Amma i tried today tha same chicken briyani my husbnd bring me a new dress Avalo arumai briyanii jolly jolly Heartily thanks to u ammaaa
@bavanijtheultimate65814 жыл бұрын
❤️❤️❤️
@كمالدينبادشا4 жыл бұрын
அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அற்புதம் சிறப்பு ங்க அருமையான சுவையான சூப்பர் டேஸ்டி சூப்பர் பிரியாணி, உங்களுடைய சமையல் குறிப்புகள் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் பயன் அல்லாமல் ஒரு பிரியாணி கடை போட்டு பொழச்சுக்கலாம் ,அப்பப இப்படியும் சில பதிவுகள் போடுங்கள் இன்ஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் நன்றி..
@divyapreethi57174 жыл бұрын
Measurement sooper ah solluringa, vry easy to understand, briyani also semma
@nandithaybnkp68754 жыл бұрын
Correct
@jagdeen23 күн бұрын
Wow nice recipe good tips. Well prepare food
@Amurtham-fc9kq Жыл бұрын
வணக்கம் சிஸ்டர்.100 பேருக்கு பிரியாணி எப்படி செய்வது என்று ஒரு நாள் என் தங்கச்சி கேட்டாங்க... நான் உங்க சேனல்ல உள்ள சமையல் குறிப்பு எடுத்து கொடுத்தேன். இன்னிக்கு அவள் சிறப்பாக சமைத்து நிறைய பேர் பாராட்டுறாங்க. அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுறேக்கேன். நன்றி சீஸ். கடவுள் உங்க சேனளை சிறப்பாக ஆசிர்வதிக்குமாறு வாழ்த்துகிறேன். God bless you sis
@sherinskitchenrecipes Жыл бұрын
Super sis unamiyave ethu rompa periya santhosam unga thangachi rompa thiramasali sis ellarum ethelam senjida mudiyathu sis unamaiya avanga rompa rompa super rompa nandri sis
@Amurtham-fc9kq Жыл бұрын
@@sherinskitchenrecipes நன்றி சிஸ். நான் மலேசியாவில் இருக்கேன். சர்ச்சில் திருவிழாவிற்கு 100 பேருக்கு தான் முதலில் சமைக்க கேட்டார்கள். பிரியாணி சுவையாக இருக்கவும் 450 பேருக்கு சமைக்க வேறு சர்ச்சில் கேட்டார்கள். என் தங்ககையும் ஓகே என்று வாக்கு கொடுத்து விட்டால். எனக்கு ஒரே பயமாக இருந்தது. அவள் இதற்கு முன்னாள் 50பேருக்கு தான் சமைத்து பழக்கம். உன்னால் முடியுமா மா என்று கேட்டதற்கு எனக்கு என்ன பயம் அதுதான் நம்ம ஷெரின் அக்கா resepi இருக்கே என்று துணிச்சலாக சமைத்து பேர் எடுத்து விட்டாள். இது நடந்து இப்போ தான் ஒரு வாரமாகிறது. ஆனால் இன்னிக்கு மதியம் வரை கூட போன் பண்ணி பாராட்டுனாங்க.என் தங்கச்சி உங்களுக்கு ரொம்ப நன்றி கூற சொன்னாங்க. இப்போ எல்லாம் உங்க resepi தான் தேடி தேடி பார்க்குறாங்க. நன்றி சிஸ். வார்த்தையே இல்ல சிஸ். ஒரு நல்ல வழியை காட்டிருக்கீங்க 🙏🙏🙏🙏🙏
@gracekarnik58304 жыл бұрын
Ur voice is apt for ur profession ma
@santhosekumar4923 жыл бұрын
mam ithula star use panna venama apuram basmati rice kum ithe process thana mam sollunka please.intha priyani ki kolambu video iruka mam.
@madhu27664 жыл бұрын
Unga samayal ellame sema 👌 irukumka.. theliva sollitharinga neenga.. naan niraya recipes try paniruken.. thank you so much akka..✨💖