இது Michi network சேனல் இல்ல...எங்க இயற்க்கை சேனல் ❤❤❤❤❤
@shravanmudaliar343 жыл бұрын
இது ஒரு அருமையான பாதுகாக்க வேண்டிய கலாச்சார நிகழ்வு அதிலும் சமத்துவமான பாரம்பரிய திருவிழா போற்ற பட வேண்டும் காக்க பட வேண்டும்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏
@jerinasherif34313 жыл бұрын
அருமை சகோ.இந்த சந்தோசம் என்றும் நிலைக்க ஆன்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@thiru79493 жыл бұрын
இசை நடனம் சிரிப்பு மகிழ்ச்சி என அருமையான பதிவு இங்கும் நல்ல மழை பணம் பொருள் இருக்கோ இல்லையோ இது போன்று சிறு சிறு மகிழ்ச்சிகள் அவ்வப்போது வாழ்க்கைக்கு தேவை மேலும் வளர வாழ்த்துக்கள் பாபு
@MuruganR-ov8pl4 ай бұрын
❤ ஹாலெச்சிலி❤ ❤ கலாச்சார மையம் ❤ ❤ நீலகிரி ❤ ❤ வாழ்த்துக்கள் ❤
@shanmugapriyatthirumoorthy47842 жыл бұрын
படுகா மக்கள் தங்களின் பாரம்பரியத்தை ஒற்றுமையுடன் கடைபிடிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி யா இருக்கு உங்கள் இசை நடனம் என அருமை🙏🤗👌👍👏💚💐
@kavithaduraisingam85693 жыл бұрын
படுகா நடனம் ரொம்ப அருமை யாய் இருக்கு 🙏🙏🙏
@duraisamy35173 жыл бұрын
சூப்பர் ஜி... நம்ம பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்
@MichiNetwork3 жыл бұрын
❤️
@udhayguru3 жыл бұрын
Your camera captured most of the happy moments. and event without missing anything.. it shows your effort.. really appreciate your hard work babu..keep going.... we really missed one thing.. " your rocking dance performance ".. pls include next time 😃
@DJ-oi9md3 жыл бұрын
So nice Babu, don’t let any foreign source to invade this rich tradition 👍
@piranavisp32313 жыл бұрын
படகா நடனம் சூப்பர், எத்தனை நாட்கள் நடக்கும் இந்த திருவிழா, Drone shots , வாத்திய கலைஞர்களின் இசை,Bgm super, உங்களை காணல பாபு.....♥️😍
@MichiNetwork3 жыл бұрын
Iam Camera man 😀🥰
@nanthakumarnanthakumar20393 жыл бұрын
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உங்களுடன் பிறந்து உங்கள் மரபுவழி களை பகிர்ந்து கொள்ள ஆசை
@MichiNetwork3 жыл бұрын
🙏❤️
@kalidhasskdcmkottai86523 жыл бұрын
உங்கள் மரபுவழி என்று ஏதும் இல்லையா ? ஒவ்வொருவரும் வேறுபட்ட கலாச்சாரம் கொண்டவர்கள் தான்.. அவரவர் பாரம்பரியம் காப்பது தான் பிறவிப் பெருங்கடன் என்று நினையுங்கள்..
@premakumari91833 жыл бұрын
Babu Kothumudi abba jor jor.super.👌👌👌
@iqbalselvam14623 жыл бұрын
அருமையான காட்சிகள், video quality very nice, வாழ்த்துக்கள் நண்பா
@saravanansaro37083 жыл бұрын
அழகான தருணங்களை வெகு அருமையாக படம் பிடித்து உள்ளீர்கள் உங்களுக்கு பாராட்டுக்கள் 💐💐💐 நடனம் அருமை 👌
@MichiNetwork3 жыл бұрын
❤️❤️🙏
@prakashlic75783 жыл бұрын
குட்டீஸ் dance சூப்பர் , நன்றி நண்பரே. 💞
@sureshjack67283 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த பிறகு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பா... இப்பல்லாம் மக்கள் வெக்க பட்டுகிட்டு நெறையல கிராமங்கள எல்லாரும் நமது பாரம்பரிய உடைகளை அணிவதில்லை.. ஆனால் இங்க எல்லாரும் பாரம்பரிய உடைகளை உடுதிருபது பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி..
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@mathinafaizalf78893 жыл бұрын
Unga side peoples unitya irukaratha pakkum pothu manaduku santhosama iruku bro super bro 👌👏
@palaniswamysubramaniam41693 жыл бұрын
கண் கவரும் ட்ரோன் காட்சிகள். மனம் மகிழும் நடனங்கள். மகிழ்ச்சிக் கொண்டாட்டம்தான்.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much ❤️🙏
@favoritefriendstriptamilna99163 жыл бұрын
மற்றும் அந்த கல்யாணம் வீடியோவில் இனைத்த பாடலும் அருமை
@ramamoorthy74763 жыл бұрын
வணக்கம் பாபு, மிக அருமையான வீடியோ 💐🙏
@kumar-vr2wc3 жыл бұрын
விடாத மழை யுலும் குறையாத மகிழ்ச்சி திருவிழா
@sasisandy12143 жыл бұрын
Kadavul peyar enna Babu ,,,, I'm yur new subscribe r from Chennai 😘🌹🌹🌹🌹🌹🌹🌹 super festival and enjoyed all
@MichiNetwork3 жыл бұрын
Thank you sandy ...our god is our Grandma and grandpa ...( Hethai amman festival)
@samundeeswari58872 жыл бұрын
Dance super babu unga dance kanom neenga eppo aaduveenga babu 👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍💚💚💚
@MichiNetwork2 жыл бұрын
😀
@deepaks96352 жыл бұрын
நீலகிரி மாவட்டத்தின் வனமகன் 🏞️🏞️எங்கள் பாசமிகு ❤️ மலைகளின் இளவரசர் 👑👑பாபுவின் விடியேக்கள் எங்களை மிகவும் சந்தோஷபடுத்துகிறது. மற்றும் நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்க்கையையும் வரலாறும் நாங்கள் பார்க்கின்றோம்.
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@psgdearnagu99913 жыл бұрын
அடாது பெய்யும் மழைநீர் உங்கள் மகிழ்ச்சி கண்டு ஆனந்தம் அடைந்து சற்று தணிந்து பின் மீண்டும் பொழிந்து வாழ்த்துகிறது.. அருமை அருமை நன்றிகள் பல பாபு.. வாழ்க உங்கள் உறவுகள்.. நட்புகள்.. சொந்த பந்தங்கள்.. அனைவரும் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்... 🥰👌👏👏👏👏🔥
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏
@sibichakk39123 жыл бұрын
Age limit ellama pasanga ponnunga onna jolly ah aaduranga...😍 enga ooru madura pakkam epudi aduna konde puduvainga..😄 super baduga culture...😍😍👌👌👌
@manojprinish64562 жыл бұрын
உங்கள் நடனம் மற்றும் ஆடல் கலை மிகவும் சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள் பாபு
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏
@Ayshwariya3 жыл бұрын
Always a pleasure to see so many happy faces 😀 and you did great job capturing all happiness around place. True celebration babu 😀😀
@wahaman60033 жыл бұрын
My daughter 10 years old wajeeha she is a big fan of u
@MichiNetwork3 жыл бұрын
❤️
@megalathangaraj.84423 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது. வீடியோவாக இல்லாமல் நேரிலே பார்த்த அனுபவம். மிகவும் அருமை
@MichiNetwork3 жыл бұрын
Nandrigal ❤️
@arulanand37382 жыл бұрын
Excellent vediography super Function festival dance superb Thanks for vedio,🙏🙏🙏
@MichiNetwork2 жыл бұрын
Thank you sir ❤️🙏
@jayaletchemi97503 жыл бұрын
Those who understand the eternal blessings which come form the temple know that no sacrifice is too great,no price too heavy,no struggle too difficult in order to receive those blessings.... great job babu 👍👍
@MichiNetwork3 жыл бұрын
❤️🙏
@greensukumarsvpcustomiseda60992 жыл бұрын
in 2022 , on which date function
@sahicraft93493 жыл бұрын
Eayakkai maganea valthukal valga video super pa 👍💃💃🎼💃
@nandhakumar.k57653 жыл бұрын
என்ன ஒரு ஆட்டம் எனக்கே ஆடனும்போல இருக்கு 😳😳💥💥💥
@swathishankar6593 жыл бұрын
இது ஒரு மதத்தின் புனிதமான விழா நாங்கள் அங்கு வரமுடியாத இடத்தில் இருந்தாலும் உங்களால் இநத விழாவை எங்களையும் பார்க்கும் படி செய்தமைக்கு நன்றி
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️
@bluewolf07pharma828 ай бұрын
hethi manai is where in ooty?
@aruldoss71972 жыл бұрын
Hi Babu baduka dance nalla iruku ... Intha vedio good
@vigneshvishnu12173 жыл бұрын
தமிழன் பாரம்பரியம், கலாச்சாரம் அழியாமல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.... அருமை....
@MichiNetwork3 жыл бұрын
❤️
@suryanarayan9963 жыл бұрын
Arumai, Kaana Kan Kodi vendim...
@caryagos93253 жыл бұрын
Hats off to your work bro... You captured one of the cultural movement which has existed for many years... Now many people around the world will come to know the tradition is still alive because of you babu.
@MichiNetwork3 жыл бұрын
❤️🙏
@nixendavid82523 жыл бұрын
Super bro... Valakkam pola vera level bro... 💚💕💚💚💚💚
@sahulajith3 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் எல்லாம் சூப்பர் சகோ வீடியோ quality ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்..❤️👌
@MichiNetwork3 жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி ப்ரோ ❤️🙏
@sahulajith3 жыл бұрын
@@MichiNetwork thumbnail இல் பெரிதாக ஏதும் editing இல்லை அப்படி இருந்தும் நிறைய பேர் பார்க்கிறார்கள் நம் channel ஐ.. அடுத்து வரும் விடியோக்களுக்கு thumbnail கொஞ்சம் edit செய்து வைக்கவும் views பலமடங்கு கூடுதலான வர வாய்ப்புள்ளது..
@MichiNetwork3 жыл бұрын
@@sahulajith 😂😂😂..... panniruvom 🥰
@umrahnisha8493 жыл бұрын
எப்போதும் போல அருமை பாபு😍💕💕💕செம்ம ஒரு புதிய உலகம் போல இருக்கு 🌹💕💕💞💞 சென்னையில் இருந்து நிஷா ❣️❣️❣️
@fowsiajis87553 жыл бұрын
மொத்த ஊரும் dancers tha polaye 🥰
@saminathanparvathisami44343 жыл бұрын
லைக் பண்ணிட்டு தான் வீடியோவே பார்க்க ஆரம்பிக்கிறேன்
@Arumugaiyappan3 жыл бұрын
great moments bro, deeksha enge bro?
@kalaiSelvi-me6kt3 жыл бұрын
மழைத்துளியில் மின்னும் விளக்கு ஒளி அழகு, ஊரின் சுத்தம் அழகு, 2k தம்பி camara அழகோ அழகு..... 💐💐💐
@MichiNetwork3 жыл бұрын
❤️🙏
@anitarichard76693 жыл бұрын
Nice capture of your village festival 🎊and lovely drone shot👍😊🌳🌳
@mrmway61763 жыл бұрын
Superb Coverage👌. Wonderful scenario🍀🌳☘😃
@Godhvmercy3 жыл бұрын
Who is in the picture of the shrine pa?
@harishg78593 жыл бұрын
அருமை பாபு your video super bro ❤️...
@sankarsubramaniam9009 Жыл бұрын
Always Be happy ❤❤❤ Thank you so much Babu🤝👍💐
@tamilkrishna94923 жыл бұрын
அருமை சகோதரர் 🤝♥️
@rameshkumarmoorthy63833 жыл бұрын
Congrats and all the best.
@prasadhvellore29863 жыл бұрын
Super Nature Boy, Again best from you, kalakaringa , best wishes👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much
@surajb87263 жыл бұрын
Its an visual treat for all of us for those who were not able to make their physical presence to the Habba....Tq bro...
@MichiNetwork3 жыл бұрын
Thank you bro ❤️
@kirubakaran2113 жыл бұрын
Babu anna what is the name of this location and function
@santhoshm98433 жыл бұрын
அருமை அருமை அருமை 💞💞💞
@AA-ti1el3 жыл бұрын
@michinetwork Bro you are one of the finest content creators I have come across. You capture all the emotions so perfectly, even without speaking you can express the message in such a beautiful way. Just love your videos bro, keep ig up! Also like your village people and their lifestyle a lot!💖
@MichiNetwork3 жыл бұрын
Thank you lot... thank you so much for your love and support💜❤️🙏
@tsriram28243 жыл бұрын
Lovely festival gathering, These people are so gifted dancing in the rain and creating there own happiness together
@MichiNetwork3 жыл бұрын
❤️
@manjularameshkumar38773 жыл бұрын
உங்கள் Music super dance super பார்க்க அழக இருக்கு
@sivashiva60133 жыл бұрын
Very nice enjoyed a lot from srilanka
@chinna_kannamma3 жыл бұрын
Awesome Babu 😻😻😻 ♥️♥️♥️♥️💗💗💗💗
@prashanthnandan66952 жыл бұрын
Nice song... Babu bear Grylls yov inda songs ellam enge kidaikum download pana.....inda ayyapanum koshiyum vara adarachakka adarachakka song type...
@MichiNetwork2 жыл бұрын
Thank you prasanth nandan 💜....songs available in Nanga Radio Hd Yoitubey channel
@prashanthnandan66952 жыл бұрын
@@MichiNetwork thanks bro
@mvenkat0013 жыл бұрын
மிக அருமையான ஊர் நடனம்
@suprithbhuvana98073 жыл бұрын
Very beautiful nice super rrrrrr rr video your all videos amazing video iam your subscriber from karaikudi
@MichiNetwork3 жыл бұрын
Thank you bro ❤️
@bharatbhogesara1233 жыл бұрын
Superb Babu, great to see Bagada Culture and Dance.
@sankaranbalamuralidhar59133 жыл бұрын
Graceful dance movements. Lovely to watch.
@devendirantamiltamil64263 жыл бұрын
Hai bro very nice video. I love this festival.
@santhoshm98433 жыл бұрын
Kodhumudi habba அப்படின என்ன bro
@dhamayanthia56163 жыл бұрын
Engalalellam koopdaveh illa neenga...avanga enjoy pandradha paathu naangalum enjoy panna feel...romba nalla irukku festival..nxt time kandippa sollunga vara mudinjavanga vandhu paapomla ..
@MichiNetwork3 жыл бұрын
Next time kandipa kupdren ❤️
@elchacal5352 жыл бұрын
What is the name of this dance?
@MichiNetwork2 жыл бұрын
Its Badaga dance sir
@bettythomas85043 жыл бұрын
Oh my God... Super 🙏 Badaga festival .... Love from Fort Kochi
@MichiNetwork3 жыл бұрын
❤️
@ramdshetty73583 жыл бұрын
natural vidieo king 🤴🤴🤴
@malarsrihari47353 жыл бұрын
இந்த மாதிரி ஊர்ல நான் perakkavellai என்று வருத்தம் பாபு மதுரை மலர்
@yuvaraniyuva33953 жыл бұрын
Unga video vantha mattum full HD la tha paakka thonuthu, song vera level anna so nice places 😘😘😘
@MichiNetwork3 жыл бұрын
❤️🥰🙏
@ezhilarasiezhilarasi24473 жыл бұрын
Super pabu👌🙏💐
@arunkumarravichandran52773 жыл бұрын
Drone shots sema👍👍👍👍
@artgallery53773 жыл бұрын
Hiii unga video's romba romba super
@MichiNetwork3 жыл бұрын
❤️
@vetriselvisridhar9003 жыл бұрын
All the best for your experience and adventures journey. Thank you and wishes to you brother
@durgabharani12083 жыл бұрын
Very nice video bro 👌👍🏿
@rajashrimunirathinam11043 жыл бұрын
Na nerula pakanum asai padura....pls invite me next time babu🤩🙏
@MichiNetwork3 жыл бұрын
Sure kandipa oru naal vaanga ❤️
@ojohnk3 жыл бұрын
so nice to see the Badga culture has not fallen prey to the '"new Generation " culture...
@RameshKumar-xw4eq3 жыл бұрын
Dance is active meditation when we dance we go beyond thought all those words are really true we will forget everything . We get peace and relax from our badaga dance I am very proud to say this .
@MichiNetwork3 жыл бұрын
❤️
@ranalkumar72093 жыл бұрын
Beautiful explanation about dance by osho !! And you people are practicing it in reality!! 👍
@MichiNetwork3 жыл бұрын
❤️
@simbusimbu30083 жыл бұрын
Super சகோதர
@npradha1952 жыл бұрын
What is Badugas mother tongue?
@MichiNetwork2 жыл бұрын
Hi radha..badaga is Nilgiri badaga peoples speaking language ..its similar to kannada
@syed123dawood92 жыл бұрын
🕺🎶💃Mass babu bro 🔥🔥🔥🔥
@MichiNetwork2 жыл бұрын
Thank you syed 123💜
@ojohnk3 жыл бұрын
excellent work Babu.
@devasenal99793 жыл бұрын
Background song super babu baduga language Canadam
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much 💜
@sarugopal37303 жыл бұрын
Song puriyala kekumbodhu super a irruku brother
@MichiNetwork3 жыл бұрын
❤️
@maluvaiba26613 жыл бұрын
Babu unga oor baduga dance super.neenga baduga dance aaduvingala.
@MichiNetwork3 жыл бұрын
யார பாத்து என்ன கேள்வி கேட்டீங்க 😱... கேமரா கைல இருந்துச்சு அதான் ஆடலை 🥳
kodhumudi habba na enna meaning tamil la explain pannunga bro
@MichiNetwork3 жыл бұрын
Kodhumudi festival bro
@gir2cob3 жыл бұрын
Your mind voice like: Where is the party, enga oorla party... (just got this lyrics while watching 🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺...) Your video made my day so beautiful... happy to see happy face in all generation in a familys.. Congrats......