No video

40 வயதினிலே 😄 கிட்டப்பார்வை கடினமா?

  Рет қаралды 13,286

Kalpana Eye Care

Kalpana Eye Care

Күн бұрын

நம்மில் பலருக்கும் 40 வயதிற்கு மேல் கிட்டப்பார்வை சிரமமாக இருக்கும். வயது கூடும்போது ஏற்படும் மாற்றமே இது. இதற்கான தீர்வுகள் என்ன, எத்தனை வகை கண்ணாடி உள்ளது என்பதை பற்றிய விளக்கும் பதிவு இது.
கண் கண்ணாடி நீண்ட காலம் நிலைத்து நிற்க
• கண் கண்ணாடி நீண்ட நாள்...
Kalpana Eye Care
1, T. Ponnambalam Salai, Boomadevi Nagar, Lakshmi Nagar, Gerugambakkam, Tamil Nadu 600116
094446 19139
g.co/kgs/qfzmrd

Пікірлер: 61
@guruprasadsampigeadi9880
@guruprasadsampigeadi9880 4 жыл бұрын
Thanks for the crisp update doctor. Being a prescription lens user myself, I was not aware of the capabilities of progressive lenses. This video was very helpful.
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
Many people don't know about the adaptation time required for the progressive glasses. Once you get used to it, you will reach for it every time.
@sunnewsful
@sunnewsful Жыл бұрын
என் சந்தேகம் தீர்ந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
Thank you 🙏
@hariselva8185
@hariselva8185 7 ай бұрын
நன்றி டாக்டர் 👍சிறந்த விளக்கம்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 7 ай бұрын
மிக்க நன்றி 🙏
@sureshruth5686
@sureshruth5686 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி டாக்டர்.....
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
Thank you 🙏
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk Жыл бұрын
Good ,a great doctor,whom I met today. I thank God for giving this chance.
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
We are honoured 🙏🙏 Thanks much 🙏
@vardhinikarthik
@vardhinikarthik 4 жыл бұрын
Thanks Doctor, useful info.. your video quality is awesome!
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
Thanks dear 😊. Much appreciated 👍
@mohamednawshad7353
@mohamednawshad7353 17 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 17 күн бұрын
மிக்க நன்றி 🙏
@mageshp8847
@mageshp8847 4 жыл бұрын
Thanks doctor for your valuable information, really it's very useful to many peoples. .
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
Glad you liked it 😊
@kumarsafety3969
@kumarsafety3969 4 жыл бұрын
Asusual Excellent Dr. Thanks R.Kumar
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
Thanks a million 🙏
@anburajrajasekaran3567
@anburajrajasekaran3567 4 жыл бұрын
Another useful video from Golden doctor.
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
Very encouraging. Much appreciated 👍👍
@rajrajbalaji5572
@rajrajbalaji5572 3 ай бұрын
Super mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 ай бұрын
Thankyou 🙏
@TamizhaTv-ts7tx
@TamizhaTv-ts7tx 5 күн бұрын
ஏ ஆர் சி கோட்டிங் யூவி கோட்டிங் இந்த இரண்டும் தனித்தனியாக பண்ணனுமா
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 5 күн бұрын
It comes combined
@SasiKumar-mr8ll
@SasiKumar-mr8ll 4 ай бұрын
நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 ай бұрын
Thank you 🙏
@bathmanathanm5278
@bathmanathanm5278 4 жыл бұрын
Thank you madam. for your useful information...
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
Thanks much 😊
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 3 ай бұрын
Thank you doctor🙏
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 ай бұрын
You are welcome
@nusrithnoojhan3573
@nusrithnoojhan3573 3 ай бұрын
இந்தக் கண்ணாடியை 40 வயதிலிருந்து எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 3 ай бұрын
Life long
@KrishnanAnanth
@KrishnanAnanth 11 күн бұрын
Kannadi poda virupam illa solranga enna pannalam avungalauku
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 9 күн бұрын
Contact lens try செய்யலாம்
@jeevarkphotography2435
@jeevarkphotography2435 29 күн бұрын
Mam good morning enakku +1.50 power class progressive nan use panna virumbukiren ennudaiya power eppadi choose pannanum
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 28 күн бұрын
கண்பவர் டெஸ்ட் செய்ய கண் மருத்துவரை அணுகி கண்ணில் மருந்து ஊற்றி பரிசோதனை செய்து கொள்ளவும்
@jeevarkphotography2435
@jeevarkphotography2435 29 күн бұрын
reading +1.50 and intermediate +1.25 ithu ok va mam
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 28 күн бұрын
கண் மருந்து ஊற்றி கண் மருத்துவரிடம் பவர் பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடி அணியவும்
@saravanakumarn14
@saravanakumarn14 4 жыл бұрын
சூப்பர்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
நன்றி 🙏
@vetsathishkumar1150
@vetsathishkumar1150 Жыл бұрын
Goodmorning dr. Recently I was diagnosed presbyopia.I don't have problems in seeing distance objects..Still the progressive lense is a better choice or shall I continue with reading glasses?
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
If you need to use computers or laptops for long hours it's better to go for progressive glasses which will cover this intermediate distance
@vetsathishkumar1150
@vetsathishkumar1150 Жыл бұрын
@@KalpanaEyeCare ok madam..Thank you..
@KARTHIKkarthik-ew8kh
@KARTHIKkarthik-ew8kh Жыл бұрын
வணக்கம் டாக்டர் , எனக்கு 11 வது மாதம் - 2022 ல் 40 வயசு ஆரம்பம் , ஒரு மாதமாக நீங்க சொல்றது மாதிரி எணக்கு கிட்ட பார்வை மங்களாக தெரிகிறது, இதற்கு கண்னாடி அனியாமல் சரிசெய்ய தீர்வு இருக்கா, அல்லது இப்படியே இருந்தால் பாதிப்பு வருமா , நன்றி டாக்டர் .
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
கண்ணாடி அணிந்தால் மட்டுமே கிட்ட பார்வை நன்றாக தெரியும்
@srishakthicomedy2400
@srishakthicomedy2400 Жыл бұрын
எனக்கு கிட்ட பார்வை குறைவாக உள்ளது reading class 2.5 இது எனக்கு அசௌகரியம் உணர்கிறேன்
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
கண் மருத்துவரை நேரில் அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்
@mahalakshmiv4159
@mahalakshmiv4159 9 ай бұрын
எனக்கு 39 வயது ஆகிறது நான் டைலர் வேலை பார்கிறேன் ஆல்டர் problem pannumpothu stiching சரியாக தெரிய வில்லை an kangal kochammaga erukuthu etharku enna செய்வது
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 9 ай бұрын
கண் மருத்துவரை அணுகி கண் கண்ணாடி அணிந்து கொள்ளவும்
@mahalakshmiv4159
@mahalakshmiv4159 9 ай бұрын
@@KalpanaEyeCare மிக்க நன்றி mam please l request mam oru 20days கழித்து செக் பண்ணி பாக்கலாமா கேட்கிறேன் ,20days கழித்து பார்ப்பதனால் கண்ணுக்கு problem ஆகுமா pls reply
@saravanakumarn14
@saravanakumarn14 4 жыл бұрын
எனக்கு தூர பார்வை உள்ளது... இரண்டு கண்ணாடிகள் பயன்படுத்துகிறேன்.. ஒன்று office use. மற்றொன்று spare class.. வீட்டு பயன்பாடு... ஒரே measurements... இதனால் எதாவது பிரச்சினை வருமா டாக்டர்???
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
எந்த விதமான பிரச்சினைகளும் வராது
@p.c.saransaravanan3332
@p.c.saransaravanan3332 Жыл бұрын
இரு கண்களின் மேல் பகுதியில் அழுத்துவது போன்ற வழி இருக்கிறது. சிரியா எழுத்துக்கள் பக்கத்தில் வைத்து பார்த்ததால் மங்கலாக தெரிகிறது. கொஞ்சம் தூரமாக வைத்து பார்த்தால் நன்றாக தெரிகிறது. இதற்கு காரணம் என்ன. எனக்கு வயது 40.
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
கிட்ட பார்வை கண்ணாடி தேவைப்படும். கண் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்
@ssyed4921
@ssyed4921 4 жыл бұрын
💖
@KalpanaEyeCare
@KalpanaEyeCare 4 жыл бұрын
Thanks much 😊
@s.mohemmedsathikfn7236
@s.mohemmedsathikfn7236 Жыл бұрын
Sister left side -1.25 point erunthu -1.05 change airukku entha point patthi sollunga sister normal la ella dancer ra nu sollunga
@KalpanaEyeCare
@KalpanaEyeCare Жыл бұрын
Normal only
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 48 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,9 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 28 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 41 МЛН
3 Simple ways to perform Warm Compress at home
4:43
Nethra Eye Hospital
Рет қаралды 37 М.
Painting Pink Roses in Oils Elizabeth Robbins
20:55
Elizabeth Robbins
Рет қаралды 107
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 48 МЛН