No video

48 வருட கிராமத்து கறி சாப்பாடு | Muthu mess chithode | MSF

  Рет қаралды 416,166

madras street food

madras street food

Жыл бұрын

MUTHU MESS
Address: Nadupalayam, Chithode,
Erode district, Tamil Nadu 638102
8am to 4pm
Phone: 099942 28757
goo.gl/maps/E8...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 110
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
MUTHU MESS Address: Nadupalayam, Chithode, Erode district, Tamil Nadu 638102 8am to 4pm Phone: 099942 28757 goo.gl/maps/E8kr5srKFwmDWEfR9
@indhras8766
@indhras8766 11 ай бұрын
Super 😊😍😀😉😃👍
@vedarethinamkailasam380
@vedarethinamkailasam380 9 ай бұрын
😊😊😊😊
@ezhilvela
@ezhilvela Ай бұрын
In natukozhi gravy only bones money waste.
@sanjayphotography5223
@sanjayphotography5223 Жыл бұрын
புரோட்டா மற்றும் பாஸ்டு புட் உணவுகளை தவிர்த்து மக்களுக்கு தரமான உணவுகளை அன்போடு வழங்குவது இவர்களின் சிறப்பு. வாழ்த்துக்கள்.
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 Жыл бұрын
நல்ல உணவு. நல்ல உறவு. நல்ல மனிதர்கள். வாழ்த்துககள் நண்பரே.
@sornamp2653
@sornamp2653 Жыл бұрын
நானும் சித்தோடுதான் இவரகளது பழைய கடையில் சாப்பிட்ட நினைவு உள்ளது. மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@shamsllb1042
@shamsllb1042 Жыл бұрын
Kongunadu is famous for country chicken and hospitality. Thanks MSF by promoting our area authentic family hotels
@user-iu7ng4eh9d
@user-iu7ng4eh9d 9 ай бұрын
அந்த பாட்டி முகத்துல அவ்ளோ சந்தோசம்..
@vijayakumarm4613
@vijayakumarm4613 11 ай бұрын
அக்கா அன்பிலே வயிறு நெறஞ்சிரும் ❤
@balasubramanik4163
@balasubramanik4163 3 ай бұрын
அற்புதமான சுவை அன்றும் இன்றும் என்றும் முத்து முத்தான சமையல். வாழ்த்துக்கள் வாழ்க முத்து மெஸ்
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
( குருடு ஆயில் sun flower oil ) ( வெள்ளை மைதா மாவு white maida flour ) ( பிராய்லர் கோழி ), இதை உங்கள் கடையில் கடைசி வரை உபயோகப்படுத்தாதீர்கள் , வாழ்க வளமுடன் ❤️ 💙 💜
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள்
@advisasmivlogs3548
@advisasmivlogs3548 Жыл бұрын
அருமை இந்த மாதிரி எல்லா ஹோட்டல்களும் செய்தால் மக்கள் நிம்மதியாக சாப்பிடலாம் 😊
@santhoshn4365
@santhoshn4365 Жыл бұрын
Taste veyra level la erukunga. All peoples one time visited this hotel. FRIEND'S 😊😊😍😍🙏🙏
@vivekbharathikangayen5483
@vivekbharathikangayen5483 Жыл бұрын
Valthukal.. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்..Nice 🏨 Hotel.
@user-dn6my2qj3r
@user-dn6my2qj3r Жыл бұрын
பாரம்பரிய முறைப்படி உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும் பரோட்டா ,பிராய்லர் கோழி, ரீஃபெயின் ஆயில் ,மற்றும் தவறான கலப்பின உணவுகள் எப்பொழுதுமே வேண்டாம் 🎉
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
அருமை MSF!
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Жыл бұрын
Owner pechu miga inimaiyaga ulladhu...ippove romba tempting aga irukku eppo inge povomnu...
@nagarasan
@nagarasan Жыл бұрын
வாழ்த்துக்கள்.அருமை MSF!
@itz_me_gt1492
@itz_me_gt1492 Жыл бұрын
AMMUKU DUMMUKU AMMAVA MUTHU MAMA NA SUMMA VA 🎉
@vinu1234bel
@vinu1234bel Жыл бұрын
Thank you for adding english into the intro.. 🙌🏽🙏😊
@hariharanmg2220
@hariharanmg2220 Жыл бұрын
Your channel is always UNIQUE ☺️
@talks5494
@talks5494 Жыл бұрын
Super ! Erode side pona intha maari kadai than special city kula kuda Raj uncle's Naattukozhi Cup Curry nu oru hotel irukum suma tharamana food ah irukum 16 variety poduvanga naatukoli la try pani parunga vera level
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Valthugal Annaa Anni 🎉....tq MSF
@santhoshn4365
@santhoshn4365 Жыл бұрын
Intha mess enga mama kadai thanga FRIEND'S 😍😍😊😊
@vijayamohanraj3905
@vijayamohanraj3905 Жыл бұрын
Appadiya?😊😊
@gurumurthyvelakumara5362
@gurumurthyvelakumara5362 10 ай бұрын
Wondefull ammas and sisters and brothers Vazgha Valamudan.
@villuran1977
@villuran1977 11 ай бұрын
கொங்கு மண்டலத்தின் உணவின் சுவை 100% என்றால், கொங்குத் தமிழின் சுவை 500%. நீங்களே பாருங்கள், அந்த உணவகம் எவ்வளவு விவரிக்க முடியாத தூய்மையாய் இருக்கிறது என்று...!!
@SPOONSANDLADLES
@SPOONSANDLADLES Жыл бұрын
Erode Perundurai la irundhom naangal year 2002, but vegetarian mattum sapduvom neraya vegetarian hotel famous in Erode
@Jeyamravi2020
@Jeyamravi2020 Жыл бұрын
சிறப்பு....
@eswaramurthy344
@eswaramurthy344 10 ай бұрын
எங்க ஆத்ம உணவகம் இந்த உணவகத்தில் ஈரோடு மாவட்ட அரசு பணியாளர்களெல்லாம் தஏடஇவரஉவதஏ பெருமை
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Best wishes to muthu mess. And the next positive video of MSF. Waiting for next positive video. Good luck to MSF. 👏👏👏👏👍👍👍🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🌹⚘🌺🙏😀😀😀
@gurumurthyvelakumara5362
@gurumurthyvelakumara5362 10 ай бұрын
When we see the Amma we feel more healthier.Good is with them hence they are human God.O is missing that is the love if food.
@tsmaniparamu866
@tsmaniparamu866 Жыл бұрын
Vazhthukkal vazhga nalamudan vazhga nalamudan
@mkprakash7326
@mkprakash7326 11 ай бұрын
Erode non veg usually very tasty. Small hotels decent and hand made cooking and prices also affordable. Next visit yr mess only from madras.
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Arumai Good owner ❤❤❤ Msf bro one time sappittu review sollunga ❤🎉
@r.dhanasekarr.dhanasekar8519
@r.dhanasekarr.dhanasekar8519 11 ай бұрын
Saiva thiruneeru asaiva virunthu vesam romba taste
@user-jx2yi4ns4g
@user-jx2yi4ns4g Жыл бұрын
நன்று!
@Phoenixsarathy007
@Phoenixsarathy007 Жыл бұрын
Very Nice 👌👍
@pothi
@pothi Жыл бұрын
Please don’t change the scenes too quickly, like TikTok and some KZbin shorts does. It never let the viewers mind to recognise and understand what’s going on. It is a technique used by unprofessionals to increase views. In real world, nothing changes too quickly.
@MDRobin-di9vi
@MDRobin-di9vi 11 ай бұрын
Amma god bless your family and give you long life.,from tuticorin.
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
Kindly visit to maduranthagam Jayalakshmi Mess.. bro
@vijaykumarCh.
@vijaykumarCh. Жыл бұрын
Super 👍😍👍
@jannal9668
@jannal9668 Жыл бұрын
Veg & Non Veg Meals menu not briefed .. rates Rs.75 he told ..
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x Жыл бұрын
Inbam unavagam Kariyapatti Virdunagar Variety rice 5rs Meals 10 rs Try bro
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Already we shot them before 2 years brother❤
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x Жыл бұрын
@@madrasstreetfood ok bro
@prakashp3997
@prakashp3997 27 күн бұрын
Super food.. worth ❤
@ravichandran8086
@ravichandran8086 Жыл бұрын
ஈரோடு to கோயமுத்தூர் ஹைவே செங்கபள்ளி கோச்ச கார்த்தி கடை ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤🐓🐓🐓🐓🐓
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Жыл бұрын
Main roadle irukka
@roobarachel3184
@roobarachel3184 11 ай бұрын
Fry 170 rate athigam athea mathiri curd ku separate a 15 athigam
@rnarayanamoorthirnarayanam1869
@rnarayanamoorthirnarayanam1869 8 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-yq1gn9lb2m
@user-yq1gn9lb2m 9 ай бұрын
Vallthukal
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 9 ай бұрын
நான் உங்கள் சேனலில் ரசிகர் அண்ணா எங்க ஊரு கோபி இந்த review பாத்துதான் இந்த ஹோட்டலுக்கு இன்னைக்கு போனேன். மிகுந்த ஏமாற்றம் நாட்டுக்கோழினு சொல்லி ஒன்னு போட்டாங்க. கருப்பா இருந்துச்சு வெறும் எழும்பு விலை அதிகம். மற்றபடி மீல்ஸ் சரியான விலை. உபசரிப்பு சுமார்தான். Very disappointed
@saraba564
@saraba564 7 ай бұрын
KZbinrs வீடியோ பார்த்து போனால் இப்படி தான்
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 7 ай бұрын
@@saraba564 சில நேரங்களில் சரியான review இருக்கும்
@Nambkrishnan
@Nambkrishnan Жыл бұрын
MSF❤
@user-wc4ri9sv4u
@user-wc4ri9sv4u 11 ай бұрын
வாழ்க வளமுடன்
@pallipalayammadan
@pallipalayammadan 9 ай бұрын
Super useful video
@user-kl1ol1ye2v
@user-kl1ol1ye2v 11 ай бұрын
சூப்பர். சூப்பர் பார்க்கும்போது நாக்கில். எச்சிஊறுகிறது.சாப்பாடு. பார்க்கும்போதுவீட்டுசாப்படுநினைவுக்குவருகிறது.சரிஇந்தவீட்டுசாப்பட்டுகடைஎங்குஉள்ளதுசரியானவிலசம்தெரியபடுத்தபதிவில்தவறிவிட்டிற்கள். தயவுசெய்துவிலசம்தெரியபடுத்தவேன்டுகிறேன்.
@saiyuvi6454
@saiyuvi6454 11 ай бұрын
Enga ooru❤
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 Жыл бұрын
❤❤❤❤❤❤
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 Жыл бұрын
❤❤❤
@vikram9160
@vikram9160 Жыл бұрын
❤❤
@ramasamim9818
@ramasamim9818 11 ай бұрын
Super 👌👌❤❤❤🙏
@7minfact623
@7minfact623 11 ай бұрын
Super
@sangeethap9436
@sangeethap9436 Жыл бұрын
❤🎉
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Price evlo
@arunpalanisamyadmk
@arunpalanisamyadmk Жыл бұрын
❤️🔥🔥
@Chnchn1212
@Chnchn1212 11 ай бұрын
75 ரூபாய் சாப்பாடு, 170 ரூபாய் சிக்கன் இதுல உங்களுக்கு கொஞ்சம் தான் லாபம் என்பது உலக மகா உருட்டு. சென்னை ல கூட சாப்பாடு 60 ரூபாய்க்கு இருக்கு. 70 க்கும்.இருக்கு.
@PJMKumar
@PJMKumar 11 ай бұрын
True 🌷🌷🌷
@PADHAVAN
@PADHAVAN 11 ай бұрын
சென்னையிலேயே சாப்பிடவும். நன்றி
@saraba564
@saraba564 7 ай бұрын
ஈரோடு சேலம் சென்னை விட rate அதிகம்
@saraba564
@saraba564 7 ай бұрын
பெருந்துறை லக்ஷ்மி கொமாரபாளையம் அம்மன் மெஸ் கோபி சக்தி மெஸ் ஸ்ரீ அம்மன் மெஸ் ஈரோடு முதலியார் மெஸ் நாட்டுக்கோழி விருந்து
@sureeshsubramanian2536
@sureeshsubramanian2536 Жыл бұрын
This is MSF😂
@komathyshanmugam4593
@komathyshanmugam4593 11 ай бұрын
Parcel eruka
@vivakvivek1086
@vivakvivek1086 10 ай бұрын
@SivanesanMks
@SivanesanMks 11 ай бұрын
Hotol unavai sapiduvathal udabuku keduthalthan vitu unavai sapidungal
@p.m.ragumasakkavundar8793
@p.m.ragumasakkavundar8793 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@p.m.ragumasakkavundar8793
@p.m.ragumasakkavundar8793 Жыл бұрын
👏👏👏👏👏👏
@sivakumarb2737
@sivakumarb2737 11 ай бұрын
எங்க சித்தோடு மீசைக்காரர் கடை மீசைக்காரர் கடை என்ன
@saraba564
@saraba564 11 ай бұрын
Thattu mattum perusa irukku. Ilaiyil vaipathu kuraivaga ullathu satham poriyal ulpada
@selvarajl410
@selvarajl410 9 ай бұрын
Address
@palaniammal3140
@palaniammal3140 11 ай бұрын
Curd ku separate rate ah??periya hotel la kooda itha vida kammithaan😮 ithuku Peru than anba??? Comedy pannathinga
@ismailt1722
@ismailt1722 11 ай бұрын
Super 😂😂😂😂
@sivasubramaniam915
@sivasubramaniam915 11 ай бұрын
Amritsar Indore address hello
@satheshkumarm5056
@satheshkumarm5056 11 ай бұрын
இந்த கடை‌ விலாசம் சொல்லுங்கள்....
@madrasstreetfood
@madrasstreetfood 11 ай бұрын
MUTHU MESS Address: Nadupalayam, Chithode, Erode district, Tamil Nadu 638102 8am to 4pm Phone: 099942 28757 goo.gl/maps/E8kr5srKFwmDWEfR9
@Chnchn1212
@Chnchn1212 11 ай бұрын
வியாபாரம் என்றாலே அது ஹோட்டல் சாப்பாடு ஆயிடும். வீட்டு சாப்பாடு என்பது urutttu தான்
@lokeshloeah1546
@lokeshloeah1546 11 ай бұрын
Hi
@bharathicool12
@bharathicool12 Жыл бұрын
Nethu video poturuka kudatha...innikku than chithode cross panni pona
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 8 ай бұрын
👍👌👌👍👍
@user-ie8tl7cw7b
@user-ie8tl7cw7b Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Enna uruttu urutturan paarunga 😂 saapadu poda kaiye vara mattinguthu kulanthaiku vaikkura mari soru vaikkuranuga👎 rate um romba costly
@maganathan27
@maganathan27 Жыл бұрын
haha....correct ah sonninga. Unga comment ku aprom than pathen😅
@samson735
@samson735 Жыл бұрын
நிச்சயமாக இவங்க நல்லா தான் பேசுவாங்க நல்லா இல்லனு சொன்னா காச திரும்பி தந்துறுவாங்கலா...home made food அப்படினா என்ன ...புறியல
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
@@maganathan27 aama bro athu than kadai kaathu vaanguthu🤮 soru eh ivlo kammi na sidish eppudi vappanuga 🤣 spoon la vaippanuga pola🤮🤮
@saraba564
@saraba564 11 ай бұрын
Sapadu vekkara plate e side dish small plate adula yum konjama vekka ranga poriyal 2 spoon alavu irukku like mathri
@saraba564
@saraba564 11 ай бұрын
Ena oru noothanam 😂
@user-kf1fk5vc4v
@user-kf1fk5vc4v 11 ай бұрын
English illama innamu tamile pesnarna nalla irukum enbadu enudai abibraim.....nanaum. Tamilan ....dane
@GopiGopi-tk8jb
@GopiGopi-tk8jb 8 ай бұрын
Not worth
@venugopalr8930
@venugopalr8930 Жыл бұрын
ஆடியோவ காணங்கோவ்
@chennaistreetfoods4494
@chennaistreetfoods4494 9 ай бұрын
Bro mobile la shoot panringala illa dslr camera la shoot panringala..?
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
.அந்த காலத்துல எள் வாங்க கொடுமுடி போவோம் ஒரு கடையில் உணவு பறிமாரிவிட்டு இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க என சொல்லுவாங்க இதுமாதிரி கொங்கு பகுதிய தவிர வேறே எங்கும் பார்க்கமுடியாது.
@saraba564
@saraba564 11 ай бұрын
Ivanga side dish plate laye pathi saapadu vekkaranga
@TamilSelvan-cz1sq
@TamilSelvan-cz1sq 9 ай бұрын
❤❤❤
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН