Paaradi Kanne T.M.சௌந்தர்ராஜன் சீர்காழி கோவிந்தராஜன் P.சுசிலா பாடிய பாடல் பாரடி கண்ணே கொஞ்சம்

  Рет қаралды 513,099

4K Old Tamil Songs

4K Old Tamil Songs

Күн бұрын

Singer :T. M. Soundararajan, Sirkazhi Govindarajan & P. Suseela
Music : Vedha
Lyric : Kannadasan
Movie : Vallavanukku Vallavan

Пікірлер: 174
@renganathansaraswathi3088
@renganathansaraswathi3088 8 ай бұрын
2024இந்தப்பாடலைக்கேட்கிறேன்
@lathaa9518
@lathaa9518 4 ай бұрын
Enka vetala Kendal pannuva this song only abrami .my cousin
@MrBathridevanath
@MrBathridevanath 2 ай бұрын
Me.. ரெண்டு சூப்பர் வில்லன்.. இங்கே சூப்பர் ஹீரோ..
@akashi3000
@akashi3000 Ай бұрын
8th August 2024 ❤
@msk3828
@msk3828 Күн бұрын
​@@lathaa95184th oct 2024
@subashs.subash1889
@subashs.subash1889 9 ай бұрын
2024 நான் கேட்குறேன் நீங்க
@GurumoorthyGurumoorthy-uy8gw
@GurumoorthyGurumoorthy-uy8gw 10 ай бұрын
இப்போது கேட்டால் கூட அதன் ரசனை அருமை அருமை அருமை
@sivaramakrishnansivakuma-yw5bh
@sivaramakrishnansivakuma-yw5bh 8 ай бұрын
நான் இந்த 2024 ஆம் ஆண்டிலும் கேட்கிறேன்
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 11 ай бұрын
சாவித்ரி முக பாவனை கொள்ள கண்ணதாசன் ஆசை கவாலி மெட்டு கொண்டு வேதா இசை சூப்பர்
@shanmugamnarayanasamy-pf8su
@shanmugamnarayanasamy-pf8su 5 ай бұрын
கவிஞர் என்றால் கண்ணதாசன் தான்.என்றும்.
@manimekalaimanimekalai4967
@manimekalaimanimekalai4967 7 ай бұрын
.என்றும் மறக்கமுடியத பாடல் இரண்டுபேரும் நடிப்புஅருமை
@Kanagarani-fb8li
@Kanagarani-fb8li 9 ай бұрын
அசோகன் நடிப்பு செம ❤
@edavasagaredavasagar436
@edavasagaredavasagar436 5 ай бұрын
Yes❤
@sriram1424
@sriram1424 4 ай бұрын
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 Жыл бұрын
கவியரசரின் கவாலி பாடலை இசை பேரசர்கள் T.M.S. மற்றும் சீர்காழி அவர்களின் இனிய பாடலுக்கு இசைக்குயிலின் எதிர்ப்பாட்டு அருமை மிக அருமை தொகுத்துவழங்கிய நண்பருக்கு வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி
@dpworld9117
@dpworld9117 11 ай бұрын
b
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் சூப்பரான பாடல் அருமையான வரிகள் அற்புதமான குரல் வளம் அழகி பேரழகி
@suloramc9309
@suloramc9309 Жыл бұрын
எனக்கு. ரொம்பவும்‌ பிடித்த பாடல் நடிகையர் திலகம் சாவித்ரியம்மாவை. மறக்கதான் முடியுமா இந்த பாடலில் சாவித்திரின்‌ கண்ணசைவும் ‌அசோகன்‌ மனோகர் தங்க‌வேலு‌ அவர்களின் நடிப்பும். மனோரமாம்மா ‌ வின். நடையும் பாராட்ட வார்த்தைகளே. இல்லையே மறக்க முடியாதே 👌👍
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
1965 ல் வெளிவந்த வல்லவனுக்கு வல்லவன் படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 Жыл бұрын
படத்தில்வில்லன்கள். நிஜத்தில்கதாநாயன்கள். படத்தில்கதாநாயகன்கள். நிஜத்தில்வில்லன்கள்.
@kaderkhan8696
@kaderkhan8696 Жыл бұрын
இரண்டு பேரும் வல்லவனுக்கு வல்லவன் அடடா இது என்ன கண்ணா அந்தரங்கத்தில் பெண்ணா.
@mohanakrishnans3054
@mohanakrishnans3054 Ай бұрын
மாடர்ன் தியேட்டர் ன் 100 வது படம், சென்னை உமா தியேட்டர்ல 100 நாள் அன்று நானும் என் அண்ணன் சேர்ந்து பார்த்த படம், அருமை.
@irjapairmia3544
@irjapairmia3544 Жыл бұрын
உலக புகழ் பெற்ற பாடல் 👆து 5/7/2023....6.22.. Pm
@chandraseakaranramu31
@chandraseakaranramu31 Жыл бұрын
உருவம் தான் கம்பீரம் உள்ளமும் குரலும் தேவதானம் ரசனையோ ரசனை சூப்பர்🎉🙏🙏🙏🙏💯
@ordiyes5837
@ordiyes5837 Жыл бұрын
மாடேர்ன் தியேட்டர்ஸ்நிறுவனத்தினரின் மிக அருமையான படம்.
@ananthkumarNew
@ananthkumarNew Жыл бұрын
2023 யாரெல்லாம் இப்போ இந்த பாட்ட கேக்குறீங்க
@kartshaha
@kartshaha Жыл бұрын
01 July 2023
@irjapairmia3544
@irjapairmia3544 Жыл бұрын
உச்சகட்ட புகழ் பாடல் என்றென்றும் 👆 5/7/2023...6.20.. Pm 🇲🇾மலேஷிய தமிழன்
@vinuthayadav7897
@vinuthayadav7897 Жыл бұрын
July 19th
@sureshm3831
@sureshm3831 Жыл бұрын
நான் .11.08.2023
@Ram-bu9pk
@Ram-bu9pk Жыл бұрын
Nanum
@mumarag7283
@mumarag7283 8 ай бұрын
😂சாவித்திரியின் இடுப்புக்கு மேல் கை கன் புருவம் உத்டு முகம் மட்டுமே நடிக்கும் அழகே அழகு
@MathappanA
@MathappanA 25 күн бұрын
நான் அடிக்கடி கேட்கும் பாடல். மாடர்ன் தியேட்டர்சாரின் 100வது படைப்பு.அருமை
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
வேதாவின் அழகானக் கவ்வாலிப்பாடல்! வேதாதான் இங்கு கவ்வாலிப்பாடல்களைப்புகுத்தியது ! என்னைக்கவர்ந்தப்பாடல்! டிஎம்எஸ் சீர்காழி சுசீமா நல்லாப்பாடிருப்பாங்க நடிக நடிகைகளுமே சூப்பர்! சாவித்திரிமா பேரழகு ! 👸
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
அந்தக்கால துணைநடிகைகளே நல்ல அழகுதான்.
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 Жыл бұрын
இரண்டுவில்லன்னுகலுக்கும். காதல்ரசனையும்உண்டு.
@narayanaswamys8786
@narayanaswamys8786 Жыл бұрын
"Ithu sathyam", "Karthikai Dheepam", padangalil , Ashokan Hero.. I saw duet song of Manohar also. Film not known. May be beginning of their film entry may be heroes..
@schitra340
@schitra340 Жыл бұрын
முதல் பார்வை முதல் லைக்....
@sounakaramia1396
@sounakaramia1396 Ай бұрын
மகிழ்ச்சியான தருணங்கள்
@t.manimegalaithanneermalai1544
@t.manimegalaithanneermalai1544 Жыл бұрын
The actions of both r. S and asokan are unforgettable
@rangarajan1412
@rangarajan1412 4 ай бұрын
2024லும் கேட்கிறேன், தொடர்ந்து கேட்கலாம்
@MrBathridevanath
@MrBathridevanath 2 ай бұрын
ரெண்டு வில்லன்.. இந்த படத்தில் ஹீரோ
@karunamoorthi4301
@karunamoorthi4301 Жыл бұрын
தமிழ்படத்தில் இந்த ஒருபாடல்தான் கவாலி என்று நினைக்கிறேன்
@Ganesh-f1m
@Ganesh-f1m 6 ай бұрын
S
@MrBathridevanath
@MrBathridevanath 2 ай бұрын
நாகேஷ் பாடல் ஒன்னு இருக்கு
@vetrivel8657
@vetrivel8657 11 ай бұрын
Manogar ,asokgan,savithiri, thsngavelu, Manorama all r legends❤❤❤❤❤❤❤❤❤
@santhaveeran2665
@santhaveeran2665 24 күн бұрын
Outstanding and beautiful kavali song in Tamil cinema... All villain actors took part...somewhat different...
@karthikmaniyan5433
@karthikmaniyan5433 Жыл бұрын
அசோகன் சார் சூப்பர்
@prabhafashions_adambakkam
@prabhafashions_adambakkam 11 ай бұрын
One of the top notch and classic thriller movies. Excellent acting as villain by the romantic hero Gemini Ganesan. What a contrast
@ABC2XYZ26
@ABC2XYZ26 9 ай бұрын
இன்று 04/01/2024 இந்த பாட்டை கேட்கிறேன்.பாடலை கேட்டு ரசித்து சிரித்து பைத்தியம் தான் ஆகியது.
@abdulrahmaan3624
@abdulrahmaan3624 8 ай бұрын
😊
@abdulrahmaan3624
@abdulrahmaan3624 8 ай бұрын
😊
@abdulrahmaan3624
@abdulrahmaan3624 8 ай бұрын
😊😊😊😊😊
@abdulrahmaan3624
@abdulrahmaan3624 8 ай бұрын
😊
@abdulrahmaan3624
@abdulrahmaan3624 8 ай бұрын
😊😊😊
@singularityraj8176
@singularityraj8176 Жыл бұрын
கவ்வாலி என்றால் என்ன விளக்குக. நன்றி
@maanasadevi4859
@maanasadevi4859 3 ай бұрын
i have watched the hindi, tamil & telugu all three version of this song, tamil is the best with music compose singers & actors, the 3 legends🎉❤
@Kanagarani-fb8li
@Kanagarani-fb8li 9 ай бұрын
அருமையான பாடல் வரிகள் ❤
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 Жыл бұрын
Very nice and lovely and beautiful and classic.
@sambavichannel9715
@sambavichannel9715 Ай бұрын
🎉🎉🎉😂😂❤❤❤one of my favorite song one🎵🎵🎵
@kvs6830
@kvs6830 Жыл бұрын
இந்த படம் " வல்லவனுக்கு வல்லவன் - 1965" " ustadon ke ustad - 1963" என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். இதில் சில பாடல்கள் tune தமிழிலும் பயன்படுத்தப்பட்டன.. ( இந்த பாடல், ஓராயிரம் பார்வையிலே etc.,)
@krishnankalaimani5308
@krishnankalaimani5308 Жыл бұрын
மனமென்னும் மேடை மேலே பாடலும். இந்தியை விட தமிழ் பாட்டு மிகச்சிறப்பாக இருக்கும்
@banumathirao9013
@banumathirao9013 8 ай бұрын
எல்லா பாடல்களுமே தமிழில் சிறப்பாக அமைந்தன
@bhaskarbabubalakrishnan9640
@bhaskarbabubalakrishnan9640 Жыл бұрын
கவ்வாலி போல் பாடல் எழுதியவர் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் போற்ற வேண்டியவர்கள்
@indiraganesan6133
@indiraganesan6133 Жыл бұрын
0) 0loo loo
@abhivenba3762
@abhivenba3762 Жыл бұрын
Ul dm
@usha8763
@usha8763 Жыл бұрын
MCD good mool🎉😮bhul
@parthibanv7237
@parthibanv7237 Жыл бұрын
கவ்வாலி என்றால் என்ன?
@srinivasans2938
@srinivasans2938 Жыл бұрын
@@parthibanv7237 Search NFAK qawalli u will b mesmerise,,,,pakistan singer who tied world around fans in his classical qawalli songs.
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 Жыл бұрын
உள்ளம்கொள்ளைபோகுதே
@suloramc9309
@suloramc9309 Жыл бұрын
அருமையான கமெண்ட். உண்மையாகவே. உள்ளம். கொள்ளை தான். போனது. இந்த பாடலை. கேட்டதும் 👍👍👍
@rjai7396
@rjai7396 Жыл бұрын
The song is very good.
@saravana7779
@saravana7779 Жыл бұрын
My fav song 😍😍😍😍😍😍😍😍
@gunakamal6725
@gunakamal6725 Жыл бұрын
Tamil cinimavin first graduate Ashokan ayya.neriya nadagam nadithavar manokar ayya.savithiri amma Enna alagu.nadipin arasiiii
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Gemini Ganesh was the first graduate. FYI Manohar was also a graduate.
@GanesanK-of9wx
@GanesanK-of9wx 10 ай бұрын
என்றும்மறக்கமுடியது
@rajsu9294
@rajsu9294 Жыл бұрын
அருமை 🙂
@RvijayaVijaya-y8b
@RvijayaVijaya-y8b 6 ай бұрын
Aasogan so very beautiful ❤❤
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl 2 ай бұрын
நான்.2024. கெட்க்கு ம்.பாடல்.
@balaganesh9524
@balaganesh9524 Күн бұрын
Actor asokan is very smart in coat suite
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 Жыл бұрын
இ சை இ சை அர்ப்புதம்
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 Жыл бұрын
Great voice
@ravinatesan4667
@ravinatesan4667 6 күн бұрын
Never back again
@Tamilarasan-s7i
@Tamilarasan-s7i 5 ай бұрын
2024,கோவில்பட்டி கி.தமிழரசன்.❤
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Excellent Marvellois
@rameshs2728
@rameshs2728 Жыл бұрын
super.sweet.voice.
@gowrim1134
@gowrim1134 9 ай бұрын
Am very like this song video ❤❤❤❤❤
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl 2 ай бұрын
ஆணுக்கும்.பெண்ணுக்கும்.போட்டி.பாடல்.விடுகதை.சாங்.
@BakkuDavey
@BakkuDavey 5 ай бұрын
Wow what lovely kavali song is called me in the world and your family a very happy birthday to you and your family
@terinjathellampesuvom1977
@terinjathellampesuvom1977 4 ай бұрын
Idulam epic song da parama... 🔥
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar
@MuruGan-vw8xu
@MuruGan-vw8xu Жыл бұрын
super.super.2023.15.8🇮🇳❤
@KavithaEdward
@KavithaEdward 5 ай бұрын
Very nice songs
@sudhakarreddy4447
@sudhakarreddy4447 Ай бұрын
Very nice, each other language in.
@attitudeking5242
@attitudeking5242 4 ай бұрын
Single line Streetbuster hit @2024
@arulkumar-yo8zd
@arulkumar-yo8zd Жыл бұрын
Great Actors.
@nagarajsundaram-yc1bq
@nagarajsundaram-yc1bq 13 күн бұрын
I'm listening 22/9/2024
@Ganesh-f1m
@Ganesh-f1m 9 ай бұрын
One of my favourite song 😂😂😂😂😂❤❤❤
@suernthiransurenthiran8423
@suernthiransurenthiran8423 5 ай бұрын
Iconic lyrics❤
@a.raviravi8469
@a.raviravi8469 11 ай бұрын
Very nice song
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴இரண்டுவில்லன்கலும்அழகானவல்லவர்கள்தான்நடிப்புஅருமை
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 Жыл бұрын
Super
@devarajandevarajan373
@devarajandevarajan373 Жыл бұрын
🎉R. . 🎉R.. DEVARAJAN. MANAVl
@LakshmiBalaji-rt8mr
@LakshmiBalaji-rt8mr 6 ай бұрын
Ever green song
@subrakolimali9952
@subrakolimali9952 7 ай бұрын
Super song
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
31/3/24 moover nadippa Moover padala Vadi en chitti
@BalaKrishnan-io8du
@BalaKrishnan-io8du 5 ай бұрын
நான் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்😂
@nithayanithaya6940
@nithayanithaya6940 10 ай бұрын
❤ superstar sweets
@emcl419
@emcl419 4 ай бұрын
Remake of hindi film Ustadon Ke Ustad
@SundaramBhanumoorthy-ml8zg
@SundaramBhanumoorthy-ml8zg Жыл бұрын
நான் கேட்டேன் 😅
@Dhanapals-j3d
@Dhanapals-j3d 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@divakarannair6224
@divakarannair6224 4 ай бұрын
nice song
@KUMARP-w2k
@KUMARP-w2k 9 ай бұрын
15/12/2023 good song
@BakkuDavey
@BakkuDavey 5 ай бұрын
😂my elder sister savitri devi super actor ravichandran and your family a very happy birthday to you and your family
@ssastrochannel9714
@ssastrochannel9714 6 ай бұрын
2024 vibe❤❤
@MunishS-yy6du
@MunishS-yy6du Жыл бұрын
Kavinjarkku inaiku kavinjatdhan
@BRINDAVANAMR
@BRINDAVANAMR Жыл бұрын
நான் அய்யா
@somasundaram7464
@somasundaram7464 3 ай бұрын
Jaisairam Better actors these persons but they are. no more because these persons are old generation
@k.muralikrishnankrishnan9128
@k.muralikrishnankrishnan9128 11 ай бұрын
❤😊
@Navaneethan-zj5ei
@Navaneethan-zj5ei 16 күн бұрын
2024 asampal
@ayyanarv3873
@ayyanarv3873 6 күн бұрын
2024/09/29😅 👌
@BaluBal-b7m
@BaluBal-b7m 10 ай бұрын
1968 birth manitham
@KalaiselviFinance
@KalaiselviFinance 13 күн бұрын
2024 செப்டம்பர்
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 9 ай бұрын
I'm see the song
@prabhuprabhu3239
@prabhuprabhu3239 Ай бұрын
2024
@viswanathanviswa966
@viswanathanviswa966 Жыл бұрын
😮
@gangamurali1647
@gangamurali1647 11 ай бұрын
Nan
@n.subbulakshmilakshmi6376
@n.subbulakshmilakshmi6376 4 ай бұрын
Entha patoda metula & actionla oru add varuthille asian paints add
@godwin9893
@godwin9893 2 ай бұрын
2024 july
@AvudaiappanAvudappan
@AvudaiappanAvudappan 5 ай бұрын
Asoka nandsagadeveninnaindhubsiyadhusandhosam
@KesavanV-mj5ig
@KesavanV-mj5ig 28 күн бұрын
07 09 2024
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
Kannan Vandhan | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Ramu (1966)
5:31
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 804 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН