ஒருமுறை இட்லி சாம்பார் இப்படி செய்து பாருங்கள்|Idly Sambar

  Рет қаралды 1,222,209

சாத்வீக சமையல்

சாத்வீக சமையல்

Күн бұрын

Пікірлер: 864
@SanruS-t3y
@SanruS-t3y 26 күн бұрын
சாம்பார் சூப்பர் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது சாப்பிடணும் போல தோணுது
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 25 күн бұрын
தேங்க்யூ தேங்க்யூ
@sandilyanlionsandi3198
@sandilyanlionsandi3198 8 ай бұрын
மென்மேலும் தொடரட்டும் உங்கள் தொடரட்டும் உங்களது வேலை
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
❤❤❤
@yogavallilifestyle
@yogavallilifestyle 14 күн бұрын
@@sandilyanlionsandi3198 yes 💯✅
@Bangloretosalemfoods
@Bangloretosalemfoods 7 ай бұрын
அருமையாக இருந்தது உங்க சாம்பார் நான் டிரை செய்கிறேன்
@ajgamer2975
@ajgamer2975 6 ай бұрын
சாப்பாட்டு சாம்பார் செய்முறையை பதிவிட்டு இருக்கின்றார் பாருங்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி அம்மா
@g.r.m5542
@g.r.m5542 Ай бұрын
மிக மிக அருமை!.. சகோதரரே!. என் மனதார நன்றி கலந்த வாழ்த்துக்கள்!... 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🫂🫂🫂🫂🫂🫂
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@g.r.m5542 நன்றி அண்ணா நன்றி அண்ணா மனமார்ந்த நன்றி அண்ணா
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
வீட்ல சின்னதா சாம்பார் வைக்கிறதுக்கு நான் குக்கர்ல செஞ்சு போட்டு இருக்கேன் கொஞ்சம் அதை பார்க்கவும்
@lakshmisri2811
@lakshmisri2811 5 ай бұрын
Super anna 5' periukku 10 perukku na easy ah samatchuralam 150 perukku tha kasttam ippa neenga nalla solli koduthenttenga romba nandri anna
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
👌🙏🙏🙏🙏🙏
@தமிழ்தமிழ்-ழ1ஞ
@தமிழ்தமிழ்-ழ1ஞ 2 ай бұрын
ஆஹா நானும் எத்தனையோ முறை சாம்பார் செய்து பெய்லர் ஆகிவிட்டேன் இப்பொழுது புரிந்து விட்டது எனது ஹோட்டல் கடைக்கு சாம்பார் வைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன் நன்றி
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
தேங்க்யூ
@freedaangela8837
@freedaangela8837 Ай бұрын
Jjj​@@சாத்வீகசமையல்
@கார்த்தித-த7ந
@கார்த்தித-த7ந 16 күн бұрын
ஆகா அருமையான சாம்பார் நண்பா சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 15 күн бұрын
@@கார்த்தித-த7ந நன்றி நீங்களும் இது போல சாம்பார் செய்து சாப்பிடுங்கள்
@usharanisridharan3885
@usharanisridharan3885 7 ай бұрын
Looks good வீட்டுக்கு செய்யர மாதிரி அளவு குடுங்க.... Happy cooking
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 7 ай бұрын
கண்டிப்பாக செய்கிறோம்
@RajuDuraisami
@RajuDuraisami Ай бұрын
தம்பி சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤ அறிவு மற்றும் அனுபவம் சூப்பர்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@RajuDuraisami நன்றி அண்ணா நன்றி அண்ணா நன்றி அண்ணா
@trisav802
@trisav802 8 ай бұрын
Supper. Ippaythan vungalai parkirome
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
🥰🥰🥰
@SivaRanjani-z5m
@SivaRanjani-z5m 4 ай бұрын
உங்களது பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
😊
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@sanmugasundaramsanmugam5482
@sanmugasundaramsanmugam5482 6 ай бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பரே
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
🙏🤝🤝🙏
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 3 ай бұрын
❤❤சூப்பர்ப்பாசாம்பார்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@sanmugasundaramsanmugam5482 எனது நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@vimalanagarajan2912 மனமார்ந்த எனது நன்றி
@yogavallilifestyle
@yogavallilifestyle 14 күн бұрын
Yes
@allinallanjana2328
@allinallanjana2328 7 ай бұрын
மிக மிக அருமையாக செய்து காட்டினீர்கள் சகோதரா ❤❤❤❤❤ இட்லி சாம்பார் 😋😋😋 பார்க்கும் போதே பசியைத் தூண்டும் சுவையான இட்லி சாம்பார் 😋🙏🙏👌👌👌👌
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
தேங்க்யூ அக்கா
@babuj6693
@babuj6693 3 ай бұрын
உங்களின் பயணம் மென்மேலும் சிறக்க என் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 Күн бұрын
🎉 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🪴💚🪴
@sreelathacraftandcookingar9000
@sreelathacraftandcookingar9000 8 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை யான சாம்பார் 🎉
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 8 ай бұрын
தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ
@stamilstudio
@stamilstudio 7 ай бұрын
தயவுசெய்து ‌சமையல்‌ குறித்து ‌பதிவிடும்பொழுது 5 பேருக்கான பதிவை இட்டால் எல்லோருக்கும் உபயோகமாக‌ இருக்கும்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 7 ай бұрын
சரி நண்பர்களே அதன்படி செய்கின்றேன்
@deviravindran9031
@deviravindran9031 7 ай бұрын
Super bro. Keep going.
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
அஞ்சு பேருக்கு ஆறு பேருக்கு நாங்கள் பதிவிட்டு இருக்கிறோம் அந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@gladisdas
@gladisdas 4 ай бұрын
Sir music volume konjam kurachal nalla irukkum
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
​@@deviravindran9031தேங்க்யூ தேங்க்யூ
@Sundaram-xp9wy
@Sundaram-xp9wy 5 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@Sundaram-xp9wy எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தனிப்பெரும் கருணை
@yugilifestyle2188
@yugilifestyle2188 8 ай бұрын
அண்ணா... உண்மைலையே செம சூப்பர் நா 7 வருசமா முயற்சி பன்றேன் ஹோட்டல் ஸ்டைல் ல சாம்பார் வைக்க யாருமே இதே மாதிரி வீடியோ போடல... செம சூப்பர் ணா... சத்தியமா சொல்றேன் அப்டியே கல்யாண வீடு டேஸ்ட் ... ரொம்ப ரொம்ப நன்றினா🎉,🎉👌👌
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
🙏🙏🙏
@ajgamer2975
@ajgamer2975 6 ай бұрын
அடுத்த அடுத்த வீடியோ போட்டு இருக்கின்றார் அதையும் பாருங்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@yugilifestyle2188 எனது நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் தங்கமே
@ravichandran2821
@ravichandran2821 Ай бұрын
Lose.keratat
@ShanmugaPriya-f4q
@ShanmugaPriya-f4q 8 ай бұрын
சாம்பார் அருமை பார்க்கவே நாக்கில் 🤤🤤எச்சில் இனியது நாலைந்து பேருக்கு சாம்பார் செய்து காட்டுங்கள்😋😋😋👌👌👌👍👍👍🥰🥰🥰🙏🙏🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 8 ай бұрын
மிகவும் நன்றி
@dhanalakshmiv9415
@dhanalakshmiv9415 6 ай бұрын
Super🎉❤ 👍
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@dhanalakshmiv9415 நன்றி ப்ரோ
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@ShanmugaPriya-f4q எனது நன்றியும் வாழ்த்துக்களும்
@eissamohammad9140
@eissamohammad9140 4 ай бұрын
காணும் போதே தெரிகின்றது மிக அருமையான இட்லி தோசை சாம்பார என்று .‌ நன்றி வாழ்த்துக்கள் தம்பி.. உங்கள் வியாபாரம் இன்னும் ஓங்கி வளரனும் என்று வாழ்த்துகிறேன். இறைவன் அருள் ஆசியும் சாந்தியும் சமாதானமும் என்றும் சதா காலங்களிலும் உண்டாவதாக
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 4 ай бұрын
@@eissamohammad9140 மிகவும் நன்றி அண்ணா
@MageshwariE-hy2mf
@MageshwariE-hy2mf 4 ай бұрын
Perungayam podaveilaiye bro​@@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
சின்னதா சாம்பார் வைக்கிறதுக்கு நான் உள்ள ஒரு சின்ன வீடியோ ஒன்னு போட்டு இருக்கேன் அதையும் பாருங்க அண்ணா
@sundarekambaram8792
@sundarekambaram8792 8 ай бұрын
இந்த செய் முறை நான் ஹோட்டல் வைக்க எனக்கு உதவி யாக இருக்கும் நன்றி 🙏
@venkateshkrishna8233
@venkateshkrishna8233 4 ай бұрын
வைவை கடலைமாவு ரேசன் பருப்பு போடம வை
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நல்ல துவரம் பருப்பு சாம்பார் செய்தால் நல்லா இருக்கும் ​@@venkateshkrishna8233
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் ஓட்டலில் சாம்பார் வைத்து வியாபாரத்தை பெருக்க வேண்டும் ஆண்டவனை வணங்குகின்றேன்
@TShakilaa
@TShakilaa 2 ай бұрын
எனக்கும் உதவிகரமாக இருக்கிறது நண்பா
@TShakilaa
@TShakilaa 2 ай бұрын
​@@venkateshkrishna8233அவங்க அவங்க வீட்டுக்கே ரேஷன் பருப்பு கிடைக்கிறது இல்லை இவரு என்ன ரேஷன் பர்பில் பயிர் சாம்பார் வைக்கிறார் ஏங்க நீங்க இப்படி சொல்றீங்க அது சுத்தமான பருப்பு தான் தலைவரே
@SelvakumarSelvakumar-v8y
@SelvakumarSelvakumar-v8y 7 ай бұрын
நீங்கள் செய்து காட்டின அந்த சாம்பார் மிகவும் அற்புதம்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
🥰🥰🥰🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@SelvakumarSelvakumar-v8y வாழ்த்துக்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
ரெண்டு பேருக்கும் மூணு பேருக்குன்னு சாம்பார் கொஞ்சம் செஞ்சு வீடியோ பன்னி போட்டு இருக்கின்றேன் அதை கொஞ்சம் பாருங்கள் அதுபோல வீட்ல செஞ்சியும் பாருங்க
@ananthakumarananth3191
@ananthakumarananth3191 Ай бұрын
அருமை சகோதரா.... பார்க்கும் போதே சாப்பிட்ட திருப்தி....!
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@ananthakumarananth3191 நன்றி நன்றி ப்ரோ நன்றி ப்ரோ
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
நெஞ்சார்ந்த நன்றி
@Ahila586
@Ahila586 5 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤ நன்றி
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
❤🎉🙏🙏🙏🙏
@rasumushroom8844
@rasumushroom8844 5 ай бұрын
மிக மிக அருமை சூப்பரா இருக்கு
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
மனமார்ந்த நன்றி அண்ணா
@ThamizharasanM-vz5xb
@ThamizharasanM-vz5xb 7 ай бұрын
அருமையாகயிருக்ரது சூப்பர்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@ThamizharasanM-vz5xb நன்றி நன்றி தலைவரே
@reenashreekingsley3701
@reenashreekingsley3701 3 ай бұрын
Narukiya pin vegetablesi wash panninal athanudaiya vitamin pogatha ?
@ramanaaowsath9936
@ramanaaowsath9936 3 ай бұрын
வெகு சிறப்பு நல்லதே நடக்கட்டும் ஓம் நமசிவய குரு ஓம் நமசிவய ஓம் அகத்தீசாய நம
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி நன்றி
@gowthamravinath
@gowthamravinath 8 ай бұрын
நண்பா.... இதில் உள்ள தவறான comments படித்து மனம் வருந்த வேண்டாம்.....அவன் கடைசி வரை குறை மட்டும் தான் சொல்வான்.....உங்க சேவை தொடர வேண்டும்..... வாழ்க பல்லாண்டு.....
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 8 ай бұрын
நன்றி என் உள்ளம் மகிழ்கின்றது நண்பா
@vmp416
@vmp416 7 ай бұрын
Nnanba kurai endru parthal yarum samayal patri kurai Kura villai athan alavu Ella porulukum sonnal anivrukum purithal irukum sambar podi seiyyum pothu athan Aaluvu solla villai sambar mukiyamea podi thaan.thealivaka vilkam allithal nallathu nambreaa..
@bhalabhala4624
@bhalabhala4624 5 ай бұрын
எல்லாம் சரி .background music எதுக்கு
@pakiarathyvaithilingam413
@pakiarathyvaithilingam413 4 ай бұрын
❤❤😂😂😂k​@@vmp416
@dvelumayilone3955
@dvelumayilone3955 2 ай бұрын
ஒரு வீடியோ பொது வெளியில் வந்தால் அதை பார்க்கிற அனைவருமே நூறு சதவீதம் நிறைகளை மட்டுமே பேசமாட்டார்கள்... ஓரிருவர் சில குறைகளை சொல்லத்தான் செய்வார்கள்...உன்னை விட வயதில் மூத்தவர்களும் கமென்ட் போட்டிருக்கலாம்...நீ என்னவோ அவரை போற்றுவது போலவும் மற்றவர்கள் தூற்றுவது போலவும் அவன் இவன் னு கமென்ட் போடுற... டேய் தற்குறி...குறை சொல்லக்கூடாது என்றால் உன் personal id க்கு போட சொல்றா
@SJayaRaj-sc3lu
@SJayaRaj-sc3lu 8 ай бұрын
Arumai Nanpara
@stp4958
@stp4958 8 ай бұрын
சொல்லுவது கேட்காத அளவுக்கு background இசை எதற்கு?
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
வரும் வீடியோவில் இசை இருக்காது
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
இப்பொழுது புதிதாக போட்ட வீடியோவை பார்க்கவும் அதில் இசை இருக்காது
@yogavallilifestyle
@yogavallilifestyle 14 күн бұрын
​@@சாத்வீகசமையல்ஓகே
@johnkumar958
@johnkumar958 8 ай бұрын
Very very super from USA 🇺🇸!! Looks amazing and delicious!! Yummm!!❤
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 8 ай бұрын
Thank you! 🙏🙏🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
நன்றிங்க வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து குக்கரில் ஈஸியா சாம்பார் செய்முறையும் நான் வீடியோ சமீபத்தில் பதிவிட்டு இருக்கின்றேன் கொஞ்சம் அதையும் பாருங்கள் ஈசியாக சாம்பார் வைக்கலாம்
@MohamedYousuf-2109suf
@MohamedYousuf-2109suf 7 ай бұрын
🎉😮super super bro congratulations 😂
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி ஐயா நன்றி ஐயா
@padmadevaraja3257
@padmadevaraja3257 8 ай бұрын
அருமை யான சாம்பாருக்கு வாழ்த்துக்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@padmadevaraja3257 எனது நெஞ்சார்ந்த நன்றி ப்ரோ
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
மேலும் பல வீடியோகள் உள்ளன அதையும் கொஞ்சம் பாரு
@ungalsago196
@ungalsago196 8 ай бұрын
Brother oru suggestion vegetables aa cut pannadhukaapuram wash panna koodaadhu
@prithiviraj5523
@prithiviraj5523 7 ай бұрын
S
@radhakrishnan9959
@radhakrishnan9959 3 ай бұрын
அருமையான சாம்பார் ரெசிபி , வாழ்த்துக்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
மிகவும் நன்றி ப்ரோ
@suryanarayanan7859
@suryanarayanan7859 6 ай бұрын
🎉miga arumai congratulations bro
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
மிகவும் நன்றி நண்பர்களே
@MohanParimala-u1x
@MohanParimala-u1x 9 күн бұрын
Super video ❤❤🎉🎉🎉😊
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 9 күн бұрын
@@MohanParimala-u1x 🙏🙏🙏🙏
@v.vijayganesh4246
@v.vijayganesh4246 Ай бұрын
Brother sambar seivathu for 3 to 4 people quantity enna podanum please sollunga
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@v.vijayganesh4246 ப்ரோ தலைப்பில் சூப்பரான இட்லி சாம்பார் இன்னொரு வீடியோ போட்டு இருப்பேன் அது மூணு பேர் சாப்பிடுற அளவுக்கு சாம்பார் வச்சி காட்டிருப்பேன் அது என்னென்ன பொருள் எப்படி போன் பண்றது தெளிவா சொல்லி இருப்பேன் பாருங்க
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 7 ай бұрын
❤அருமை.வாழ்த்துக்கள். சிம்ப்ளா குறைவான பொருட்களைக்கொண்டு இன்ஸ்டன்ட் சாம்பார் செய்யும் வீடியோ பதிவிடவும்.நன்றி.
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
விரைவில் செய்து காட்டுகிறேன் அண்ணா ஏகப்பட்ட வீடியோவும் போட்டு இருக்கேன் பாருங்க
@SubashKl-n4m
@SubashKl-n4m 4 ай бұрын
அருமை அருமை நண்பரே உங்கள் திருப்பணி மென்மேலும் தொடரட்டும்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🥰
@DB-tl3uk
@DB-tl3uk 6 ай бұрын
Very good brother I think it would be tasty sambar 🎉🎉🎉continue the good work
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
நன்றி நன்றி அடுத்த வீடியோவும் பார்க்கவும்
@ArasuAnbu-p7y
@ArasuAnbu-p7y 16 күн бұрын
இட்லி துணியில ஒட்டாமல் அழகாய் வருகிறது சாம்பார் மிகவும் அற்புதமாக இருக்கும் என்று தெரிகிறது சூப்பர் சாம்பார் 😜😜அண்ணா இந்த இட்லி துணியில் ஒட்டாம வர்ற வீடியோ ஒன்னு பதிவிடுங்கள்👌🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 16 күн бұрын
@@ArasuAnbu-p7y கண்டிப்பாக இட்லி மாவு புசுபுசுன்னு துணியில் ஒட்டாமல் எப்படி வருவது என்று ஒரு வீடியோவில் பதிவிடுகிறேன் வாழ்த்துக்கள்
@innovativechannel450
@innovativechannel450 8 ай бұрын
சூப்பர் அண்ணா சட்னி செய்முறையை காட்டுங்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 8 ай бұрын
விரைவில் எண்ணெய் இல்லாமல் சட்னி செய்வது செய்யும் முறை சொல்கின்றேன்
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 3 ай бұрын
அறுமையா இருக்குப்பா தம்பி வாழ்த்துக்களும் நன்றிகளும் 😂😂😂😂😂
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
மனமார்ந்த நன்றி அண்ணா
@Rathaniya.kitchen-ks6iz
@Rathaniya.kitchen-ks6iz 8 ай бұрын
நல்ல பதிவு🎉
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி ப்ரோ
@ramakrishnan5057
@ramakrishnan5057 8 ай бұрын
,,மிகவும்அருமைநன்பர்களே
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி நண்பர்களே
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@ramakrishnan5057 நன்றி நன்றி
@a.l.muralidharan8601
@a.l.muralidharan8601 7 ай бұрын
Bakround sound veri loved Pls low sound ackround
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 2 ай бұрын
தம்பி இந்த வீடியோ பார்த்தேன் சோம்பு போட்டு பொடியும் சோம்பு தாளிப்பும் செய்தீர் நான் சோம்பு போட்டு செய்ததில்லை நான் ஒரு உங்க முறை சாம்பார் செய்து சாப்பிட போகிறேன் வாழ்த்துக்கள்பா நன்றி வாழ்க வளமுடன்❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
தாளிப்பில் சின்ன சீரகம் சோம்பு சேர்த்தால் நல்லா இருக்கும் சுவையாக இருக்கும்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
சிறுதானிய வகைகளை அனைத்தும் சேர்த்து சாப்பிடுவது அவசியம் அதை முறையாய் செய்தால் நன்றாக இருக்கும் அண்ணா
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 8 ай бұрын
Anna samayal supar,ana kurai solluvathu easy,samayal panarathu kastam,yaraiyum kurai sollavendam
@navaneethankrishnan2148
@navaneethankrishnan2148 3 ай бұрын
பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது அருமை தம்பி ஒரு சிறிய வேண்டுகோள் இறுதியில் வள்ளலார் படம் காண்பித்தீர்கள் அதில் அவர் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படம் போட்டுள்ளீர்கள் வள்ளலார் திருநீறு பூசாமல் இருந்ததில்லை நெற்றிநிறைய திருநீறு பூசிய படத்தை பயன்படுத்துங்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
சரிங்க அண்ணா அடுத்த வீடியோவில் நான் திருநீறு இருக்கிற வல்லவர் ஐயா உடைய போட்டோ வைக்கிறான்
@anbazhaganv9360
@anbazhaganv9360 8 ай бұрын
நல்ல அருமையா நண்பா
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@anbazhaganv9360 தேங்க்யூ தேங்க்யூ
@m0hanasundari113
@m0hanasundari113 Ай бұрын
தம்பி பார்க்கும்போதே சாப்டலாம் போல இருக்கு
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
தேங்க்யூ தேங்க்யூ
@MohamedYousuf-r6j
@MohamedYousuf-r6j Ай бұрын
எதுக்கு சார் தக்காளிய கழுவினீங்க.தக்காளியின் சுவை அனைத்தும் போய்விட்டதே.அப்படி பன்ன வேன்டாம்..மற்றது பருப்பு வகைகளை கழுவவே இல்லை.அப்படி பன்ன வேன்றாம்.பார்பவற்கு அருவருப்பாக இருக்கும் அல்லவா?மற்றவை எல்லாம் நன்று நன்று நன்று.மென்மேலும் புகழ் பெற என் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@MohamedYousuf-r6j ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக் கொள்கின்றேன் ஐயா மிகவும் என் மனமார்ந்த நன்றி ஐயா
@hemam2124
@hemam2124 Ай бұрын
Arumai bro mouth watering.... But perungayapodi missing
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@hemam2124 போட்டு இருக்கின்றேன் இடிதூளில் சரியாக பார்த்தல் தெரியும்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
🙏🙏🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
சாம்பார் சிம்பிளா வீட்ல செய்யுற முறையும் செய்து போட்டிருக்கின்றேன். கொஞ்சம் பாருங்கள்
@jaleelabegam455
@jaleelabegam455 4 күн бұрын
சூப்பர் சாம்பார் ❤
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 4 күн бұрын
@@jaleelabegam455 🙏🙏🙏
@saravananpt1324
@saravananpt1324 6 ай бұрын
நீங்கள் சாம்பார் செய்த விதம் என்னை சாப்பிட அழைக்கிறது... அருமை. பின்னணி இசை சத்தம் குறைத்தால் நன்றாக இருக்கும். ❤
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
நன்றி நண்பர்களே இப்பொழுது ஒரு வீடியோ போட்டு இருக்கின்றேன் அதையும் பாருங்கள்
@pragashjohn1028
@pragashjohn1028 Ай бұрын
இந்த சாம்பார் பொடி அரைப்பதற்கு அளவு சொல்லுங்களேன் நாங்களும் செய்து பார்க்கிறோம்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@pragashjohn1028 வீடியோவில் தெளிவா போட்டு இருக்கேன் இட்லி சாம்பார் பொடி எப்படி அரைப்பது என்று அதை கொஞ்சம் பாருங்களேன்
@PremKumar-qq2gc
@PremKumar-qq2gc 8 ай бұрын
Sir sathathuku intha sambar othikalama
@vallinayaki8502
@vallinayaki8502 6 ай бұрын
Sambhar super Nandi Thambi
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
🙏🙏🙏🤝
@prabharanganathan9165
@prabharanganathan9165 8 ай бұрын
அருமை தொடரட்டும் உங்கள் பணி
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 8 ай бұрын
நன்றி
@MenakasChannel
@MenakasChannel 8 ай бұрын
Wow Super and yummy recipe sharing bro 😋
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
தேங்க்யூ சகோதரி
@elavellore3796
@elavellore3796 8 ай бұрын
சாம்பார் சூப்பர்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 8 ай бұрын
மிகவும் நன்றி
@albertrajaappu3686
@albertrajaappu3686 7 ай бұрын
சாம்பார் பொடி அளவு சொல்லுங்க அண்ணா
@sivakumari198
@sivakumari198 3 ай бұрын
Paruppu wash pannavendama
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
வாஷ் பண்ண வேண்டும் தான் ஆனால் சுத்தமான பருப்பை கழுவனும்னு அவசியம் இல்ல துவரம் பருப்பை கழுவுறதால துவரம் பருப்பு மறுத்துப் போய்விடும் அதனால் சுத்தமான பருப்பை அப்படியே சேர்க்கலாம் தவறில்லை நம்பர் ஒன் பருப்பு ஓகே
@JulietmaryNadar-rs4xz
@JulietmaryNadar-rs4xz 8 ай бұрын
Sambar super brother
@ParimalaDurairaj
@ParimalaDurairaj 8 ай бұрын
Super brother Congratulations
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
🥰🙏🙏🙏🙏
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
🤝
@sekars367
@sekars367 3 ай бұрын
Vaazha valamudan
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
@I.LakshmiIrudhayam
@I.LakshmiIrudhayam Күн бұрын
❤❤❤ God bless you thambi ❤❤❤
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 20 сағат бұрын
@@I.LakshmiIrudhayam 🙏🙏🙏 நன்றி அக்கா
@Anmeegam2023
@Anmeegam2023 7 ай бұрын
நண்பா எங்க சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக 15வயதான அம்மாக்களுக்கு உணவை பொட்டலாமாக கொண்டு கொடுத்துவருகிறோம். ஆனால் சாம்பார் அளவை செய்ய சிரம்மாக உள்ளது உங்களது சமையல் சூப்பர்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
மிகவும் நன்றி
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 7 ай бұрын
அருமையான பதிவு ப்ரோ🎉
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 6 ай бұрын
நன்றி அம்மா
@SIVARANJANI-n1w
@SIVARANJANI-n1w Ай бұрын
சூப்பர்
@balajib785
@balajib785 5 ай бұрын
சமையல் ஒரு ஆண்மிகம் ❤
@SJayaRaj-sc3lu
@SJayaRaj-sc3lu 5 ай бұрын
உண்மைதான் நண்பா சமையல் ஒரு ஆன்மிகம் தான் அதை ஒழுங்காக செய்தால் அது உண்மையான கடவுள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@SJayaRaj-sc3lu எனது நெஞ்சார்ந்த நன்றி அப்பா
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@balajib785 ஆமாம் சமையல் ஒரு ஆன்மீகம் ஆன்மீகமா சமைத்தால் மட்டுமே அது நன்றாக இருக்கும் நீங்கள் ஒரு உண்மை தெரிந்த நபர்
@rajamep7300
@rajamep7300 3 ай бұрын
🎉🎉🎉வாழ்த்துகள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
@@rajamep7300 நன்றி நன்றி
@arulraj8169
@arulraj8169 7 ай бұрын
Neengal Sethupathi in the sambar Naan Hotel by Thirukkural Mega boom Enakku irukkum
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@arulraj8169 நன்றி நன்றி இதுபோல நிறைய வீடியோ போட்டு இருக்குனு அதையும் பாருங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் நான் நம்புகிறேன்
@SelvakumarSelvakumar-v8y
@SelvakumarSelvakumar-v8y 8 ай бұрын
சூப்பர்
@TShakilaa
@TShakilaa 3 ай бұрын
சூப்பர் சாம்பார் அண்ணா
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
தேங்க்யூ பா
@ashadinesh5999
@ashadinesh5999 5 ай бұрын
Amazing👍
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
தேங்க்யூ தேங்க்யூ
@anusuyamarimuthu9654
@anusuyamarimuthu9654 4 ай бұрын
நீங்கள் செய்யும் சாம்பார் முறை அருமையாக இருக்கிறது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எவ்வளவு சுத்தமாக காய்கறிகள் நறுக்கி செய்யும் முறை அருமையாக இருக்கிறது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் உழைப்பு
@muthuts3094
@muthuts3094 4 ай бұрын
Sound. I குறை
@user-mn6jo8sk3e
@user-mn6jo8sk3e 7 ай бұрын
Makeup arumai nanba
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 7 ай бұрын
அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சாம்பார் அருமை சிறப்பு நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா
@sanavlog5401
@sanavlog5401 5 ай бұрын
Supper Anna unga sambhar 😋😋😋
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
நன்றி மா தங்கம்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
சின்னதா சாம்பார் செய்வதற்கு குக்கர்ல செஞ்சு காட்ட இருக்கின்றேன் அதையும் கொஞ்சம் பாருங்கம்மா
@todayscourier2894
@todayscourier2894 8 ай бұрын
கடைசியில் கழுவித்தான் போடுகிறார்கள் நன்றாக கவனித்துவிட்டு கமெண்ட்ஸ் போடுங்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@todayscourier2894 எனது நெஞ்சார்ந்த நன்றி ப்ரோ
@BanstonBusu
@BanstonBusu 3 күн бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 күн бұрын
@@BanstonBusu 🙏🙏🙏🙏
@TamilSelvi-by9zp
@TamilSelvi-by9zp 8 ай бұрын
Supper😊😊😮😮😮
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
நன்றி ப்ரோ
@a.l.muralidharan8601
@a.l.muralidharan8601 7 ай бұрын
தயவு செய்து பின்னனி இசை குறைத்து விடவும் உங்கள் செய்முறை சரிவர கேட்கவில்லை
@ajgamer2975
@ajgamer2975 6 ай бұрын
பெண்மணி இசை இல்லாமல் பல வீடியோக்கள் போட்டிருக்கேன் அதை பாருங்கள்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@a.l.muralidharan8601 சரிங்க சரிங்க அது மாதிரியே செய்கிறேன்
@Lakshmi-iz8oj
@Lakshmi-iz8oj Ай бұрын
அண்ணா காய்கறி யே cut பண்றதுக்கு முன்னாடியே கழுவ வேண்டாமா
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@Lakshmi-iz8oj நறுக்கியும் கழுவலாம் இல்ல கழுவிட்டு நற்கலாம் ஒன்னும் தப்பில்லை பா
@farookbhai2534
@farookbhai2534 2 ай бұрын
Good sambaar and tasty farook
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@farookbhai2534 நன்றி நண்பரே
@indirasatheesh6497
@indirasatheesh6497 8 ай бұрын
Sambar podi seivatharku aalavu sollunka
@DVanisri
@DVanisri 3 ай бұрын
சாம்பார் சூப்பர் அண்ணா ஆனா மியூசிக்கை கொஞ்சம் குறைத்து இருந்தால் நல்லா இருக்கும் கொஞ்சம் தொந்தரவு இருக்கிறது நீங்கள் சொல்லுகின்ற வார்த்தை சரியாக கேட்கவில்லை
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 3 ай бұрын
@@DVanisri கண்டிப்பாக குறைத்து விடுகிறேன்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 7 ай бұрын
🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉🎉❤❤🎉❤❤❤
@manjulav2748
@manjulav2748 6 ай бұрын
Super arumai
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@VetriVelC-st1zv தேங்க்யூ ப்ரோ
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@manjulav2748 நன்றி நன்றி பா
@sundararajt8370
@sundararajt8370 5 ай бұрын
Perunkayam sarthu samaikkavum orumurai saithupar nanpa. .
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
நண்பா கண்டிப்பா இதுல பெருங்காயம் சேர்த்து இருக்கான் நண்பா பஸ்ட்லயே சேர்த்துட்டேன் அதனால உங்களுக்கு தெரியல
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
பெருங்காயம் கண்டிப்பா சேர்த்திருக்கேன் நண்பா முதலில் சேர்த்துவிட்டான் அதனால் அது உங்களுக்கு தெரியல
@rajivk2687
@rajivk2687 Ай бұрын
மஹா மந்திரம் சொல்லிட்டு சமைக்கிறீங்க. அதுவே சந்தோஷமா இருக்கு
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@rajivk2687 நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
🙏🙏🙏
@shobhanap8861
@shobhanap8861 6 ай бұрын
Soft idli mavu alavu sollunga bro
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 5 ай бұрын
இட்லி மாவு அளவு கண்டிப்பாக சொல்கின்றேன் ப்ரோ
@RajSri-be3pq
@RajSri-be3pq 7 ай бұрын
Arumai
@vaideswarivaideswari5929
@vaideswarivaideswari5929 8 ай бұрын
Super Anna
@RadhuOviya
@RadhuOviya 3 ай бұрын
அருமை சகோ.... 🎉🎉🎉 300 பேர் சாப்பிடலாம்
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 2 ай бұрын
@@RadhuOviya கண்டிப்பாக 300 பேர் சாப்பிடலாம் சகோதரி எனது நெஞ்சார்ந்த நன்றி
@suganyasuganya398
@suganyasuganya398 5 ай бұрын
Super 🎉🎉🎉🎉❤❤❤❤
@muraliprasanna9121
@muraliprasanna9121 7 ай бұрын
Please masala ingredients alavu sollunga
@subbulakshmi3008
@subbulakshmi3008 Ай бұрын
சாம்பார் போடிக்கு ratio சொல்லுங்க அண்ணா
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் Ай бұрын
@@subbulakshmi3008 சாம்பார் பொடி அளவு எல்லாமே இடையில சொல்லி இருப்பேன் பாருங்க
@சாத்வீகசமையல்
@சாத்வீகசமையல் 23 күн бұрын
சாம்பார் பொடி செய்முறை தனியாக ஒரு வீடியோ போட்டு விடு
@subikshas9833
@subikshas9833 7 ай бұрын
இதன் பெயர் கொத்சு, சாம்பார் இல்லை. இட்லி தோசை கிச்சடி பொங்கல் போன்றவற்றுக்கு ஏற்ற ஸைட்டிஷ் ஆகும்.
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 28 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 23 МЛН
Venkatesh Bhat makes Hotel tiffin sambar| Hotel style tiffin sambar recipe in Tamil |sambar for idly
12:36
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН