4K Video | நடுகாட்டில் ஒரு திருமணம் | Nilgiris Tirbal Wedding

  Рет қаралды 166,744

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 501
@S.kumar2721
@S.kumar2721 3 жыл бұрын
கள்ளங்கபடமில்லாத மக்கள் வாழ்கவளமுடன்,நன்றி சகோதரா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏
@praneshgowda1989
@praneshgowda1989 3 жыл бұрын
புது மண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துகள்.... அருமையான பதிவு நண்பரே
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
ஒரு நல்ல ரசிகன் மட்டுமே நல்ல படைப்பாளியாக முடியும். ரசிப்பும் படைப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. பாராட்டுகள் பாபு.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் ஊக்கம் எனக்கு மேலும் நம்பிக்கை அளிக்கிறது .. அன்பும் நன்றிகளும் உங்கள் ஆதரவிற்கு 🥰🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@udhayamuthu3127 hi udhaya village name semmanaarai 🥰
@leonardcody6967
@leonardcody6967 3 жыл бұрын
i dont mean to be so off topic but does anyone know of a tool to get back into an Instagram account?? I stupidly lost my login password. I appreciate any tricks you can give me.
@phillipmitchell2969
@phillipmitchell2969 3 жыл бұрын
@Leonard Cody instablaster ;)
@leonardcody6967
@leonardcody6967 3 жыл бұрын
@Phillip Mitchell I really appreciate your reply. I got to the site through google and Im in the hacking process now. Seems to take quite some time so I will get back to you later with my results.
@piranavisp3231
@piranavisp3231 Жыл бұрын
ஆரம்பமே சூப்பர், இயற்கை அழகு, பறவைகளின் ஒலி, பின்னணி இசை 👌, ஆடம்பரமில்லாத அழகான திருமணம்.பெரியவரின் நடனம் அருமை😀💃
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@asampath6058
@asampath6058 3 жыл бұрын
கடைசி வரை உங்கள் ஊர் பெயரையும் சொல்லவில்லை , அந்த மலை கிராமத்தின் பெயரையும் சொல்லவில்லை.. மற்றப்படி அருமை.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நீலகிரி மாவட்டம் Kotagiri அருகே இருக்கும் கிராமம் Kengarai...athu பக்கத்துல இருக்குற மலை கிராமம் செம்மனரை🥰
@mallikabaskar2138
@mallikabaskar2138 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ பிஜிஎம் சூப்பர் பாடலும் மிக மிக அழகு அதைவிட குழந்தைகள் ரொம்ப அழகு நானும் முதலில் கல்யாணம் என்று சொல்லிவிட்டு சண்டையை காட்டுகிறார்களே என்று பயந்தேன் ரொம்ப அழகான பதிவு நன்றிகள் பல
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Mallika Baskar 🥰🙏
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 3 жыл бұрын
Pls tell me how many kms it will give. Thank you thambi.
@kanmanisdream...6088
@kanmanisdream...6088 3 жыл бұрын
இயற்கையின் அழகில் அழகியே ஏ திருமணம்....👌😊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you kanmanis Kitchen 🥰🙏
@forex8857
@forex8857 3 жыл бұрын
ஆரம்பத்தில் சண்டையோ என்று பயந்துவிட்டேன். திருமணம் அழகாக எழிமையாக அழகாக இருந்தது. சிறு பிள்ளைகளையும் பாடலையும் நன்றாக ரசித்தேன். 9:00 இல் நடனமாடிய சிறுமி அழகோ அழகு. 9:45 இல் வெட்கப்பட்டு சிரிப்பை அடக்கிய சிறுமி பேரழகு. இந்த மக்களை ஒரு விடயத்திற்கு போற்ற வேண்டும். எங்களை போல நாகரீக மோகத்திற்கு அடிமையாகாமல் தமக்கு இயல்பாக என்ன வருமோ அதை மட்டும் செய்கிறார்கள். மலைப்பிரதேசங்களில் ஒடுக்கமான பாதைகள் அமைப்பதற்கு ஏதாவது தொழில் நுட்ப காரணங்கள் உண்டா?
@DHEVA.
@DHEVA. 3 жыл бұрын
9:45 really cute....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰
@sajnijinu7125
@sajnijinu7125 3 жыл бұрын
திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐 அருமையான பதிவு 👌👌👌👍
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
என்ன அங்க சலசலப்பு சின்ராசு எங்க போனீங்க🙂வணக்கம்🙏🙏இயற்கை சூழல நடக்குற கல்யாணம் முதல் முறை பார்க்கிறேன் பாபு😍😍😍ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடைபெற்றது. நான் மட்டும் அல்ல இந்த இயற்கையும் அவர்களை வாழ்த்தும் 🎊🎉🎊🎊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்...🥰🥰🥰
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
@@MichiNetwork 👍🙂
@inbworldinbworld5158
@inbworldinbworld5158 3 жыл бұрын
யதார்த்தமே இவர்களது வாழ்க்கை முறை * வாழ்த்துக்கள்.*
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 🥰🙏
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 3 жыл бұрын
Is this Royal Enfield? Which model?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Hi Sangeetha sendhil ..it's not Roayal Enfield ...it's JAWA ...35 kmpl ...my bike jawa 42. 2021 model 😊
@balamurganarumugam8392
@balamurganarumugam8392 3 жыл бұрын
ப்ரோ நான் ஆயிரமாவது லைக் போட்டு இருக்கேன் அருமையான முயற்சி பாடல் வரிகள் பொருத்தம் அருமை❤️❤️❤️❤️🎉🎉🎉
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ப்ரோ 🥰🙏... அன்பும் நன்றிகளும்... தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@balamurganarumugam8392
@balamurganarumugam8392 3 жыл бұрын
@@MichiNetwork கண்டிப்பாக உங்கள் முயற்சிகள் அனைத்தும் மென் மேலும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️👍
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Did you get copy right issue for that music
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🤔 therla bro .vanthaalum varum
@thomsonthadathil8484
@thomsonthadathil8484 3 жыл бұрын
Michi Network dhyaryam
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@thomsonthadathil8484 😄😄😄
@chandrasekaransundaram2134
@chandrasekaransundaram2134 3 жыл бұрын
என்ன‌ வீடியோங்க இது. அப்பா. இதுல கூக்கூ பாட்டு வேற. அந்த ஊரு ஜனங்களே பாட்ரா மாதிரி இருக்கு. Oh. Excellant. கண்ள தண்ணி ஊத்திருச்சி. நாங்களும் தான் சிட்டியிலே வாழுறோம். இந்த பூமிக்கி எதுவுமே செய்யவே இல்ல. வசதியா வாழ்ந்து செத்து போறோம்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் சந்திரசேகரன் 🥰🥰🥰
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் சந்திரசேகரன் 🥰🥰🥰
@anuryand.1972
@anuryand.1972 3 жыл бұрын
இயற்கையோடு இசைந்து வாழும் மக்களும்,மண மக்களும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்துக்கள். நான் ஜேர்மனியில் பார்க்காத இயர்க்கை எழில் மிகு வனப்பு அத்தனையும் உங்கள் நீலகிரியில் பார்த்தேன் நண்பா,நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் ..🥳🥰🥰🙏
@devypriya236
@devypriya236 3 жыл бұрын
Super bro, nan migavum rasithu. Parthen. Adambarathil selavu seithu mariage pandra indha kalathil ippidi oru kalyanam romba sirappa irundhuchi.👌👍☺️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Devy Ravi 🥰🙏...do support our KZbin channel. 🥰🙏
@mrsaroma1212
@mrsaroma1212 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... அந்த குழந்தையின் வெட்கத்துடன் கூடிய புன்னகையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... As usual you rocked Nanba...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Mrs.Aroma Thank you so much 🥰🥰🥰🙏... அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
எளிமையான வாழ்க்கைப் பயணத் துவக்கத்திலும் நிறைவான மகிழ்ச்சி. புறக் காரணிகளால் வருவதல்ல மகிழ்ச்சி என்பதே உண்மை. மகிழ்ச்சி மனம் சார்ந்தது.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏
@dhuvicreation
@dhuvicreation 3 жыл бұрын
super cultural marriage, congrats to new married couples..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@SriRam-we7hu
@SriRam-we7hu 3 жыл бұрын
நன்றி, நாங்களே கலந்துக்கொண்டது போல் இருந்தது. மிகவும் அருமையான தரமான பதிவு வாழ்த்துக்கள் Bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Sri Ram bro 🥰🙏
@SriRam-we7hu
@SriRam-we7hu 3 жыл бұрын
@@MichiNetwork என்றும் பேரன்புடன் Bro ❤️
@sanjayakss1948
@sanjayakss1948 3 жыл бұрын
Anna.. Unga notifications edhume vara matingudhu... Naa notifications ON la dha vachiruken... Enna nu sollunga
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😳😳😳.... once again subscribe click pannitu again check panni parunga bro 😊
@gurumoorthyguru454
@gurumoorthyguru454 2 жыл бұрын
பதிவுகள் அனைத்தும் அற்புதம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது பணிசிறக்க வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி❤️
@rifasbabu8094
@rifasbabu8094 3 жыл бұрын
Intha padalukkum intha villagekkum semmaya edit pannirukinga supper innum yethir pakkuru bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you rifas .. thank you so much 🥰🥰🥰🙏
@marudhutwitz3143
@marudhutwitz3143 2 жыл бұрын
Really very happy to see this…. Am also Cameraman(Wedding)
@amuthakannanask739
@amuthakannanask739 3 жыл бұрын
ஆடம்பரம் இல்லாத கல்யாணம்..அழகா இருக்கு.வாழ்த்துகள்💐
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you amutha Kannan🥰
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Kuckoo songs actually suits them a lot...... Kallam kabbadam iladha Makkal.... Nyc 😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Divi dd thank you 🥰🙏
@bharathim3512
@bharathim3512 3 жыл бұрын
அருமையான கலப்படம் இல்லாத பாரம்பரிய திருமணம் .வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Bharathi 🥰🙏
@saideepdeep8611
@saideepdeep8611 3 жыл бұрын
Super way to finish the last 5 minutes of video with a song that relates the nature and the tribal people...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much saideep 🥰🙏
@cviyaskannan8141
@cviyaskannan8141 3 жыл бұрын
இதை பார்க்கும்போது நான் 4 வருடத்திற்கு முன்பு அரூர் மலைக்கு மலைவாழ் மக்கள் அவர்களின் திருமண நிகழ்ச்சிக்கு டிரம்ஸ் வாசிக்க சென்றேன். அந்த இடத்திற்கு போன மாதிரி சந்தோஷம் நல்ல உபசரிப்பு அது ஒரு சந்தோஷம்...😍😍😍😘😘😘
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அருமையான நினைவுகள் 🥰
@mercyshanthi9555
@mercyshanthi9555 3 жыл бұрын
Hi Babu.what language do they speak
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Tribal language mercy 😇
@mercyshanthi9555
@mercyshanthi9555 3 жыл бұрын
@@MichiNetwork ok Babu,Thank you.when is the next video
@jamesanderson6935
@jamesanderson6935 3 жыл бұрын
Name of the village please.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Hi James village name Semmanaarai 🥰
@somasramu8777
@somasramu8777 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு வளர்க நிறைவோடு துளிர்க மகிழ்வோடு 🙌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்🥰🙏
@bettythomas8504
@bettythomas8504 3 жыл бұрын
Tribals Wedding Was So Pleasing to eyes . Thank you Bro for uploading this , music was so amazing
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you betty thomas bro
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 3 жыл бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள், அருமையான வீடியோ சகோ.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் சாகோ 🥰🙏
@lunchplate3778
@lunchplate3778 3 жыл бұрын
Ji ipo Ooty climate epdi iruku nanga varalamnu irukom
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Climate summaa jammunu irukku..dharalama vaanga 🥰🙏
@anbuarasan2679
@anbuarasan2679 3 жыл бұрын
அருமையான....💐🌸🌷. எடிட்டிங்👍👍👍சூழ்நிலைக்கு ஏற்ற நல்ல பாடல்📼🔈📢
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் anbu arasan 🥰😇🙏.. தொடர்ந்து எங்கள் KZbin channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
@swaminathansubramaniyan2466
@swaminathansubramaniyan2466 3 жыл бұрын
Wish them a happy life
@varun27files
@varun27files 3 жыл бұрын
Bro don't you worried about copyrights problem be careful, I don't know wether enjoy enjami song has copyrights or not, nice video bro thanks 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro 🥰🙏
@manikandan-so6ts
@manikandan-so6ts 3 жыл бұрын
Nilgiris district, all the hills location updated by you it's very nice. Super village marriage. Keep rocking brother
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Manikandan bro 🙏🥰🥰...
@TrainsXclusive
@TrainsXclusive 3 жыл бұрын
You are doing a great work for showing the life of these people and their traditions please.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much🥰🥰🥰 maths Anna நன்றி 🥰🙏
@dhivadaks
@dhivadaks 3 жыл бұрын
WOW..Super Bro.. Oru novel padikkura feeling.. dialogue puriyala.. puriniji irundhaa it would have been more and more Fascinating.... And the level of Editing and Background score ellaam fantastic... day by day the pleasure of watching your videos are going high.. Keep it up.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Dhivakar Bro 🥰🥰🥰🥰❤️🙏
@kannigagiri8916
@kannigagiri8916 3 жыл бұрын
God bless them. Avanappadam.simple way of life..peaceful enjoyable lifestyle. Super brother.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sooo much kanniga Giri 🥰🙏
@raguld3931
@raguld3931 3 жыл бұрын
Village name bro....?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Semmanaarai near kotagiri bro 🥰
@raguld3931
@raguld3931 3 жыл бұрын
@@MichiNetwork 👍👌
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Un expecting video... Awesome.. Thank you.. Then we know from how to do the marriage full happiness and love.by this people .don't waste anything.. Simple marriage but rich in heart.. Mr. Maran is a beautiful art director and Ravi bro also.. Awesome job thanks babu ji.. 🎩 's off😊🙏💐👌👏👏👏👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much dear 🥰🥰🙏🙏🙏
@arunsivaraj2071
@arunsivaraj2071 3 жыл бұрын
Good one babu na.....really nice .....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro ❤️🙏
@mr.movietamil4492
@mr.movietamil4492 3 жыл бұрын
அருமையான பதிவு படத்தொகுப்பு பின்பு ஒளிப்பதிவு சூப்பர் 😍👌🤩
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏...
@ezhilmukilbrothers6953
@ezhilmukilbrothers6953 3 жыл бұрын
Which place bro.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Hi bro ithu enga ooru Pakkam bro .. kotagiri 🥰
@savithirimurugan2857
@savithirimurugan2857 3 жыл бұрын
Village name solluga bor
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
செம்மனாரை Kotagiri
@nandhakumar.k5765
@nandhakumar.k5765 3 жыл бұрын
Bro end michi network title card atha enna appla panninga bro 🙄🙄🙄
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
AVID MC bro .
@nandhakumar.k5765
@nandhakumar.k5765 3 жыл бұрын
Thanks bro
@dillic9745
@dillic9745 3 жыл бұрын
Unga vuru name Yana?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
NILGIRIS Kotagiri
@venkatedela2851
@venkatedela2851 3 жыл бұрын
Nice video bro 👌👌👌from Andhra Pradesh 🇮🇳🇮🇳
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Venkat bro 🥰🙏...love from Nilgiris 🥰🙏
@VenkatVenkat-kz3sk
@VenkatVenkat-kz3sk 3 жыл бұрын
Editing vera level bro..keep rocking..Ooty always beautiful than..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Venkat Bro 🥰🙏
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
Super editing and music semma💐💐💐💐😎😎😎
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 🥰🙏
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 3 жыл бұрын
கலக்கல் போங்கள்.பாபுவிடம் நாங்கள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.keep it up.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Rathinam Lakshmi 🥰
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Vaazhthukal 👌👌👌👌👌👌👌😍😍😍💚💚
@redpeacock950
@redpeacock950 3 жыл бұрын
Beautiful climate and birds sounds also so nice bro .... native life travel feel bro ... very nice keep it up and traditional merage is so beautiful ... feeling well and very happy 🥰💞😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you suganthi 🥰🙏
@k.poonkodi7852
@k.poonkodi7852 3 жыл бұрын
Kotha village ah bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
No Priya...it's Irulaa tribal village 😇
@markantony2862
@markantony2862 3 жыл бұрын
When I see this types of videos I could remember the same as well in my village too so, nice one bro....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Mark Antony Bro 🥰🙏
@prabhusockan4207
@prabhusockan4207 2 жыл бұрын
Good job.. really nice ji
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you prabhu bro 💜
@manipk55
@manipk55 3 жыл бұрын
ம்ம்ம்...... இதெல்லாம் என் மனசுக்கும் இதயத்திற்க்கும் உடலுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம்...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 🙏🙏
@tamilmailchannel7459
@tamilmailchannel7459 3 жыл бұрын
Awasome bro. Second part eruka?. Avanga food items kattunga bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Tamil mail only one part thaan bro 😊
@subbugermany1
@subbugermany1 3 жыл бұрын
நடுக்காட்டில் திருமணம் மிக மிக அருமை .
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ப்ரோ 😄🙏
@sujathakallipode8076
@sujathakallipode8076 3 жыл бұрын
When is your question and answer session
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Very soon 🥰🙏🙏😄
@mageswarimageswari5865
@mageswarimageswari5865 3 жыл бұрын
Hii anna village marriage simple presentation super anna 👌👌💏💏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Maheshwari 🥰🥰🥰🙏
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 3 жыл бұрын
Super bro keep it up ippa than u you tube correct na possion ku vanthutinga congrats ur team 👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you mathina Faizal 🥰🥰🥰🙏
@janumbn5898
@janumbn5898 3 жыл бұрын
Rombaaa superb ah Iruku … am new subscriber
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much jaanu 🥰🥰🥰
@dhinakaran9419
@dhinakaran9419 3 жыл бұрын
Bro...innum ungha videoskaga wait panra...antha nature irukra bothai eppaiyum enaku poghathu...videos potta pothum...lauch ku schoola bell adikra maari...ungha videos na wait panra...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
என்னங்க ப்ரோ இவளோ பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க .. டேய் வீடியோ போடு nu sonna poda poren... சொந்த ஊருல internet konjam slow..naama 4k videos poduromaa athaan thamadham.. Miga viraivil video coming 😍🥰🙏... உங்கள் அன்பிற்கு எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன் 🥰🙏
@dhinakaran9419
@dhinakaran9419 3 жыл бұрын
@@MichiNetwork bro...ootyla ungha place name ena bro
@arunachalampitchan2995
@arunachalampitchan2995 3 жыл бұрын
Super vedio on a tribal marriage function.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro 😇🙏👍...do support our KZbin channel 🥰👍🙏
@irshadeen263
@irshadeen263 3 жыл бұрын
Bro... Song copy right vanthuda poguthu bro..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😂😂😂 வரட்டும் ஒரு கை பாத்துருவோம் 😄
@irshadeen263
@irshadeen263 3 жыл бұрын
Hahahahahaha😂😂😂... Your contents are awesome bro.. last one week la than unga channel suggestions list la vanthathu.. then I watched all video. All videos are awesome bro.. We are expecting more videos about the tribal communities and about Nilgries forest... all the best bro... next time nilgiris varapa.. kandipa i will try to meet you..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@irshadeen263 நிச்சயம் வாங்க ப்ரோ ... நானும் இங்கணகுள்ள தான் சுத்திட்டு இருப்பேன் 🥰🙏...thank you so much for your support bro 🥰🥳🙏
@Amraazwa
@Amraazwa 3 жыл бұрын
Nilgiri la Yendha ooru bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Near kilkotagri semmanaarai 🥰🙏
@kathiru1679
@kathiru1679 3 жыл бұрын
Very amazing nanba , Good
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you kadhiru 🥰
@rathigasenthilkumar5252
@rathigasenthilkumar5252 3 жыл бұрын
Babu yentha idam
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Radhika it's semmanarai near kilfi 👍😇
@varalakshmi-hy1bb
@varalakshmi-hy1bb 3 жыл бұрын
Vera level editing mass👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Vara Lakshmi🥰🥰🙏
@forfunonly6079
@forfunonly6079 3 жыл бұрын
Bro U r doing great.. I love u r video.. whenever i watch u r video I feel very happy....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much shabeer..iam happy for you ..do support our KZbin channel bro 🥰🙏
@rethinamnepoleon9692
@rethinamnepoleon9692 3 жыл бұрын
world rich pople can not have like this life, they are very happy thats important money nothing.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Yes yes 🥰🙏
@precilamadhi196
@precilamadhi196 2 жыл бұрын
Super bro, r u kannidaga
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Am from NILGIRIS Badaga 😊
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஹாய் தம்மா, அருமையான கல்யாணம், இது இருளர் கல்யாணமா சூப்பர், கல்யாணத்துல நல்லா சாப்பிட்டீங்களா 😊மிக்க நன்றி 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Aamam 😊🥰🙏...nallaa sapten 🥳
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Gayathri premkumar 🥳🥰🙏
@swetharanjith9256
@swetharanjith9256 3 жыл бұрын
Bro neenga vera level bro 👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you thank you ... அன்பும் நன்றிகளும் Swetha Ranjith 🥰🙏
@vincentofficaltamil
@vincentofficaltamil 3 жыл бұрын
ஊர் பேர் என்ன?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Hi sun...this village name Semmanarai 🥰
@karthikeyan11121983
@karthikeyan11121983 3 жыл бұрын
Hoh... Bro.... Please do host people in those exotic places of Nilagiris.... that would be very helpful for those willing to explore Nilagiris and would be a sustainable business in the long run.... Would like to join you in the weekends....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Karthikeyan thank you so much..and I IL do videos about that sure.. You are always welcome 🥰🙏
@DHEVA.
@DHEVA. 3 жыл бұрын
Hi babu epdi irukkinga....,song super. simple life ivangalodathu..... really super 🥰 🥰🥰🌹❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Deva.S🙏
@sugusiva9268
@sugusiva9268 2 жыл бұрын
அருமை ஊர் பெயரை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
@rpavenkateasan
@rpavenkateasan 3 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா. 🥰🙏
@rpavenkateasan
@rpavenkateasan 3 жыл бұрын
your Mobile number send me
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா 👍இங்கு பணம் இல்லை நல்ல குணம் இருக்கும் 👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உண்மை நண்பா 🥰🙏
@rabiharazakrayeefa
@rabiharazakrayeefa 3 жыл бұрын
Anna namma ithulaiyum kokkooo vanthuruchu pola........anyway super anna.........❤️❤️❤️❤️❤️❤️❤️ethirpatha vedio anna.....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Rabiha 🥰🙏
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
Arumaiyana video thampi.....👌👌👌👌👍👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றிகள் அண்ணா 🥰🙏
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
Anna unga casual speech with maran welll..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you chinnathambi bro 🥰🙏
@akilakraj6523
@akilakraj6523 3 жыл бұрын
அடிக்கடி காட்டுக்குள்ள போய்ட்டு வெளியில் வருவதை பார்க்கறப்போ horror movie பார்த்த effect கொடுத்துட்டுறீங்களே...... 😟😱
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😂😂😂😊
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Ungaloda kudumbathai kaminga ethanaiper irukkinga sago
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Hi Bharathi soon I IL update 🥰
@dineshpkm
@dineshpkm 3 жыл бұрын
Keel kotagiri kengarai area va idhu
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Yes Anna Kengarai my native 🥰🙏
@dineshpkm
@dineshpkm 3 жыл бұрын
@@MichiNetwork 2005 la vandhiruken .inga oru view point iruku alagaana idam
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs 3 жыл бұрын
தங்கள் திரு மணம் எப்போதும் தம்பி அருமையான பதிவு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
கருத்து இல்லை. 😂
@dhivadaks
@dhivadaks 3 жыл бұрын
@@MichiNetwork Karuthu illainnu solli Koopidala naalum naanga varuvom..!...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@dhivadaks 🤣🤣🤣🤣❤️🙏..varuga varuga
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs 3 жыл бұрын
@@MichiNetwork காதல் தேரல்விய தம்பி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@Vijayalakshmi-wv9xs 😂😂😂
@ahmedmohaideen4106
@ahmedmohaideen4106 3 жыл бұрын
வாழ்த்துக்கள். அருமை யான பதிவு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Ahmed bro 🥰🙏
@ManojKumar-pv7sl
@ManojKumar-pv7sl 3 жыл бұрын
With love brother.. fantastic moments ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Manoj Kumar bro 🥰🙏
@kubendirankuber8088
@kubendirankuber8088 3 жыл бұрын
ஐயர் இல்லை.மேளகச்சேரி இல்லை.ஆர்பாட்டம் இல்லாமல் அழகிய திருமணம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் 🥰🙏
@jayainthijayainthi2826
@jayainthijayainthi2826 3 жыл бұрын
Spider-Man Spider-Man
@ramakrishnans7510
@ramakrishnans7510 2 жыл бұрын
ப்ரமாதம்ங்க. இத்தன நாள் பாக்காம விட்டதுக்கு ரொம்ப வருத்தமுங்க.
@rajkumars3496
@rajkumars3496 3 жыл бұрын
சரக்கு போட்டு ஆடுரதும்🕺 சரக்கு போட்டு ஆடுரவுங்கள பாக்குரதும்😄 ரெண்டுமே அலாதியான சுகம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் ஆமாம் ஆமாம் 😄😄😄😄
@sathishkumar-pl2ri
@sathishkumar-pl2ri 3 жыл бұрын
Nice background 👌....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@dhanadhanalakshmi4278
@dhanadhanalakshmi4278 3 жыл бұрын
Very super place & marriage part 2 eruka😍❤😐
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அதான் தாலி kattiyachi Nallaa சாப்ட்டு kelambiten..Part 2 la illa 😂😂
@dhanadhanalakshmi4278
@dhanadhanalakshmi4278 3 жыл бұрын
Athan ena saptinga katavea ela😂😀
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 14 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
கோத்தர் பழங்குடி மக்கள்#ootydocumentationcenter #Kotatribes #mathimaran  #tribal  #nilgiris #tribal
2:07
ஊட்டி மதிமாறன் கதை சொல்லிMathimaran storyTeller
Рет қаралды 3,8 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН