40 வருடமாக செய்யும் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்க்கலாம்😍🥰

  Рет қаралды 1,160,214

Kavi Jegan ( கவி ஜெகன் )

Kavi Jegan ( கவி ஜெகன் )

Күн бұрын

Пікірлер: 503
@SujathaVenkatakrishnan-rg4ui
@SujathaVenkatakrishnan-rg4ui 11 ай бұрын
உங்கள் வேண்டுதல் நிறைவேற கடவுளைக் வேண்டிக் கொள்கிறேன் தங்கச்சி ❤❤❤
@vidyadhamu909
@vidyadhamu909 10 ай бұрын
Ungalluku rombo nalla manasu sister.u r great 👍
@oodagamiyer1241
@oodagamiyer1241 11 ай бұрын
அக்கா எனக்கும் 11 வருஷமா குழந்தை இல்ல அக்கா ப்ளீஸ் கண்டிப்பா வேண்டிக்கோங்க உங்க மூலமா எங்களுக்கு ஒரு நல்லது நடக்கட்டும்
@mahalakshmi3569
@mahalakshmi3569 11 ай бұрын
Jai sai ram
@SenthilSenthil-zu1tx
@SenthilSenthil-zu1tx 10 ай бұрын
😢😢😢
@HappyFemi9
@HappyFemi9 10 ай бұрын
Use femi 9 napkin
@kowsis529
@kowsis529 10 ай бұрын
Ivf ட்ரிட்மென்ட் போங்க
@manjuthiru1269
@manjuthiru1269 10 ай бұрын
Dont feel sister... Sekiram ungaluku pappa porakum. Namabikaiyoda irunga♥️
@anithambatcet7020
@anithambatcet7020 10 ай бұрын
2024 la kadavul arulala ellarukum kozlandhai selvam kedaikanum nu kadavule 🙏🙏🙏🙏
@gnanamani3312
@gnanamani3312 10 ай бұрын
சக்தி மசாலா தான் ரகசியம் சொல்லிட்டு போக வேண்டியதானே😂
@parimaladevi3267
@parimaladevi3267 11 ай бұрын
Thanks akkka......enakum vara varusham kandipa baby kadavul kudupanga.....nambikkai iruku....ungaluku romba nalla manasu
@honeyhoney18295
@honeyhoney18295 10 ай бұрын
Annathaanam pandrathu seium pothu.. Taste pakuringa.. Apd panalamaa
@ezhilsweet6905
@ezhilsweet6905 8 күн бұрын
Pakkalam samikku padaikkurathathan sapda koodathu
@vadivambikaiv4869
@vadivambikaiv4869 10 ай бұрын
Taste parthutu kai kaluvita nallathu ... Sambar super
@vishnupriyaparthiban678
@vishnupriyaparthiban678 11 ай бұрын
Sombu poduvangala ??nanga seeragam dha poduvom
@eswaraneshu9471
@eswaraneshu9471 10 ай бұрын
புதினா மற்றும் பால் இரண்டையும் அரைத்து அதிகாலை 5 மணிக்கு மனைவி மற்றும் கணவர் இரண்டு பேரும் வீட்டுக்கு தூரமாகும் நேரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இதை குடித்து வந்தால் குழந்தை கிடைக்கும் நான் குடித்து குழந்தை உண்டானது அதனால் உங்களிடமும் சொல்கிறேன் குடித்து பாருங்கள்
@suganyablogs8021
@suganyablogs8021 5 ай бұрын
@sweetlinsweety6121
@sweetlinsweety6121 11 ай бұрын
Motivational Queen 👑❤unga videos Enaku romba romba pidikum AKKA 🥺
@amirthamanikandan1092
@amirthamanikandan1092 11 ай бұрын
Tq sis❤ neenga eppavum happy ahh irukkanum🎉
@vivinstephan2997
@vivinstephan2997 10 ай бұрын
God bless u sis idly ku measurement sollunga chicken shop iruku evening idly podalamnu irukom so pls sollunga.
@kavii_J
@kavii_J 10 ай бұрын
Sure kandippa
@akbarsharif-bl5sj
@akbarsharif-bl5sj Ай бұрын
Romba thanks akka😢😢😢😢😢
@arpri95
@arpri95 11 ай бұрын
Nerya per ipdi share panika mataga u r great sis
@AnnakodiKaruppasamy-xn2gl
@AnnakodiKaruppasamy-xn2gl 11 ай бұрын
அக்கா எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகுது குழந்தை பாக்கியம் இல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா எனக்காக வேண்டிக்கோங்க அக்கா
@jayaram3264
@jayaram3264 2 ай бұрын
நல்லது நடக்கும் 🙏கவலை வேண்டாம்
@gayathriggayathrii
@gayathriggayathrii Күн бұрын
Sis kaduvul aa vendikatathu oru pakkam irukatum..anaa adhuku namma edhavthu muyarchi edukanum akka hospital poai parunga 2 perum orey nerathula ponga akka ..😢
@sakthitalent6937
@sakthitalent6937 11 ай бұрын
Tq akka ketta odana intha video potatthuku
@kavii_J
@kavii_J 11 ай бұрын
🙏🙏🙏🤝
@vijaymanjula9989
@vijaymanjula9989 11 ай бұрын
You are really very hard worker ma God bless you 🙏🙏❤️❤️❤️
@Sri_talks806
@Sri_talks806 10 ай бұрын
Sister romba thanks ithey maathiri hotel rasam podunga my romba naal aasai please please
@ruthran-yy1fr
@ruthran-yy1fr 11 ай бұрын
நானே இதை தான் கேக்கலாம் என்று நினைத்து இருந்தேன்.. ரொம்ப nadri சகோதரி 🙏🏽
@gayathrimenaka3551
@gayathrimenaka3551 11 ай бұрын
Chutney, vadacurry recipe poduga
@Pushparam-v3t
@Pushparam-v3t 10 ай бұрын
Super ma vaalga valamudan god bless you ma
@kavii_J
@kavii_J 9 ай бұрын
🤝🥰Tq sis🥰
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 11 ай бұрын
Riceku hotel sambar receipe podunga
@Immaculate734
@Immaculate734 11 ай бұрын
Vazthukal god bless you ❤️🙏
@sandhiya565
@sandhiya565 11 ай бұрын
Samikkunnu solli eathukku teste pannunga sis
@venkatesanr8887
@venkatesanr8887 2 ай бұрын
என் அனுபவம் . எனக்கு திருமண ஆகி பத்து ஆண்டு கழித்து ஒரு ஆண்குழந்தை பிரந்தது .ஒரு வைத்தியரிடம் மருந்து சாப்பிட்டோம் . என் மனைவிக்கு ஒருமருந்துசெய்து கொடுத்தார் .அந்த மருந்து இதுதான் . .... ....... .....இலந்தை இலை ஒரு கைப்பிடி .அரை ஸ்பூன் .மிளகு . ஆரு பல் பூண்டு .இதை மிக்ஸியில் அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான .மூன்று நாளும் காலை வெரும் வயிற்றில் குடிக்க வேண்டும் .அன்று முழுதும் .வென்னீர் சாதம் சாப்பிட வேண்டும் .நான்காவது நாள் தலை குளித்து விடலாம் . இப்படி குழந்தை நிற்க்கும் வரை சாப்பிட்ட வந்தாள் .மூன்றாவது தலைகுளித்த பின் குடும்ப வாழ்க்கை யில் ஈடுபட்டதும் அந்த மாதம் குழந்தை நின்றது .சந்தேகம் இருக்கும் ஆனால் தொடர்பு கொண்டு நிழர்த்தி செய்து கொள்ளும் கள் என் போன் நம்பர் .~9941106585.
@Sri_talks806
@Sri_talks806 10 ай бұрын
Sister romba thanks ithey maathiri hotel rasam podunga my romba naal aasai please please 😊
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 11 ай бұрын
சில பேர், கடை ரகசியத்தை சொல்ல மாட்டாங்க🙆ஆனால் நீங்க அத சொல்லி, நாங்க என்ன சொல்லிறப்போறங்க நினச்சு செஞ்சா👌👌👌👌விஷயம் (சாம்பார்) வேற level அருமை சகோதரி. அருமை அருமை ரொம்ப ரொம்ப நன்றி பா🎉🎉🎉🎉🎉❤❤
@kavii_J
@kavii_J 9 ай бұрын
Tq sis🥰
@sarusaru9937
@sarusaru9937 8 ай бұрын
Akka ungala epadi contact panradhu
@pridhahandmadeproducts5006
@pridhahandmadeproducts5006 8 ай бұрын
​@@kavii_Jinji podalama mam sambarku
@dharshan5214
@dharshan5214 9 ай бұрын
தினமும் காலையில் சோற்றுக்கற்றாளை ஜுஷ் விரும்பினால் உப்பு சேர்த்து குடிங்க அரை லிட்டர் அளவு நல்லது நடக்கும் வாழ்த்துக்கள்👍👍👍 குழந்தை👶👶👶👶👶
@deepasdairy2392
@deepasdairy2392 11 ай бұрын
Ungaloda ella vediovum papaka super ka 😊😊 enakku marriage age 6yr achu enga ellarum kaga pray pandra romba periya manasu venum ka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you❤❤❤❤
@priyabairavi3367
@priyabairavi3367 7 ай бұрын
Super ma... Neenga epiyume happy ah irukkanum ma God bless you ma
@neelankdgtalstudo3507
@neelankdgtalstudo3507 6 ай бұрын
Superunga.... Unga venduthal niraivera, ennudaiya venduthalum undu.... Kandippa baby kidaikumm. Yaarum varuthapadathinga....
@LevisDiary
@LevisDiary 2 ай бұрын
உங்கள் வேண்டுதல் நிறைவேறும்
@rmsp9559
@rmsp9559 10 ай бұрын
Parupu only thoor dal or thoor dal with Pasi parupu?
@malathig4228
@malathig4228 9 ай бұрын
Sambar video potathukku thanks akka
@SahayaRani-k1y
@SahayaRani-k1y 2 ай бұрын
Sistr kadai masala pota superave varum.veetula sambar podi potu vidio podunga
@sideupsun
@sideupsun 10 ай бұрын
Such a good deed
@manghais6161
@manghais6161 8 күн бұрын
Idli recipe please
@ManiMegalai-dx7qm
@ManiMegalai-dx7qm 6 ай бұрын
Akka unkalai ennakku romba pidikkum
@kaviskitchen_029
@kaviskitchen_029 10 ай бұрын
Sister sambar ku sombu add panderinga? Seeragam use panna martingala?
@humanbeinghb3899
@humanbeinghb3899 10 ай бұрын
Nanum first time pakuren sambar ku sombu poduradha😮
@PriyaC-h6l
@PriyaC-h6l 11 ай бұрын
Pulikaraisal kudavey sambar powder and thanimilagaithul mix pani add pannunga..thaniya podum pothu katikati ah erukum illana waterla karachi add panunga
@racshithachannel
@racshithachannel 5 ай бұрын
Unga kadaila seiyura karachatny recipe podunga akka pls p
@appaponnuatozchannel
@appaponnuatozchannel 11 ай бұрын
Sister pray for me..marriage aayitu 9 years aagudhu no baby sister ..pray for me 😢😢😢😢
@sakthipriyadharshini9858
@sakthipriyadharshini9858 10 ай бұрын
Samy ku kudukurathu taste pakalama??
@vijayarani9811
@vijayarani9811 11 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍🤝🤗
@uma-gq2zw
@uma-gq2zw 10 ай бұрын
உங்க குடும்பம் வாழ்க வளமுடன் சிஸ்டர்❤❤❤❤❤❤
@kavii_J
@kavii_J 9 ай бұрын
🤝🥰Tq sis🥰
@jaigovind5346
@jaigovind5346 11 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அக்கா அண்ணா குழந்தை க்கா🎊🎊🎊🎉🎉🎉🥳🥳🥳
@SamshathSamshath-f4f
@SamshathSamshath-f4f 10 ай бұрын
Sampar super sister tks
@meenan9283
@meenan9283 7 ай бұрын
Super Tq sister 💋 purethu thankam 💙🙏
@angelflorencia
@angelflorencia 10 ай бұрын
U r such a great person sis live long
@kavii_J
@kavii_J 9 ай бұрын
Tq sis🥰🤝🥰
@hemamalini7303
@hemamalini7303 10 ай бұрын
Super chutney recipe solunga ka
@Bhuvana-sj7fm
@Bhuvana-sj7fm 9 ай бұрын
Venduthal super🎉aana sambar sumar tha😅
@Nisha-m6
@Nisha-m6 10 ай бұрын
Ithe Marithan sissy nanum pannuven... but Ginger pota matten...sombu Ku pathil sirakam than use pannuven...sambar Supr ah irukum ... Periya venkayathuku pathil chinna venkayam use pannuka taste innum nalla irukum sisy❤❤
@preethij4885
@preethij4885 10 ай бұрын
Enakum edhe doubt dhan sambar la inji, poondu, sombu lam potu nanum seinjadhe ila.. Nanum small onions dhan add panuven
@vimaladharika9514
@vimaladharika9514 10 ай бұрын
S
@renukaprabhu7819
@renukaprabhu7819 10 ай бұрын
​@@preethij4885ஆமா....ப
@kavii_J
@kavii_J 9 ай бұрын
🤝🥰
@shyamalamilky5101
@shyamalamilky5101 10 ай бұрын
40 years kku munnadi irunthu sambar powder irunthucha akka
@dineshkumar-xn6fo
@dineshkumar-xn6fo 10 ай бұрын
😂😂😂
@Renuka_womens_wears
@Renuka_womens_wears 11 ай бұрын
சக்தி மசாலா சாம்பார்தூள் 40 வருட முன் இருந்ததா
@sanamedia4388
@sanamedia4388 10 ай бұрын
Irukum sis
@manimegalaimegalai952
@manimegalaimegalai952 2 ай бұрын
Super akka love you alka❤❤❤❤
@Vinorevathi
@Vinorevathi 5 ай бұрын
Akka fridge epdi paramarikirathu nu video podunga akka plz akka
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 11 ай бұрын
தயவு செஞ்சு இந்த தக்காளிச் சட்னி மட்டும்😂😂😂எப்படினு
@radhalakshmi1880
@radhalakshmi1880 11 ай бұрын
எந்த ஊரு டிபன் கடை ங்க. சூப்பர் நன்றி
@jakirhussain2567
@jakirhussain2567 11 ай бұрын
Yangalukaga nee vandinathu romba happy kavi tq kavi
@hepzhiba396
@hepzhiba396 10 ай бұрын
40 varudama sambar powder packetla irunthicha? Normal sambarla ginger garlic poduringa. Enthe company sambar powder entru kooravillai. Sombu, ginger, garlic non veg. Taste recipe? Also thuvaram parupu entral thanks.
@ChandraChellam-g2g
@ChandraChellam-g2g 9 ай бұрын
வயசே 26தானே இருக்கும். இதில் 40வருஷம் எப்படி?
@user-he5uf8eg7z
@user-he5uf8eg7z 3 ай бұрын
Idhu dhalcha recipe
@Priyasakthi21
@Priyasakthi21 21 күн бұрын
என்ன பருபு podanum
@sathyaGuberan5670
@sathyaGuberan5670 11 ай бұрын
We also do same process for making sambar.... except garlic
@nivethamurugan1330
@nivethamurugan1330 6 ай бұрын
Enakum pray 🙏 panikoga akka
@madhuaravind2263
@madhuaravind2263 11 ай бұрын
Yenakum yennai ponravagalukum kolanthai piraka vendi kollugal sis plz
@senthilkumar9177
@senthilkumar9177 11 ай бұрын
Great mind sis....❤
@yogikarnan5922
@yogikarnan5922 11 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
@rajalakshmim9405
@rajalakshmim9405 11 ай бұрын
Super sis. Unga prayer kandipa nadakum
@monishar3749
@monishar3749 11 ай бұрын
Super akka ❤ romba pidikuo akka ungala love you akka ❤Hii sollunga
@syedalifathimasulthan8583
@syedalifathimasulthan8583 11 ай бұрын
Awesome....once I will try
@ManisekarMani-f2g
@ManisekarMani-f2g 5 ай бұрын
மிக்க நன்றி பா
@rajeshp6243
@rajeshp6243 5 ай бұрын
sister gas anupu kitta fridge vaikathega
@kavithaangel2549
@kavithaangel2549 6 ай бұрын
Hii akka nanum pregnancy kaka try panitu eruken treatment um poitu eruken akka na thirunidravur ungloda ooruku than varen treatment ku MSN health care nu oru hospital Anga than pakuren romba super ahh pakuranga akka😊
@Parthi9626-qn2qt
@Parthi9626-qn2qt 5 ай бұрын
Unga kadai chutney resepi poduga sis pls
@deepikasrinivasan3403
@deepikasrinivasan3403 10 ай бұрын
Tq soo much akka I'm waiting for this video tq akka
@kavii_J
@kavii_J 9 ай бұрын
🤝🥰
@u.murugamaniu.murugamani1091
@u.murugamaniu.murugamani1091 11 ай бұрын
சுப்பர். கவி
@devanramya8343
@devanramya8343 10 ай бұрын
Nature speech&look super 🎉 sis
@rajisantha4330
@rajisantha4330 11 ай бұрын
Romba nandri sisey❤❤santhosam ❤
@mathimathi2022D
@mathimathi2022D 11 ай бұрын
Kids lunch box poduinga akka
@vijaya4966
@vijaya4966 10 ай бұрын
VERY. NICE 👍🌹
@ganesananandhi1976
@ganesananandhi1976 11 ай бұрын
Akka tomato rice vedio podunga
@premasubramani1139
@premasubramani1139 11 ай бұрын
Neenga semmaya video la update pannringa
@kavii_J
@kavii_J 11 ай бұрын
Tq sister
@premasubramani1139
@premasubramani1139 11 ай бұрын
Mm akka
@Beulalfy
@Beulalfy 10 ай бұрын
Vadacurry recipes solunga
@kavii_J
@kavii_J 9 ай бұрын
Ok sis
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 11 ай бұрын
மிக்க நன்றி!நான் இலங்கையிலிருந்து. உளுந்து வடை. செய்யும் போது ஒரு வீடியோ போடுங்கள். நான் இந்தியா வந்த போது வடை சாப்பிட்டேன். மிளகு, இஞ்சி எல்லாம் இங்கு சேர்க்க மாட்டார்கள். Pls upload recipe.
@kavii_J
@kavii_J 9 ай бұрын
Ok sis
@venkataramanj3803
@venkataramanj3803 11 ай бұрын
Akka unga manasu Vera level. Ungapasaga kadavul kodutha gift.by padma
@saijeyanthi6718
@saijeyanthi6718 11 ай бұрын
தக்காளி சாம்பார் வீடியோ போடுங்கள் ப்ளிஷ்
@RanisubramaniRanisubramani
@RanisubramaniRanisubramani 11 ай бұрын
அருமை மேடம்
@Creative_idea2431
@Creative_idea2431 11 ай бұрын
God bless family stay blessed 🙏
@rajisiva6121
@rajisiva6121 10 ай бұрын
Video potta propera pannanum. Enna paruppunu mention pannala
@kavii_J
@kavii_J 9 ай бұрын
🤝🥰
@ReehanabanuReehanabanu
@ReehanabanuReehanabanu 3 ай бұрын
Akka👌🥰❤️
@kalyanikalyani9653
@kalyanikalyani9653 11 ай бұрын
Sambar la sombu inji poondu poduvangala🤔
@mahamoothajeelani3556
@mahamoothajeelani3556 10 ай бұрын
Chutney vadacurry recipe poduga
@kavii_J
@kavii_J 9 ай бұрын
Ok sis
@mahamoothajeelani3556
@mahamoothajeelani3556 9 ай бұрын
@@kavii_J thank you for your reply....I'm waiting
@Manikandan-x4w6o
@Manikandan-x4w6o 7 ай бұрын
Super sis ❤❤❤
@J.TILAGAVATHY.J.TILAGAVATHY
@J.TILAGAVATHY.J.TILAGAVATHY 11 ай бұрын
Super akka 👍
@kavii_J
@kavii_J 11 ай бұрын
Tq so much
@J.TILAGAVATHY.J.TILAGAVATHY
@J.TILAGAVATHY.J.TILAGAVATHY 11 ай бұрын
@@kavii_J your welcome 🤗
@SanchithaSahanya
@SanchithaSahanya 10 ай бұрын
Kadaikku idly batter epdi pannuveenga nu sollunga akka
@SanthamaniSathish
@SanthamaniSathish 10 ай бұрын
Video already eruku sis 5 daysku munnadi
@SanchithaSahanya
@SanchithaSahanya 10 ай бұрын
Ohh tq sis ​@@SanthamaniSathish
@SanthamaniSathish
@SanthamaniSathish 10 ай бұрын
@@SanchithaSahanya 🤗👍
@IrfanIrfan-nq6kg
@IrfanIrfan-nq6kg 11 ай бұрын
Neenga entha ooru sister
@ddjanani352
@ddjanani352 11 ай бұрын
Super akka unga kada enga irukku akka
@dhilipsarmila8035
@dhilipsarmila8035 11 күн бұрын
Yanakkum kuyanthi Elli sister please yanakkagha preppanungha please please please 😭😭😭😭😭😭
@vetrichelvi8965
@vetrichelvi8965 11 ай бұрын
அக்கா எனக்கு குழந்தை இல்லை சீக்கிரமா 2024 எனக்கு பேபி பேபி பொறக்கணும்
@rojav9465
@rojav9465 11 ай бұрын
Super sis yenakum pray panikonga pls
@ManiMegalai-dx7qm
@ManiMegalai-dx7qm 6 ай бұрын
Nice akka
@thasneemfathima2000
@thasneemfathima2000 10 ай бұрын
Hi kavi.. u r very great person. I like u so much dear❤😊
@AmsavalliAmsavalli-d3q
@AmsavalliAmsavalli-d3q 2 ай бұрын
நைடி எங்க வங்கனங்கா அக்கா
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 108 МЛН