Kota Tribes Village Festival | கோத்தர் பழங்குடி மக்களின் வாழ்வியல்

  Рет қаралды 47,751

Michi Network

Michi Network

Күн бұрын

Пікірлер: 185
@kamarajalagan9645
@kamarajalagan9645 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் கானொளியை காணகிடைத்தது From Srilanka 💗💗💗💗
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 Жыл бұрын
பாரம்பரிய பற்றுதலுடன் காலத்துடன் இணைந்தும் வளர்ந்தும் ஆனால் காயப்படாமல் தங்கள் கலாசாரத்தை காத்து வரும் கோத்தர் சமுதாய கலாச்சார நிகழ்வை சிறப்பாக தந்தீர்கள்! 👍 அருமை பாபு!💐
@manojprinish6456
@manojprinish6456 Жыл бұрын
பாபு நண்பரே நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது காணொளி மூலம் இயற்கை காட்சிகளை தத்ரூபமாக நேரில் பார்த்தது போல படம் பிடித்து உள்ளீர்கள் நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.......
@batchanoor2443
@batchanoor2443 Жыл бұрын
பாபுவின் வீடியோ பார்க்க பெரிய ஸ்கீன் தான் தேவை.இயற்கை அவ்வளவு அழகு.👌 👍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Nandri nandri nandri ❤️
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 Жыл бұрын
பாபு உங்க வீடியோவை பார்த்த உடனே ஒரு சந்தோஷம் இதுக்கு மேல தான் பார்க்க போறேன்
@piranavisp3231
@piranavisp3231 Жыл бұрын
நீண்ட நாட்களின் பின்னர் உங்களையும், காணொளியையும் பார்த்ததில் மகிழ்ச்சி 😀, இசையும், நடனமும் மிகவும் அருமை.18.01Drone காட்சி 👌🙌
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@manojraj340
@manojraj340 Жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பரின் காணொளி பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி நண்பரே 🙏🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே ❤️🙏
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
அழகான கிராமம், மதிக்கதக்க கலாசாரம், கலாசாரத்தை பற்றியும், வாத்திய கருவிகள் பற்றி அவர்கள் விளக்கிய விதம் கேட்பதற்கு ஆர்வமாக இருந்தது. எனக்கு புரிந்த விதம் இயற்கையை காப்பாற்றும் கடவுள்களை வணங்கி போற்றும் விதமாக பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து வசந்த திருவிழாவாக கொண்டாடுவதாக நான் நினைக்கிறேன்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@GaneshLingam-n2j
@GaneshLingam-n2j 8 ай бұрын
அற்புதம் இந்த வரலாற்றை கேக்கும் போது மனம் மகிழ்ந்தேன் ஐயாவாழ்த்துகள்‌ ஓம் நமோ நாராயணாய நமஹ ❤😂
@MichiNetwork
@MichiNetwork 8 ай бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🩵🙏
@karthikeyan_076
@karthikeyan_076 Жыл бұрын
பாபு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு காணொளி உன்னுடைய பதிவுகள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் ஒன்று கூட சுமார் என்று சொல்வதற்கில்லை எல்லா பதிவுகளுமே அழகு, நண்பா.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@abipraveen8737
@abipraveen8737 Жыл бұрын
Hi.. super video... Thank u for this video... I m also same community girl... Proud to be Kota...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much mam 💜🙏
@chhingariindian
@chhingariindian 5 ай бұрын
Preserve your culture, language and ethnic identity. May your community grow larger... Love from Assam. I belong to a tribal community of Assam.
@chhingariindian
@chhingariindian 5 ай бұрын
Our folk dance and folk music are also quite similar to Kota folk dance.
@happygilmor1
@happygilmor1 Жыл бұрын
Great Vlog Babu as usual...The people of Kothagiri have maintained their traditions inspite of all the modern developments...so nice to see...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@shanmugamm6686
@shanmugamm6686 Жыл бұрын
நீலகிரி மாவட்ட ஆட்சியர். திரு. அம்ரீத் அவர்கள்... வாழ்த்துக்கள்.... சார்... மற்றும். மலை வாழ் பழங்குடி மக்களின்.. நடனம் பாராம்பரிய தகவல் அருமையான பதிவு👍👍👍. இந்த நிகழ்ச்சி யை நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும்.. தங்கள் யூடியூப் சேனல் மூலம் காண்கிறேன்.. நன்றி🙏💕
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Nandri nandri nandri
@shanmugamm6686
@shanmugamm6686 Жыл бұрын
@@MichiNetwork 🙏🏾
@vksvlog4981
@vksvlog4981 Жыл бұрын
Hi bro unga video adichikka yaarum illa Vera level kothas life's super naangale nerla parthamathiri irunthathu super
@chhingariindian
@chhingariindian 5 ай бұрын
These exotic tribe, their language, their customs and culture must be preserved at any cost. Love from Assam. We have a similar folk dance too.
@MichiNetwork
@MichiNetwork 5 ай бұрын
Wow...nice to hear..
@dineshar5242
@dineshar5242 Жыл бұрын
இசை மற்றும் நடனம் சிறப்பு பதிவும் கேள்விகளும்
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Excellent. Although iam from Ooty I had no chance to visit a village in Kothagiri. We go to main city and go back. Lovely way you have picturised this. My father was a District Magistrate and tahsildar in ooty. Those days these functions were jointly held. With him I have gone to Kothagiri. My close friend Kasiviswanath and family have tea estate Thattapallam estate in Kothagiri. Great reminiscences whe j see this film Jayaram Mumbai
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
So nice of you.... thank you so much ❤️🙏
@manojprinish6456
@manojprinish6456 Жыл бұрын
பழங்குடி இன மக்களின் நடனம் சூப்பர் நன்றி
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
🙏 Babu Bro திரும்ப வந்தாச்சு Happy to see you
@user-ys2lv9dt2m
@user-ys2lv9dt2m Жыл бұрын
You seems to be a good ambassador candidate for your region tourism. Best wishes.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
💜🙏
@Wolverine_03_
@Wolverine_03_ Жыл бұрын
Vaya vaya vaya babu ethana naal achi unna ipdi paathu ❤️❤️❤️❤️❤️
@diwa007
@diwa007 Жыл бұрын
Beautiful drone footage. The place is truly a heaven on Earth and the people are so warm and friendly. Thanks for sharing!
@balaskrish
@balaskrish Жыл бұрын
Good 👍. Distinct from the conceived highly civilized people with division of labour, these people are self reliant and holds great respect for values. Thanks Babu 🙏
@deebanddr
@deebanddr Жыл бұрын
உங்களின் video க்கு தான் waiting 👍👍
@thivagarantp2549
@thivagarantp2549 Жыл бұрын
வணக்கம் பாபு நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@dreamfurn5803
@dreamfurn5803 Жыл бұрын
Cinemavukku samamaga ulladhu,vazhthukkal
@jonsantos6056
@jonsantos6056 Жыл бұрын
Bro adikadi videos podunga, illaatti youtube algorihm makes it harder for you to reach more ppl. Nandri
@mrmway6176
@mrmway6176 Жыл бұрын
Kotthar Festival Excellent Babu👌👌👌
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you sir..❤️🙏
@danthipadma7989
@danthipadma7989 Жыл бұрын
Excellent video thambi. Last a antha bus pora shot superb. Excited to see your video after a long gap.
@sankaranbalamuralidhar5913
@sankaranbalamuralidhar5913 Жыл бұрын
Good coverage of Tribal customs.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much sir 💜🙏
@jothideepak2937
@jothideepak2937 Жыл бұрын
after long days i seen good video , so keep rocks mirchi network and babu brother
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 Жыл бұрын
After a long gap vandhiya Devan comebacks with nativity
@shobhapai4252
@shobhapai4252 Жыл бұрын
Romba nandri babu🙏🏻🌺
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 💕
@gunasekaranp1905
@gunasekaranp1905 Жыл бұрын
Nilgiri maavatta palakudi makkalin vaalvaathara thevaikalai Tamil naadu arasu nitsayam seithu kodukkum, intha Thodar, Khoththar ullitta palakudi makkalin vaalviyal muraikal ore maathiri thaan ullathu, enna avarkal vaaltha idathai kondu avarkal oru peyarai vaithu kondaarkal, siru, siru maarupaadukal irukkirathu avalavu thaan, Intha Thodar, Khoththar ullitta padakudikal anaivarum ondru thaan, nitsayam uggal korikkaikal arasu khetkum, athai niraivetrum, nanri,
@elcucuy1770
@elcucuy1770 9 ай бұрын
Wrong bro nereya vithyasangal ullana annal silla orrumuigal
@seenaglenn5159
@seenaglenn5159 Жыл бұрын
Very well documented and the video shot is amazing. Keep going. Good luck
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much. 🥰🙏
@cocktail_fans
@cocktail_fans Жыл бұрын
Oh video epo vanthuchu ipo than pakuren pongal busy la irunthuten after long time evlo wait panrom, ungal payanathuku
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@SelvasCollection
@SelvasCollection Жыл бұрын
Every travel video of yours is great. I learn many things from your video. Keep posting such videos. It's great that you mention that excellence in every place.
@surendararunasalam875
@surendararunasalam875 Жыл бұрын
finally!!! you are back. its glad to see your videos back. Happy new year brother
@nithyarangaraj3400
@nithyarangaraj3400 Жыл бұрын
Very nice bro , (amithab mama) 😜 dronshot👌 very nice village
@rathikaprakash3101
@rathikaprakash3101 Жыл бұрын
Hi brother unga new video pathu romba dhinam aachu 👍😍 nice vlog 👌
@pugazhsk7322
@pugazhsk7322 Жыл бұрын
Last few minutes photography was very nice...
@panimalar4020
@panimalar4020 Жыл бұрын
வணக்கம் பாபு,வணக்கம் சண்முகம் sir, அழகான ஒரு entry கொடுத்திங்க... 105kக்காக வாழ்த்துக்கள்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.🌺🌺🌷🌷.புதுவருடத்தில் நல்லதொரு ஆரம்பம்.இன்னும் இது போன்ற புதுமையான பதிவுகள் எதிர்பார்க்கலாமா?
@maluvaiba2661
@maluvaiba2661 Жыл бұрын
Babu video super.i vlo nall enga poninga.
@kumaribheeman.4833
@kumaribheeman.4833 Жыл бұрын
Oiii babu unga Patti kallakkathu👍.kothas dance excellent. Nandri.
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Well done Babu sir. Jayaram
@vikki8470
@vikki8470 Жыл бұрын
Pls do consistent videos thala. Become addicted to your drone videography and mesmerizing beauty of Nilagiris
@braja6399
@braja6399 Жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா கிட்டத்தட்ட இரண்டு மாதகாலங்கள் ஆகின்றன உங்கள் காணொளி வந்து மீண்டும் நமது michinetwork மூலம் மீண்டும் உங்களை காண்பது மகிழ்ச்சி உங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 05.01.2023
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Anbum nandrigalum
@karthigashankar4232
@karthigashankar4232 Жыл бұрын
👏🤝❤️,Great come back 💐💐💐
@ThuppakkiParthiban149
@ThuppakkiParthiban149 Жыл бұрын
what a suprice super bro happ new year congraglection 100k
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️ அன்பும் நன்றிகளும்
@murali.smurali5282
@murali.smurali5282 Жыл бұрын
Super Babu!📢💐💐💐😇
@suthanams6290
@suthanams6290 Жыл бұрын
வணக்கம் பாபு எங்க போனீர்கள் ரொம்ப நாள ஆள காணோம். மீண்டும் நம்ம தல கூட 👍🤣♥️
@sakthivelg2192
@sakthivelg2192 Жыл бұрын
பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பு காணொளி போடுங்கள் தலைவரே🙏🙏🙏
@udayakumar558
@udayakumar558 4 ай бұрын
do you which month to do the festival?
@NirmalaDevi-gn6lm
@NirmalaDevi-gn6lm Жыл бұрын
வீடியோ சூப்பர் அமிதப் மாமா சூப்பர் 😘😘😘👌👏
@vijayalakshmiarun2765
@vijayalakshmiarun2765 Жыл бұрын
Came back after long time ji...nice vedio...be regular ji.... always waiting for your vedio
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏❤️
@aruldoss7197
@aruldoss7197 Жыл бұрын
Hi Babu how are you.... Festival vedio super..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 🙂
@ranisri1527
@ranisri1527 Жыл бұрын
Nanga solur la kokkal bro anga fulla kotas than engaluku kotas frnds tha jasti
@vangapaarppom2622
@vangapaarppom2622 Жыл бұрын
Super irukku 😚
@jonsantos6056
@jonsantos6056 Жыл бұрын
Arumaiyaana pathivu. Namma Pazhankudiyinarin paarambariyam mattum kalaachaarathai paathukaakka vendiyathu avasiyam. Good documentation Babu bro.
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Hai babu! After a long gap your video has come, very interesting, I don't know anything about the TRIBALS of KOTHAGIRI, but orderly lifestyle, dressed well so nice to see, Thank you for showing these people and place ,Director BHAGYARAJ dance super!Drone shots as usual wonderful, Once again hats off you,
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much vijla ponmalar ❤️🙏
@cocktail_fans
@cocktail_fans Жыл бұрын
Continues ah video poteengana vehama one million reach aahidalam
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️❤️❤️🙏🙏🥰
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Definitely..
@amirthavarshini3107
@amirthavarshini3107 Жыл бұрын
Finally one month aparam video vanthuruku😁😁😁
@nijaam1975
@nijaam1975 Жыл бұрын
Nice video Babu sir 💐💐
@saravanand5229
@saravanand5229 Жыл бұрын
வணக்கம் பாபு .மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சண்முக அண்ணாச்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி . நாவல்பழம் பறிக்க போகலையா .
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
,😀❤️
@chitrashree2520
@chitrashree2520 Жыл бұрын
Great video brother .. let's spread happiness, positivity n love in air....
@yeskeyemm-tnj
@yeskeyemm-tnj Жыл бұрын
அருமை மகிழ்ச்சி
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@gnanasekarangnanignani2077
@gnanasekarangnanignani2077 Жыл бұрын
Super Babu.
@danthipadma7989
@danthipadma7989 Жыл бұрын
A person talked about making fire using some root. Do you know about it?
@kotagirinadu3905
@kotagirinadu3905 Жыл бұрын
Super bro...
@umadinakaran7745
@umadinakaran7745 Жыл бұрын
யாருப்பாஇது பாபுவா?நல்லாயிருக்கியா சாமி, எங்கய்யா போயிருந்த, ஏஞ்சாமி இப்பத்தான் உனக்கு எங்க ஞாபகம் வந்துச்சா படம் போடறதுக்கு.எவ்வளவு நாளாச்சிய்யா, சரிசாமி உனக்கு ஏகப்பட்ட வேலை இருந்திருக்கும். பரவால்ல.இந்த தீக் ஷா புள்ள படம் ஒன்னு போடுசாமி.
@elavarasielavarasi3267
@elavarasielavarasi3267 Жыл бұрын
இந்த மாதிரி இடத்தில் நாங்கள் இருந்து வாழ முடியுமா நண்பரே எங்களை ஏற்று கொள்வார்களா நண்பரே
@kokigaby5532
@kokigaby5532 Жыл бұрын
Y no videos...very much missed😒
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Very nice. Beautiful culture and I am very much impressed by their beliefs and culture. Simple life style and white attire . What about their food?.. As usual like all your videos this one too very nice to watch. 🙏👍❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙌
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@KumarKumar-eu3sp
@KumarKumar-eu3sp Жыл бұрын
சூப்பர்
@yeskeyemm-tnj
@yeskeyemm-tnj Жыл бұрын
Welcome back
@mohamednazeer3556
@mohamednazeer3556 Жыл бұрын
Nice video babu
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you ❤️🙏
@Sksathish-jj4or
@Sksathish-jj4or Жыл бұрын
Hii Michi bro video super bro...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you ❤️🙏
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
Kodaikanal blog's podungo babu
@mohans3229
@mohans3229 Жыл бұрын
Hi,bro hw r u its been long time for videos , excited.
@kajannaga738
@kajannaga738 Жыл бұрын
தல சாய்பல்லவி எங்க?
@radhakrishnan7422
@radhakrishnan7422 Жыл бұрын
வாங்க பாபு❤❤
@karthikarthi4053
@karthikarthi4053 Жыл бұрын
Super anna ❤🤩❤
@nithyarangaraj3400
@nithyarangaraj3400 Жыл бұрын
Bro enge ppninge ivlonaal?
@kaushikm6243
@kaushikm6243 Жыл бұрын
Kinnakorai ponga bro
@pksamysamypk1291
@pksamysamypk1291 Жыл бұрын
Super bro 🙏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much. ❤️🙏
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 Жыл бұрын
Hi Babu video super
@yutheshyuthesh1267
@yutheshyuthesh1267 Жыл бұрын
Super super
@vengadeshvengadesh1095
@vengadeshvengadesh1095 Жыл бұрын
நாயகன் மீண்டும் வரான்
@danthipadma7989
@danthipadma7989 Жыл бұрын
I hope to see your videos regularly from now on.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Sure sure ❤️🙏
@sarveshsuresh830
@sarveshsuresh830 Жыл бұрын
Good video bro..
@santhoshkalaisanthoshkalai400
@santhoshkalaisanthoshkalai400 Жыл бұрын
Super anna
@kindabee3752
@kindabee3752 Жыл бұрын
Heatha habba series akki vi anna 👳❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Coming soon..
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Coming soon..
@saraswathijai5723
@saraswathijai5723 Жыл бұрын
Hai babu how are you y ivalo days vedio podala
@DHEVA.
@DHEVA. Жыл бұрын
Hi Babu & deeksha....
@hemabala1674
@hemabala1674 Жыл бұрын
Nice 😊
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 Жыл бұрын
Very interesting and nice video Babu happy new year 🙏💐🌼👌👍🤍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Happy new year
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Happy new year
@nilgiris_vibes
@nilgiris_vibes Жыл бұрын
Please put one video about bergani festival today na..
@kalimmutthu40
@kalimmutthu40 Жыл бұрын
Supper
@Raajaaaaaa
@Raajaaaaaa Жыл бұрын
Long time no see 😁🤣😜
@Wherewalkin
@Wherewalkin 6 ай бұрын
Brother can you please tell the name of the village In English?
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
Gagguchi brother
@Wherewalkin
@Wherewalkin 6 ай бұрын
@@MichiNetwork 🙏🏻😊
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 1,4 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 113 МЛН
ஆர்ச்செடின் / Beauty Hills Happy Ride / OOTY Coonoor /@Nilgiri Special - bu8yy
7:15
@Nilgiri Special / உதகை அழகு
Рет қаралды 1,5 М.
Kurumbas Tribe | Tribes of India
23:38
Prasar Bharati Archives
Рет қаралды 5 М.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН