4K | மலை வாழ் மக்கள் திருவிழா | Ooty Tribal Festival Dance | Hidden Village

  Рет қаралды 172,889

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 276
@indianculturaltv
@indianculturaltv 3 жыл бұрын
பணம் 💰 என்ற ஒரு பொருள் குறைவாக இருந்தாலும் , சந்தோஷம் 😃 , நிம்மதி, ஒற்றுமை , இயற்கைகையை பாதுகாத்தல் போன்ற நல்ல செல்வங்கள் அம்மக்களிடம் மிக நிறைவாக உள்ளது. அருமை 👌....... . சொர்கம் எங்கு உள்ளது என்று கேட்பவர்களுக்கு , இந்த வாழ்க்கை தான் பதில்.......
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰👌👌
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 жыл бұрын
அடர்ந்த வனத்தில் அருள்தரும்வனதேவதையின்திருவிழாவில்அழகான மக்களின்அழகுத்திருவிழா இனிமைஅருமை.சிறப்பு பதிவு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Nirmala Boopathy 🥰🙏
@96980
@96980 3 жыл бұрын
வனம் காப்போம்...வனவிலங்குகள் காப்போம். இவர்களால் தான் வனம் பாதுகாக்கப் பட்டு மழை பெய்கிறது..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Joseph ... thank you so much 🥰🙏
@rpnrider8098
@rpnrider8098 3 жыл бұрын
மனித வாழ்க்கையில் மிகவும் புண்ணியம் பண்ணிய மக்கள் இது போல் வாழ்வு எனக்கு கிடைக்கவில்லை என மிகவும் பொறாமையாக உள்ளது நண்பா, பார்க்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல நண்பா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
அருமையான பதிவு... அழகான இடங்கள்... பூஜை தட்டில் இருக்கும் அந்த காகித பூக்கள் ... தற்போதய திருவிழாக்களில் காண்பது மிக அரிது... பாரம்பரியம்...தூற்றும் இது போன்ற திருவிழாக்களில் காண்பது மிக அழகாக இருக்கும்... தற்போதய மற்றும் வருங்கால தலைமுறைக்கு பரிசு... வாழ்த்துகள் நண்பரே...💐💐💐💐❣️❣️❣️😎😎😎
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் cinna thambi அண்ணா 🥰🙏
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
@@MichiNetwork சேலம் வரும்பொழுது நிச்சயம் அழையுங்கள்..நண்பரே.. நிச்சயம்...அந்த கோத்தகிரி சாலைகளில் பயணம் செய்ய ஆசை... இந்த பதிவில் இறுதி 30 விநாடிகள் photo clips with people மிகவும் அருமை.. உங்கள் பதிவில் ஒரு கட்சிகளின் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி... இயற்கை எழிலை அழகாக காண்பித்து கண்களையும் மனதையும் ... என்னை போன்ற சில மக்களின் வருத்தங்கள் மறந்து..ஆழ்மனதில் இருந்து புன்னகை வருகிறது...நண்பா...❣️❣️❣️
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
@@MichiNetworkஉங்கள் பதிவில் ஓர் காட்சிகள் இடம் பெற்றால் .... என...reply panum pothu... ஒரு கட்சிகளின்...என்று வந்துவிட்டது.. நண்பா.. 💐💐
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@chinnathambi3800 🥰🥰
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@chinnathambi3800 நன்றிகள் கோடி 🥰🙏
@umadinakaran7745
@umadinakaran7745 3 жыл бұрын
வனத்தை அழித்து இனத்தை வளர்க்கும் மக்கள் மத்தியில், வனத்தை தெய்வமாக மதிக்கும் இம்மக்கள் என்றும் உயர்ந்தவர்களே.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் uma dinakaran 🥰🙏
@durairajraj4850
@durairajraj4850 3 жыл бұрын
இவர்கள் தான் இன்னும் காடு உயிர் வாழ்கிறது
@whiterise6885
@whiterise6885 3 жыл бұрын
இந்த பதிவை கேட்கும் போது மனம் அமைதி ஆகிறது
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🥰
@murugeshwariy7600
@murugeshwariy7600 3 жыл бұрын
வனம் என்பது வேரும் பேச்சல்ல எங்களின் உயிர் முச்சு நண்பர்களே
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🥳🙏
@redpeacock950
@redpeacock950 3 жыл бұрын
Dear Babu this is not a video i think your Register for a history ...... it's really amazing 😍😍😍🤝 keep rocking
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you dear 🥰🙏
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
அருமை அருமை பாபு😍😍👌👌👌மாவிளக்கு பார்ப்பதர்க்கு மிக அழகு🤩🤩என்ன சின்ராசு ஒரு சின்ன performance தானே கேட்டேன். இப்பவும் ஏமாத்திட்டிங்க.☹️☹️☹️வர வர Video தரம்👍👍 keep Going Babu 😊👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍😍.. நன்றி நன்றி நன்றி 😍🙏🥰
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
@@MichiNetwork 🤗🤗✌️
@ashokkumarrsb6257
@ashokkumarrsb6257 3 жыл бұрын
Wooww semya iruku bro திருவிழா இந்த மாரி திருவிழா இருந்தா தினமும் வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ரோ இந்த மாரி எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ ❤️🥰👌👍❤️💚💙
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Ashok bro ... நிச்சயம் பதிவு செய்கிறேன் 🥰🙏
@ashokkumarrsb6257
@ashokkumarrsb6257 3 жыл бұрын
@@MichiNetwork நன்றி bro
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
🌹🌹🌹👌🏽👌🏽👌🏽இந்த.வனதேவதை.விழா அன்பாய்.மக்கள்.திருப்த்தியாய்.வாழும்.ஒரு.சொர்கம் உழைப்பு.இருக்கும்.இடம் கடவுள்.இருக்கும்.இடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
எழுத வார்த்தை இல்லை சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dhamayanthia5616
@dhamayanthia5616 3 жыл бұрын
Enakku enna solradhunneh therila Mr Babu neenga nejama romba gifted.. Nammaloda பழங்குடிகள் மற்றும் மலைவாழ் makkalaiyum avangaloda vaazhkai muraigalayum paththi therinjukanumnu romba aasai but adhukkaana vaaippu konjam kooda kedachadhulla adhey madhiri indha kaatchigal laam nerla paarkka koodiya pokkisham ungalukku kedachurukku neenga avanga kooda nalla pazhaguringa, maththavanga madhiri neenga video kaga edhum pannala neenga neengalaaveh irukkinga adhukkagaveh neenga nalla irukkanum 😊 stay blessed, happy and healthy and indha madhiri video podradha eppodhum niruthidadhinga it's a request...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏🙏🙏
@arunachalampitchan2995
@arunachalampitchan2995 3 жыл бұрын
Beautiful vedio. Their music is very nice to hear. Innocent people. Congratulations for this video. 👍👍👍👍🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 🥰🙏
@jijukumarramapuramsylaja7027
@jijukumarramapuramsylaja7027 3 жыл бұрын
Sooo nice,Proud of our tribal customs and traditions 🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🙏
@kannigagiri8916
@kannigagiri8916 3 жыл бұрын
All r super dancers...living in the heaven.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much kanniga giri🥰🙏
@96980
@96980 3 жыл бұрын
அழகு குட்டி செல்லங்கள்....
@ganeskmr
@ganeskmr Жыл бұрын
Michi Babu u r video always good
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 🥰
@sangeesangeethasangeesange5347
@sangeesangeethasangeesange5347 2 жыл бұрын
Ithu pola video yennakku romba pidikkum
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Thank you so much for this beautiful video.. Good job babu ji 👌👏👏👏💐
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much dear 🥰🙏
@janumbn5898
@janumbn5898 3 жыл бұрын
Avanga world la santhoshama irukanga… pakave santhoshama iruku … antha village name mention panaliye neenga.. Itha ellam nanga. Parthathe illa neenga ipadi videos upload panurathuku thzzzzzzz
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Janu 🥰🙏
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூசை இப்படிதான் நடக்கும் 🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அருமை shanthi uma 🥰🙏
@nirmalap7842
@nirmalap7842 3 жыл бұрын
திருவிழா நடனம் super
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@greenhuntstudio
@greenhuntstudio 3 жыл бұрын
பொங்கல் விழாவை கண்டதுபோல் இருக்கு .காக்கப்படவேண்டிய கலாச்சாரம்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you green hunt studio 🥰❤️🙏
@kasinathanm5306
@kasinathanm5306 3 жыл бұрын
Super brother 👍
@muraliragavan52
@muraliragavan52 3 жыл бұрын
காத்துஇருக்கிறேன் கோடநாடு part2 வீடியோவிற்கு.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Coming soon ...bro 😍🙏
@chinnaveera9847
@chinnaveera9847 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமை.👌 ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் sumathi veera 🥰🙏... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@srijananijayani2435
@srijananijayani2435 3 жыл бұрын
Unga videos ellama super Anna enaku romba pidichuruku nice
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Janani 🥰🙏... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@trgamingtamilan3471
@trgamingtamilan3471 3 жыл бұрын
அருமையாக உள்ளது ஐயா
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 3 жыл бұрын
திருவிழா அருமை bro 👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 🥰
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
சந்தோசமான மக்கள் 👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰❤️🙏
@uthayakumarr3031
@uthayakumarr3031 3 жыл бұрын
Tk U gp Muthu to introduce this channel
@ganeshsomasundaram7368
@ganeshsomasundaram7368 3 жыл бұрын
Please save these people from Christian missionaries
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
பூர்வகுடிகள்.. மதம் மாரமாட்டர்கள்🥰
@rvigneshwaran7624
@rvigneshwaran7624 3 жыл бұрын
My bro r friend i accept your words
@nelcameron4429
@nelcameron4429 2 жыл бұрын
Yes thats true
@user-ss4yn9hc7y
@user-ss4yn9hc7y 3 жыл бұрын
They're Dance Very supperb...👌👌👌👌
@thilagas4739
@thilagas4739 3 жыл бұрын
Super bro
@hirthikasrirajitharan3699
@hirthikasrirajitharan3699 3 жыл бұрын
Best video which place this village.at this time climate what is tha level today
@sajnijinu7125
@sajnijinu7125 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 super super 👌👌👌👍
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஹாய் தம்மா,அருமையான திருவிழா, கடைசி போட்டோ சூப்பர் 🤩🤩💃
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Gayathri premkumar ❤️🙏😀
@user-bp9tr1vi7f
@user-bp9tr1vi7f 3 жыл бұрын
சூப்பர் ஆன நீங்க ஊதுறத பாத்தா நல்ல பாம்பு வந்துரும் போல😂😂😂😂
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😂😂
@user-bp9tr1vi7f
@user-bp9tr1vi7f 3 жыл бұрын
@@MichiNetwork 😀
@ahmedmohaideen4106
@ahmedmohaideen4106 2 жыл бұрын
Super
@kumarpriya8311
@kumarpriya8311 3 жыл бұрын
𝘌𝘵𝘩𝘶 𝘦𝘯𝘵𝘩𝘢 𝘰𝘰𝘳𝘶 𝘣𝘳𝘰
@wils_sindhu5168
@wils_sindhu5168 3 жыл бұрын
Ipdi Oru function semmanarai la nadakkarathey theriyathu englukku 🥴😵Ippathan theriyuthu bro 😊Thank you for this 💯🤩
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you wils sindhu ❤️🥰🙏Nandri
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 3 жыл бұрын
அந்த பகுதிகளில் கொரானா காணோம். முகக்கவசம் இல்லாம இருக்காங்க 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😷
@roobirooba1750
@roobirooba1750 3 жыл бұрын
Corona varatu vera yarum pokamal eruntal potum
@nitheeswaran6552
@nitheeswaran6552 3 жыл бұрын
செம்ம்ம ooru semma thiruvila. Ipti patta kiramathulatha ennaku aavalanum aasai. Yaarathum eruntha ennaium kooti poonga
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அடுத்த திருவிழா க்கு வாங்க 🥰
@nitheeswaran6552
@nitheeswaran6552 3 жыл бұрын
நீங்க யார் என்னனு எனக்கு தெரியாது நான் எப்படி இந்த ஊருனு யார நம்பி எங்க வாரது
@venugopal1520
@venugopal1520 3 жыл бұрын
Super and thanks 🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Venugopal 🥰🙏
@hifvlogs1504
@hifvlogs1504 3 жыл бұрын
super, nalla pathivu useful
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you hifliyas 🥰🙏
@s.v.v.audios4334
@s.v.v.audios4334 3 жыл бұрын
👌👌nice...village...festival.....ji....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🙏🥰
@setoutwithhimalayan6920
@setoutwithhimalayan6920 3 жыл бұрын
🔥 bro.... that candid pics
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 🥰🙏
@udayakumar.s4723
@udayakumar.s4723 3 жыл бұрын
Iyarkaiyum alagu anga ulla makkalum alagu avangaloda manasum algu..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🙏 அன்பும் நன்றிகளும் 🥰🙏
@DHEVA.
@DHEVA. 3 жыл бұрын
அருமையான பதிவு💐👌💐
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி deva.s
@ragunathkrishanamoorthy4316
@ragunathkrishanamoorthy4316 3 жыл бұрын
Place super bro.ingalam varaku chance kedaikumanu therila but super function.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Corona முடிஞ்சு ஒரு நாள் வாங்க ப்ரோ .🥰
@ragunathkrishanamoorthy4316
@ragunathkrishanamoorthy4316 3 жыл бұрын
Sure bro.
@ramjanramja3408
@ramjanramja3408 3 жыл бұрын
Super .... Ramadhan vazhthukal😍💞
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி ramja ramjan 🙏🥰
@priyaviswanathan7009
@priyaviswanathan7009 3 жыл бұрын
Nice to see this👌👌 amazing..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Priya Viswanathan 🥰🙏
@vijayaprasath5909
@vijayaprasath5909 2 жыл бұрын
Videosuperanna
@lathasaranathan7876
@lathasaranathan7876 3 жыл бұрын
Festival video super. But no mask no social distance. Vera ulagam pola iruku brother anyway greeeena iruku👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Latha 🙏❤️🥰
@fathimanisha9318
@fathimanisha9318 3 жыл бұрын
Very nice video I love it❤ ... But Why viewers very less?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😞....I don't know Nisha
@anneaugustine5364
@anneaugustine5364 3 жыл бұрын
Miga arumai bro Entirely different vedios
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Anne 🥰🙏
@grajiyttamil4991
@grajiyttamil4991 3 жыл бұрын
Azhagu konchugiradu.....menmaiyana anantham avargal nadanangalil.....MAGIZHCHI.....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@top2bottom700
@top2bottom700 Жыл бұрын
Which place bro
@vijayakumar3038
@vijayakumar3038 3 жыл бұрын
Happy to see this video ... nice bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Vijay Kumar bro 🥰🙏
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Dance super 👌👌👌👌😍😍😍💚💚💚
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🙏
@premakumari9183
@premakumari9183 3 жыл бұрын
Hi! Babu g ollangai tha adathai vithiyasama.
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 3 жыл бұрын
Super bro. Happy to see this bro.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Santhosh bro
@irshadeen263
@irshadeen263 3 жыл бұрын
Arumai sago... ❤️❤️
@Vijimathi5992
@Vijimathi5992 3 жыл бұрын
Super thiruvilauku varanum pola iruku😏☺️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
வருக வருக வருக ❤️ viji ponnu
@Vijimathi5992
@Vijimathi5992 3 жыл бұрын
Wait panunga varen
@devidevi6798
@devidevi6798 3 жыл бұрын
Excellent 👍🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you devi. ❤️🥰🙏
@mercyshanthi9555
@mercyshanthi9555 3 жыл бұрын
Hi Babu,feel like coming there and hiding from the covid virus
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Mercy shanthi come come 😍
@ramusengalpudhur2487
@ramusengalpudhur2487 Жыл бұрын
Village name
@nr.garden7192
@nr.garden7192 3 жыл бұрын
Entha maathiri suththi paakkanu+thiruvizhakkal eallam pakkanu bro😌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰
@thangammall5799
@thangammall5799 3 жыл бұрын
Super my community
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥳🙏
@venkateshraju9070
@venkateshraju9070 3 жыл бұрын
vera level bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 🥳🥰😍🙏
@barithbarith1370
@barithbarith1370 3 жыл бұрын
ஹாய் நண்பா உங்க வீடியோ எல்லாம் அருமை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி barith நண்பரே 🥰🙏... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@ShilpaNav
@ShilpaNav Ай бұрын
New subscriber😊
@MichiNetwork
@MichiNetwork Ай бұрын
Thank you thank you 😊
@rajkumar-en2rs
@rajkumar-en2rs 3 жыл бұрын
Bro super .maliyur mampatiyar pathi engalukku solunga.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
I don't know.bro..kettu solren bro 🥰
@SivaKumar-xd2ke
@SivaKumar-xd2ke 3 жыл бұрын
Full video pottuttu entha village nnu solla maranthuttengga thala
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😂😂
@thailammairassan808
@thailammairassan808 3 жыл бұрын
🤔🤔இவங்களுக்கெல்லாம் கொரோனா பயம் இல்லையா😭நம்மை மட்டும் தான் கொரோனா துரத்தி துரத்தி விரட்டுது போல 😭 வாழ்க பழங்குடி மக்களே🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@rvigneshwaran7624
@rvigneshwaran7624 3 жыл бұрын
Entha manitha paya athi vitthu evar gal ellai yendral entha pattanam polappu narividum
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Happy festival
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much GV balaji🥰🙏
@Saravana.437
@Saravana.437 3 жыл бұрын
Bro whats the name of this tribal peoples??.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Irulaas 😊👍
@VijayKumar-fe3rd
@VijayKumar-fe3rd 3 жыл бұрын
👌 👌 👌 👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@user-it4gw7ck5i
@user-it4gw7ck5i Жыл бұрын
❤❤❤
@ramakrishnans7510
@ramakrishnans7510 2 жыл бұрын
அங்கு. அந்த திருவிழாவுக்கு எங்களயும் கூப்புடுங்க.
@vimalaskitchenn
@vimalaskitchenn 3 жыл бұрын
💙💙💙
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@muraliragavan52
@muraliragavan52 3 жыл бұрын
கலாச்சாரம் முக்கியம். அண்ணா வணக்கம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி muralai ராகவன் அண்ணா 🥰🙏
@kavihisjnsis395
@kavihisjnsis395 3 жыл бұрын
Supper 👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Kavi 🥰
@nesanrajamanickam9262
@nesanrajamanickam9262 3 жыл бұрын
Excellent documentary video brother !!!! Enna camera la eduthathu brother?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Canon R bro 🥰🙏
@renuganesh3711
@renuganesh3711 3 жыл бұрын
Sema Bro😊👌👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Reenu Ganesh 🥰🙏
@raguld3931
@raguld3931 3 жыл бұрын
Village name bro..?
@srivalli1109
@srivalli1109 3 жыл бұрын
Super bro👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Sri Valli 🥳🥰🙏
@harishacharya672
@harishacharya672 3 жыл бұрын
👏👏👌🏻👌🏻
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you harsih 🥰
@muthukumar.bmuthukumar.b3142
@muthukumar.bmuthukumar.b3142 3 жыл бұрын
சூப்பர் bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much muthukumar bro 🥰🙏
@sunfaced9731
@sunfaced9731 3 жыл бұрын
Nice festival... Kida virunthu vedio la varlaya
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Next coming...bro
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
வனம் அதிர்கிறது. மனம் மகிழ்கிறது.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥳🥳🥳
@jagapriyan597
@jagapriyan597 3 жыл бұрын
ஆண்கள் பெண்கள் எல்லா வயதினரும் கூடி ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.காணொளிக்கு நன்றி தம்பி. பழங்குடியினர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். எந்தப்பழங்குடியினர் என்றும் குறிப்பிடுங்கள்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
இருளா பழங்குடி மக்கள் 🥰🙏
@jagapriyan597
@jagapriyan597 3 жыл бұрын
@@MichiNetwork Oh. Thank you.
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
பழங்குடியினர் அனைவரும். படகா. நடனம். ஆடுகின்றனரே எப்படி
@mohamedbasith8930
@mohamedbasith8930 3 жыл бұрын
Bro Dhodas festival take video
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure bro ..I IL
@MAS-um2ds
@MAS-um2ds 3 жыл бұрын
வனங்களை காப்போம் ❤️👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@eswarans4382
@eswarans4382 3 жыл бұрын
Anna, ketti valley, ketti pathi video podunga
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
கண்டிப்பா போடுறேன் ப்ரோ...🥰🙏
@yogarajraj5339
@yogarajraj5339 3 жыл бұрын
Arumai
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you yogaraj bro 🙏🥰
@chandrusekar1080
@chandrusekar1080 3 жыл бұрын
அருமை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@96980
@96980 3 жыл бұрын
எந்த வனப்பகுதி......கோத்தகிரியில்....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Kil kotagiri நண்பரே 🥰🙏
September 7, 2023
6:51
Pargash Pragash
Рет қаралды 9 М.
thooratty ooty
5:02
Iyyappan Pranav
Рет қаралды 3,9 М.
Kalautsav Nilgiris irula tribe music
10:58
JOKHRISH Buddies
Рет қаралды 114 М.