Aan kaviyai Vella K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் ஆண் கவியை வெல்ல வந்த

  Рет қаралды 440,399

4K Old Tamil Songs

4K Old Tamil Songs

Күн бұрын

Singer : T.M.Soundarrajan, P.Susheela
Music : K.V.Mahadevan
Lyric : Kannadasan
Movie : Vanambadi

Пікірлер: 101
@ViswanathanV-u5v
@ViswanathanV-u5v Ай бұрын
இன்னும் 200 ஆண்டு களுக்கு பின்னரும் கேட்க இனிமை மாறாது கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் TMS சுசிலா குரல் வளம் இசை திரையிசை திலகம் கே வி மஹாதேவன் என்று அனைவருடன் SSR தேவிகா நடிப்பில் வெற்றி பெற்ற படம் வானம்பாடி மறக்க முடியாத பாடல் அருமை
@kannakanna9212
@kannakanna9212 7 ай бұрын
வலை இல்லாமல் மீனை பிடிக்கும் தேசம் என்ன தேசம் அது வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம் இதை போன்ற பாடல் வரிகள் எழுத இனியொரு கண்ணதாசன் பிறந்து வர வேண்டும்.
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
ஆமாம் கண்ணாகண்ணா அஅருமையானப்பாடல்! 👸 🙏
@kannakanna9212
@kannakanna9212 7 ай бұрын
​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா❤❤❤❤❤❤
@kannakanna9212
@kannakanna9212 7 ай бұрын
@@helenpoornima5126 என்னுடைய பெயர் கண்ணா.நன்றி பூர்ணிமா ♥️♥️♥️♥️♥️♥️
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
avar ezhuthiya paatilirunthu niraya padap peyar kuda vaithuvittargal.. KATHALAR DESAM.. antha alavukku kalam kadantha kavingar..
@harisundarpillai7347
@harisundarpillai7347 5 ай бұрын
Wow அற்புதமான பாடல் கவியரசு கண்ணதாசன் தமிழ் விளையாடும் சதுரமான பாடல் .M S V music Awesome songs ❤🌹🌹🌹💐👍👍👍👌💐🌹
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 3 ай бұрын
Thiru. K.V.M.
@sivashankar2347
@sivashankar2347 7 ай бұрын
SSR இன் கம்பீரம், தேவிகாவின் அழகு கவி அரசு கண்ணதாசனின் பாடல், அவரே தயாரிப்பாளர். KVM இசை👌🙏
@VimalaK-wm4mg
@VimalaK-wm4mg 5 ай бұрын
J
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
Audience side.. Muthuraman handsome actor..actress Sheela and Pushphalatha naturally beautiful
@ThinagaranB-s5q
@ThinagaranB-s5q 6 ай бұрын
SSR தேவிகா என்ன ஒரு அழகு பதுமை ❤❤❤❤
@prabayuvan
@prabayuvan 7 ай бұрын
அருமை அருமை அருமையான பாடல் தேவதை தேவிகா அழகு
@ViswanathanV-u5v
@ViswanathanV-u5v 22 күн бұрын
பாடல் இசை குரல் நடிப்பு இயக்கம் அனைத்தும் சூப்பர் ஹிட் வானம்பாடி இன்னும் 100 வருஷங்கள் கழித்து வந்தாலும் ரசிக்கலாம் பாராட்டலாம் மறக்க முடியாத நினைவுகள்
@suryageotech5227
@suryageotech5227 5 ай бұрын
Intha movie la ella songs um superb ah irukkum.. Actress devika dual role...
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 7 ай бұрын
தென்றல் தவழும் குற்றலாமலையில் சரளமாக பாய்ந்து சாரலாக தெரித்து விழும் ஐந்தருவி நீர் போல் பாடல் வரிகள் இசை டி எம் எஸ் பி சுசீலா குரல்கள் கம்பீரத்துடனும் கண்ணியத்துடனும் பின்னல் போன்ற கேள்விகளுடனும் அற்புதமாக பாடியிருக்கிறார்கள் ஐந்தாம் அருவியாய் நாயகன் மற்றும் நாயகியின் அழகும் இளமையும் அபிநயமும் சேர்ந்து ஜொலிக்கின்றன மொழிவளமை புரியாத சாமானிய மக்களுக்கு கூட மிகவும் பிடித்த பாடல் ஹெலன் அவர்களுக்கு சிறப்பு நன்றி 🙏
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
அருமையா எழுதீருக்கீங்க ! இந்தப்பாடலுக்கான தெளிவான விளக்கம் ! கேவீஎம்மின் கானங்கள் தேன்பண்டமே இதைப்போலொருப்பாடலை இதுவரை எந்த இசைஞனும் பாடல்! நன்றீங்க ! 👸❤❤❤❤🙏
@Goodfitailor
@Goodfitailor 5 ай бұрын
👏👌💐
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
ஆ ஹா!கேவீஎம்மின கானங்கள்ன்னாலே இத்த்தை இனிக்கச்செய்யுதே! ஆரம்பத்தொகையறாவை டிஎம்எஸ் பாடுறப்பயே அப்டுஏ உருகிட்டேன் உருகவைக்கிறார்!அது என்ன மாயமோ தெரியலை தொகையறாவிலேயே நெகிழ்ச்சியடைய. வச்சிட்டார் கேவீஎம்!சுசீலாமாவும் தன்தேன்குரலில் தொகையறாவைப்பாடி என் கண்களீல் கண்ணீரை வரவச்சிட்டாங்க ! எஷ்எஸ் ஆரும் தேவிகாவும் போட்டிப்போட்டுப்பாடல் பாடுறது அருமையா இருக்கு!தேவிகாவின் பாந்தமான அழகும் சேலையும் பூப்பந்தும் நம்மை ரசிக்கவைக்கிது ! நடுவிலேதிரைபோட்டு ப்பாடுறாங்க!வானம்பாடி எப்பவும்பாடிட்டுதானே இருக்கும் இதிலே எல்லாமே அற்புதகானங்களே! முத்துராமனும் ஷீலாவும் டிஆர் ராமச்சந்ரனும் புஷ்பலதாவும் ன்னு இதிலே ஒரு பட்டாளமே வரும் !படம் செமஜாலியாயிருக்கும்!எஷ்எஷ்ஆரின் ஈசீஆன கேள்விகளூக்கு தேவிகாமா சிரிச்சிட்டே பதில் சொல்லீடுறாங்க. ஆனா அவுங்களோட ஒருகேள்விக்குக்கூட இவரால பதில் சொல்லமுடியஙை. அப்ப. இவரோட முகம்போறபோக்கைப்பாக்கறப்போ சிரிப்பாவரும்!தேவிகாமாபதிலைச்சொல்றப்போ கிளம்பும் கிளாப்பிங் எக்சலண்ட்! சிம்பிளான இசையில் எத்தனை அருமையானப்பாடலைத்தந்திருக்கார் இசை சாம்ராட்! இப்பாடல் தனீ ஆவர்த்தனமே !தனீ ஆவர்த்தனம்ன்னா மியூசிக் ஜாஸ்தி இல்லாமல் பாடகர்கள் பாடுறது !நல்லாக்கவனீங்க இதிலே இந்த கிளாப்பிங் மட்டுமே இசையாகவர்றது தெரியும்! இவரால் மட்டுமே இப்பிடியான நெஞ்சை நிறைக்கும் இனிய கானங்களைத்தரமுடியும்!இவருக்கு இணையான இசைஞன் இனியும் பிறக்கமுடியாது !இநிலேதான் கண்ணன் பாட்டு வரும்!நெறையப்பாட்டு இதிலே தேவிகா பாடகியா வருஒஆங்க டபுள் ஆக்ட்! கங்கைக்கரைத்தோட்டம் பாட்டு இதிலேதான்! இந்த ப்போட்டிப்பாட்டு என்னை எப்பயுமே சந்தோஷப்படுத்துவதோடு நெகிழவும் வைக்கும்!இதிலே ஏதோ ஒண்ணு என் அழகான பிரவுன் விழிகளை கண்ணீரால் நிறையவைக்கும் ! உடம்பே சிலிர்க்கும் !என் இனியவர் அர்ஜூன் மூர்த்தி நினைவு வந்து என் பிரவுன்விழிகள் கண்ணீரை சிந்தும் இப்பவும் அப்பிடியே ! என் இனிய நண்பர்களான ப்ரேம் சுப்ரமணீ சமய சஞ்சீவீ முரளீ ஆறுமுகம் தில்லை சரோஜினிமா பழனீ கண்ணன் கண்ணன் தமிழ் மன்னர் மன்னன்(ஓ என் ப்ரண்ட்ஸ் பட்டியல் நீண்டிட்டேப்போகுதே) எல்லாருக்கும் என் அன்பும் நட்பும் !நன்றீ மேடம் ❤😂❤😂❤😂❤😂❤😂😊
@kannakanna9212
@kannakanna9212 7 ай бұрын
சற்று நேரத்தில் இவ்வளவு அருமையான விமர்சனம் பதிவு செய்த பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
​@@kannakanna9212நன்றீ கண்ணா கண்ணா 👸❤❤❤❤❤❤❤🙏
@kannakanna9212
@kannakanna9212 7 ай бұрын
​@@helenpoornima5126 என் பெயர் கண்ணா.நன்றி பூர்ணிமா❤❤❤❤❤❤
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
நன்றி பூர்ணிமா . அருமையான பாட்டுக்கு அற்புதமான விமர்சனம் . இது போல விமர்சனம் யாரும் எழுதமுடியாது. கவியரசரும் , இருவல்லவர்களும் இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பெண்கள் எப்பொழுதுமே ஷார்ப் தான். ஆண்கள் ....??!! பூர்ணிமா சொன்ன மாதிரி இ ந்த படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருக்கும். இந்த படத்தின் பிறகு ராஜ குமாரி அம்மா நடிப்பிலிருந்து விலகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த பாடல் தமிழில் வந்த கவ்வாலி பாடல் மாதிரி இருக்கிறது. ❤❤❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
ப்ரேம் இது கேவீ மகாதேவனீன் இனிய கானம் இருவல்லவர்களூப்கு இங்கே என்னவேலை? அவுங்கள்இவரைப்பாத்துதான் மெட்டுப்போடுவாங்க ! இது கேவீஎம்மின் தேன்கானம் !நல்லது ப்ரேம் நீங்களூம் 📕 கதெண்ட் போடுங்க 👸❤❤❤❤❤🙏​@@pramekumar1173
@bestcoin5435
@bestcoin5435 6 ай бұрын
பழைய பாடலில் தான் சொர்க்கம் இருக்கிறது
@krishnasamy8187
@krishnasamy8187 Ай бұрын
One.of.the.best.song.of.the.60.s ❤❤❤❤❤❤
@WYCHWOOD18
@WYCHWOOD18 7 ай бұрын
This made my morning ❤ the late Devika was one of the best faces of Tamil cinema.
@gisakstone5917
@gisakstone5917 7 ай бұрын
அருமையான கேள்விபதில்அருமை
@ranivictoria1323
@ranivictoria1323 7 ай бұрын
ஏன் உயிர் இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤
@harisundarpillai7347
@harisundarpillai7347 5 ай бұрын
இந்தப் படம் ** வானாம்பாடி ** தானே தம9 விளையாடும் அருமையான 👌👌👌👌👍👍👍👏👏👏🌹
@selvam984
@selvam984 4 ай бұрын
பாடலின் இறுதியில் நாயகி பாடும் தத்தகாரத்தின் விளக்கம் எத்தனை பேருக்கு புரிந்தது
@thatchasiva3942
@thatchasiva3942 4 ай бұрын
Sir please explain it
@thatchasiva3942
@thatchasiva3942 4 ай бұрын
I love this song but thathi tuthu antha line Enaku puriyala
@mahendranmahendran571
@mahendranmahendran571 6 ай бұрын
Devathai Deviga alaghu
@Mylildhriti
@Mylildhriti 5 ай бұрын
Who noticed our Aandavar kamalhasan Sir in the song
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
டியர் மேடம் பாட்டுத்தாங்க !எப ்பவுமே நல்லாப்படிக்கிறப்பொண்ணான நான்தான் உங்களூக்கு ஞாபகப்படுத்தணும் !மித்ததுங்க கப்சிப்ன்னு நமக்கென்னன்னு இருக்குதுங்க ! ஒருநாள் போதுமா?உன்றொருநாள் போதுமா?நான்பாட இன்றோருநாள் போதுமா?! ❤😂❤😂❤😂
@sivashankar2347
@sivashankar2347 18 күн бұрын
SSR the great - He achieved high in his fields. - MLA, MLC and MP. Good personality and majestic MP in Parliament
@ParamasivanA-h3t
@ParamasivanA-h3t 7 ай бұрын
செவிக்குணவாகியது
@rselvamrselvam2682
@rselvamrselvam2682 23 күн бұрын
Master kamal super
@mahendranmahendran571
@mahendranmahendran571 7 ай бұрын
Deviga devathai alaghu
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
ம்ம்!அப்ப இன்னிக்கு ப்பாட்டு நகி ! நகி நகி அபி நகி தோக்கோ சோடோ இன்ஸதார் ! நகி நகி ஜாஙோ நகி மெஹேம் வேக்கறார் ! நீங்க பாட்டே தரவேணாம் மேடம் நல்லா சந்தோஷமாருங்க 😢😮😢😮😢😮
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
ஏதோ கேட்காத பாடல் வந்து உள் ளது. அதற்கு எதுவும் எழுத தேவை இல்லை பூர்ணிமா...........
@sarojini763
@sarojini763 7 ай бұрын
அருமை போட்டி பாடல்;
@kumarmurugesan4119
@kumarmurugesan4119 5 ай бұрын
தமிழின் அழகு😉
@mnisha7865
@mnisha7865 2 ай бұрын
Good song and voice and music superb 1.8.2024
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
டியர் மேடம்!நீங்க ஏன் என்னுதை எடுக்கிறீங்க ?சொல்லுங்க! என்னைப்பாராட்டி பழனீ உம் கண்ணாவும் ப்ரேமும் சுப்ரமணீஉம் ஏன்எல்லாருமே எழுதுறாங்களே!அதைநீங்க பாக்குறீங்கள்ல அப்பறம்ஏன்மேடம் என்னிதை எடுக்கறீங்க? நான்என்னதப்பா எழுதறேன்? சொல்லுங்க! ❤😢😢😢😢😢😢😢
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
உ ங்களுடையது மட்டும் அல்ல. என்னுடையதையும் தான் கட் பண்ணிவிடுகிறார்கள் . 😢😢😢☹☹☹❤❤❤❤❤
@marshelkumar8390
@marshelkumar8390 6 ай бұрын
Great teacher song's
@saravanans3219
@saravanans3219 5 ай бұрын
தனலட்சுமி சரவணன் ❤️
@jb19679
@jb19679 7 ай бұрын
Beautiful Song 🎉🎉
@rjai7396
@rjai7396 7 ай бұрын
The song is super.
@krishnamoorthygurusamy-xs1by
@krishnamoorthygurusamy-xs1by 7 ай бұрын
Nandru MAGIZHCHI
@santhakumarirajesh698
@santhakumarirajesh698 6 ай бұрын
அருமையான பாடல். இனி அர்த்தம் நிறைந்த பாடல்கள் அழகு தமிழில் வர‌ வாய்ப்பில்லை.
@RamaSubbu-hp3ee
@RamaSubbu-hp3ee 6 ай бұрын
Wonderful song
@SundarramanS-mx8gl
@SundarramanS-mx8gl 3 ай бұрын
P.suseelaTmsKvmAndKannadasanLegends
@RamaSubbu-hp3ee
@RamaSubbu-hp3ee 6 ай бұрын
Superb song.
@radhasundaresan8473
@radhasundaresan8473 7 ай бұрын
Sooppar 👍
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
ஹாய் மை டியர்ஸ் !இனிய காலை வணக்கம்! இனியநாளாகட்டும் ! ❤😂❤😂❤😂❤😂❤😂
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
ஹெலன் பூர்ணிமாவுக்கு இனிய காலை வணக்கம் பூர்ணிமா.இந்த நாள் இனிய நாளாகி ட வாழ்த்துக்க்கள். ❤❤❤❤❤
@SriLeka-r9g
@SriLeka-r9g 6 ай бұрын
❤❤❤❤❤❤
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
Kadhal Desam (காதல் தேசம்): 1996.. Movie per eppadi vanthuchunu ippo puriyuthu..😆 Kalam kadanthalum kavingarin thakkam irukathan seigirathu...
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 7 ай бұрын
வாழ்க்கையில் பெண்களை பின்னுக்கு தள்ளிவிடுவதும்.. மேடையில் ஆணுக்கு பெண் சமம் என்று ஒப்பக்குச் சொல்வதும் வேடிக்கை....ஆனால் ஜாதகம் ஆணையும் பெண்ணையும் சமமாக வே சொல்கிறது....!?!?!?
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
ஆண்களீன் மனோபாவம் இதானே?இது என்னிக்கும் மாறப்போறதில்லை!எந்த ஆணுக்கும் தன் மனைவியைப்பிடிப்பதூல்லை!இநுக்கான காரணம் என்னவாஇருக்கும்?! 👸
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
உங்களூக்கு நான்எழுதீய ரிப்ளை இல்லை 👸
@kannakanna9212
@kannakanna9212 7 ай бұрын
​@@helenpoornima5126பூர்ணிமா,நான் உங்களுக்கு கொடுக்கும் பதிலை எடுத்து விடுகிறார்கள்.ஏன் என்று தெரியவில்லை பூர்ணிமா. ❤❤❤❤❤❤
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
என்ன கம்பீரமான, கண்ணியமான உடை அலங்காரம்....
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
டியர் ப்ரேம்! நீங்க எழுதின ரிப்ளைக்குநான்எழுதின பதிலை எடுத்திட்டாங்க! ப்ரேம் இது கேவீமகாதேவனீன் கானம்ப்பா!இருவல்லவர் இல்லை ! கேவீஎம்மைப்பாத்துதான் இருவல்லவர் போட்டாங்க !உசைசாம்ராட்டின் இந்த கானமும்எல்லாகானமும் தேவகானங்களே!நீங்க சாப்ட்டீங்களா?!?! இங்கே புளிக்குழம்பும் துவையமும் காலிப்ளவர் ப்ரையும் பீட்ரூட்பொறீயலும்! சாப்பிடலாம்வாங்க ❤❤❤❤❤❤❤😂❤😂❤😂😊
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
ஆமாம் பூர்ணிமா இந்த படத்திற்கு கே. வீ .எம் தான். மறந்து போய் தவறுதலாக எழுதிவிட்டேன். இன்று முருங்கை காய், கத்திரிக் காய் , மொச்சை போட்டு புளி குழம்பு. தயிர் ,ரசம் , அப்பளம் . சாப்பிட்டேன். உங்களது மெனுவும் சூப்பர் தான். ❤❤❤❤❤❤
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
தேவை இல்லாத மெ செஜை வைத்து இருக்கிறார் கள். தேவையானதை கட் பண்ணி விடுகிறார்கள் . என்ன செய்வது.........❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
எல்லாம்----செய்உம் வேலைதான்! ப்ரேம் 👸​@@pramekumar1173
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
​@@pramekumar1173ஆமாப்ரேம் யாருகேக்க?!?!👸😢😢😢😢😢
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
​@@helenpoornima5126யாரிடமும் கேட்க முடியாது பூர்ணிமா. அவர்கள் செய்வதை செய்யட்டும். 😦😦😧😧😨😨❤❤❤❤
@mahalingamnimal6939
@mahalingamnimal6939 3 ай бұрын
Alaku Thamil eniya. Thamil. Eathu. Oru Varam
@wilsonraviraj2831
@wilsonraviraj2831 Ай бұрын
கவியரசருக்கு நிகர் யார்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 ай бұрын
Kvm🎉🙂
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 6 ай бұрын
💯💯💯💯👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@renukuppuswamy9340
@renukuppuswamy9340 6 ай бұрын
What film sir....
@mahalingamnimal6939
@mahalingamnimal6939 3 ай бұрын
🎉
@தமிழ்காட்டான்-ழ2ண
@தமிழ்காட்டான்-ழ2ண 3 ай бұрын
2K kids 👇
@sivagamisekar5613
@sivagamisekar5613 2 ай бұрын
Mm
@DontmissJagan
@DontmissJagan 6 ай бұрын
ஃபிளாஷ் பேக் வரிசையில் இன்று தேதி 9-3-1963 வானம்பாடி ரிலீஸ்* கவியரசு கண்ணதாசன் அவர்கள் வழங்கிய சினிமா* தமிழ் சினிமா வரலாற்றில் பொக்கிஷம்*
@manir2938
@manir2938 5 ай бұрын
❤❤❤❤❤
Paalakkaattu Pakkathile
3:56
P.Susheela Official
Рет қаралды 50 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Comedy Pattimandram - Mohana Sundaram Hilarious speech
14:25
Shruti TV
Рет қаралды 9 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН