இப்படி இருக்கும் இடத்தில் எங்கள் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.பெருமை அடைகிறோம்.ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துக்கள்
@Makhil993 жыл бұрын
💜
@murugann72753 жыл бұрын
எங்கள் அரசு இல்லை நம்ம அரசு சரியா
@storyjunctiont2 жыл бұрын
எங்கள் அரசும் இல்லை. நம்ம அரசும் இல்லை. ஒன்றிய அரசு... தான் சரி...
@flowermedicine52843 жыл бұрын
கடவுள் எப்போதும் இந்த ஓட்டுநர் உடன் துணைக்கு இருக்க வேண்டுகிறேன் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🥰
@thangaprakasam94662 жыл бұрын
@@Makhil99 👍
@roadlovertamil2 жыл бұрын
நன்றிகள் பலகோடி.. 🌹 ஓட்டுநர் நண்பன்
@kandhasamykandhasamy58962 жыл бұрын
பஸ் பயணம் சூப்பர்நடத்துனர்ஓட்டுனர்அப்போதும் கடவுள்பர்ஓம் முருகா சிறப்புகாட்டுக்குள் ஒருபயணம்மகிழ்ச்சிசிறப்புமிக்க நன்றிவணக்கம்🙏🙏🙏🙏💐🌺🌷🌹
@chandrasekaranr12753 жыл бұрын
கடவுளின் நம்பிக்கையால் தான் அவர் இந்த காடுகளில் இந்த வயதிலும் அசராமல் வண்டி ஓட்டுகிறார்,
@Makhil993 жыл бұрын
🙏💜💜
@piranavisp32313 жыл бұрын
ஆரம்பம்🔥 ஓட்டுனர் ஐயா அவர்களுடனான உரையாடல் சிறப்பு, பரிசல் பயணம்,மான்கூட்டம், மயில்😇, முதல் முறையாக உங்கள் காணொளியில் யானையை பார்க்கிறேன்.என்ஜின் சத்தத்தை கேட்டு கொண்டே இயற்கையை ரசித்தபடி பயணித்த அனுபவம் சூப்பர் 😍❤️
@Makhil993 жыл бұрын
Thank you piranavi ❤️
@வெற்றிசிவா3 жыл бұрын
பாபு தம்பி மலைவாழ் மக்களின் அத்யாவசிய தேவைகளுக்காக அவர்கள் படும் துயரத்தையும் இன்னல்களையும் ஒரு குறும்படமாக. எடுங்கள் பாபு தம்பி 🤝🤝🙏🙏
@Makhil993 жыл бұрын
💜
@narendiranparthasarathy29593 жыл бұрын
Ithuve kurumpadam dhan
@pondicherrypigeonclub3 жыл бұрын
பெரியவர் மாஸ் காட்டிட்டாரு தலைவணங்குகிறேன் தங்களின் உன்னத சேவைக்கு
@Makhil993 жыл бұрын
Aathi அன்பும் நன்றிகளும்😍🥰🙏
@pondicherrypigeonclub3 жыл бұрын
இந்த ஊரின் மேற்க்கு பகுதியில் அமைந்துள்ள செம்மலை என்ற பகுதியில் தான் வீரப்பனார் கன்னடநடிகர் ராஜ்குமாரை கடத்தி நீன்டநாட்களாக இதே பகுதியில் தான் சிறைவைத்தார் என்பது கூடுதல் தகவல்
@SUN-fv6ex3 жыл бұрын
அந்த சாலையில் அவ்வளவு வேகம்...மற்றும் பாதுகாப்பு ஓட்டுனர் ஐயா அவர்களின் முழு திறமையை காட்டுகின்றது.
@Makhil993 жыл бұрын
❤️
@samsona78262 жыл бұрын
A dedicated driver in the toughest region for the remote people.god bless him.his service should be recognised.only government bus is running in this route.tamilnadu.
@Makhil992 жыл бұрын
💜💜💜🙏🏻
@indirajithshanmugam81262 жыл бұрын
இது போல் bus ரூட்க்கு bus விடுகின்ற gouerment களுக்கு நன்றி
@PradeepKumar-yz5is3 жыл бұрын
இயற்கை சாலையின் அழகை விட உங்களின் உரையாடல்கள் மிகவும் அழகு💯❤️
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் peadeep 💜
@sscwanders3 жыл бұрын
Revealing the life of a dedicated bus driver along with the scenic surroundings through your uncomplicated, simple vlog presentation. Super !
@Makhil993 жыл бұрын
Thank you ssc 💜
@srinivasangovindan4232 жыл бұрын
This road from Sathyamangalam to Thengumarahada is really un memorable with any light vehicles...full of rocky terrain. Travelled many times with forest permission on 4WD SUV...otherwise Impossible. These state Govt (only TN) buses alone ply. Really yeoman's service by them. Sathyamangalam was once dreaded place due to Veerappan. Now it is a thriving forest. We can sight Leopard, Elephants and sometimes Tiger too. We were fortunate to do when we went as group.
@ajiking49483 жыл бұрын
தமிழ்நாடு அரசு இப்படி ஒரு மலைக்காட்டூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்திருப்பது மகிழ்ச்சி
@Makhil993 жыл бұрын
❤️❤️❤️
@tsriram28243 жыл бұрын
Jungle safari in a bus. No matter how many times you see this village in your videos it's still fascinating
@Makhil993 жыл бұрын
❤️
@thiru79493 жыл бұрын
இனிய காலை வணக்கம் பாபு யானை பாத்தாச்சு மயில் நிறைய இருக்கு பரிசல் பயணம் என அருமையான பதிவு
@novaprime11663 жыл бұрын
Government bus drivers are really kind and good
@Makhil993 жыл бұрын
Thank you nova prime ❤️
@ramrajasekaran10 ай бұрын
I am 10th grader in USA, and I miss being in Tamil Nadu all the time. This kinda videos bring happy tears. Thank you so much for posting this!
@DK-sd6wm2 жыл бұрын
பலநாட்கள் கனவு இந்த இடத்திற்க்கு செல்ல முடியவில்லை like the place in தெங்குமரஹடா ❣️
@Makhil992 жыл бұрын
kzbin.info/www/bejne/aJSZXqx5q9KVptU
@chandradharmalingam9363 жыл бұрын
ஹாய்,பாபு, அருமையான ஒளிப்பதிவு,otty palivanam என்பதால் ஒட்டகம் elly. elephant இருந்தது. parka thrullinga இருந்தது.very nice.
@Makhil993 жыл бұрын
Thank you Chandra 💜🙏
@kumar-vr2wc3 жыл бұрын
குலுங்கும் பஸ், மிதக்கும் பரிசல், பாபுவின் பயணம், நல்ல ஒளி பதிவு
@Makhil993 жыл бұрын
💜
@mohamedrafi80752 жыл бұрын
பயணம் செய்த மகிழ்ச்சி அடைந்த திருப்தி எனக்கு , வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@durairajs16982 жыл бұрын
இவ்வளவு தான் அரசாங்க சேவைக்கும் தனியார் சேவைக்கும் வித்தியாசம். இந்த சேவை தொடர்க..........
@arnark11662 жыл бұрын
மழை காலங்களில் மிகசிரமமான பாதைகள் ஓட்டுனருக்கு பாராட்டுகள் நன்றி
@Makhil992 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰
@kandhasamykandhasamy58962 жыл бұрын
பஸ் பயணம்சூப்பர்நடத்துனர்ஓட்டுனர்சேவைதலை வணங்குகிறோம்மிக்க மகிழ்ச்சிசிறப்புசூப்பர்மிக்க நன்றி வணக்கம்
@dieselnavice3 жыл бұрын
Babu excellent efforts , u have highlighted the efforts of unsung hero’s on western ghats ..,, shared to my circles this is nature way of living … ur doing a phenomenal job continue it all our support for u
@Asur-slayer2 жыл бұрын
Hat's of the Driver and people living through all the hurdles and struggle..Luv from Bangalore..Thnx for the video
@Makhil992 жыл бұрын
Thank you so much 😍🥰🙏
@RM-hv9zk3 жыл бұрын
என்னுடைய நண்பன் இங்கு உள்ள P HC இல் மருத்துவராக 2 வருடம் இருந்தான்.இரண்டு இரவு இங்கு தங்கினேன். அருமையான இடம், அருமையான மக்கள்.சதீஸ் ஆஸ்திரேலியா
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏
@jessicagrace21023 жыл бұрын
Real hero's r bus drivers 🙏
@Makhil993 жыл бұрын
💜
@fifajoa3 жыл бұрын
Respect bus drivers and conducters Love you from கன்னியாகுமரி 🥰🥰
@Makhil993 жыл бұрын
Thank you bro ❤️
@sarathkrishnan92 жыл бұрын
Leyland 🔥🔥❤️❤️ antha soundum visualum 🔥🔥🔥❤️❤️❤️
@Makhil992 жыл бұрын
Thank you brother ❤️🙏🏻
@kasthuriparthiban35503 жыл бұрын
உங்க வீடியோ முதன்முதலாக பார்க்கிறேன் அருமையாக உள்ளது. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏
@chillersk3 жыл бұрын
அன்பு நண்ப பழங்குடிஇன மக்களை பற்றி நீங்கள் காண்பிக்கும் விதம் அருமை உதகமண்டலம் பற்றி அருமை உங்களை பார்த்து பேசவேண்டும் மேலும் உங்கள் அழைப்பேசி என் பதிவுடவும், உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன், கிராம மக்கள் பழகும் விதம் கோவில்களை பற்றி விளக்கும் விதம் கோத்தகிரியின் பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂
@florencesuriya114 Жыл бұрын
உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களில் நமக்கு எல்லாம் தெரிந்த ஒன்று. அதை விட மிக சிறந்த அதிசயம் சக்கரங்கள் கண்டுபிடித்தது..
@suthanams62903 жыл бұрын
வணக்கம் பாபு ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் காணொளி பார்க்கின்றேன் 💓💓👍
@Makhil993 жыл бұрын
Thank you suthan 🙏💜
@deepakdee92803 жыл бұрын
Thatha monster ku mass intro vere level 🔥🔥🔥 Morning aa kadu yanai maan mail super pa 😍
@Makhil993 жыл бұрын
💜💜😀
@yazharasan2 жыл бұрын
இந்த ஊருக்கு வர எனக்கு ரொம்ப நாள் கனவு. இரண்டு முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஊர் மக்கள் தவிர்த்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியாது என வனத்துறை காவலர்கள் திரும்ப அனுப்பினர். ஒரே ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை எனக்கு இருக்கிறது.
@storyjunctiont2 жыл бұрын
உங்கள் உடைய no பதிவிடவும். தகவல் தானா வரும்...
@nixendavid82523 жыл бұрын
Introduction vera leval bro... 💚💚💚💚வழக்கம் போல வேற லெவல் தான்.... Drone shot tan missing... 💐💕💕💕
@Makhil993 жыл бұрын
❤️
@jacobdavid51172 жыл бұрын
Super. Best off-roading track 👌👍kudos to the corporation bus driver 👏👏👏 Also for maintaing the bus in running condition.
@Makhil992 жыл бұрын
💜💜🙏🏻
@sudarsanr62303 жыл бұрын
Wow! It’s a a great bus ride and one of a kind. I am sure this route is going to be popular after your video bro. Having a wildlife safari on government bus is awesome. Must try. Thank you bro and I am sure many more are going to thank you for sharing this route
இந்த வழியில் வண்டி ஓட்டும் டிரைவர்கள் தான் உண்மை யான டிரைவர்கள்.அரசாங்கம் இவர் களுக்கு அதிக பேட்டா கொடுக்க வேண்டும்.போக்குவரத்து கழகத்துக்கு பெருமை சேர்ப்பர்கள்
@Makhil992 жыл бұрын
❤️❤️❤️
@gvbalajee2 жыл бұрын
excellent Ooty Off Road Forest Bus , very beautiful ooty village
@Makhil992 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@maluvaiba26613 жыл бұрын
Babu parisalla poaganumnu enakku romba aasai.aanal poanathu illa.video super babu.
@AARKAY_WWW3 жыл бұрын
மிக அருமை நண்பா.... 👌👌👌
@Makhil993 жыл бұрын
Thank you nanbaa💜
@relaxnow99722 жыл бұрын
The background music and the crazy introduction spoils the beauty and charm of the video...
@moseskepha3812 жыл бұрын
மிக, மிக அருமை..........
@judiyagiftson25882 жыл бұрын
TN driver la 1of the super best driver
@gokulgokul8972 жыл бұрын
Unga kooda thunaiya eppavum kadavul iruparu thatha 😊
@paulpandikarthi47533 жыл бұрын
வேற லெவல்ப்பா Video. அருமையான ஒளிப்பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் தம்பி
@Makhil993 жыл бұрын
நிச்சயம் பதிவு செய்கிறேன் அண்ணா ❤️🙏
@jk_cuts_editz39722 жыл бұрын
Entha bus LA na poiruke super..driving🤩
@வாழ்க்கைபயணம்-ங6ன2 жыл бұрын
ஒரு அரசு பேருந்து ஊழியராக பெருமை அடைகிறேன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisuryaa75992 жыл бұрын
first time we watch your video. me and my family very impressed. hat off man!
@prabhuvel46212 жыл бұрын
Kaduval bakthi and Hard work dedication makes him Strong , thank you for your video
@Makhil992 жыл бұрын
🥰🙏
@govindarajramamoorthy7422 жыл бұрын
Awesome driver and super video I like this video and place.
@vwittysternraj.vwitty46873 жыл бұрын
I thought this variety of Natural beauty will be in North East Indian states only but now I too Feel Surprised.
Intha area ku na poirukken car la. Intha off-road la car driving porathu rompa kastam. Suv and muv mathiri vehicles than allow pannuvanga (ex. bolero, jeep) . Then entrance la forest office irukkum ange permission vankunathan pogalam
@Kumarkumar-nx9gh2 жыл бұрын
வனதேவதை உங்களுக்கு துணை கண்டிப்பாக இருப்பாள் .மலைவாழ் மக்களின் பயணத்திற்கு உதவும் உங்களுக்கு .
@Makhil992 жыл бұрын
❤️🙏🏻
@kiru7223 жыл бұрын
Kudos to TN transport spl appreciation for driver's service👍
@Makhil993 жыл бұрын
🥰❤️🙏
@mprakashb.e80403 жыл бұрын
Hi bro nice video. Enjoyed thoroughly. Enkum intha edathuku intha bus la poitu vara asaiya iruku. Can u pls share those details and ur valuable guidance . 🙏
@vwittysternraj.vwitty46873 жыл бұрын
The Bus driver became has a SUPER HERO because of your KZbin video now.
@Makhil993 жыл бұрын
❤️❤️❤️💜
@chinna_kannamma3 жыл бұрын
Monster ❤️❤️❤️❤️🐘🐘🦌🦌 sunrise beautiful 🕊️🕊️🕊️👌👌👌👌
@arunerode10342 жыл бұрын
Just only one request just keep the bus in proper service.its help all people & driver and also nature..
@geogieabraham95063 жыл бұрын
Tathavuku vanakkam Babu ungallukkum vanakkam The real off road bus trip This is the service to the people not for profit Thanks
@Makhil993 жыл бұрын
Yea yes yes
@shaiksajid94082 жыл бұрын
Simply superb anna 😍😍😍 love from andhra....❤
@Makhil992 жыл бұрын
Thank you so much shaik 💜
@Saravedi__akash1626 Жыл бұрын
😮😮😮❤❤❤super
@mercyshanthi95553 жыл бұрын
Babu,thanks for the heart warming feel good video..don’t know whether you can understand what I’m telling..So so simple and genuine.
@Makhil993 жыл бұрын
❤️
@sureshkk82613 жыл бұрын
இந்த இடத்தை பார்க்க நான் கடந்த 8 வருடமாக முயற்சி செய்தும் இன்னும் முடியவில்லை ☹️ என்றாவது ஒருநாள் இந்த இடத்துக்கு சென்று வருவேன்💪 இந்த காணொளி நன்றாக இருந்தது நண்பா நன்றி 🙏
@Makhil993 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பா ❤️
@sureshkk82613 жыл бұрын
@@Makhil99 thanks
@sakthivels7770 Жыл бұрын
அந்த ஊருக்குள் நண்பர் யாரையாவது ஏற்படுத்திக்கொண்டல் செல்வது சுலபம் என்று நினைக்கிறேன்..
@jayanthijay91583 жыл бұрын
Hi சகோ, good. Intro is sema, it truly apt for him, nice
@Makhil993 жыл бұрын
Thank you so much 💜
@purushothamsre95303 жыл бұрын
Which camera did use to make video bro. Good video
@k.s.prakashkumar23552 жыл бұрын
தெங்குமரஹாடா கொடநாடு காட்சிமுனையின் அடிவாரத்தில் மாயார் பள்ளத்தாக்கில் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் இடையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது.பவானிசாகர் வழியாக மட்டுமே செல்ல முடியும் . இவ்விடம் யானைகள் வழித்தடங்களின் முக்கிய சந்திப்பு மையம்.
@Makhil992 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 💜🙏🏻
@worldsnature83352 жыл бұрын
Masha allah super anna
@Makhil992 жыл бұрын
💜🙏🏻
@nikithselva11453 жыл бұрын
Semma brother legendary driver n video semma
@priciprici53523 жыл бұрын
Intro super. Semma 😍😍😍😍
@Makhil993 жыл бұрын
Thank you prici ❤️
@priyathamcinema87822 жыл бұрын
Enda voor enda mavattam edam sollungale
@sukumaransukumaran52572 жыл бұрын
வயதானாலும் சிங்கம் சிங்ந்தேன்.
@praganyar72282 жыл бұрын
Many times I travelled in this bus from sholurmattam At my school days the same driver I seen.
@comson823 жыл бұрын
Between Coimbatore and Pollachi they built unnecessary over bridges. In some places they lay road on top of a good road. They can instead spend the money here to build good roads and bridges. Let’s see if it happens
@Makhil993 жыл бұрын
💜😊
@sasikumar-ux6kf2 жыл бұрын
This village is located inside the tiger reserve.... so we didn't have the provision to build a road in this area...
@kaisenkarthik2 жыл бұрын
Nice efforts bro keep going !!!
@Makhil992 жыл бұрын
Thank you bro 💜🙏🏻
@venkatesanelango57692 жыл бұрын
வீரப்பனார் வாழ்ந்த காடுகளில் தெங்குமரஹடா காடுகளும் அடங்கும்..
@Makhil992 жыл бұрын
ஆமாம் 💜
@j.37293 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sohansathyarthy39612 жыл бұрын
Once travelled in bus to this villege 6 yrs back, agin wish to travel this route, dont know i will get permision 👌
@madmo33772 жыл бұрын
Permission for what?
@tn43king693 жыл бұрын
Super sago Vara lavel
@Makhil993 жыл бұрын
💜🙏
@plutonarayanan12333 жыл бұрын
This is life... What else is required. This is called AVATAR life.
@Makhil993 жыл бұрын
💜🙏
@nanjilsumesh2 жыл бұрын
கூப்பு ஓட்டுவதுஎல்லாம் ஒரு அதீத மனஉறுதியும் காவல்தெய்வங்களின் பலமும்தான்.நானும் ஒரு கூப்புஓட்டுநராக வணங்குகிறேன் உங்களை அப்பச்சி
@arathugirl74203 жыл бұрын
Pakave viyappa irukku ❤️❤️❤️❤️ ithe mari naraya post panuga bro ❤️
@elangovan81962 жыл бұрын
வாழ்த்துக்கள்
@derrickregis91503 жыл бұрын
What camera are you using, it's having a great picture stabilization, there has been minimal jerks during the entire journey, I enjoyed watching the video, thank you Babu.
@Makhil993 жыл бұрын
GoPro 9 sir ❤️
@Makhil993 жыл бұрын
Thank you so much ❤️
@indirajithshanmugam81262 жыл бұрын
ஊருக்கும் பேருந்து நிற்கும் இடையில் கையால் படகு இயக்கும் படகு இல்லாமல் மோட்டாரில் இயங்கக்கூடிய படகு இருந்தால் அருமை யாக இருந்து இருக்கும்
@Makhil992 жыл бұрын
ஆமாம் 🥰
@mercyshanthi95553 жыл бұрын
Looks like a different era😘
@Makhil993 жыл бұрын
Thank you shanthi ❤️
@gayathrivijay27633 жыл бұрын
Good morning babu Epdi irukinga live varamatringa vedios mattum poduringa nice ride babu
@manjuladevi86822 жыл бұрын
Is it Thengumarda?? Sir
@gunalan66082 жыл бұрын
ஒட்டுனர் தாதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@srinivasantirumani85902 жыл бұрын
It's just superb. I have never seen a journey by public transport through the jungle. Kudos to you. Nice vlog. God bless you with for your future endeavours.
@Makhil992 жыл бұрын
Thank you so much srinivasan sir ❤️🙏🏻💜
@santhoshmuralidharan1562 жыл бұрын
In malayalam there movie called "Ordinary", which present similar story of hill village called Gavi. Bloody kollywood simple made a remake for that movie and it became a disaster. Actually kollywood should focus on this cute, village, innocent people, jungle bus safaris etc ❤awesome👏
@Makhil992 жыл бұрын
Thank you brother 🥰
@BalaMurugan-uw8ny3 жыл бұрын
Supper Bro... Innum konjam edit panniruntha vera leval ah irunthirukkum
@Makhil993 жыл бұрын
Next sari panniren நண்பா
@robinjohn.20062 жыл бұрын
Super Anna... keep it up... Full support. 👍
@Makhil992 жыл бұрын
Thank you robin john 💜
@bakkiyaraj26922 жыл бұрын
இந்த ஊருக்கு ரோடு போட்டு கொடுத்தா நல்லா இருக்கும் அரசாங்கம் மாற்ற இடத்துல ரோடு மேல ரோடு போறதுக்கு ரோடு இல்ல இடத்துக்கு ரோடு போட்டா நல்லா இருக்கும்