அடியார்க்கு அடியேன் சிவ சிவா சிவாய நம க திரு ச்சிற்றம்பலம் மகாதேவா ஓம் நமசிவாய வாழ்க பாரதம் தமிழகம் காப்பாற்ற வந்த அண்ணா மலை யாருக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா ரெங்கநாதர் க்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா ❤❤❤
ஓம் சிவாய நம அய்யா திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் எழுத்துக்கள் தெளிவாக போட்டால்நன்றாக இருக்கும் தயவுசெய்து மருபதிவுசெய்யுங்கள் வேண்டிகேட்கிரேன் ஓம் சிவாய நம