷோல்டர் ஏத்த மாதிரி அவங்க மைனஸ் பண்ணி வச்சிக்கோங்க நம்ம சேனல்ல ஃபார்முலா சொல்லிக் கொடுத்திருக்கேன் செக் பண்ணி பார்த்து யூஸ் பண்ணிக்கோங்க.
@msanjana36888 ай бұрын
Thanks you sister stitching video podunga sister
@sathiyaarumugam458310 ай бұрын
பார்த்ததும் தைக்கனும் போல இருக்குமா🎉
@shreejaulagam10 ай бұрын
தைத்துப் பாருங்கள் சரியாக வரும் நன்றி 😊
@npapyasАй бұрын
40size ku sleeve adikai 40÷10=4,or 40÷12=3.3 varum illa,neenga 2.5inch vechi irukeenga,rombo tight aa irukadha sis?
@shreejaulagamАй бұрын
நான் சொல்லிக் கொடுக்கிற மாதிரி நீங்க வச்சீங்கன்னா உங்களுக்கு பிட்டா இருக்கும். நீங்க கை ஜாயின் பண்ணும் போது உங்களுக்கு எக்ஸ்ட்ரா துணி மீறாது.😊 ÷ 10 or 12 எதனால அங்க வந்தது என்ன கால்குலேஷன் னு சொல்றீங்களா நான் தெரிஞ்சுக்கிறேன் உங்ககிட்ட இருந்து.
@npapyasАй бұрын
@shreejaulagam enaku enna theriyum...utube tailors aa paathu dhaan solren 🤣
@@npapyas Cap Height formula athu neenga sonnathu
@resmiv400219 күн бұрын
Mam, yen shoulder reduction pannala indha blouse la?
@shreejaulagam14 күн бұрын
இது ரெடிமேட் அளவுகள் உங்களுக்கு அளவு எடுத்து வரும் அளவை நீங்கள் வைக்கும் போது ரெட்யூஸ் பண்ண வேண்டும் அது ஃபார்முலா நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் நம்ம சேனலில் 😊
@soniajith785810 ай бұрын
Hi sister, 34 size princess cut blouse cutting and stitching videos upload pannuga plz..
@shreejaulagam10 ай бұрын
Upload soon 😊
@jayanthimanavalan54610 ай бұрын
Super sister 42 size lining blouse video podunga sister
@shreejaulagam10 ай бұрын
Upload soon 😊
@jayanthimanavalan54610 ай бұрын
@@shreejaulagam thank u sister i am waiting
@kabilanskabilan85702 ай бұрын
Hai mam enaku 44 size blouse konjam update pannunga please ❤
@arifamagbulahamed85419 ай бұрын
Sister 42inch சுடிதார் அளவு & கட்டிங் விடியோ போடுங்க sis
@shreejaulagam9 ай бұрын
அப்லோட் பண்றேன் நன்றி
@VeluthayammalS5 ай бұрын
Naan unga fan shreeja
@shreejaulagam5 ай бұрын
Thank a lot 😊
@vijayasathis63789 күн бұрын
சகோதரி நீங்கள் தெளிவாக சொல்லி குடுக்குறிங்க எனக்கு ஒரு டவுட் பிளவுஸ் சைட் ஜாயின் பண்ணும் போது கையோட ஹாம்கோல் சைசும் உடம்போட சைசும் மாறி வரும் போது என்ன பண்ணனும் சிலபேர் பிளவுஸ்ல மட்டும் இந்த கம்லைண்ட் வருது
@SanthiSanthi-yg3ms3 ай бұрын
வணக்கம் அக்கா 48 சைஸBLOUSE கட்டி ங் வீடியோ போடுங்க
@DEVID-q2n3 ай бұрын
பிளவுஸின் முன்பக்க பட்டின அளவு 2 2:15 இஞ்சி அளவுக்கு மேல் எனக்கு வருவதில்லை எல்லா அளவு பிளவு இதே அளவு மட்டும் தான் வருகிறது பட்டி அளவு எனக்கு சின்னதாக தான் வருகிறது இந்த அளவு சரியானதா 3
@shreejaulagam2 ай бұрын
உங்களுக்கு பிரிண்ட் பார்ட் போக பட்டி எவ்ளோ இருக்கு அதை அப்படியே வைங்க.
@ssrangoli4792 ай бұрын
Armhole lenth epdi 6.5inch nu vachinga sister athu epothum same ah ila different aaguma
@shreejaulagam2 ай бұрын
உடம்புக்கு ஏத்த மாதிரி மாறுபடும் இந்த வீடியோ பாருங்க உங்களுக்கு புரியும் link kzbin.info/www/bejne/on3OemCXpq2Xqa8
@parameshwariharinisree21663 ай бұрын
40ichna athai 4 division pannittu appuram normal blousekku 1.5 inch serthathane body alavu varum ,neenga division pannunatha maddum vaikkuringa
@shreejaulagam3 ай бұрын
1.5 தையலுக்கான அளவு நான் சேர்த்து இருக்கேன் பாருங்க நன்றி. 😊
@oviyaov72009 ай бұрын
Sis nanu intha white pencil tha vangiruke athu wash pana poguma antha marking? bcoz antha drawing mistake agiruchunu back pana again mark paniruke athu apdiye theriyuthu atha keta
@shreejaulagam9 ай бұрын
இந்த பென்சில் வீடியோக்காக யூஸ் பண்றோம். டிஸ் யூஸ் பண்றது தான் நல்லது. இரண்டு தடவைக்கு மேல துவைத்தாள் அந்த பென்சில் மார்க் போய்விடும்
@supriya.ssupri69662 ай бұрын
Hello mam, indha 40 size blouse la yen shoulder kana calculation podama direct ah shoulder oda pathi measure panni stitch pannirukeenga.
@shreejaulagam2 ай бұрын
இது வந்து ரெடிமேட் பிளவுஸ் சைஸ் நீங்க உங்களுக்கு தைக்கும் போது நீங்க கால்குலேஷன் யூஸ் பண்ணிக்கணும். நம்ப சேனல்ல சோல்டர் ஃபார்முலா சொல்லிக் கொடுத்து இருக்கேன் பார்த்து யூஸ் பண்ணிக்கோங்க 😊
@supriya.ssupri69662 ай бұрын
Nandri mam@@shreejaulagam
@supriya.ssupri69662 ай бұрын
Mam, 40size cutting la AHL 7', appointment shoulder 6.5' eduthen. Arm round 17la padhi 8.5 enaku cutting la varala. Neenga sonna madhiri AHL konjam mela adjust panni, 8.5 arm hole round ku kondu vandhalum, sleeve L marking lirundhu chest size 40/4=10 varaikum 4' difference varudhu. Andha 4' ah sleeva la minus panra eduthala podalama?
@supriya.ssupri69662 ай бұрын
Mam plz reply pannunga
@shreejaulagam2 ай бұрын
Next ஒரு பிளவுஸ் வீடியோ அப்லோட் ஆகும். அந்த வீடியோல நீங்க கேக்குறதுக்கு எல்லாத்துக்கும் பதில் இருக்கும். 😊
@dhaanyadevilqueen50975 ай бұрын
Prenssas cut blouse 4o size potuga sister
@r.chandrasekaranrajendran40844 күн бұрын
Amma sholderla romba athigama theryuthey sariyamma🎉🎉🎉
@devirajadheeran154922 күн бұрын
Stiching vedio akka
@shreejaulagam14 күн бұрын
தைக்கும் வீடியோ அனைத்து பிளவுஸுக்கும் ஒரே மாதிரி தான் நம்ம தைக்க வேண்டும் நம்ம சேனல்ல நிறைய தக்கிற வீடியோ இருக்கு பாருங்க உங்களுக்கு புரியும் 😊
@afranakithcen27029 ай бұрын
Madam very very beautiful
@shreejaulagam9 ай бұрын
Thank you 😊
@Aksharanisha1889010 ай бұрын
40 size cross cutting with lining blouse cutting and stitching video podunga sisy
@shreejaulagam10 ай бұрын
விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி 😊
@Aksharanisha1889010 ай бұрын
Tq sisy
@sugisuganthi38794 ай бұрын
Shoulder 7.5 vachinga, neck width 3 inch vachinga, shoulder alavu 4.5 inch irukkulla sis athu romba perusaa irukkura mari irukku shoulder alava kammi pana mudiuma sis
@kalaivani305554 ай бұрын
Same doubt clear it pls
@shreejaulagam3 ай бұрын
அதுக்கு பார்முலா இருக்கு நான் இன்னொரு வீடியோவில் அப்லோட் செய்கிறேன் நன்றி
@shreejaulagam3 ай бұрын
நம்ம கழுத்தோட அகலத்தையும் ஆழத்தையும் வச்சு ஃபார்முலா கால்குலேட் பண்ணனும் அது நான் உங்களுக்கு சொல்லி தரேன் அடுத்த வீடியோல
@kavithakavi91459 ай бұрын
40 size blouse ku kandipa armhole 8.5 or 9 inch than varum sis
@shreejaulagam9 ай бұрын
இல்லை அது ரெடிமேட் பிளவுஸ் சைஸ். நீங்க உங்களுக்கு எப்படி மார்க் பண்ணி தைக்கணும்ன்றத இந்த வீடியோல சொல்லி இருக்கேன் லிங்க்ல இருக்குற வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க. kzbin.info/www/bejne/Z4SxgGSsjpqMn6csi=nsbSmRLVytYTP-g9
@saranyaganesan48643 ай бұрын
Ithu nercutting ah cross cutting ah akka
@shreejaulagam3 ай бұрын
Stight
@Sadha-v5i3 ай бұрын
Akka Naa Elam cut panituren but last stitching la hurmhole kita cummy aakituthu intha mathiri iruntha ena panrathu Naa start you tupe parthu than blouse stitch panna but Elam cutting ah okay but Naa stitch pana 4 blouse harm hole and Patti length 2 ku pothuva Nadu size akka plz enaku reply panunga
@shreejaulagam3 ай бұрын
நீங்க கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை தெளிவாக இன்னொரு முறை கூறுங்கள்.
@sowmyanadig676010 ай бұрын
Where you got that marking pencil ma'am
@shreejaulagam10 ай бұрын
This is Glass marker😊
@shakthi111019929 ай бұрын
Sister enaku 40size than but armhole 5.5 tha correct ah irukum.neenga 6.5 solregale
@shreejaulagam9 ай бұрын
40 சைஸ் இருக்கிற எல்லாருக்கும் ஆம் ஹோல் ரவுண்டு ஒரே மாதிரி இருக்காது உங்களுக்கு 5.5 கரெக்டா இருந்தா அதையே நீங்க வைக்கலாம் இத பத்தி டீடைலா நெக்ஸ்ட் வீடியோல அப்லோட் பண்ற நன்றி 😊
@shakthi111019929 ай бұрын
@@shreejaulagam ok sister thanks fr ur rply
@sabesansabesan38349 ай бұрын
டாட் வைக்க சைட்ல துணி விட தேவை இல்லையா அக்கா
@GeethaC-t8fАй бұрын
42 இன் பாடிக்கு பிரண்ட் தட்டு எவ்வளவு வைப்பது பேக் இறக்கம் 15 இன்ச் பெல்ட் எவ்வளவு வைப்பது காண்பிக்கவும்
Armhole measurement total 18 inch varudhu. Eppadi measurement vaikarudhu solunga.
@shreejaulagam9 ай бұрын
kzbin.info/www/bejne/Z4SxgGSsjpqMn6c இந்த வீடியோவில் எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்கேன் பாருங்க நன்றி 😊
@nirmalanirmala71318 ай бұрын
Superexplainmadem
@jayanthimanavalan54610 ай бұрын
hi sister backside dotku ara inch poduma epome 1inchdane viduvinga
@shreejaulagam10 ай бұрын
உங்கள் விருப்பம் முதுகில் லூசா இருந்தது என்றால் கடைசியில் இன்னும் ஒரு அரை இன்ச் டக் பிடிக்கவும்.
@jayanthimanavalan54610 ай бұрын
@@shreejaulagam ok thank u
@SaravanaKumar-hp5ly6 ай бұрын
❤
@arifamagbulahamed85419 ай бұрын
Sister...blouse தைத்த பிறகு முன் உயரமும் அகலமும் அளவு கம்மிய உள்ளது எதனால் இந்த தவறு ... சொல்லுங்க sis pls
@shreejaulagam9 ай бұрын
இந்த தையல் வீடியோல சொல்லி இருக்கேன் பாருங்க kzbin.info/www/bejne/rJvcoKieqquMZtE
@arifamagbulahamed85419 ай бұрын
Ok thanks sis
@guhanprabhu551410 ай бұрын
Akka Alia cut chudi stitching podunga continues ah video podunga
@shreejaulagam10 ай бұрын
Next video la uplode pandran thank you 😊
@jjcreative78234 ай бұрын
எதற்கு 1. 5 இன்ச் முன் பீஸ் 2 side la etukuringa center tot la இருந்து athu enakku konjam விளக்கம் வேண்டும். Pls
@shreejaulagam3 ай бұрын
இதைப் பற்றி நான் தெளிவுபடுத்துகிறேன் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன் kzbin.info/www/bejne/Z4SxgGSsjpqMn6csi=IZ36S5lBYRiYqREa
@senthilkumar40044 ай бұрын
Arm hole and body lose roung mam
@shreejaulagam3 ай бұрын
உங்களுக்கான அளவு எடுத்து நீங்க கட் பண்ணி ஸ்டிச் பண்ணீங்கன்னா கரெக்டா வரும். நான் சொல்ற மெசர்மென்ட் ரெடிமேடு மெசர்மென்ட். நம்ம உடம்பு அளவெடுத்து இப்படி மார்க் பண்ணி கட் பண்ணி தைக்கணும்ன்றது நம்ப அப்லோட் பண்ணி இருக்கோம் பார்த்து கத்துக்கோங்க நன்றி