பாட்டு கேட்டுக் கொண்டே பேருந்தில் உண்மையாகவே பயணித்தது போன்ற ஒரு உணர்வு... நன்றி பாபு♥♥♥
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@successstorytamil2993 жыл бұрын
Excellent coverage brother 👌 3 Impressive factor on this video. 1.Camera angle 2.Driver driving skill 3.Conductor says vanga sapdilam..
@Makhil993 жыл бұрын
Thank you so much Bro 🥰🙏
@M.Premila6 ай бұрын
நான் சமீபத்தில் தான் ஊட்டிக்கு சென்று வந்தேன்.. அதன் பிறகு உங்கள் வீடியோவை பார்த்ததும் மனதில் அந்த நாட்கள் மலரும் நினைவுகளை ஏற்படுத்தி உள்ளது.. மிகவும் அருமையான வீடியோ..மனம் நிறைந்த வாழ்த்துக்கள்❤❤❤❤
@karthikeyan_0763 жыл бұрын
சூப்பர் பயணம்...அழகாக உள்ளது வழிப்பயணம் மற்றும் பேருந்தில் ஒடிய பாட்டும் அருமை 😍
@Makhil993 жыл бұрын
நன்றி நன்றி
@shanmugapriyatthirumoorthy4784 Жыл бұрын
ஒருமுறை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு பேருந்து பயணம் செய்துள்ளேன். இசையுடன் இந்த பேருந்து பயணம் அருமை 🙏👌👍💚🍀
@ilayarajamanimani43103 жыл бұрын
மிகவும் அருமை நான் ஊட்டிக்கு சென்றநினைவுவந்துவிட்டாதுபழையநினைவுகல்மறக்கமுடியாது
@narayananjayachandran831Ай бұрын
i am from tamilnadu and I live abroad now. I miss travelling in our TN busses and I really felt like i travelled in the bus today with you, that too in my favourite seat. Awesome video brother. Thanks
@DHEVA.3 жыл бұрын
4:23 யேவ் நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அது நம்ம ஊட்டி பேபி தான் யா......பாத்து கண்ணுவச்சிராத ஊன்கண்ணெல்லாம் பொல்லாத கண்ணு......😉
@Makhil993 жыл бұрын
😀😀😀
@manoranjanraj13823 жыл бұрын
Superb. Bro bus heavy load pola indha dhadva leyland engine sound romba harsh'a irundhudhu. Next time mudinja High deck coach new Tnstc bus la ride video pannunga bro innum nalla front view kedaikkum plus antha new engine'oda sound nalla irukkum
@Makhil993 жыл бұрын
Ok ok bro kandipa 🥰🙏
@Airwarriortheindian3 жыл бұрын
Ooty maapley! Nalla enjoy panringa! Keep it up 😜😜
@Rajisroutine Жыл бұрын
நாங்கள் தற்பொழுது சென்னையிலிருந்து ஊட்டிக்கு வந்துகொண்டுஇருக்கிறோம்.😍
@premooty76903 жыл бұрын
🚌 Roads and song 🎼🎶🎵 vera leve brol always 💥💥💥 Mettupalayam to ooty my old memories return Nan padicha nabakam varthu bro unga video blog parthathula St.Joseph.h.rschool padicha nabagam varthu bro Chennai to Ooty bus travel ....
@Makhil993 жыл бұрын
Sweet memories bro..unga school area ellam upcoming videos la poduren bro 🥰
@premooty76903 жыл бұрын
@@Makhil99 waiting bro ...
@RajuDraju-mq4nu3 жыл бұрын
சூப்பர், நன்றாக, இருந்தது, ஊட்டி, பயணம், காணொளி,வாழ்த்துக்கள்,
@kosopet3 жыл бұрын
Ioved it..brings back memories.. Ootacamund is so packed ..these days ..நன்றி நண்பா..good to driver fully masked its so tough in those conditions. Hope to meet you someday..
@Makhil993 жыл бұрын
Thank you so much bro 🥰
@969803 жыл бұрын
அருமை நண்பரே..நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான காணொளி....அருமை
@Makhil993 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@rajeshraj.13423 жыл бұрын
அறுமை நண்பா மலை பாதயில் வலையும் இடமெல்லாம் பசுமை நிறைந்த மரங்கள் மற்றும் நீர் வீழ்ச்சி அனைத்தும் அறுமை நண்பா வாழ்த்துகள் 👍👍👍😉😉😉
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@suryachinnaraj70213 жыл бұрын
Enna irunthalum ooty road Vida kothagiri road tha bro romba azhagu nature view and tea estate Ku naduvula road pokum...I like mostly ride on kothagiri road
@Makhil993 жыл бұрын
Me too bro 🥰
@gsanthoshajith24073 жыл бұрын
Ama bro kotagiri road than best 👍
@TrainsXclusive3 жыл бұрын
An another best travel video which i seen today. Great places to see in life time. Thank you for bringing such videos through KZbin and also my thanks to the driver for his dedication towards his duty bro. Expecting and waiting for the next one bro.
@Makhil993 жыл бұрын
Thank you so much sir..next video coming soon..
@samundeeswari58872 жыл бұрын
Enakum patu irukura bus pidikum babu athu oru thani anubavam nandri 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚💚💚💚💚💚💚
@Staypositive68803 жыл бұрын
2 weeks before I was in mettupalayam last March 5 th to August 13 my vocation period now am in Dubai, after came here I watch this vedio it's a gud memorable days of past 5 months thank you so much to upload this
@Makhil993 жыл бұрын
Thank you so much... ❤️🙏
@Makhil993 жыл бұрын
Sorry for late reply
@nrrcollection2 жыл бұрын
ஊட்டிலேந்து மேட்டுப்பாளையம் வரத்துக்கு govt பஸ்ல yevlo hrs ஆகும்
@chinnathambi38003 жыл бұрын
Ama..babhu ji...bus மதலில் நின்ற பொழுது...ஒரு சவுண்ட்...மம் ..மம்..அது..பஸ் சவுண்ட் ஆ..😄😄😄
@smkvtrichy18093 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா நானும் இலவசமா ஊட்டி வந்து இறங்கிட்டேன் உங்களால்
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏
@naveenrc23163 жыл бұрын
Wow !! Awesome na ...❤️😘 ..2nd comment
@Makhil993 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@nelsondantas3253 Жыл бұрын
sir what is travel time from Mettupalayam Bus stand to ooty , and what is the bus frequency ??
@simpleandeasyrangolidesign21343 жыл бұрын
இனிமையான பயணம்.நன்றி சகோ இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு.
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@KILAKARAIWALKS35173 жыл бұрын
Rembha nall acchi root bus la pooi thank bro nan num inth bus la vannda Madhri irrku vedio capture perfect.....BUS .. Driver super Driving Great Bus name ooty Baby ya neegha warra saipalivi pictures potigha good matching.........
@Makhil993 жыл бұрын
😂😂😂❤️🙏🥰
@nixendavid82523 жыл бұрын
வழக்கம் போல Vera level bro... 💚💚💚.... Next tym mettupalayam vandha sollunga bro.... KZbin legend ungala meet panna... 👐👐👐
@Makhil993 жыл бұрын
😀😀😀😀... kandipa we meet bro 🥰
@sanjith22293 жыл бұрын
Bus la alla 90s songs vaara maari bro. 👍🔥🔥🔥
@Makhil993 жыл бұрын
🥰🙏
@manojraj3403 жыл бұрын
உங்களுடன் இணைந்து நானும் ஊட்டிக்கு பயணம் செய்த அனுபவம் மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏
@SjEz-ev7wg3 жыл бұрын
Super நண்பா மிகவும் அருமை
@Makhil993 жыл бұрын
❤️😀
@soundrarajanjagadeesan77923 жыл бұрын
பாபு பயணம் இனிமை. என்ன பேச்சு காணாமல் போய்விட்டது. அழகான வர்ணனை எங்கே? 100cc Sooter ல் single, Ooty பயணம் போகலாமா, கீழே இறங்கும் போது ,கட்டுப்பாட்டில் இருக்குமா,பிரேக் பிடித்து கொண்டு வரவேண்டுமா? சொல்லுங்கள்.
@Makhil993 жыл бұрын
அடுத்த வீடியோவில் நான் பேசுகிறேன்... ஸ்கூட்டர் ல போய்ட்டு வரலாம் ப்ரேக் pudichuttey ride Panna kudathu
@gayathrivijay27633 жыл бұрын
Good morning babu.eppaum pola vedio nice babu .an safe travel pannunga😊😊💕
@drajasekar213 жыл бұрын
என்னோட பாட்டி ஊர் குன்னூர் தா... ரொம்ப நாள் ஆச்சு போய். பக்காசூரன் மலை தான் எங்க ஊர்.... அங்கேயும் ஒரு தடவ போய் பாருங்க...ரொம்ப நல்ல இருக்கும்.... எனக்கு பஸ்ல டிரைவர் seat பின்னால உக்காந்து டிராவல் பண்றது ரொம்ப பிடிக்கும்.. அதுலயும் அசோக் லேலண்ட் engine சவுண்ட் அருமை... இரண்டாவது gear la போகும் போது engine சவுண்ட் செமயா இருக்கும்.... 🙏
@Makhil993 жыл бұрын
🥰❤️
@mrmway61763 жыл бұрын
Wonderful memories repeated. Thanks.👍
@Makhil993 жыл бұрын
❤️🙏🥰
@chandrakumart71322 жыл бұрын
Metupalayam to ooty bus ticket prize how much bro
@MrgBala-f7o3 жыл бұрын
Bus sound & ur song mixing super Ur song selection super for hill drive bro...
@Makhil993 жыл бұрын
Thank you so much bro 🥰🙏
@govindarajramamoorthy7422 жыл бұрын
Super video and super driver and driving.
@mohanasivam51943 жыл бұрын
இந்த பேருந்து போன வேலை நிறுத்தத்தில் ஈரோடு. ஊட்டி நான் ஓட்டிய பேருந்து மேட்டுப்பாளையம் 2 Branch
@Makhil993 жыл бұрын
🥰🙏
@vpremalatha803 жыл бұрын
Hi Babu . Otty bus travel videos I enjoyed super and heart touching. Your video is very relaxed and beautiful ☺️ T you.
@Makhil993 жыл бұрын
Thank you thank you 🥰🙏
@jayanthijay91583 жыл бұрын
Gud morning, sry ji konjam thooingetiaen, cunoorlathan yeluthuruchean. Nice
@josephstalinmng3 жыл бұрын
Too much of boring
@mathinafaizalf78893 жыл бұрын
Yes bro enakkum bus travel than roomba pidikkum super ur lucky person semma bro 👌👏
@Makhil993 жыл бұрын
🥰🥰🙏
@jayashankaravlogs2 жыл бұрын
Anna Driver skilled great job. எனக்கு நேரம் ஊட்டி சுற்றுலா வருகிறேன்.
Supr drive... Best wishes driver sir and camera shoot...
@Makhil993 жыл бұрын
❤️🙏
@rajakannan9093 Жыл бұрын
Any one please tell me the bus timings from Mettupalyam to Ooty
@playGames-is2fw3 жыл бұрын
Ooty matum tha panuvigala bro vera route try panuga bro...innum support varum
@fictionmuthu3 жыл бұрын
My family is a big fan of ur vlogs. Keep up the good work going. Don change the format. Its unique. Let it be as is. Even the camera and editing leave it as is and keep it simple like now. You will go places. Put more videos in Michi network as well
@Makhil993 жыл бұрын
Thank you so much ...thanks lot for your huge support ❤️🥰🙏
@ponnavasan30382 жыл бұрын
Yesterday I was travelling sema thrilling moment Hairpin bend
@Makhil992 жыл бұрын
🥰🙏
@MAFIA-ws9ql Жыл бұрын
Mettupalayam to ooty bus ticket evlo bro ?
@youtubeshorts572 Жыл бұрын
Bro bus rush ah irukuma or free ah irukuma
@geogieabraham95063 жыл бұрын
I think in 2007 we visited ooty with a group from Trivandrum I remembering the places Coonur Railway station etc Thanks for the journey What about a train journey from Mettupalayam to ooty
@Makhil993 жыл бұрын
Train not running now Anna 😟
@geogieabraham95063 жыл бұрын
@@Makhil99 ok Babu👍
@samymousika61843 жыл бұрын
Vera level 💯💯
@raghu12053 жыл бұрын
Kalai vanakkam Anna Ooty baby 🤣 kinnakorai video podunga na andha valiya pogum podhu ..
@Makhil993 жыл бұрын
கண்டிப்பா வெகு விரைவில் கின்னகொரை coming ❤️🙏
@ciniman1862 жыл бұрын
bro mettupalayam to ooty bus fare?
@venkateswarchivukula63253 жыл бұрын
Nice video bro. You are enjoying the nature at the best, keep posting more videos bro. Take care.
@Makhil993 жыл бұрын
Ok ok bro .. thank you so much 🥰🙏
@elavarasanjay2892 жыл бұрын
bus ticket prices??
@ayyanarayyanarayyanar788811 ай бұрын
மலை பேருந்து செல்லும் போது வழியில் ரயில்வே பாதைகள் குறுக்கிடும்.அதை காண்பிக்கவில்லை.. கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருந்தது.அது ஏன் எதனால் என்பதையும் கூறவில்லை.. நன்றி.வணக்கம்.