ஐயா நான் இந்த மசாலாவை நான்கு நாட்களுக்கு முன்பு அரைத்து பிரியாணி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.. பிரியாணி செய்யும்போது வாசனை அவ்வளவாக இல்லை ஆனால் சாப்பிடும் போது அதன் முழுமையான சுவையையும் நான் உணர்ந்தேன் கடைகளில் கிடைக்கும் பிரியாணி போலவே சுவை அருமையாக இருந்தது மறுபடியும் பிரியாணி செய்ங்கம்மா என்று என் 3 குழந்தைகளும் கேட்கின்றனர் அவர்களின் friends இன்னொரு நாள் school கு இது போல் செய்து நிறைய எடுத்துட்டு வா என்கிரார்களாம்.. ரொம்ப நன்றி ஐயா
@JayaJaya-nk2jh9 ай бұрын
பொதுவாக எந்த பாயிவும் தன் உணவின் ரகசியத்தை சொல்ல மாட்டாங்க நிறைய ஓட்டலில் சாப்பிட்டு என்ன மசாலானு கேட்ட ரகசியம்னு சொல்லுங்க ஆனா நீங்க உண்மையிலேயே சூப்பர்ங்க.
@ishwaryaishwarya4031 Жыл бұрын
அய்யா பிரியாணி மசாலாவை இவ்வளவு விளக்கமாக யாரும் சொன்னதில்லை நீங்கள் மிகவும் நேர்மையான you tuber👍
@ManiMani-q3q11 ай бұрын
ஐயோ இத்தனை நாளா இதைத்தான் பிரியாணி மசாலா நீங்கள் சொல்லிக் மிகவும் சிறப்பு ஐயா மிக்க நன்றி ஐயா
@kalimuthu5405 Жыл бұрын
ஐயா நீங்க வந்து ரொம்ப ரொம்ப ஒரு நல் உள்ளம் கொண்ட ஒரு மனிதராகவே எங்கள் கத்துக்கிட்ட தொழில வந்து ஒருத்தனுக்கு சொல்லி கொடுத்தா அவன் முன்னேறிப் போயிருவான் என்று நினைக்கிற இந்த காலகட்டத்தில் இருக்கிற மாஸ்டர் இருக்கிற இந்த காலத்துல நீங்க மனசுல எந்த ஒளிவு மறைவு இல்லாம அப்படியே சொல்லிக் கொடுக்குறீங்க இதுக்காகவே அல்லா உங்களுக்கு வந்து கொடுப்பாரு நல்ல ஒரு ஊழியம்
@TN-55-FELIX8 ай бұрын
ஐயா பிரியாணியின் சுவையின் ரகசியம் அனைத்தையும் சொண்ணிர்கள் மிகவும் அருமை உங்களை அல்லா அசிர்வதிப்பார் ❤️ நன்றி நன்றி❤️❤️❤️❤️❤️❤️
@aishwaryakarthick41927 ай бұрын
Appa unga biriyani masala neega soinna mathiriyeh pannen pa supera iruthuchi yarum biriyani rakasiyam sollavea mattaga thanks appa
@maryvasantha6300 Жыл бұрын
ஒரு குழந்தைக்கு சொல்வதைப்போல பொறுமையாக நிதானமாக விளக்கமாக சொல்கிறார்... 💐👌💐
@gklakshmanan72319 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன அளவில் நான் பிரியாணி மசாலா செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொல்லுவது போல் பிரியாணி கிரேவி குழம்பு அனைத்துக்கும் அருமையாக இருந்தது இதுபோல் மீண்டும் ஒரு நல்ல வீடியோவுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள்🎉
@SivaKumar-t3t4f Жыл бұрын
இனி சீக்ரெட் என்பது தேவை இல்லை!! இந்த வீடியோ சேவ் பண்ணி வச்சாலே போதும்!! வாழ்க பாய்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் Жыл бұрын
இவ்வளவு அழகாக நேர்த்தியாக எல்லாருக்கும் புரியும் படி சொன்னதுக்கு கோடி நன்றிகள் ஐயா.பல வருஷங்களாக தொடர்ந்த என் தேடலுக்கு இன்று விடை கிடைத்தது மகிழ்ச்சி. ஒன்றை மட்டும் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் நல்லாயிருந்திருக்கும். பிரியாணிக்கு ஒரு ஸ்பூன் என்றீர்கள். இத்தனை கிலோவுக்கு இத்தனை ஸ்பூன் என்று சொல்லி இருந்தால் உதவியாக இருந்திருக்கும். நன்றி ஐயா ❤❤❤
@meeran9351 Жыл бұрын
1 கிலோவுக்கு ஒரு ஸ்பூன்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் Жыл бұрын
@@meeran9351 நன்றி அன்பரே..
@jayaprakash-oj1yb Жыл бұрын
இததான் இவளோ நாளா தேடிக்கிட்டு இருந்தேன் நன்றி அய்யா ❤❤
@KEEAIWALKS35179 ай бұрын
நான் இதுவரைக்கும் நிறைய பிரியாணி செய்து இருக்கிறேன் இதேபோல் வரத்து பொடியாக்கியது கிடையாது செய்ததில்லை நான் இதை மற்றொரு முறை இன்ஷா அல்லாஹ் பிரியாணி செய்யும் போது இதை செய்து பார்க்கிறேன்
@sangeethag3542 Жыл бұрын
ஐயா நான் x maskku unga masala recipe powedr mix panni biriyani செய்தேன் semma சூப்பரா வந்துது Thank u
@NAGARAJAN-ur7gj Жыл бұрын
பாய் நீங்க பாய்களிலேயே சூப்பர் பாய்
@kalamoorthy7858 Жыл бұрын
நன்றி ஐயா அருமை அருமை இவ்வளவு நாள் தெரியவில்லை பிரியாணி மசாலா தூள் செய்வது எப்படி என்று தெரியவில்லை நீங்கள் சொல்லும் விதம் நன்றாக விளங்குகிறது.... நன்றி ஐயா...
@saralr2177 ай бұрын
அய்யா நீங்கள் சொன்னது போல் மசாலா பொடி அரைத்து பிரியாணி செய்தேன். மிகவும் அருமை நன்றி அய்யா
@Moorthy-cp4uk8 ай бұрын
Aiyya na intha masalave senchu பிரியாணி panne very very super
@DhujaHSAАй бұрын
வணக்கம்....நான் பிரியாணி மசாலா moonfy brand பயன்படுத்தி வந்தேன்..பல வீடியோ பார்த்து மசாலா முயற்சி செய்தேன்..ஆனால் ருசி அந்த அளவுக்கு இல்லை..நம் பாய் சொன்ன இந்த மசாலா நான் நேற்று அரைத்து வெஜ் பிரியாணி செய்து பார்த்தேன்...அருமையான ருசி..அதன் நிறமும் நன்றாக இருந்தது...கண்டிப்பாக இனி கடையில் வாங்க தேவையில்லை..நாமும் நன்றாக பாய் வீட்டு பிரியாணி செய்யலாம்... பாய் அவர்களுக்கு மிக்க நன்றி!😊
@thalapathykannanthalapathy1718 Жыл бұрын
Hi அய்யா வணக்கம்.மிகவும் அருமை.பொதுவா பாய் காரங்க கிட்ட,piriyanai ரெசிப்பி கேட்டால் சொல்லவே சொல்ல மாட்டாங்க.நீங்கள் அருமை
@akiselva520611 ай бұрын
Thank you so much appa neenga solli kuduthathu rombaum pidichi erukku and rombaum useful aanathu tq appa..
@nethaji.snethaji.s890811 ай бұрын
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு நலமாய் இருக்கனும் ஐயா நீங்கள் கொடுத்த இந்த குறிப்பு முறை வேரு சிலர் எவரும் கொடுக்க மாட்டார்கள் 😊❤
@rahmathnisha88629 ай бұрын
Masha Allah.. I prepared this masala & tried biriyani with this.. It came out very well.. My daughter enjoyed the taste.. Thank u for sharing this masala..
@manjulasaravanan59766 ай бұрын
Thatha unga video pathu na powder ready pani biriyani panen.. Super ah irundhathu.. Enga veetula ellarum nalla saptanga.. Thanks thatha
@selvanp3428 Жыл бұрын
நன்றி அப்பா உங்களது தால்சா ரெசிபி மிக அருமையாக இருந்தது நேற்று தீபாவளி அன்று சாப்பிட்டு விட்டு குடும்பத்தினர் அனைவரும் பாராட்டினார்கள் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் அப்பா
@Sanjay-qs4bg11 ай бұрын
🙏🙏🙏 lya
@abdulnazar5387 Жыл бұрын
இது மாதிரி செய்யதெரியாம குடும்பத்துல வந்து மாட்டிகிட்டேன்.உங்களுக்கு தெரியாது நீங்க எங்கள மாதிரி இருக்கவங்களுக்கு எவ்வளவு உதவி இருக்கீங்க.நன்றி அய்யா💐
@mahalaxmisampat4389 Жыл бұрын
அய்யா மிக்க நன்றி வெகு நாளாக நான் தேடி கொண்டு இருந்த மசாலா என்று உங்கள் தயவால் கிடைக்க பெற்றேன் மிக மிக நன்றி அய்யா
@Rajaguru-kd8pc10 ай бұрын
இந்த மசாலா செய்து பாத்தீங்களா எப்படி இருக்கு நல்லா இருக்கா?
பிரியாணி மசாலா குறிப்பு அருமை, சரியான அளவினையும் குறிப்பிட்டிருந்தீர்கள். மிக்க நன்றி.
@ferouzferouz21865 ай бұрын
Hi
@ebenpaul6611 ай бұрын
தனியா - 100 கிராம் மிளகு. - 25 கிராம் சோம்பு. -25 கிராம் சாய்ஜீரா - 25 கிராம் கிராம்பு - 15 கிராம் பட்டை. - 25 கிராம் ஏலக்காய் - 15 கிராம் ஸ்டார் பூ. - 25 கிராம் மராத்தி மொக்கு - 25 கிராம் ஜாதிபத்திரி. - 5 கிராம் பிரியாணி இலை - ஒரு கைப்பிடி பெரிய ஏலக்காய் - 10 கிராம் கடல்பாசி - 10 கிராம் ரோஜா இதழ் - 25 கிராம் ஜாதிக்காய். - 3 எல்லா பொருட்களையும் வறுத்து பொடி செய்யவும்.
நான் செய்தேன் அய்யா பிரியாணி சூப்பராக இருந்தது நன்றி அய்யா
@natureforthealthrejuvenati842 Жыл бұрын
அளவு? எவ்வளவு கிலோ மட்டனுக்கு எவ்வளவு கிலோ அரிசி 'மசாலா பொடி எவ்வளவு போடணும்
@tpadmini2152 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா இறைவன் அருள் பெற்றவர் தாங்கள் 🎉
@mohamedmeeran9068 Жыл бұрын
வணக்கம் நன்றியுடன் எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அனுப்பி வைக்கவும் நன்றி
@GODFATHER-N178 ай бұрын
நானும் ட்ரை பண்ணிட்டு சொல்லு றேன் வாப்பா
@sagayaraj35875 ай бұрын
பிரியாணிக்கு இந்த பவுடர் மட்டும் போதுமா ? வேற மசாலா ஏதும் சேர்க்குமாறு? ஜயா
@DhayaMadhu Жыл бұрын
ஐயா தங்களின் அனுபவமிக்க பதிவு அருமை வாழ்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏🙏🙏💐🌻🌻
@syedyaseen5444 Жыл бұрын
அர்புதமான. பதிவு அத்தா மாஷாஅல்லாஹ்
@RajeshKumar-xi9xc Жыл бұрын
Super explanation. Thanks a lot for sharing this seret powder for tasteful Bai Biriyani 👌🙏
@NathiyaJeevitha-bb6fv Жыл бұрын
🙏 மிக்க நன்றி ஐயா எவளோ வீடியோ பாத்துருக்கோம் யாருமே மசாலா ரகசியத்தை சொல்ல மாட்டாங்க நீங்க சொல்லிட்டீங்க அது பெரிய விசயம் நன்றி 🙏
@kavithasenthil3727 Жыл бұрын
சூப்பர் ஐயா அருமையாக சொன்னீர்கள் உடனே செய்து வைக்கபோகிறேன் நன்றி
@meerasrinivasan3287 Жыл бұрын
பிரியாணி மசாலா சூப்பர் அருமை இப்படி அழகா பொறுமையா சொல்ட்றீங்க இத்தனை அய்ட்டங்கள் பிரியாணி அருமை யா இருக்கும் உங்களுக்கு நன்றிகள் யாரும் இத்தனை பொருட்கள் சொன்னதில்லை நன்றிகள் ஐயா புது புது ரெசிபிகள் போடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@mohamedmeeran9068 Жыл бұрын
வணக்கம் நன்றியுடன் என்னை இதை செய்ய வைத்த இறைவனுக்கு நன்றி மேலும் நிறைய வீடியோ இறைவன் அருளால் தொடர்ந்து போடுவோம் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி
@evangelinepsyba9th_b9 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ,நன்றி ஐயா, வாழ்க வளமுடன்❤❤🎉
@margaretmary5969 Жыл бұрын
Thank you very much brother meeran,God bless you.
@UmatheviSivayogarajah-sr5ng9 ай бұрын
நன்றிகள் ஜயா👍 இவ்வளவு விளக்கமாக அளவுகள் சொல்லி தந்தமைக்கு நன்றிகள் பாய் 👍🙏🤗
மதங்களைக் கடந்த மனிதநேயம் உள்ள கொண்ட மீரானே, தான் கற்றது உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உள்ளம் கொண்ட நல்ல மனிதரே , உங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரை கடவுள் பூமிக்கு வந்து செல்வான் உங்கள் உருவத்தில், நல்ல உள்ளமும் தான் கற்றதை சொல்பவரே கடவுள், நான் ஒரு இந்து ஒரு சிவன் பக்தர் , ஆனால் உங்களை நான் சிவனாகவே பார்க்கிறேன், வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
@bhuvanaramadas93813 ай бұрын
@@manikandanramanathan3147 இதுல என்ன மதங்களைக் கடந்த மனித நேயத்தை பார்த்தீங்க. அவருக்கு தெரிந்த விஷயத்தை சொல்லி காசு பார்க்கிறார். வீடியோவைப் பார்க்க சப்ஸ்க்ரைப். பண்ணச் சொல்றாரே. அப்பத்தானே அவருக்கு யுட்யூப் காரன் பணம் தருவான். எவ்வளவு சப்ஸ்க்ரைப் பண்றமோ அவ்வளவு காசு அவருக்கு கிடைக்கும். ஏன் மற்றவர்கள் கூட சமையல் குறிப்புகளைச் சொல்லும் வீடியோக்களைப் பார்க்கறதில்லையா? எல்லாரும் காசுக்குத்தான் வீடியோ போடறாங்க. உங்களைத் தனியா வீட்டுல கூட்டிட்டுப் போய் பைசா இல்லாம அவங்களோட தொழில் ரகசியத்தைக் கற்றுக் குடுக்கச் சொல்லுங்க. அப்பப் பார்க்கலாம்.
@mohanraj8697 Жыл бұрын
ஐயா,பொறுமையாக நல்ல விளக்கத்துடன் கூறியமைக்கு நன்றி🙏🙏🙏
@vedhavlogs889427 күн бұрын
Super good flavour Just you revealed the secret Good No one will really say their secret But you said to help others Fantastic
@sivagamasundari3681 Жыл бұрын
நன்றி சகோதரா... உங்கள் நல்ல மனம் வாழ்க. 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@NusriyaMunas15 күн бұрын
அப்பா நான் இலங்கையின் இருந்து உங்கள் சமையல் தினம் பார்த்து சமைப்பது உண்டு மிக்க நன்றி
@mohamedmeeran90682 күн бұрын
என் இனிய இலங்கை வாழ் அன்பு சொந்தமே உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா வளமும் நலமும் பெற்று நிறைந்த ஆயுளுடன் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@mohamedmeeran90682 күн бұрын
என் அன்பு இலங்கை வாழ் அன்பு சொந்தமே உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா வளமும் நலமும் பெற்று நிறைந்த ஆயுளுடன் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@Arivazaganv1874 Жыл бұрын
நல்ல பொறுமையான செய்முறை விளக்கம் நல்ல ஒரு பதிவு. 🙏🏼 வாழ்த்துக்கள்🎉
@sadasivamsadasivam3181 Жыл бұрын
ஐயா அருமையான எளிமையான உபயோகமுள்ள பதிவு வாழ்க வளமுடன்
@kalpagammurali2087 Жыл бұрын
Super unga tips parthu nalla kathukkurom thank u iyya 👌🙏🙏
@niharhareesharees7547 Жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@sarumaninatarajan4896 Жыл бұрын
Super iya ithu varaikkum intha mathiri yarum masala araikka vedio podavillai nantri iya🎉🎉
@subashinia2639 Жыл бұрын
Very excellent grandpa, god bless all your efforts
@sheikdawood5806Ай бұрын
Excellent recipe. Yesterday only I bought the ingredients. It is a healthy masala.
@sundarekambaram8792 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா என்னை போன்றோர் க்கு பயனுள்ள தகவல் 🙏
@mohamedmeeran9068 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் வாழ்த்துக்கள் அன்புடன் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி
@AnrowsAnrowsАй бұрын
உங்கள் பதிவு அருமையான விளக்கம் நன்றி
@abinayaraj8651 Жыл бұрын
Ayyya thankyou so much... Nalla manasu ungalku
@vijiviji342510 ай бұрын
நன்றி ஐயா மிகவும் சந்தோசம். ஒரு சந்தேகம் ஆல்பக்கோடா பழ பிரியாணி செய்வது எப்ப்டி செய்துகாட்டுங்கள். மிக்கநன்றி 🎉🎉🎉🙏🙏👍👍
@sassxccgh94503 ай бұрын
அற்புதம் இந்த பொருள்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை
@balajiramachandran7707 Жыл бұрын
Very good explanation sir , thanks 🙏
@kasilingam32962 ай бұрын
8. 😅
@sudhanajmalkhan83847 ай бұрын
First of all I Salute u for the effort taken at this age sir... Tq u so much for the secret biriyani masala recipe explained very very clearly sir... I love biriyani very much... Will try ur biriyani masala n let u know for sure sir... Take care of ur health sir... Salam
@gamingwithdeer9482 Жыл бұрын
நன்றி ஐயா. உங்களுடைய விளக்கம் தெளிவாக உள்ளது🎉
@puruyashworld94167 ай бұрын
Thank you very much sir i tried it super smell and i used 1/4 teaspoon only used 1/2 kg biryani
Ur secret priyani powder recipe super thank u so much aiyya jesus ungalaium ungal family um asirvathiparaga god bless you 🙏🙏🙏
@mallikamala83468 ай бұрын
Ayaa Nenga theivam ayaa🙏🤗palakalama Nan thedi konde irunthain. Mikka nandri. Valga valamudan
@kani-w9h Жыл бұрын
Thank u sir... Super a sollikotuthinga
@magudeesvarun76 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ங்க ஐயா....ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு கிராம் இந்த மசாலா பொடி சேர்க்க வேண்டும் ங்க ஐயா....
@NeethiNeethi-uf5ge6 ай бұрын
ஐயா, உங்களால் பல குடும்பங்கள் வாழும் நன்றி ஐயா. நீடுடி வாழ்க.
@newdeekshitha2223 Жыл бұрын
Romba nandri ayya .arumaiyana pathivu..
@amshanagappan347310 ай бұрын
ஐயா நீங்க சொன்ன மசாலா அரைச்சு வச்சுருக்கேன் super ங்க ஐயா
@terracecooking78610 ай бұрын
Indha masala vachu yeppedi cook pannum appedi nu video potu irukom paruga
@amshanagappan34739 ай бұрын
Saringa iyya
@rajagopalanchitra7060 Жыл бұрын
Romba tnx.very useful
@SuganthiSk-cb6km5 күн бұрын
🙏🙏அருமையாக சொன்னிர்கள் ஐயா நன்றி 🙏🙏
@mohamedmeeran90682 күн бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@beautyqueenperambalur Жыл бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா இதுவரைக்கும் யாரும் இவ்வழவூ தெளிவா சொன்னது இல்ல ஐயா மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
@parasakthiperumal9192 Жыл бұрын
அய்யா மிகவும் பொறுமையாக சொல்லி கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@RaviChandran-l6f Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் 1 கிலோ மசாலா பொடி avlavupoda வேண்டும் தயவுசெய்து குறுங்கள்
@mageshwari5959 Жыл бұрын
நன்றி குருஜீ மிக தெளிவாக சொல்லி தரிக்க குரு ஜீ நன்றி குருஜீ
@gayushyam3040 Жыл бұрын
அய்யா நல்ல விளக்கம்
@syedhm4972 Жыл бұрын
Supreme masala i happy thanks for you and your you tub teams