அண்ணா இந்த வீடியோ தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் எப்படி கேட்கிறது ன்னு இருந்தேன் ரொம்ப நன்றி அண்ணா
@sarathaelango64242 жыл бұрын
ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு யாரும் சொல்லாத பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@LathaR-jd8xv2 ай бұрын
நன்றி தம்பி
@challengewithgiridharan22626 ай бұрын
அண்ணா உங்க வீடியோ பாரத்துதான் இன்றைக்கு இந்த அளவுள்ள பிளவுஸ் தைத்து கொடுத்தேன் எல்லாமே அருமையாக இருந்தது 👌👌👌👌👌👌👌நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@TamilTamil-p3j2 ай бұрын
மிக்க நன்றி புரியிற மாதிரி சொன்னதுக்கு மிகவும் நன்றி அண்ணா
@amuthabalamurugan46272 жыл бұрын
Thank you brother very useful lla irunthu na neenga potta pazhaya 40 inch blouse cutting vedio va paththu thaan na yenakku blouse thachukiren thank you so much brother
@a.a.c.stellamary98842 жыл бұрын
நல்லா தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@susen6947 Жыл бұрын
சூப்பர் அண்ணன் நான் இதை திரும்பி திரும்பி பார்த்து பேப்பர் கட்டிங் பண்ணீட்டேன் நன்றி ப்ரோ தலைவணங்குகிறேன் . நன்றி
@pathmaranivisuvalingam66862 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் அருமையான விளக்கம் திறைய தேவையான விளக்கங்கள் தந்திருக்கின்றீர்கள் நன்றி🙏
@jeyanthimariappan27452 жыл бұрын
தம்பி சொல்லுறது நன்றாக புரிகிறது ஆனால் என்னுடைய உயரம் 147செ.மீ armhole to armhole 20 இதனுடன் 1.1/2 Total 11.1/2 ya.
@shamisherin72782 жыл бұрын
Thanku so much anna.. 👍👍👍👍 doubt clear pannadhukku...
Thank you bro useful ha iruthuchu innum so many video upload panuga bro.
@maheswarim1449 Жыл бұрын
Unga method use panni stitch pannen bro ellam perfect ta vanthuchu bro
@ganeshanvelsamy53462 жыл бұрын
Thanks anna neenga sonna mathiri cutting panni thaitha blouse fitting supera irunthathu romba nall problam sariyakidu i am happy
@pandiarajanr8006 Жыл бұрын
Super explanation congrtulations bro,💐
@ananthajothi9772 жыл бұрын
Thanks Anna... Women's oda problem ellam mikavum arumaiyaga soiltenga... 🙏👏
@muthulakshmi58102 жыл бұрын
தம்பிக்கு வணக்கம் 🙏 உங்க வீடியோ பார்த்தே என் ப்ளவுஸ் தைத்தேன்.மிகவும் கனகச்சிதமாய் இருப்பதாக என் தோழிகள் கூறினர். மிக்க நன்றி. பெண்கள் முன்னேற்றத்திற்கான தங்கள் சேவை தொடர என் 🎊
@devanrajraj4423 Жыл бұрын
Super bro ungaloda video very useful nunum dailaring panra
அண்ணா அண்ணா சூப்பர் அண்ணா நான் உங்க வீடியோவை பார்த்து 40 இன்ச் பிளவுஸ் தைத்து பார்த்தேன் கரெக்டா இருந்தது சூப்பர் அண்ணா எனக்கு வந்து பத்து வருஷமா டைலரிங் தெரியும் ஆனா இந்த கிராஸ் கட்டிங் வந்து கொஞ்சம் குழப்பம் இருந்துகிட்டே இருந்துச்சுன்னா அதனால நான் அதை வந்து நான் பிளவுஸ் தைக்கிறது விட்டுட்டேன் ஆனா உங்க வீடியோ பார்த்து சூப்பரா பிளவுஸ் வைத்திருக்கிறீர்களா சூப்பர் செம ஹாப்பி
Ethukku melaum explan panna mudeyathu thank உஉஉ பிரதர்
@P.DhanamP.Dhanampugalanthi4 ай бұрын
I am Gunasri anna na clg padikiren na school padikirapo tailoring class ponna athuku apurom pathila na stitch pannala touch vidu pochi apurom ninga sonna measurement vachi na amma ku blouse stitch panna Anna athu correct ahh irunthuchi Anna rompa thanks Anna
@geethasudhakaran79002 жыл бұрын
Thanks Bro....Thaichu nokkatte....
@beulahsharon13453 ай бұрын
Super 👌🏻 👍🏻 bro tq
@Rajmohan8401 Жыл бұрын
Thank you so much anna, this vedio is very useful to me
@AgnesMarry5 ай бұрын
நன்றி நன்றி தெளிவாக புரிகிறது
@jayaselvakumar97592 жыл бұрын
Bro super.thank you so much bro 🙏🏻🎉
@ingarvinu40202 жыл бұрын
எனக்கு அண்ணண் தான் நீங்கள் ஆனால் எனக்கு குரு நீங்கள் தான் உங்களால் நானும் தையல் கற்றுக்கொண்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் குருவே
@vavivavi60532 жыл бұрын
அருமையான விளக்கம் 👍👍
@jeyapratha32993 ай бұрын
Tq u annan🎉🎉
@NethraNethra-r8b6 ай бұрын
Thank thanks thnk anna🎉🎉🎉🎉🎉
@nimmyremashnimmyremash44632 жыл бұрын
Romba pidichu brother
@ponnuthaikutty47329 күн бұрын
Thambi thanks
@kavijai88762 жыл бұрын
Thanks bro sammaa super excited
@sankariramanravi7922 жыл бұрын
Very good information thank you
@subathrapathy20192 жыл бұрын
very clear video super
@goushiks45582 жыл бұрын
Hai anna very useful video tq bro but shoulder 4" Inche solriga oru video la 3" Solriga intha alavu eppadi edukarathu sollunga anna
@suganthinikirubananthan272 Жыл бұрын
Very good explanation
@YuhendrarajahPunniyamoor-uo8zr Жыл бұрын
வணக்கம் தம்பி. உங்கள் தையல் குறிப்புகள் அனைத்தும் அருமையாகவும் மிகவும் தெளிவாகவும் உள்ளதுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. பலகோடி நன்றிகள்
வணக்கம் சகோ .... 🙏🙏🙏🙏சிறப்பாக விளக்கம் அளித்து சொல்லி தருகின்றார்கள்.... மிக்க நன்றி.... என்ன செய்தாலும் ஷோல்டர் இறங்கி விடுகிறது ஏன்? விளக்கம் அளிக்க வேண்டும் சகோதரரே.... வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு .... உங்கள் எல்லா வீடியோ கைகளையும் பார்க் கின்றேன் மிகவும் அருமை... தாங்கள் பல டெய்லர்களை உருவாக்குகின்றிர்கள் சந்தோஷமாக உள்ளது சகோ 🙏🙏