42 வருஷமா இந்த பாட்டை அடிச்சுக்க எந்த பாட்டும் வரலே!

  Рет қаралды 97,804

SIVAJI MURASU

SIVAJI MURASU

Күн бұрын

Пікірлер: 152
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 8 күн бұрын
" நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க " இந்தப் பாடலை இன்றைய இயக்குனர்கள் , இதன் பழமை மாறாமல் , நவீனம் செய்து, புதுப்பித்து , தங்களின் புதிய திரைப்படத்தில் இச்சிறந்த பாடலை இணைக்கலாம் . babu madurai
@malathynagu1289
@malathynagu1289 18 күн бұрын
சங்கிலி படப்பாடல்‌நன்றாக இருக்கும் இசையும்நடனமும்‌ நன்றாக இருக்கும் அருமை அருமை
@natraj140
@natraj140 18 күн бұрын
ஆமாம்❤பிரபுவின்முதல்படம்❤சித்திரை1
@balachander4533
@balachander4533 18 күн бұрын
அருமையான பாட்டு.. இதை அடிக்கடி ஒளிப்பரப்ப வேண்டும்.. அப்பொழுது தான் பாட்டு பேமிலியிர் ஆகும்..🎉🎉
@murugank.p.4783
@murugank.p.4783 8 күн бұрын
கலைத்தாயின் தவப்புதல்வனின் நடிப்புத்திறமை, புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். நடிப்புச்சக்கரவர்த்தி, நடிப்பின் இமயம், மக்கள் செல்வன், ஸ்டைல் மன்னன், அழகு ராஜா, வசூல் சக்கரவர்த்தி, கொடை வள்ளல் எங்கள் சிவாஜிகணேசன்.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 19 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் சிவாஜி அங்கும் இங்கும் எங்கும் சிவாஜி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 19 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கருத்தாழமுள்ள புத்தாண்டுக்கு பொருத்தமான பாடல் சங்கிலி படத்தில் வரும் பாடல் ஒன்றுதான் அருமையான வரிகள் நடிகர் திலகத்தின் ஸ்டைலான நடிப்பு பார்த்தாலே பரவசம் தரும்
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 17 күн бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த சங்கிலி படத்தின் நல்லோர்கள் வாழ்க்கை காக்க என்ற பாடல் ஒன்று தான் தூய தமிழில் அழகான குரலில் வந்த உன்னதமான புது வருட பாடல்.
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj 19 күн бұрын
ஒவ்வொரு படத்திலும் மனித நேயத்தை வளர்த்தவர் நடிகர் திலகம் என்பது முற்றிலும் உண்மை
@ravichandran8980
@ravichandran8980 18 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@mohans438
@mohans438 19 күн бұрын
சரியான விளக்கத்திற்கு நன்றி
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 19 күн бұрын
🙏🙏🙏
@panneerselvamselvam491
@panneerselvamselvam491 18 күн бұрын
புத்தாண்டு பிறப்புடன் மிகவும் பொருத்தமான பாடல் சங்கிலி படப்பாடல்.அதனை எந்த தகவல் தொடர்பு கருவியும் ஒலிபரப்புவது இல்லை.
@mohanabi9046
@mohanabi9046 15 күн бұрын
சிவாஜி ஐயா படங்கள் பாடல்கள் எல்லாம் ஒரு பல்கலைக்கழகம் ஐயா
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 күн бұрын
Msv❤❤❤❤
@mehalingamms2496
@mehalingamms2496 10 күн бұрын
திருப்பம் பட பாடல் பிரபு பாடலுக்கு ஆடுவது தங்க மகன் நம்பி வந்தான் புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோரும் பாடுங்கள். பாடல் பாடியது திரு எஸ்பிபி திருப்பம் வந்த வருடம் 1984 .
@asathiyaprabhu8193
@asathiyaprabhu8193 17 күн бұрын
பிரபு அறிமுகமான படம் 🌹msv யின் லாஸ்ட் ஹிட் song.ஹாப்பி நியூ இயர்.. சமுதாய சிந்தனை சேர அநியாயகொள்கை கள் மாற,.. மனிதாபிமானம் வாழ,. மகத்தானஇன்பம் தேட,. பிறந்து, சிறந்து, வளர்ந்து வாழ்கவே. நல்லோர் கள் வாழ்வை காக்க, நமக்காக நம்மை காக்க ஹாப்பி நியூ இயர் 🌹2025💐
@nanarashimanr4134
@nanarashimanr4134 13 күн бұрын
சிவாஜி சாரை மதிக்கிறேன் பாடல் நல்லா இருக்கு ❤ ஆனால் இளமை இளமை இதோ இதோ இன்றும் tranding la இதுதான் இருக்கு‌ 🔥🔥🔥🔥🔥🔥
@selvinavaneethan853
@selvinavaneethan853 8 күн бұрын
Ammam aanal ithai maranthu antha Hai every body, wish you a happy new year antha oru varikkaaha kamal pattai poduraNga... Ithu thaan Best best best.. varthaihaum nallathai vunarthuhintrathu..
@valliyammalindira4375
@valliyammalindira4375 16 күн бұрын
உண்மை உண்மை தலைவன் எங்கள் தலைவன் நடிகர் தி லகம் சிவாஜி ஐயா நடித்த சங்கிலி படம் பாடல் தான் டாப் என்று ம் எங்கள் ஆருயிர் தலைவன் நடிகர் தி லகம் தான் டாப் ❤❤❤❤❤
@chithirairaj4216
@chithirairaj4216 19 күн бұрын
சங்கிலி பட பாடலுக்கு வேறு எந்த பாடலும் வர முடியாது
@SivanKalaiM-md4fk
@SivanKalaiM-md4fk 12 күн бұрын
மிகவும் சிறப்பான பாடல்இதுபோல்சமுதாயசிந்தணைஉள்ளபாடல்கள்ஒலிபரப்பவும்
@sherfuddinb3953
@sherfuddinb3953 19 күн бұрын
Sakalakala vallavan pattil kamalaipatri perumai pesura paadal.nadikarthilakam paadalil nalla karuthikkal niraintha paadal.
@vincentjayaraj1982
@vincentjayaraj1982 17 күн бұрын
Evvalavu padalgal vanthaalum Kamal song thaan supet
@indramickey8916
@indramickey8916 12 күн бұрын
Yes...💯 Correct
@kingconsultancy9383
@kingconsultancy9383 18 күн бұрын
நான் இந்த பாடலை தான் புதிய வருடப்பிறப்பு உபயோகபடுத்துவேன்.
@govin555
@govin555 16 күн бұрын
🤣🤣😂🤣🤣
@senthilarumugam5934
@senthilarumugam5934 18 күн бұрын
Super celection sivaji padal
@nirmalaanthony4063
@nirmalaanthony4063 14 күн бұрын
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், நீ வர வேண்டும். இது ஜெய்சங்கர் நடித்த படம் இதுவும் புத்தாண்டு பாடல் தான்
@ravimathu3499
@ravimathu3499 18 күн бұрын
நீங்க என்ன சொன்னாலும் சகலகலா வல்லவன் நம்பர்:1
@indramickey8916
@indramickey8916 12 күн бұрын
👌👌👍👍
@VkrVkr-t9m
@VkrVkr-t9m 4 күн бұрын
அருமை
@suthathamu3941
@suthathamu3941 18 күн бұрын
Supero super
@natraj140
@natraj140 18 күн бұрын
நன்றி❤பிரபுவின்முதல்படம்❤சித்திரை1
@selvamuthariyer8638
@selvamuthariyer8638 16 күн бұрын
கடந்த காலம் நிகழ்காலம் எதிரகாலம் எல்லாமே இந்த பாடல்தான்
@Najmah-k4e
@Najmah-k4e 19 күн бұрын
Arumai nadigar thilagam pati neegal tharum anithu pathium super 👌 👌
@govindarajkuppusamy4860
@govindarajkuppusamy4860 17 күн бұрын
Simply superb, evergreen new year celebration song. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kumarp.d.3136
@kumarp.d.3136 19 күн бұрын
Sanghili song still fresh in TMS voice.
@chandrasekaran2205
@chandrasekaran2205 17 күн бұрын
நீங்க என்ன தா சிவாஜிக்கு சப்ப கட்டு கட்டி சொன்னாலும் என்னிக்குமே சகலவலா வல்லவன் தான்...no 1 hitter song.... அதே இலங்கை வானொலி சங்கிலி பாடலை பின் தள்ளி விட்டு இருக்கும் இந்த hitter song முன்னாடி எதுவும் நிற்க வாய்ப்பு இல்லை
@MegaPrasad01
@MegaPrasad01 17 күн бұрын
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும் movie நூற்றுக்கு 100 நியூயர் சாங்
@Najmah-k4e
@Najmah-k4e 19 күн бұрын
Arumai 👌arumai 👌 arumai 👌 ♥️
@rajus6270
@rajus6270 19 күн бұрын
வணக்கம் ஐயா எதைத்தான் விட்டு வைத்தார் எல்லாம் என்னுடையது எனக்குப் பிறகு எதுவும் இல்லை என்றே செயல்பட்டு அவரை சூழ்ந்த கலை குழுவினர் அவரிடம் உள்ள திறமைகளை உருக்கி இழுத்து விட்டன ர் ஜெய் ஹிட்ஸ் ஜெய்ஹிந்த்
@selvamrm7900
@selvamrm7900 19 күн бұрын
Thanks. Super. 👍👍👍👍👍
@shrt6046
@shrt6046 8 күн бұрын
Aipodakamalsirsakalakalavallvanhappynewyearmassmasssuper
@kumarp.d.3136
@kumarp.d.3136 19 күн бұрын
🎉great.
@rajamanickamc3770
@rajamanickamc3770 14 күн бұрын
பழைய பாடல்கள் அனைத்தும் அருமை பெருமக்களே.நீங்கள்சொல்லியதுஅனைத்தும் பெருமையே.
@aasirbaskar8844
@aasirbaskar8844 19 күн бұрын
இளைய திலகத்தின் மற்றுமொரு பாடல் வெற்றிக்கரங்கள் படத்தில் வரும் நல்லிரவு மெல்ல மெல்ல நம்மைவிட்டு செல்லச்செல்ல என்ன பாடலும் உண்டு
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 19 күн бұрын
👌👌👌
@MrsRajendran
@MrsRajendran 18 күн бұрын
என்னபண்ணறது!? சம்பந்தமில்லாவரிகள் இருந்தாலும் கமல் பாடியது young & old இன்னிக்கும் விரும்புறோம்!! Newyear சத்தம்போட்டு எல்லார்க்கும் மகிழ்ச்சி பொங்க வரவேற்கும் பாட்டு. இன்னிவரை அதை அட்டிச்சிக்க வேற பாட்டு இல்ல!! யாருக்கு இது கசப்பா இருந்தாலும் உண்மை இது தான் 🥺
@indramickey8916
@indramickey8916 12 күн бұрын
Yes
@drawingboy6196
@drawingboy6196 18 күн бұрын
❤🎉😊Supper❤
@mohancheyyar2795
@mohancheyyar2795 17 күн бұрын
சூப்பர் ஐயா நல்ல உண்மையான தகவல் 🎉🎉நன்றி 🎉🎉🎉
@paramathangasamy4641
@paramathangasamy4641 18 күн бұрын
இளைய திலகம் பிரபு நடித்த திருப்பம் படத்தில் நியூ இயர் பாடல் உள்ளது ❤❤
@dhandapanitk4126
@dhandapanitk4126 19 күн бұрын
பிரமாதம்
@sadanandsha4771
@sadanandsha4771 17 күн бұрын
Ever green song, Kamal sir Sagalakala vallavan film.
@aasirbaskar8844
@aasirbaskar8844 19 күн бұрын
இளைய திலகம் நடித்த ஒரு பாடலும் சிறப்பாக இருக்கும் பாடல் தங்க மகள் துள்ளி வந்தாள் முத்து நகை அள்ளித் தந்தாள் வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள் என்ற பாடல்
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 19 күн бұрын
அருமையான பாடல் ..இசை பாடல் 👌👌👌
@Rajatamil-xo4xb
@Rajatamil-xo4xb 12 күн бұрын
டிவஸ் பின்னி பெடல் எடுத்து இருப்பார் நல்லோர்கள் வாழ்வை காக்க அருமையான பாடல் நான் ஆத்தூரில் வேல்முருகன் திரையரங்கு பார்த்தது இந்த படத்தை
@mathialagan8978
@mathialagan8978 13 күн бұрын
சத்தியமாக நீங்கள் சொல்வதுதான் உண்மை.
@subramaniankk7427
@subramaniankk7427 18 күн бұрын
சங்கிலி பட பாடலுக்கு நிகர் வேறு பாடல் இல்லை தான் சிவாஜி டி எம் எஸ் எம் எஸ் வி கூட்டணியில் வந்த பாடலுக்குநிகரில்லை உண்மை தான் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@RamanVarathan-f4r
@RamanVarathan-f4r 18 күн бұрын
Supper sir 🙏
@AUCCArunachalams
@AUCCArunachalams 10 күн бұрын
சூப்பர்
@vincentpaulraj4764
@vincentpaulraj4764 18 күн бұрын
உண்மை
@chandransekaran1862
@chandransekaran1862 19 күн бұрын
Nootrukku nooru padathil P. Susheela padum Naan unnai vazthi padukiren pattum sema famous
@b.adassprabhakaran3484
@b.adassprabhakaran3484 15 күн бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அன்பான பதிவு வாழ்த்துக்கள் 👍👏👍👏👍👏👍 கலைத்தாயின் தலைமகன் சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக 🙏💝🙏💝🙏💝🙏 வெல்க செந்தமிழன் சீமான் 👍💐👍👏👍👍💐 உலக தமிழ்த்தாயின் தலைமகன் 💕 பிரபாகரன் 💕 புகழ் ஓங்குக 💝🙏💝🙏💝🙏💝🙏 தாஸ் 🐅🐅🐅🐅 பெங்களூர் 👏🐅🐯🐅🐯
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 19 күн бұрын
Sri lanka radio,NT Sangli song many weeks no.1. Hats off to MSV TMS
@happymedia748
@happymedia748 14 күн бұрын
இளைய திலகம் பிரபு நடித்த திருப்பம் படத்தில் வெற்றி என்னை தேடி வரும் நன்னாள் இது இன்பப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது புத்தாண்டு வாழ்த்துகள் எல்லோரும் பாடுங்கள் பூவிழி ராஜாவில் இடம் பெற்ற வானில் வட்டமடிப்போம் வாழ்வை எட்டி பிடிப்போம் வெற்றி கரங்கள் திரைபடத்தில் இடம் பெற்ற நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல புத்தாண்டு ஹோ ஹோ பாடல்களும் புத்தாண்டு பாடல்களே
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 12 күн бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அகஸ்தியா தியேட்டரில் காலைக்காட்சி சங்கிலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த படம் நடிகர் திலகத்தின் மகன் பிரபு முதல் படம் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற❤❤
@TMVragavan
@TMVragavan 12 күн бұрын
No 1. Kamal song
@Mohamedismail-xo9hr
@Mohamedismail-xo9hr 15 күн бұрын
Super.
@AnandRaj-o2c
@AnandRaj-o2c 19 күн бұрын
Super songs I like very much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
@coimbatore9739
@coimbatore9739 13 күн бұрын
சிவாஜி ரசிகர் என்பதற்காக சொல்கிறீர்கள் என்பது புரிகிறது. உங்களுக்கு பிடித்தது என்றால் பாராட்டி பேசலாம் ஆனால் அதற்காக இளமை இதோ இதோ வை மட்டம் தட்டி பேசவேண்டாம். வரிகளை விட இசையே மனதை உற்சாகப்படுத்துகிறது அந்த உற்சாகம் சிவாஜி பாட்டில் இல்லை வழக்கம் போல வரும் ஒரு தத்துவ பாடல் எனலாம் மற்றபடி ஒப்பீடு செய்யும் அளவுக்கு அந்த பாட்டில் எதுவும் இல்லை
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 13 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கு ஏற்ற நல்ல வரிகளா? இந்த பதிவில் இசையை பற்றி சொல்லவில்லையே ..
@Parthasarathi-fx8pq
@Parthasarathi-fx8pq 12 күн бұрын
Nee kamal rasikar pola iyya sivaji stylukku munnadi ellarume thusu
@ayyappanvelukonar3135
@ayyappanvelukonar3135 8 күн бұрын
Kamal songs always hit
@sivarajahkrishnakumar1068
@sivarajahkrishnakumar1068 10 күн бұрын
No 1 சகலகலாவல்லவன்
@Jeevan-hr2vu
@Jeevan-hr2vu 13 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான்.
@chithirairaj4216
@chithirairaj4216 19 күн бұрын
திருப்பம் படத்தில் புத்தாண்டு வாழ்த்து பற்றி பாடல் உள்ளது
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 19 күн бұрын
அதுவும் அருமையான பாடல்
@saravanank4471
@saravanank4471 11 күн бұрын
Yes தங்க மகள் துள்ளி வந்தால் முத்துநகர் அள்ளி தந்தால் வெற்றி என்னை தேடி வரும் நன்னாள் இது எண்ணப்படி வாழ்வு தரும் பொன் நாள் இது புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லோரும் வாழ்த்துங்கள்
@kothandaramanadhimoolam2083
@kothandaramanadhimoolam2083 19 күн бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பாடல். இந்த காணொளியில் சங்கிலி அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து பாடிய பாடல் நல்லோர்கள் வாழ்வை காக்க என்ற புத்தாண்டு பாடல். அருமையான பாடல் மற்றும் சகலகலா வல்லவன் திரைப்படம். . இளமை இளமை இதோ. என்ற பாடல் இதுவும் புத்தாண்டு பாடல் ஆனால் சங்கிலி திரைப்படத்தில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பாடிய பாடல் இன்று கேட்டாலும் மவுஸ் தான் வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
@muthukumarmuthukumar7172
@muthukumarmuthukumar7172 11 күн бұрын
Nega solvathu ....Ethuvum unmai ilai.....All songs super hit.....Kamal songs ......Hit songs......Ok
@subadrasankaran4148
@subadrasankaran4148 18 күн бұрын
Correct but some udavakkarais are hearing that udavakkarais song only very sad
@hariharas77
@hariharas77 14 күн бұрын
நல்ல அர்த்தம் உள்ள பாட்டு
@rajannsf8905
@rajannsf8905 18 күн бұрын
Super
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 16 күн бұрын
வணக்கம் உங்க புத்தி என்னன்னு தெரியுது புத்தாண்டு பிறக்கும்போது யாரும் பாட்டை முழுமையாக கேட்க அமரும் அளவு பொறுமையாக உள்ளவர்களாநம் மக்கள் புத்தாண்டு பிறக்கும்போது வெடி ஏன் வெடிக்க வேண்டும் சாவுக்கு தானே வெடி வெடிக்கிறோம். அது அபத்தம் இல்லையா இசையின் துவக்கத்தில் ஏற்படும் உற்சாகம் எனவேதான் சகலகலா வல்லவன் பாடல் ஒளிபரப்பப்படுகிறது. விடி காலை 5:00 மணிக்கு நாய் குறைத்தாலும் பொழுது விடியும் ஆனால் கோழியை ஏன் அடையாளமாக கொள்கிறோம் எப்படிப்பட்ட சத்தம் என்பதுதான் நன்றி
@Shortsforpets
@Shortsforpets 10 күн бұрын
New year entale sahala kala vallavan Kamal song than
@ravikumardk2276
@ravikumardk2276 14 күн бұрын
உண்மையில் இந்த நாட்டில் இருக்கும் மக்கள் அறிய வேண்டிய தகவல் தொடர்பு 🎉
@rameshmahadevan41
@rameshmahadevan41 12 күн бұрын
உன்னை வாழத்திப்பாடுகிறேன் நீவரவேண்டும்
@dhanasekaranbalakrishnan4586
@dhanasekaranbalakrishnan4586 19 күн бұрын
ஹாப்பி நியூ இயர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@seenivasan7167
@seenivasan7167 18 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 என் தலைவன் தொட்ட சாதனைகள் முன் இது வரை ஒருவரும் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajaKodappu
@RajaKodappu 17 күн бұрын
Correct selection
@salilnn6335
@salilnn6335 19 күн бұрын
HAPPY NEW YEAR 🎉💐💫
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 8 күн бұрын
சிவாஜி பாடலை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளட்டும், கமல் பாடலை இளைஞர்கள் எடுத்துக்கொள்ளட்டும், ( ராசாவின் பாடல்களில் எப்படி நல்ல வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும்? ) புத்தாண்டில் இரண்டு பாடல்களையும் ஒலிக்கச் செய்வோம், மேடையில் இளைஞர்களும் முதியவர்களும் சேர்ந்து ஆட வேண்டியதுதான் , அம்புட்டுதேன் !! கேக் தான் முக்கியம் பிகிலு !!!!! babu madurai
@plaminrajas7743
@plaminrajas7743 13 күн бұрын
ஐயா மக்கள் எதை கொண்டாடுகிறார்கள் அதுவே
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 13 күн бұрын
💐 எல்லா தலைவர் சிவாஜி ரசிகர்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐
@PhilipkumarJoseph
@PhilipkumarJoseph 12 күн бұрын
ஒரே முறை சொன்னாலும் ராஜா சார் பாலு சார் கமல் சார் காம்பினேஷன் தான் நம்பர் ஒன் Happy New Year
@abdhulrahman992
@abdhulrahman992 13 күн бұрын
sivaji pattellam evan kekkaran. happy new year entel athu ilamai itho itho. kamal mass mass. sivaji. olad. class😂
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 13 күн бұрын
நல்லதையெல்லாம் இப்போ யார் கேக்குறாங்கன்னு சொல்லுங்க!
@valampuri.
@valampuri. 13 күн бұрын
நூற்றுக்கு நூறு பட பாடல்
@rvenkatesan9618
@rvenkatesan9618 12 күн бұрын
@velappanpv1137
@velappanpv1137 18 күн бұрын
Evergreen mass actor
@VijiyaBabu-e4k
@VijiyaBabu-e4k 14 күн бұрын
Thanks
@boset2851
@boset2851 17 күн бұрын
Pournami neram paavaai oruthi minnal pole munnal sendral padal paalaivana rojakkal song le chandrasekar happy new year nu suhasini ah paarthu solvar 80s le atharku apourame tn le entha fashion flarup aanathu
@cinema3260
@cinema3260 17 күн бұрын
ஆயதபூஜை பாட்டு நான் ஆட்டோகாரன் அடிச்சுக்க எந்தபாட்டும் கிடையாது
@kalyanraman5322
@kalyanraman5322 12 күн бұрын
கருத்துள்ள மனம் கவரும் புத்தாண்டு பாடல்
@HonorY7s
@HonorY7s 16 күн бұрын
En oru padal jai shanker movie I think pirantheh naal indru pirantheh naal could be noottukeh nooru
@ஐய்யன்அகத்தியரின்சோதிடமும்மரு
@ஐய்யன்அகத்தியரின்சோதிடமும்மரு 18 күн бұрын
உண்மையில் அய்யா சிவாஜி படத்தில் வரும் பாடல் தான் பெஸ்ட்
@sekar.k9469
@sekar.k9469 17 күн бұрын
❤😊
@subadrasankaran4148
@subadrasankaran4148 18 күн бұрын
They are gnana soonyams
@selvarajmanoharan885
@selvarajmanoharan885 17 күн бұрын
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்திலும் புத்தாண்டு பாடல் உண்டு. விடுபட்டது ஏனோ?
@rajamohamed317
@rajamohamed317 19 күн бұрын
ilayetilagam.pirabhu.tirupam.vetrikarangal.2.filim.2.sangs
@happymedia748
@happymedia748 14 күн бұрын
Film: povizhiraja song: vanil vattamadippom
@muruganmurugandevi4119
@muruganmurugandevi4119 12 күн бұрын
🫀
@sruthidigital2000
@sruthidigital2000 17 күн бұрын
😃😄😀
@balakrishnan-gd5rp
@balakrishnan-gd5rp 18 күн бұрын
நாம் மூவர்.என்றபடத்தில்.ஜெயய்சங்கர்.பாடும்.ஹேப்பிநீயுஇயர்
@radhakrishnanradha953
@radhakrishnanradha953 13 күн бұрын
இந்த பாடலை எழுதியவர் யார் என்று ஏன் தெரிவிக்க வில்லை.
@sampathkumarjs6465
@sampathkumarjs6465 12 күн бұрын
கவியரசர் கண்ணதாசன்