4K | யாரும் செல்ல முடியாத கிராமம் ⛔️Ooty Tribal Village Vagappanai | Entry Restricted |

  Рет қаралды 1,165,097

Michi Network

Michi Network

Күн бұрын

Пікірлер: 1 300
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 3 жыл бұрын
எங்களைப் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் உங்களின் காணொளிகள் மன நிம்மதியை தருகிறது. மிக்க நன்றி பாபு தம்பி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
எனக்கும் மிக்க மகிழ்ச்சி 🥰
@karfire1971
@karfire1971 3 жыл бұрын
Let's pray for the vagappanai people to get road connectivity 👌
@namachivayamvsivam4684
@namachivayamvsivam4684 3 жыл бұрын
Qqqqqqqq
@malarshanmugam7244
@malarshanmugam7244 3 жыл бұрын
@@MichiNetwork சாலை வசதி போன்றவை நீங்கள் அரசிடம் சொல்லி நீங்கள் செய்தால் என்ன.
@silamparansanpakkirisamy4885
@silamparansanpakkirisamy4885 2 жыл бұрын
Your thing amezing nice really Like
@sekar3365
@sekar3365 3 жыл бұрын
இவர்கள் உயிருடன் இருக்கும்போதே சொர்க்கத்தில் வாழுகின்றவர்கள்....❤️❤️❤️..... இந்த கிராமத்தை கண்களுக்கு விருந்தாக்கிய பாபுவுக்கு நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்🥰❤️🙏
@silamparansanpakkirisamy4885
@silamparansanpakkirisamy4885 2 жыл бұрын
Nice
@glorykattar9882
@glorykattar9882 2 жыл бұрын
Thanku pro
@thiyasandhiya9957
@thiyasandhiya9957 2 жыл бұрын
Yenga ooru...
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@sasikumar1700
@sasikumar1700 2 жыл бұрын
நண்பரே! அடுத்தமுறை இந்த மாதிரி பகுதிக்கு செல்லும்போது அங்குள்ள குழந்தைகளுக்கு ஏதாவது தின்பண்டங்கள் அல்லது சிறிய பரிசு பொருட்கள், பெரியவர்களுக்கு ஏதாவது உபயோகமான பொருட்கள் வாங்கி போகவும். முடிந்தவரை அவர்களை சந்தோசப்படுத்துவோம்.
@justwatch5599
@justwatch5599 2 жыл бұрын
felt the same, don't just make money out of them, buy something for them. spending 50k for them will make them happy. or let me know i'll spend. Note: i'm not a youtuber
@slownature8755
@slownature8755 3 жыл бұрын
சிறிது நேரம் மின்சாரம் இல்லை என்றால் நகரில் வாழும் மக்கள் EB யில் பணிபுரியும் நபர்களை திட்டுகிறார்கள் , ஆனால் EB யில் பணிபுரியும் நபர்கள் மிகச்சிறந்த முறையில் செயல் புரிந்து வருகிறார் கள் வாழ்த்துகள்🎉🎊TNEB
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@webdesign332
@webdesign332 3 жыл бұрын
நாங்கள் எங்கள் வாழ்வில் காண முடியாத பல அறிய காட்சிகளை எங்களின் கண்களுக்கு காட்சிபடுத்தி எங்களின் கண்களுக்கு விருந்தளித்த பாபு அண்ணாவிற்கு எனது நன்றிகள்...உங்களின் சேனல் இன்னும் பல லட்சம் வாடிக்கையாளர்களை பெற எனது வாழ்த்துக்கள்....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ajith ப்ரோ 🥰🙏
@ksmchannel8
@ksmchannel8 2 жыл бұрын
Super vedio bro
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@sandykutty839
@sandykutty839 2 жыл бұрын
@@josjos9426 few members join and start protest for those facilities.
@vkm-smg
@vkm-smg 3 жыл бұрын
உங்கள் நல்ல முயற்சிக்கு நன்றி. சொல்ல வார்த்தைகள் இல்லை. தூரத்தில் இருந்து பார்க்கும் பார்வைக்கு அழகுதான் ஆனால் அங்கு வாழும் மக்கள் நிலமையை நினைத்து பார்க்க வருத்தமாக இருக்கு....
@tiishwamouli3910
@tiishwamouli3910 2 жыл бұрын
அருமை தோழா... இவர்கள் இறைவனின் படைப்பில் உயர்ந்தவர்கள்... இயற்கை மாறாத குணம். மனம்.. உலகிற்கு காட்டிய உங்கள் இருவருக்கும் நன்றி... இவர்களுடன் இயற்கை வாழ்வினை வாழ்ந்து பார்க்க வேண்டும்....
@umadinakaran7745
@umadinakaran7745 3 жыл бұрын
நாகரிக மோகமில்லாமல் .தன்னிறைவுடனும்,தன்னம்பிக்கையுடனும் வாழும் இவர்கள் உண்மையில் போற்றப்படவேண்டியவர்கள்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
இப்படி சொல்லி சொல்லியே அவங்களை அப்படியே அந்த நிலையிலேயே வைத்துவிட வேண்டுமா?
@hamm631
@hamm631 3 жыл бұрын
@@shunmugasundarame7045 namma ena ambaniyava irukom.. Pongayaa... Avanga vaalkai sorkam..
@karthikeyanv3392
@karthikeyanv3392 2 жыл бұрын
@@MichiNetwork ààà
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@angelinselvis5912
@angelinselvis5912 3 жыл бұрын
மன நிம்மதியுடன் வாழ்கின்ற மக்கள்,,,,,இப்படியும் வாழ முடியும்,,என்பதற்கு நல்ல உதாரணம்.,,,கஷ்டப்பட்டு இப்பதிவை கொடுத்த அண்ணா இருவருக்கும் மனமார்ந்த நன்றி,, 🙏🙏,,
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் angelin selvi. ❤️🥰🙏
@downunder7342
@downunder7342 2 жыл бұрын
Though they don't have the typical issues faced by the city dwellers, they have their own struggles. Think about medical, education for children, earning opportunities etc.
@n.arunkumar
@n.arunkumar 2 жыл бұрын
இக்கரைக்கு அக்கரை பச்சை. அவர்களின் கஷ்டங்கள் என்னவோ..
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 3 жыл бұрын
உங்களோடு சேர்ந்து பயணிக்கின்ற ஓர் உணர்வு மன அழுத்தத்தை குறைக்கும் அரும் மருந்து. உங்கள் காணொளிகள். நன்றி அன்புத் தம்பி பாபு..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் வெற்றி சிவா ❤️
@artbyhamid7837
@artbyhamid7837 3 жыл бұрын
அழகிய மலை,மலை சார்ந்த கிராமம் மனதை மகிழ வைத்தது.பிறந்த இடத்தை வேறு வழியில்லாமல் விட்டுச்சென்றவர்கள் பிரிய மனமின்றி அங்கேயே வாழ்பவர்கள் பற்றிய தகவல்கள் இதயத்தை கனக்க வைத்தது. இயல்பான உங்கள் பேச்சு இடையிடையே சிறிது இலக்கண தமிழ் நாங்கள்(நானும் என் மனைவியும்) விரும்பி ரசிப்பவை.நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .. அன்பும் நன்றிகளும் ❤️🙏
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 7 ай бұрын
இந்த கிராமப் பகுதிகளுக்கு எங்களால் நேராக போக முடியாவிட்டாலும், இந்த பகுதியை எங்கள் கண்முன்னே கொண்டு வந்து காண்பித்த அருமை சகோதரர்களுக்கு மிக்க நன்றி.🙏
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 3 жыл бұрын
வழக்கம்போல கலக்கிட்டீங்க பாபு...வீடியோ வர லேட்டானாலும் வொர்த்தான வீடியோ... அருமை... நன்றிகள் பாபு♥♥♥
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🥰
@Ma93635
@Ma93635 3 жыл бұрын
இயற்கை எழில்மிகு மலையில் வாழும் இம்மக்கள் மிகவும் போற்றப்படவேண்டியவர்கள். காட்சிப்படுத்திய தங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட மக்கள் குடியிருக்க நல்ல வீடுகளை அரசோ, மிகப்பெரிய நிறுவனமோ, வள்ளல் தன்மை உள்ளவர்கள் செய்து கொடுத்தால் மனநிறைவாக இருக்கும்.👌👌💐💐💐
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 3 жыл бұрын
இயற்கையோடு கலந்து வாழும் மனிதர்களை நீலகிரியில் மட்டுமே காணமுடிகிறது. அருமையான வீடியோ சகோ நன்றி.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் சாகோ❤️🥰
@pathminipathmini468
@pathminipathmini468 3 жыл бұрын
Sir ஸ்ரீலங்காலயும் இருக்கு இப்படி இடம் இப்படி தான் இருக்கு நடக்க தான் ரொம்ப கஷ்டம்
@mytours473
@mytours473 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. நண்பரே ஒரு சின்ன விஷயம், தாங்கள் சந்தித்த மக்களை அங்கு என்னென்ன வன விலங்குகள் வந்து போகும் என்பதை கேட்டு அதையும் வீடியோவாக பதிவு செய்து இருந்தீர்கள் என்றால் சிறப்பு.😊
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அடுத்த முறை பதிவு செய்கிறேன் நன்றி 💜🙏
@mytours473
@mytours473 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@lakshmipathys5224
@lakshmipathys5224 3 жыл бұрын
அற்புதமான பதிவு. நான் சிறுமுகையில் வளர்ந்த காலத்தில் இந்த நீலகிரி மலைகளை கண்டு தினம் தினம் ரசித்ததுண்டு. அங்கே நேரில் சென்றால் எவ்வளவு ரம்மியமாகவும் திரில்லாகவும் இருக்கும் என்று ஏங்கியதுண்டு. இன்று உங்கள் இந்த கானொளி மூலம் என் ஏக்கம் ஓரளவு தனிந்தது. நன்றி. அந்த ஊர் மக்களின் இயற்கைக்கு தீங்கிளைக்காத எளிமையான வாழ்க்கை போற்றத்தக்கது. இயற்கையை நேசிப்போம்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்🙏❤️
@govindarajulu-kasturi9614
@govindarajulu-kasturi9614 3 жыл бұрын
Beautiful. So lovely to see the local citizen feeling happy and contended and living at peace with their environment. Thanks Mr Babu and his friends for their efforts including those in T N E B lower Kotagiri office who are assisting the village to get power connection. GodBless. Thanks
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@வாசுபாலா
@வாசுபாலா 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் தமிழ் மின்சார துறை சார்ந்த அனைவரும்.......
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️🙏
@வாசுபாலா
@வாசுபாலா 3 жыл бұрын
இந்த பாதை ரொம்பக் ரொம்பக் கஷ்டமா இருக்கு.... பாவம் அந்த மக்கள்..... ...... உங்க பணி மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@AARKAY_WWW
@AARKAY_WWW 3 жыл бұрын
அருமை நண்பா அருமை 👌👌👌👌 கொஞ்சத்திலும் அவர்கள் சந்தோசமாய் இருக்கிறார்கள்... 👌👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️
@dharvikuvi1281
@dharvikuvi1281 3 жыл бұрын
வீடியோ பார்க்கிற எங்களுக்கே மூச்சு வாங்குதேயா.... ஆனால் வாழும் போதே சொர்க்கம்...💚
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி ❤️🙏
@ameeraliakbarsha1353
@ameeraliakbarsha1353 2 жыл бұрын
எனக்கு இப்படி இடத்தில் வாழ வேண்டும் என்று தான் ஆசை மிகவும் ஆசையாக இருக்கிறது அந்த ஊர்களை பார்க்கையில் கள்ளங்கபடம் இல்லாத மக்கள் போட்டி பொறாமை இல்லாத மக்கள் வாழ்க என்றென்றும் அவர்களுக்கு அவர்களுக்கு அடிப்படை வசதிகளை இந்த அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்று தாழ்மையான கருத்தை முன் வைக்க
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@muhammedmansoorali9847
@muhammedmansoorali9847 3 жыл бұрын
ரொம்ப யதார்த்தமாக பழகி, உரிமையோடு பேசி, பத்து கிமீ சுமையோடு நடந்து வர்ற பெண்ணும் வெட்கத்தோடு சிரித்து பதிலளிப்பதும், அழகான இயற்கை காட்சிகளை இன்னும் அழகாக காட்டியதும்.. இன்னும் கொஞ்ச நேரம் பதிவு நீளாதான்னு ஏக்கத்தை உண்டாக்கிடுச்சி. யோவ்! நல்லா இருந்துச்சிதய்யா!! வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும் நன்றியும்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி
@BaluHari-tg9vr
@BaluHari-tg9vr 3 жыл бұрын
This video worth to have 10 million views. You guys took as somewhere that everyone can't see. Thank you. Such a wonderful people. You could have asked about there routine works, survival tactics, celebration, daily life threats, struggle.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much ❤️👍🙏
@silamparansanpakkirisamy4885
@silamparansanpakkirisamy4885 2 жыл бұрын
Really nice
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@periyasamymaadhu5015
@periyasamymaadhu5015 3 жыл бұрын
மின்சார வாரியத்திற்கு நானும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@saideepdeep8611
@saideepdeep8611 3 жыл бұрын
Ur true representative for making us know that there are many hidden gems in the forest
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️🥰🥰
@srdthpoint
@srdthpoint 3 жыл бұрын
போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து. வாழ்க இயற்கை வாழ்வியல்.
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 3 жыл бұрын
20 நிமிடங்கள் போனதே தெரியவில்லை கண்களுக்கு விருந்தாக இருந்தது நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் கலைவாணன் அண்ணா 🥰🙏
@kamarajalagan9645
@kamarajalagan9645 3 жыл бұрын
உங்கள் வீடியோவை தேடி தேடி பார்ப்பேன் அவ்வளவு அழகான காட்ச்சிகள் சூப்பர் (இலங்கையிலிருந்து)
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@HarpyRaptor
@HarpyRaptor 2 жыл бұрын
Brother seriously hats off to you. Can't even imagine how this village people are living there without any basic facilities. I was really shocked to know that person never visited even Mettupalayam. I seriously wanted to visit this village and those beautiful people. Is there any way you can guide me?
@khajamohaideen1454
@khajamohaideen1454 2 жыл бұрын
Bro மலை கிரமத்துக்கு போகும் போது அங்கு இருக்கிற குழந்தைகளுக்கு biscuits எதாவது வாங்கிட்டு போங்க Bro சந்தோச படுவாங்க
@HarpyRaptor
@HarpyRaptor 2 жыл бұрын
@@khajamohaideen1454 Kandipa. Thank you
@wildlifenilgiristourism2851
@wildlifenilgiristourism2851 2 жыл бұрын
ஒரே காணொளியில் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள்... அருமையான பதிவு
@nikeshsaranbalaji7391
@nikeshsaranbalaji7391 3 жыл бұрын
மகிழ்ச்சி அவர்கள் வாழ்வாதாரம் அங்கு என்ன தொழில் செய்கிறார்கள் அவர்களின் குழந்தைகள் எப்படி கல்வி பயில்கிறார்கள் இந்த காட்டுக்குள் இருந்து அவர்கள் எப்படி பள்ளி செல்வார்கள் அதையும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் அடுத்த காணொளியில் பதிவு செய்கிறேன் ❤️
@dassneyveli7844
@dassneyveli7844 3 жыл бұрын
@@MichiNetwork iam waiting bro
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 7 ай бұрын
நிச்சயமாக! இப்படிப்பட்ட இடத்திலேயும் EB - கரண்ட் வசதி கொண்டு சென்ற தமிழக அரசை பாராட்டிய ஆக வேண்டும்.
@KSS8517
@KSS8517 2 жыл бұрын
No mobiles, no internet, no TV, no theaters. Still the families are happily living in this peaceful and POLLUTION FREE environment.
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@KILAKARAIWALKS3517
@KILAKARAIWALKS3517 3 жыл бұрын
பாபு அவர்களே இக் காணொளியை பார்த்தேன் நாம் ஏன் பணத்திற்காக அயல் நாட்டில் வாழ்கிறோம் என்று இத்தனை கஷ்டப்பட்டு அழைக்கின்றோம் என்று ஒரு எண்ணம் வருகிறது இந்த மக்களைப் போல அன்றாடம் உண்ணும் உணவு உணவும் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக வாழ்வது சிறப்பு எத்தனை கிலோமீட்டர் நடந்து சென்று வீடியோ எடுத்தோம் என்று எண்ணம் உங்களுக்கு வரவேண்டாம் உங்களைப் பார்த்தவுடன் அந்த மக்களுக்கு ஓர் புன்னகை இதுவே நீங்கள் காட்டும் அன்பு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க மகிழ்சசியளிக்கிறது நண்பரே ❤️
@tamilarasansubramaniyam2442
@tamilarasansubramaniyam2442 3 жыл бұрын
எளிமையான எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@stephenvijay8386
@stephenvijay8386 3 жыл бұрын
உங்கள் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது,இது போன்ற நிறைய காரியங்களை செய்து முடிக்க வாழ்த்துகள்.valka,வளர்க.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
The 20 family is soo isolated from other parts lovely natural life I loved your full video
@chandrasekaran7699
@chandrasekaran7699 3 жыл бұрын
என்னவென்று சொல்வதம்மா.. இந்த ஊருன் பேரழகை... சொல்ல மொழி இல்லையம்மா.. சொர்க்கபூமி தன்னழகை.. இந்த மண்ணின் அழகெல்லாம்... நான் எப்படிச் சொல்வேனோ.. வாழும் மக்கள் குணமெல்லாம்.. நான் என்னென்று சொல்வேனோ.. இது பூலோகம் காணாத சொரக்கமன்றோ.. இது பேராசை இல்லாத பூமி அன்றோ... ....... வாழ்த்துக்கள்
@jileeshmk1876
@jileeshmk1876 3 жыл бұрын
lovely Village...lovely Presentation and your song also Ore vaanilae ore mannile…Ore vaanile ore mannile….Ore geetham urimai geetham paaduvom......❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you jileesh 😊😍🙏
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 3 жыл бұрын
இயற்கை அழகுடன் சேர்ந்த வாழும் வாழ்க்கையே தனி இன்பம் அதை நான் அனுபவித்துள்ளேன் எனது ஊர் ஊட்டி இப்போது சென்னையில் செட்டில் இந்த வீடியோவை பார்க்கும்போது எனது சிறு வயது நினைவுகள் கண்முன்னே வந்தது நன்றி தம்பி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா ❤️
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 3 жыл бұрын
Wow, What a beautiful place. You guys are really blessed to live in a clean environment like this. Thank you very much Thambi for showing us this place. Amazing beauty. GOD BLESS BOTH OF YOU. 🙌🙌🙌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much. 🥰🙏
@udhayakumar-ri8uh
@udhayakumar-ri8uh 3 жыл бұрын
மிக அருமை இது போல். நானும் போக வேண்டும் என்ற ஆசை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you so much bro
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 2 жыл бұрын
மலை கிராமத்தை சிரமம் பாராது எங்களுக்கு சுற்றி காண்பித்ததற்கு மிக்க நன்றி தம்பி...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc 3 жыл бұрын
அருமை.வீடியோ தெளிவாக உள்ளது. இவளோ தூரம் போய்ட்டு அங்க ஒரு கோவில் உள்ளது போயிருக்கலாம்.160 டிகிரி வியூ பவனி சாகர் டேம் டூ மேட்டுப்பாளையம் வரை தெரிந்திருக்கும்
@munigr88
@munigr88 3 жыл бұрын
Please upload one video once a week. It’s been a long time since you uploaded a video. Your videos are pleasant to watch after a hectic day.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Surely i il upload more videos ❤️
@blessingjohnchelliah4317
@blessingjohnchelliah4317 3 жыл бұрын
Nicely done. So much like the estate folks in Sri Lanka where we lived for many years. Tea estate workers have a tough life often walking many miles just to pick tea leaves for a living. Watching from the USA!
@sankarmurugan9145
@sankarmurugan9145 2 жыл бұрын
அருமை.. கண்களுக்கும் மனதிற்கும் விருந்து படைத்துவிட்டீர்கள் ❤️❤️🥰🥰
@Matheyu
@Matheyu 3 жыл бұрын
Your knowledge in mapping the places also super..👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@rajaramank3290
@rajaramank3290 2 жыл бұрын
நாம சிட்டிகுள்ள சகல சௌகர்யத்தோட வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் பாவம் இங்கு மக்கள் வசதிகள் இல்லாம வாழறாங்க..பொருள்வாங்க பத்து கி.மீ நடக்கறாங்க.... பாபு ur great
@piranavisp3231
@piranavisp3231 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் 🌅♥️, அழகான மலை கிராமம்,அந்த ஊரில் உள்ள மக்கள் நடந்தே தான் அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு போய் வரவேண்டுமா 😲, intro 🎼👌 உங்களுடைய 📷+எடிட்டிங்🔥❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much piranavi ❤️🥰
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
ஐயோ சான்சே இல்லை நாங்கள் போய் பார்க்க முடியாது ரொம்ப நன்றி நண்பரே superb congratulations 🎉👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ❤️🙏
@karthigashankar4232
@karthigashankar4232 3 жыл бұрын
சூப்பர் சகோதரரே.கஷ்டமான வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்கின்றர்.👍👍💞💞
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰❤️
@Megaaravind143
@Megaaravind143 2 жыл бұрын
அந்த வயதானவர்கள் பேசும்போழுது #EnjoyEnjaami பாடல் நினைவிற்கு வருகிறது❤ வீடியோ பார்க்கும் பொழுது உங்களுடன் பயணிப்பது போல உள்ளது ❤👌👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you megha 💜🙌
@SjEz-ev7wg
@SjEz-ev7wg 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு God bless you
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much. ❤️
@Fiya_Aak
@Fiya_Aak 2 жыл бұрын
நான் இதே ஊரில் இருக்கேன் ஆனால் இவ்வளவு தெளிவாக கண்டது இல்லை மிக்க நன்றி 🤝 உங்கள் பையணம் தொடர என் வழ்த்துக்கள் 🙌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Super babu. Awesome job. Always Rock star. Twenty family stay there.. But no shop's.. Personal things.. Everything they need to go and get back too much hard way. But the people simply smile and say want to stay there only. Nice.. 👏👏👏👏👏💐🙏👍🥰thank you babu. And sairam bro. God bless you all 💐
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 3 жыл бұрын
வணக்கம் அண்ணா. நான் உங்களது பதிவுகளை சில மாதங்களாக பார்த்து வருகிறேன் உங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அண்ணா. எனக்கு மிகவும் பிடித்துள்ளது நன்றி.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் ❤️🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
எப்டியாச்சும் எனக்கு ஒரு நல்ல நாட்டு நாய் குட்டி வாங்கிகுடுங்க...i il pay for it..kanni sippiparai .
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
WhatsApp - 9488871004
@barasra8847
@barasra8847 2 жыл бұрын
from USA this looks like a dream land journey. Even during our short trip to India, we may not get time to visit these wonderful places. thank you for your effort 🙏💐
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
thank you baras sir ❤️🙏
@1god83
@1god83 2 жыл бұрын
Mirchi network channel matrum nanbarkal, ithu pondra gramathil ullavarkalukku siru uthavi seythaal nandraka irukkum...kulanthaikalukku biscuits allathu periyavarkalukku siru thokai koduthu uthavinaal nandraaga itukkum....God bless you all 🙏 ❤ 💙 💜
@syednoormohamed
@syednoormohamed 2 жыл бұрын
Babuji, Hardwork! They recognize your Grand Father! These all unexposed part of Tamilnadu, Non Polluted. Tribal must be recognized. Please do add more about the lifestyle when you reach remote villages. Best wishes from Saudi Arabia.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much sir ❤️🙏
@megalathangaraj.8442
@megalathangaraj.8442 3 жыл бұрын
உங்க வீடியோ எப்பொழுதுமே அருமையாக இருக்கும். ஆனால் இந்த வீடியோ அந்த மலையின் அழகைப் போல மிகவும் அழகான வீடியோ இது. உங்கள் வீடியோவின் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை எவ்வளவு கடினமான வலியான வாழ்க்கை என்பதை உணர முடிகிறது. இவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் வாழ்க்கை அழகான வாழ்க்கை. அருமையான மனிதர்கள். இன்னும் மலைவாழ் மக்களின் வீடியோ நிறைய போடுங்க.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் பதிவு செய்கிறேன் ❤️🙏
@subharajan7886
@subharajan7886 2 жыл бұрын
No jealous no property no savings these people likes only 😊 Innocent life style super I like
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@jeeva9980
@jeeva9980 3 жыл бұрын
உங்களோட கானொளி எப்பொவும் தனி சிறப்பு வாய்ந்தது பாபு சகோ றொம்பவும் அமைதியாகவும் பசுமையாகவும் மன அழுத்தம் குறைக்கும் கானொலியாகவும் உள்ளது எங்களுக்காக நீங்க றொம்ப சிரமப்பட்டு கானொலி பதிவு பன்றிங்க றொம்ப மகிழ்ச்சி றொம்ப நன்றி பாபு ஜி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@ghousebasha6160
@ghousebasha6160 3 жыл бұрын
very beautiful village, bravo , great efforts.real appreciation for your tremendous effort bro
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
Hi பாபு... Special efforts போல ரொம்ப அழகா இருக்கு. நீரோடை, பட்டாம்பூச்சி, தட்டான் பூச்சி, சின்ன சின்ன பூச்சிகள் சத்தம், வானம், மலைகள், மரங்கள் பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகா ஒரு ஓவியம் போல இருக்குங்க😍😍😍😍Thank You 😊 You are deservt it. அதுக்கு தான் உங்களுக்கு green Carpet welcome கொடுக்குறாங்க போல.... You are special one... Good luck 👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 😍❤️🙏
@shyamala1404
@shyamala1404 3 жыл бұрын
Nature beauty is gift of god , beautiful village, & that peoples are pure hearted 😍😍& thanks for this video bros,
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Shyamala 🥰
@dhamayanthia5616
@dhamayanthia5616 3 жыл бұрын
Haha Wheeling pannaamayeh Wheeling aagudhu ....unga ella videosum soulful ah irukku ❤.....Mr Babu and team neenga romba gifted and blessed..idhu thavira vera enna venum vaazhkaikku ! 😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Ha ha நன்றி நன்றி நன்றி💜
@dpaulraj
@dpaulraj 3 жыл бұрын
Only we're thinking they are living in remote and unhappy! But we all know the truth. Thanks for showing such remote village and the people around. Hope you took some snacks/gifts to the children👶👧👦
@subramani6292
@subramani6292 2 жыл бұрын
அந்த பக்கம் அல்ட்ரா சிட்டி இந்த பக்கம் எந்த வசதியும் இல்லாத இந்த மக்கள் மனிதர்களில் எத்தனை நிறங்கள்
@thangammn7094
@thangammn7094 3 жыл бұрын
Indha video innum konja neram odaathaanu yekkama irundhichu sir... very beautiful...so many thank you..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you so much thanam..next video coming..thanks for your support
@narayananchinnan8058
@narayananchinnan8058 Жыл бұрын
You guys took great pain to collect such vital inputs... Hats off to you...You could have collected some more inputs like their kula deivam, worship practice, marriage, they were speaking some different language, education n profession, their food etc
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much...❤️🙏..we will improve our videos ❤️🙏
@eaglesparks5414
@eaglesparks5414 2 жыл бұрын
மிகவும் அழகான காணெளி! அருமையான பதிவு.
@vinothganapathi5571
@vinothganapathi5571 3 жыл бұрын
In future will collect some fund from viewers and help their needs.. good hearted people living with nature
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure sir
@m.s.sriram2939
@m.s.sriram2939 3 жыл бұрын
எளிமையான யதார்த்த பதிவு. அற்புதமான அணுகுமுறை. நிறைவுப்பகுதி அழகு
@ponmalar8915
@ponmalar8915 3 жыл бұрын
Sir again one help from you...Need an information about Vasantha from Kothgiri...72 yrs old...graduated BA economics in avinashilingam during 1968...I think graduated people during those days is very little, so please help me to find her..thank you
@thangavelkannant81
@thangavelkannant81 2 жыл бұрын
Arumainyana pathivu மன நிம்மதியை தருகிறது. மிக்க நன்றி பாபு !!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் mr.thangavel sir 💙🙌
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
Anga enna work pandranga bro, income ku enna source irukku bro
@brksk4309
@brksk4309 Жыл бұрын
The comments below says all. Just like being there myself. Great going. Thanks a tonneau for your video. Memories - Yedakad.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you ❤️🙏
@jayaletchemi9750
@jayaletchemi9750 3 жыл бұрын
Exploration is a wonderful way to open our eyes to the world and to truly see that impossible is just a word.... you've done a great job 👏👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you jeya ❤️
@josjos9426
@josjos9426 2 жыл бұрын
THIS IS #HELL NOT HEAVEN. (இது நரகம்) plz read full comment)🙏🙏 Guys this village is #6Km away from my Native. For this village 1.No road facility 2.They used to walk #6km in the wild to reach their home 3.No schools around #10km 4.To reach their bus have to walk #6km 5.For buying vegetables, medicine, hospital needs, even small matchbox also they have to walk in the wild for #6km 6.No bus 7.No vehicle transport 8.They don't bloody off-road bikes 9.Just think about kids how would they go their elementary school by walk? 10.They don't get proper healthy foods. 11.Ppl used carry their burdens in their shoulder, head and walk in wild for ₹6km (They used to carry Big ration bags, vegetable, kids) 12.When electricity interrupt it comes back after 1 or 2 days. 13.Wild ankmals also thretten their lifes. #Elephant is their major problem #wildbuffalo #Pig #Cheata #bear 14.just imagine if it rains continuously for 2 3 days and power cut happens???? They are lot more things.... Don't just put Headlines to the videos as beautiful village. They have other side too. They are not living in resort for vacation. They are living in WILD..... I said WLLD...
@thiru7949
@thiru7949 3 жыл бұрын
அருமை இம்மனிதர்களை பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏
@karim74
@karim74 2 жыл бұрын
SHOWING UNKNOWN VILLAGES, GREAT EFFORT, KEEP IT UP BRO.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much bro 🥰🙏🏻
@sulochanaperiasamy3944
@sulochanaperiasamy3944 2 жыл бұрын
அழகான மலை கிராமமும் அப்பழுக்கற்ற மனிதர்களையும் பார்க்கும் பொழுது சந்தோஷமாக உள்ளது.கொடுத்து வைத்த மனிதர்கள்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@sankaranbalamuralidhar5913
@sankaranbalamuralidhar5913 3 жыл бұрын
Please post videos of catherine falls (kotagiri), Avalanche and Mukrti Hills. It will give a full picture of Nilgiri district.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure ❤️👍
@kalaivanivn2938
@kalaivanivn2938 3 жыл бұрын
Engala pathu kuraikala idhu epadi kaaval kaakum... sema babu.... enga ponalum indha dog bonding irukum pola ungaluku.....awesome video....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you kalaivani 🥰🙏
@allabakesh7973
@allabakesh7973 3 жыл бұрын
They are Happy in there place,May God bless them🇮🇳🇮🇳🇮🇳Jai Hind.
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
உங்கள்.சேனல்.பார்க்கும் போது.மனதிற்கு.உற்சாகமாக உள்ளது. ரொம்ப.ரிஸ்க்கான வேலையை.காமடியா.எப்படி எடுத்துக்கிறீங்கப்பா. 😀😀👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️🥰🙏....apdiye பேசி பழகிட்டோம் 😀
@anitarichard7669
@anitarichard7669 3 жыл бұрын
Beautiful capture of serene beauty of mountains and innocent people ..Thank you for the video Bro 😊👍🎊🎊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Anita 🥰🙏
@abinayas2333
@abinayas2333 3 жыл бұрын
Nilgiri la elarume kind a tha irupanga,, sweet peoples but weather than plains la ulavangala Iruka mudiyathu
@anitarichard7669
@anitarichard7669 3 жыл бұрын
Thank you sister, for your kind explanation about your place and people ❤ 🙏
@shyam00780
@shyam00780 3 жыл бұрын
nice video...and nice to see these beautiful people...one humble request...next time when u guys go their plsssss buy something for all these ppl and those beautiful little childrens....we need to support them....
@jayanthijay9158
@jayanthijay9158 3 жыл бұрын
Hi ji ur doing good job. Nice video. Mettupalayam and vagapannai ups and downs it seems to the mountain and hills which u all surviving. Hats off to all the people in that village.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much jeyanthi jey ... thank you for your love and support 🥰🙏
@dancegurukumari2806
@dancegurukumari2806 2 жыл бұрын
Thanks so much for this trip. Really enjoyed traveling with you. Your pain our pleasure 😄
@highwaymafia6373
@highwaymafia6373 3 жыл бұрын
Unga Videos paatha ullukulla oru nalla feel sir! Keep doing more videos! That last shot was awesome!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Bro ❤️🙏
@krishnamoorthyl3588
@krishnamoorthyl3588 2 жыл бұрын
நன்றி பாபுஜி நானும் உங்களுடன். பயனித்துபோல். ஒரு அனுபவம். என் ஆன்மாவுக்கு.ஒரு அனுபவம். நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@hechessscoaching9529
@hechessscoaching9529 3 жыл бұрын
Hard work never fails. All the best friends.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 жыл бұрын
Very beautiful village and people are more beautiful and living happy life. Lovely. This video is so emotional I don't whyMr. Rajendran sir family kids so cute. Next time gift some snaks to kids.. Our wish.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure ❤️
@nalinising4594
@nalinising4594 3 жыл бұрын
Omg... What a place !!! People living peacefully it seems. U took effort to reach place, but really great.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you nalini sing ❤️
@premakumari9183
@premakumari9183 3 жыл бұрын
Atho intha paravai pola vaza venum.super song babu.
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
I am living in Thanjavur, I wish to establish a good grocery store in between this hilly village and the city, so that half of the walking distance will be reduced and this hilly people will be benefitted to some extent. But it is impossible for me. I wish to help them much to the extent possible. How can I ? .........
@kavinvijayaravindh9208
@kavinvijayaravindh9208 3 жыл бұрын
உங்களின் சீரிய முயற்சிக்கும்,இவ்விடத்தில் வாழும் மக்களுக்கும் தலை வணங்குகிறேன்😌😌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️🙏🙏
@tsriram2824
@tsriram2824 3 жыл бұрын
Good morning babu, After long time seeing video from you,keep uploading atleast one every week
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure t.sriram sir 🥰🙏
@ppkumar8826
@ppkumar8826 3 жыл бұрын
அருமையான வீடியோ இதெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையில ரொம்ப மிஸ் பண்ணிட்ட அப்படின்னு ஒரு பீல் நன்றி ப்ரோ
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you bro
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41