4K என் கிராமத்திற்கு காட்டு வழி பயணம் |Offroad Ride | Jawa 42

  Рет қаралды 55,080

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 497
@rpnrider8098
@rpnrider8098 3 жыл бұрын
மிக அழகாக சுற்றி காட்டுக்கிறீர்கள் நண்பா இடை இடையே பாடல் மனதை கொள்ளைகொள்கிறது bro🏆🏆🏅🏅
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Rajeshbabu Krishnamurti 🥰🙏...do support our KZbin channel 🥰🙏
@navamani5379
@navamani5379 3 жыл бұрын
உங்க வீடியோக்களை நான் மனசுகஷ்டமா இருக்கும் பொழுது மீண்டும் மீண்டும் பார்ப்பேன் தோழா மனசுக்குள் ஒரு பாரம் குறைந்தமாதிரி இருக்கும் தோழா அருமை அருமை👍👍👍🙏🙏🙏 இந்த மாதிரி பதிவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ...😍🥰🙏.... பேருந்து பயணம் ... மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு நம்முடைய தனி சேனல் பாருங்கள் ...kzbin.info/www/bejne/gqCbiaqkmNpno9E
@96980
@96980 3 жыл бұрын
பேருந்து ஓட்டுநர் அவர்களை நலம் விசாரிப்பு மகிழ்ச்சி..அதுதான் ஊட்டி படுகர் இன மக்களின் பண்பாடு..பாரம்பரியம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰
@TrainsXclusive
@TrainsXclusive 3 жыл бұрын
Really enjoyed the ride with you. I don't think that it is possible to see all these places in our life. But now it becomes possible only because of you. Thanks bro.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
It's all yours support and love bro..🥰🙏...thank you for watching our videos 🥰🙏
@anssenthil737
@anssenthil737 3 жыл бұрын
குழந்தை முகத்தில் கலங்கமில்லா புன்னகையுடன் முடிகிறது இந்த பயணம், அருமையான பதிவு தோழர்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
பொம்மை கொடுக்கும்போது அதை குட்டி வாங்கி கொஞ்சும்போது வரும் ஒரு சந்தோசமா அருமை 👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Yes ravanan bro🥰
@ramyavenugopal4760
@ramyavenugopal4760 3 жыл бұрын
The background songs are typical, kannada mixed tamil, very nice to hear it, thank you for visualising it
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌 i love theeksha babu theeksha vachi niraiys videos podunga cute child mariyathai pechu aval babu nu koopidum azhagu pidikum 👍👍👍👍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚
@tharunnnnnnn
@tharunnnnnnn 3 жыл бұрын
En kodaye 7yrs 3month munadi koda daily en veedulaye dhan irupan ipo avan meteor bike book pantan apo irunthu en veeduku and bike iruka frds koda suthuran antha depression irukan unga video pathathu kavalai ellam konjam konjam ah koraiuthu thanks bro😭😭
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Tharun Kumar free vidunga ....corona mudinju naama oru ride polaam 🥰🥳🙏
@piranavisp3231
@piranavisp3231 3 жыл бұрын
மலைப் பயணம் சூப்பர், கூகுள் மேப்கிட் பேசினது 😅😀,அருவிகள், தேயிலை தோட்டங்கள் , உங்க கிராமம் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது . சூரிய அஸ்தமனம் 👌, Dheeksha ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️🥰🙏
@sivasrinivasan7646
@sivasrinivasan7646 3 жыл бұрын
மலையின்றி நீ இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த காணொளி இருந்தது...❤️❤️❤️🍀🍂🍀
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் siva srinivasan 🥰🙏
@vijayanandha1b195
@vijayanandha1b195 3 жыл бұрын
லாக் டவன்ல... வெளியில் சுற்றுன பீலிக்.... இதே போல வீடியோ நிறைய அப்லோடு பண்ணுங்க பிரண்ட்.... மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு... நன்றி.. நன்றி... நன்றி... ❤💞👍🙏🌹🌹
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் ... ஊரு சுதுறதுகு தனி சேனல் ஒன்னு இருக்கு.. அங்கையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருங்க ... அதுவும் நம்ம சேனல் தான் 🥰 நன்றி நன்றி நன்றி..kzbin.info
@IndienneFr
@IndienneFr 3 жыл бұрын
Wowww👍...bike ride🥰🥰🥰🥰🥰 Ithu verrrrrra levvvvel 😍..chancey illa 👌😍🥰
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you dear 🥰🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Bike ride ..bus ride.helicopters ride videos ..I IL upload here...it's Also our channel : kzbin.info
@tamizhj3459
@tamizhj3459 3 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது இந்த பயணம், பாடல், பகுதி அனைத்தும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Tamil 🥰🙏
@vishnumohan2018
@vishnumohan2018 3 жыл бұрын
Beauty of life enna nu indha video oda last part la kaamichitinga babu. Making other's world happy.. Especially kutties... She deserves it 🥰🥰 We are expecting more quality contents from u babu... Keep rocking😎🤗
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Vishnu Mohan 🥰🙏
@lathasaranathan7876
@lathasaranathan7876 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு ப்ரோ. பட் பயம் அதிகமாக இருக்கு. புது உலகம் ஊட்டி. நன்றி ப்ரோ 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Latha saranathan. 🥰🥰🥰🙏
@teejeyem6375
@teejeyem6375 3 жыл бұрын
Deekshavukkum brother kkum gift koduthathu oru sweet surprise... you r so brave. Seekirama home sernthitteenga..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you
@usearkhan5407
@usearkhan5407 3 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள். உங்கள் பயனம் மேன்மேலும் வளர்ச்சி பெறட்டும்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி Usear khan ... thank you so much ... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள்🥰🙏
@subbugermany1
@subbugermany1 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ வீடியோ மிக அருமை செல்லும் வழி எங்கும் பசுமை மிக அழகு .
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
வணககத்திற்குரிய ப்ரோ ..... நன்றி நன்றி நன்றி 🥰🙏
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 3 жыл бұрын
வழியெல்லாம் மிகவும் அழகு நேரில் பார்த்தது போல் இருந்தது சகோ அருமை.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் santhosh kumar அண்ணா 🙏
@forex8857
@forex8857 3 жыл бұрын
காணொளி ஆரம்பத்தில் அந்த இன்னிசையை கேட்டபடியே உங்கள் பைக் இன் பின்புறத்தில் அமர்ந்து doubles வரலாம் என்று நினைத்தேன். ஆனால் உள்ளுணர்வு தடுத்தது. என்னதான் காணொளி என்றாலும் உங்கள் அனுமதி இல்லாமல் வருவது நாகரீகமாகாதே. 😊. ஆனான் பின்பு கரடுமுரடான பாதையை கண்டவுடன் நல்லவேளை வரவில்லை என்று நினைத்தேன். நம்ம பாடி தாங்காது ப்பா. 😯. காணொளியில் இறுதியில் ஒரு பிள்ளைக்கு gift கொடுத்தீர்கள். அப்போது அந்த பையனின் முகம் ஆயிரம் உணர்வுகளை காட்டிற்கு. பின்பு பையனுக்கும் கொடுத்தீர்கள். அப்போதுதான் எனக்கு மகிழ்ச்சி வந்தது. உங்களுடைய இந்த குணத்திற்காக மட்டுமே உங்கள் காணொளிகளை விரும்பி பார்க்கிறேன்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நான் ஃபக் ஓட்டும்போது என் பின்னாடி 30000 subscribers um பின்னாடி உக்காந்துட்டு Vara மாதிரி தான் ஃபீல் ஆகும் ... எனவே எல்லாரும் ஒரு round வரலாம் வாங்க 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏
@tamilselvi9111
@tamilselvi9111 2 жыл бұрын
இது தான் ஊட்டி( கோவை மாவட்டம் அருகில் இருப்பாதால் அந்த குசும்பு இருக்க தான் செய்யுது உங்கள் ‌ பதிலில்
@kirubarebeka575
@kirubarebeka575 3 жыл бұрын
The place am missing the most....... my village kengarai..... happy to see my village through ur channel anna...... thank you God Blesses
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you kiruba Rebeka 🥰🙏
@rajeshraj.1342
@rajeshraj.1342 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி நண்பா உங்கள் பெயர் என்ன நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் நீங்கள் அடிக்கடி வேறு மொழி பேசுகிரிர்கள் , அது என்ன மொழி தயவு செய்து கூறுங்கள் நண்பா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Am VFX artist நண்பா.... நா பேசும் மொழி நீலகிரி badagaa மொழி 🥰
@SWAG_MUKEZZ
@SWAG_MUKEZZ 3 жыл бұрын
Bro unga village நீங்க போர வழியில் உள்ள அனைத்து இடங்களும் சிறுஒடை தேயிலை தோட்டங்கள் அனைத்துமே vera level bro Vera level babu sir😍😍😍👍👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Mugesh Raj bro 🥰🙏
@sankarmurugan9145
@sankarmurugan9145 2 жыл бұрын
Naa... Neenga thagiriyamaana aal thanunga na... 🤪🤪❤️❤️
@vijayalakshmiloganathan8374
@vijayalakshmiloganathan8374 3 жыл бұрын
First time I watched this video. I really liked your explanation and drive. You took us along with you.. Keep rocking.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much vijayalakshmi 🥰🙏
@sivasankarc7588
@sivasankarc7588 2 жыл бұрын
It is very nice. Your videos is excellent. Keep it up
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you shiva Shankar 🥰🙏🏻
@ojohnk
@ojohnk 2 жыл бұрын
Which place is this ?? Forest area
@janumbn5898
@janumbn5898 3 жыл бұрын
Very nice … neenga pona antha Forest road pakarathuku azhaga irunthuchi … but safety first …ini thaniya ipadi pogathinga…Ada cute chella kutty papa gift ah parthutu happy … papa ku matum gift kodutha pothum nu ninaikama avanga bro kum koduthinga paarunga really superb … neenga play panura song meaning puriyama irunthalum but ketkarathu ku rombaaaaa Nalla iruku …athu than unga unique…
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you jaanu 🥰🙏
@thedoctor4663
@thedoctor4663 3 жыл бұрын
That's the kind of ride that I have been waiting for a long time...Good one..loved it.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🙏
@renukasathiya3261
@renukasathiya3261 2 жыл бұрын
Very happy to listen to Baduga songs/music and the language. Very interesting as it sounds like a mixture of all South Indian languages. Excellent coverage Babu. Your voice is beautiful to listen to and you make me laugh too 😆 😄 💖
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀🙌
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 3 жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் kalai vaanan 🥰🙏
@babusangksbb4099
@babusangksbb4099 3 жыл бұрын
Arumai nanba baikla ukkanthu tom romba alaga nimathiya santhosama irku nandrigal
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much sangeetha babu 🥰🙏
@saipriyanmathsbakkiyaraj3157
@saipriyanmathsbakkiyaraj3157 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா bgm music செம 👌👌👌👌👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much saipriyan 🥰🙏
@90skidsaro6
@90skidsaro6 3 жыл бұрын
Neenga pesurathu enna language and neenga use pannirukka bgm link kidaikuma bro
@ganapathiraja2663
@ganapathiraja2663 3 жыл бұрын
Nice வீடியோ கோத்தாகிரி அழகுசூப்பர் 👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much ganapathy raja 🥰🙏
@teejeyem6375
@teejeyem6375 3 жыл бұрын
Don't worry , we r also traveling with you. We really enjoying
@KILAKARAIWALKS3517
@KILAKARAIWALKS3517 3 жыл бұрын
Your video Quality always super background music 🎵 perfect ever uploaded change channel Tittles good graphic design perfect edit you enjoyed to make vedio always keep it up bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 🥰🙏
@KGPFARM13
@KGPFARM13 2 жыл бұрын
Super brother god bless you
@kokilagopal5374
@kokilagopal5374 3 жыл бұрын
உங்கள் ஊருக்கு தனிமையான வழியில் சென்றது அருமை. இது போன்ற வாய்ப்பு மற்றவர்களுக்கு கிடைக்காது. அதுவும் ஜாவா வில். நானும் 42 தான் வைத்துள்ளேன். சிறு சந்தேகம் என் வண்டியில் 1,2 கியார் போடும்போது டோடக் டோடக் என்று சத்தம் வருகிறது. உங்க வண்டில அப்படி வருக்கிறதா? இந்த வீடியோ வில் கூட ஒரு இடத்தில் சத்தம் வந்தது. சொல்லுங்க நண்பரே?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
6 ஸ்பீட் கீர் பாக்ஸ்...so முடிந்த அளவு first gear IL சென்று அப்பறம் செகண்ட் போடுங்க... நானும் அவசர அவசரமா 4 கீர் ku ஒடிருவென் அதான் அந்த சவுண்ட் ...🥰
@kokilagopal5374
@kokilagopal5374 3 жыл бұрын
@@MichiNetwork இல்லை இல்லை நீங்கள் சொல்லுவது enigin சத்தம். நான் சொல்லுவது கியர் box சத்தம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@kokilagopal5374 appadi sound varalai bro ..na notice pannalai...chek panni solren
@vinnypillay8359
@vinnypillay8359 9 ай бұрын
Vannakum Babu, Love your interesting and beautiful videos. We watching from South Africa. Please add English subtitles. .
@MichiNetwork
@MichiNetwork 9 ай бұрын
My English KZbin channel : youtube.com/@DiscoverIndia4K
@UHRVINITH
@UHRVINITH 3 жыл бұрын
Vera lvl bro 🤩 Unga bike evlo mileage taruthu?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
35 bro 🥰
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 3 жыл бұрын
Sema bro kalakitiga 🤩🤩🤩 Carefulla drive panuga
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro 🥰
@ranjanidurai9469
@ranjanidurai9469 3 жыл бұрын
Super....bike rider...nice travel vlog
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 🥰👍
@saranyaumakannan3011
@saranyaumakannan3011 3 жыл бұрын
Ungal oor avlo Azhagu Kutty papa smile romba Azhagu
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Saranya uma kannan 🥰🥰🥰🙏...do support our KZbin channel 🥰
@buvanakolamkitchen9051
@buvanakolamkitchen9051 3 жыл бұрын
Romba alzaga eruku Thambi ramyama eruku non plastic areava eruku super keep safe Thambi
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Buvana 🥰🙏
@Mohanbabu566
@Mohanbabu566 3 жыл бұрын
அருமை சகோ. இந்த மாதிரி அப்பர் பவானி மற்றும் அவலாஞ்சியை பதிவிடுங்கள் சகோ. எங்களுக்கு வாய்ப்பில்லை. ராய வேலூரிலிருந்து பாபு..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் விரைவில் பதிவு செய்கிறேன் பாபு 😇🙏🥰... அன்பும் நன்றிகளும்
@sudhav9509
@sudhav9509 3 жыл бұрын
Hi Anna super place nice your voice..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Sudha 🥰🙏
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
நானே.டூ.வீலர்.ஓட்டுவது.போல்.இருக்கு.👌🏽👌🏽👌🏽
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥳🥳🥰🙏
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
@@MichiNetwork 🙏
@vengatvengat3618
@vengatvengat3618 3 жыл бұрын
Super gift for dheekshakutty
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Venkat bro 🥰🥰🥰🙏
@amazingvideos612
@amazingvideos612 3 жыл бұрын
Bike super bro ! Enna model bro ?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Jawa 42 2021 Model 🥰🙏
@MadhanKumar-op9bn
@MadhanKumar-op9bn 2 жыл бұрын
Unga urula Ena launage nenga pesurathu.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Badaga language bro
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Nilagiri evalavu alagu plus hidden places fulla unga muliyama pakkurean semma happy and nature
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Praveen bro ...for bike ride videos..pl do subscribe our bike ride. Channel ...kzbin.info/door/bntC_7vDrGZPnaTUuJwBqg
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
@@MichiNetwork subscribed bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@praveenpr945 🙏🙏🙏🥰❤️
@P_RC_P_J
@P_RC_P_J 3 жыл бұрын
அருமையாக உள்ளது சகோ
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி சாகோ 🥰🙏
@parithimani
@parithimani 2 жыл бұрын
எங்களைப் போன்று 'சமவெளிப் பகுதியில்' 'வாழ்பவர்களுக்கும்', என்னைப் போன்று 'குறிஞ்சி' நிலப்பகுதியை நேசிப்பவர்களுக்கும் தங்களின் Michi Network வீடியோ பதிவுதான் எங்களையும் தங்களுடன் நேரடியாக அழைத்துச் செல்வதைப் போன்று உணர்கிறோம்... தாங்கள் எங்கள் ஊருக்கு அருகாமையில் வந்து சென்றிருக்கிறீர்கள் (விருத்தாசலம்) மகிழ்ச்சி...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி ❤️🙏
@navamani5379
@navamani5379 3 жыл бұрын
அருமை தோழா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்...
@navamani5379
@navamani5379 3 жыл бұрын
@@MichiNetwork 👍👍👍
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
வணக்கம். 7:12 😄😊😆 வன விலங்குளை உங்கள் பகுதியில் வசிக்கும் வயதான பெரியவர்கள் அவர்களது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை நேர்காணல் செய்து காணொளி பதிவு செய்ய முடியுமா நண்பரே.? அப்புறம் அந்த ஜாவா பைக் பெரியவரை சின்ன வயசுப் பையனாக மாத்திட்டீங்க . அவ்வளவு மகிழ்ச்சி அவரது முகத்தில் பார்க்க முடிந்தது. அருமை. நன்றி வணக்கம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நீங்கள் சொன்னது நிச்சயமாக செய்கிறேன் sakthivel bro 🥰.... அன்பும் நன்றிகளும் 🥰
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
@@MichiNetwork 🙏🙏🙏
@nishchinths3227
@nishchinths3227 3 жыл бұрын
Wow nice ride and ending was a pleasure to see happiness on the Kids face. Excellent Brother.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@sajsaj3712
@sajsaj3712 3 жыл бұрын
Nice video. Infact, i like all your travel videos because Nilgiri is one of my favourite places in India. Dheeksha is so adorable.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Sajeena Thomas 🥰🙏
@sajsaj3712
@sajsaj3712 3 жыл бұрын
@@MichiNetwork You are welcome! expecting more amazing videos of the Nilgiris
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@sajsaj3712 new videos on the way sajeena 🥰🙏
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
அருமை அருமை Sunda Toronto Canada
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@emaiaachi
@emaiaachi 3 жыл бұрын
Ending is the best moment...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you emai🥰🙏
@madhavin6725
@madhavin6725 2 жыл бұрын
Nice.but don't take risk don't go alone also.
@mraj4851
@mraj4851 3 жыл бұрын
HI bro video semaya erunthuchi giftum Super bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you M.raj bro ..🥰🙏..do support our KZbin channel 🙏
@kavir2495
@kavir2495 2 жыл бұрын
Really super I am u r fan
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you kavi ❤️🙌
@nithinjoel4211
@nithinjoel4211 3 жыл бұрын
Bro unga oorukku vandha ennaku suthikaatuvingala? Namma sendhu oru ride panalama ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Nithin enna kelvi ....kandipa vaanga vaanga povom 🥰🙏
@nithinjoel4211
@nithinjoel4211 3 жыл бұрын
@@MichiNetwork Covid situation ellam mudinju normal anona naan solren bro ❤️
@matheeshmathee9490
@matheeshmathee9490 3 жыл бұрын
Super vera leval vidio😃😃😃
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much matheesh 🥰🙏
@girijasubramaniyan3652
@girijasubramaniyan3652 3 жыл бұрын
Vazhga vazhamudan thambi 🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் girija ramya subramaniyan 🥰🙏
@muneerrizwan1912
@muneerrizwan1912 3 жыл бұрын
Nice video what about riding comfort at jawa at the off road
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Amazing bro...🥳....next video jawa off-road...on the way in TN 43 rider KZbin channel
@elangovanr8293
@elangovanr8293 3 жыл бұрын
I am from Bangalore , brother your drive was very nice,what is cost of land in your place to builds house
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro...I'm not clear abt that bro..20k to 20 laks per cent bro ...🥰👍
@saranyam5853
@saranyam5853 3 жыл бұрын
Mahan sir elli.. Missing his positive vibes...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰
@Sy-rr5kr
@Sy-rr5kr 3 жыл бұрын
Jawa Silencer Stock or modified ?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Stock only bro ...
@rajendransubbaiah
@rajendransubbaiah 3 жыл бұрын
New Jawa now manufactured
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 3 жыл бұрын
super,,.!!!
@anitarichard7669
@anitarichard7669 3 жыл бұрын
Adventurous off road ride, quite scary to see the dark woods. Surprised the kids with gifts, they deserved it. As always intesrting video bro, with interaction. Convey our love and blessing to the charming little girl.🙏❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Surely I il tell her 😍🥰🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 😍🙏
@anneaugustine5364
@anneaugustine5364 3 жыл бұрын
Ñice vedio really i felt travelled along with u. Next time go with u friends . So that we can enjoy ur looties
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😄😄😄 definitely Anne 🥰... thank you so much 🥰🙏
@Abeehamohamed
@Abeehamohamed Жыл бұрын
Andha music name brother pls??
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
சிங்கம் எப்போ ஊட்டி வந்தது பாபு
@sivashankar6405
@sivashankar6405 3 жыл бұрын
Jawa bike super
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro 🙏
@sivashankar6405
@sivashankar6405 3 жыл бұрын
Neenga evlo long ponalu vandi nikave nikathu. Royal Enfield a vida jawa tha best
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@sivashankar6405 yes non Stop pa poitu thaan irukku 🥰🙏
@sivashankar6405
@sivashankar6405 3 жыл бұрын
Sound ungalku edhu best aa teridu bro. Royal Enfield vs jawa
@vijayanandha1b195
@vijayanandha1b195 3 жыл бұрын
இப்படி ஊர் சுத்துறீங்கலே... வீட்டுல தண்ணி தெளிச்சு விட்டாங்களா... 🤣🤣🤣🤣🤣🤣, just joke... Very nice location... And your all vidios... கோவை சாய்பாபாகாலனி எப்ப வரீங்க... See you... 💞💞👌👌👍👍❤🌹🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நீங்க சொள்ளலெனலும் அதான் நேசம்... நம்மல யாரும் கண்டுகுறது இல்ல ப்ரோ .😂😂.. அதான் சுத்திகினு இருக்கேன் 🥰😂🙏... சீ யூ soon bro 🥰
@srivinayaga7688
@srivinayaga7688 2 жыл бұрын
Is song had sung by you?
@96980
@96980 3 жыл бұрын
கடைசியாக இனிய மழழைகளின் சிரிப்பு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰
@indirakannan5634
@indirakannan5634 3 жыл бұрын
Supar supar 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽😄
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Indira Kannan 😄😄🙏.. நன்றி
@mahivishnu47
@mahivishnu47 2 жыл бұрын
தலைக்கு தில்லு அதிகம் தான் 💪😁
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🤩🤩😀
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
கூகுள் மேப்பை நம்பி குறுக்கு வழியில் போக ரொம்ப தைரியம் வேணும்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அதாம்லெ வர்கீசு 😂😂😂
@saiharsath4892
@saiharsath4892 3 жыл бұрын
Burnside estate vali enga uru annna...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Super Bro antha வழியதான் kengarai ponen Bro
@umadinakaran7745
@umadinakaran7745 3 жыл бұрын
Sontha ooru pora thambi kavalappadatha Keerippillai vazhi marikkum kalangi nikkatha Michy babu perasonna keeri odum seeri.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அடேங்கப்பா ... செம்ம செம்ம செம்ம 😂😂😂😂.... எப்டி இப்டியல்லாம் yosikurenga 🥳🥳🥳... Thank you Uma Dinakaran 🥳🥰🙏
@mallikaverygoodvoicesistet7484
@mallikaverygoodvoicesistet7484 3 жыл бұрын
Enga ooru super
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@bha3299
@bha3299 3 жыл бұрын
Bro vandi semaya otringa.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ப்ரோ 🥰🙏
@gopitrend
@gopitrend 3 жыл бұрын
Super ride bro Location and songs semaa.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Gopi bro 🥰🙏
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
நன்பரே உங்க house tour பொடுக உங்க lifestyle example எப்புடி உங்க use ku தண்ணி கெடைகுது current connection pathi please
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Nichayamaaga oru naal podugiren
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
@@MichiNetwork kaathukondu irukurean
@derrickregis9150
@derrickregis9150 3 жыл бұрын
Wow, that was amazing.
@kumaru6406
@kumaru6406 3 жыл бұрын
கிளைமாக்ஸ் சூப்பர் ❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you kumaru 🥰🙏
@96980
@96980 3 жыл бұрын
படுகா இனிய மொழி..எனக்கு பிடித்தமான மொழி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பரே
@doortrymedia546
@doortrymedia546 3 жыл бұрын
Pleasantah iruku bro video music super happy feel
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 🥰🥰🥰🙏
@nalinising4594
@nalinising4594 3 жыл бұрын
Omg!!! Seems off road adventure. Brave attempt bro. Wanna ride on my next visit via this way is my most priority. Feel like a virtual ride.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much nalaini sing... hereafter bike riding videos IL come in below KZbin channel of mine..kzbin.info/door/bntC_7vDrGZPnaTUuJwBqg Do support 🥰🙏
@nalinising4594
@nalinising4594 3 жыл бұрын
@@MichiNetwork sure bro. Good luck to move forward to reach millions of followers and wishing to see on next black sheep award stage.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@nalinising4594 😳😳😳😳..award daa 😂😂😂.... subscribers thaan Periya award ❤️🥰🙏
@nalinising4594
@nalinising4594 3 жыл бұрын
@@MichiNetwork u deserved for that. Seeing professional picturization on every vlog
@mallesh7157
@mallesh7157 3 жыл бұрын
Bro Road Super,
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Mallesh bro 🥰
@samethasriyuva2202
@samethasriyuva2202 3 жыл бұрын
Nice bro bikki palam kamichu oru video poduga
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sametha next video potturalam 🥰🙏
@samethasriyuva2202
@samethasriyuva2202 3 жыл бұрын
@@MichiNetwork thanks bro.
@arularul3012
@arularul3012 2 жыл бұрын
Super
@RajRaj-vr2pz
@RajRaj-vr2pz 3 жыл бұрын
Super great pa
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 🥰🙏
@avantikarajkumar3282
@avantikarajkumar3282 3 жыл бұрын
So cute smile deeksha❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰😍
@rajendravarma7517
@rajendravarma7517 2 жыл бұрын
Toweraaa...roadaaaa.....onnume theriyelleye.....
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,4 МЛН
Lost River of Coimbatore | ft KOUSIKA | Documentary
22:16
THANI KATTU RAJA
Рет қаралды 52 М.
Kodanad Estate Bungalow | Bike Ride | Jawa 42 Nilgiris | 4k Video
19:40
Selvaraj Makhil
Рет қаралды 127 М.
He Fell DOWN😱 | KOTAGIRI RIDE With KTM Adventure Group👌 Day-1
28:50
JJ The Endless Biker
Рет қаралды 3,8 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН