Alzghu chellam Jesus ❤❤❤i love you lord ❤❤❤ praise the lord
@amary356 Жыл бұрын
EN AARUYIRE EN THEIVAME I LOVE MY GOD YESAPPAA.
@sammanova296 Жыл бұрын
Very nice voice both of you.God bless you ❤❤❤🎉🎉🎉
@santhamaria54938 ай бұрын
These songs soothes our soul when we long for Jesus side.🎉 God Bless Everyone
@gnanaraja30311 ай бұрын
❤💏❤ Thanks to Lord Jesus 🙏🙏
@ManoharLazar Жыл бұрын
அருமையான பாடல்கள்.
@maduramg96499 ай бұрын
காலத்தால் அழியாத உயிரோட்டமான பாடல்கள்
@SUR7699 ай бұрын
Amen appa ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏
@banumathygovindarajan4925 Жыл бұрын
Thank you bro 🙏 God bless you ❤
@santhichacko3114 Жыл бұрын
May Almighty bless all of you Amen
@aruls222 Жыл бұрын
🙏🙏👏♥️👍Hallelujah. GLORY to LORD. Very nice song 🎵. Amazing 👏🏼 🇨🇦❤️👍
@jolleeabraham Жыл бұрын
Thank you❤
@shajira9311 Жыл бұрын
அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் - மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் வறண்ட வாழ்க்கை செழித்திடுதே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் ஆனந்தம் பாடி திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடும் உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே என்னை முற்றும் ஒப்புவித்தேனே ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னை சேர்த்திடுமே